Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைகளை உடைத்து கிளிநொச்சி மண்ணில் நாங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

இணைப்புக்கு நன்றி நில்மினி.

முதலில் பார்த்ததும் அடியடா புடியடா என்றவுடன்
என்னடா இது நில்மினி ஏதாவது மாறி போட்டுட்டாவோ என்று நினைத்து இன்னும் கொஞ்சம் போகத் தான் விடயமே வெளிச்சுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும்  அப்படிதான் துடக்கத்தில் யோசித்தேன். மிகுதியை பார்க்க கவலையாய் இருந்தது. அத்துடன் அந்த பாட்டும்  சேர்ந்து. அதை விட ஒருத்தர் comments இல் " இவன் என்ன நாய் மாதிரி கத்துறான்" என போட்டிருக்கிறார் . சாப்பாடு இல்லாமல் 10 நாளைக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது போல. நான் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். இதை பாத்துட்டு செய்யக்கூடியவர்கள் உதவட்டுமே என்று தான் பகிர்ந்தேன் 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

நானும்  அப்படிதான் துடக்கத்தில் யோசித்தேன். மிகுதியை பார்க்க கவலையாய் இருந்தது. அத்துடன் அந்த பாடும் சேர்ந்து. அதை விட ஒருத்தர் comments இல் " இவன் என்ன நாய் மாதிரி கத்துறான்" என போட்டிருக்கிறார் . சாப்பாடு இல்லாமல் 10 நாளைக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது போல. நான் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். இதை பாத்துட்டு செய்யக்கூடியவர்கள் உதவட்டுமே என்று தான் பகிர்ந்தேன் 

வாசித்தேன் அவரின் பதிவை, அவருக்கு பசி தெரியா. எந்த ஊடகத்தினுடாக நீங்கள் உதவி செய்தீர்கள்? 

நல்ல பதிவு! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, உடையார் said:

வாசித்தேன் அவரின் பதிவை, அவருக்கு பசி தெரியா. எந்த ஊடகத்தினுடாக நீங்கள் உதவி செய்தீர்கள்? 

திருப்பழுகாமத்தில் இருக்கும் மகளிர் இல்லம் என்ற அமைப்பு சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரிசி பருப்பு பிற அத்தியாவசியமான உணவுகளை வழங்கினார்கள். Fund for Mahalirillam,Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000. BSB: 062 006 ,  Account No: 1103 3596. Quote your  name and 'Covid' with your donations pl.
Mahalir Illam. www.mahalirillam.org

மற்றது https://theimho.org/ ( அமெரிக்கா வாழ் தமிழ் வைத்தியர்கள் குழு ) இரண்டு அமைப்புகளையும் எனக்கு நேரடியாக தெரியும். 

20 minutes ago, போல் said:

நல்ல பதிவு! 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nilmini said:

திருப்பழுகாமத்தில் இருக்கும் மகளிர் இல்லம் என்ற அமைப்பு சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரிசி பருப்பு பிற அத்தியாவசியமான உணவுகளை வழங்கினார்கள். Fund for Mahalirillam,Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000. BSB: 062 006 ,  Account No: 1103 3596. Quote your  name and 'Covid' with your donations pl.
Mahalir Illam. www.mahalirillam.org

மற்றது https://theimho.org/ ( அமெரிக்கா வாழ் தமிழ் வைத்தியர்கள் குழு ) இரண்டு அமைப்புகளையும் எனக்கு நேரடியாக தெரியும். 

நன்றி 

நன்றி Nilmini என்னால் இயன்ற உதவியை செய்துவிட்டேன்

To
 
Fund for Mahalirilla062-006 Commonwealth Bank of Australia11033596
COVID Donation
To Account Description
When
 
Tuesday 28 Apr 2020 at 11:11am Sydney/Melbourne time

இந்நேரத்தில் வசதியுள்ள புலம்பெயர் தமிழர்கள் இரண்டு விடயங்களை செய்யலாம்.

(1) ஊரடங்கு இல்லையெனினும் வீதிகளில் இறங்காமல் வீட்டினுள் இருக்கும்படி தமது உறவினர் நண்பர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளுதல்.

(2) தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் ஊடாக உண்மையில் சிரமம்படும் தமிழ் மக்களுக்கு முடிந்தளவு அவசிய உதவிகளை மட்டும் செய்தல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி Nilmini என்னால் இயன்ற உதவியை செய்துவிட்டேன்

To
 
Fund for Mahalirilla062-006 Commonwealth Bank of Australia11033596
COVID Donation
To Account Description
When
 
Tuesday 28 Apr 2020 at 11:11am Sydney/Melbourne time

உங்கள் நல்ல உள்ளத்தினை மிகவும் மதிக்கிறேன். இந்த மகளிர் இல்லம் நடத்தும் சிறுமியர் காப்பகத்துக்கு நான் ஒவ்வொரு வருடமும் சென்று எனது பிறந்த தினத்தை கொண்டாடுவேன். அவர்களை வாழ்க்கை, அங்கு சமைக்கும் வயதுபோன அம்மம்மாக்களின் வாழ்க்கை எல்லாவற்றயும் பார்த்து அவர்களுக்கு கடந்த 8 வருடங்களாக உதவி செய்து வருகிறேன்.  தேவையான நேரம் தான் உதவி செய்யவேண்டும். எம்மாலான ஒவ்வொரு சிறிய நன்கொடையும் பெரிய அளவில் பயன்படும். நன்றி . 

1 hour ago, போல் said:

இந்நேரத்தில் வசதியுள்ள புலம்பெயர் தமிழர்கள் இரண்டு விடயங்களை செய்யலாம்.

(1) ஊரடங்கு இல்லையெனினும் வீதிகளில் இறங்காமல் வீட்டினுள் இருக்கும்படி தமது உறவினர் நண்பர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளுதல்.

(2) தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் ஊடாக உண்மையில் சிரமம்படும் தமிழ் மக்களுக்கு முடிந்தளவு அவசிய உதவிகளை மட்டும் செய்தல்.

நிச்சயமாக. ஆனால் செய்பவர்கள் மிக குறைவு. எனோ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

மனதை... சிந்திக்க வைத்த, நல்லதொரு பதிவிற்கு... நன்றி  நில்மினி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

உங்கள் நல்ல உள்ளத்தினை மிகவும் மதிக்கிறேன். இந்த மகளிர் இல்லம் நடத்தும் சிறுமியர் காப்பகத்துக்கு நான் ஒவ்வொரு வருடமும் சென்று எனது பிறந்த தினத்தை கொண்டாடுவேன். அவர்களை வாழ்க்கை, அங்கு சமைக்கும் வயதுபோன அம்மம்மாக்களின் வாழ்க்கை எல்லாவற்றயும் பார்த்து அவர்களுக்கு கடந்த 8 வருடங்களாக உதவி செய்து வருகிறேன்.  தேவையான நேரம் தான் உதவி செய்யவேண்டும். எம்மாலான ஒவ்வொரு சிறிய நன்கொடையும் பெரிய அளவில் பயன்படும். நன்றி . 

நிச்சயமாக. ஆனால் செய்பவர்கள் மிக குறைவு. எனோ தெரியவில்லை 

இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நிகழ்வு வருகின்றது, கட்டாயம் இவர்களுக்கும் வேறு ஒரு காப்பகத்திற்கு உதவி செய்வேன், ஆமாம் சிறுதுளி பெரு வெள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி ..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் நில்மினி ..💐

நன்றி தேசிகன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.