Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதைத் தடுக்குமாறு ரிஷாட் மனுத்தாக்கல்

Featured Replies

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கதத-தடககமற-ரஷட-மனததககல/175-249489

  • கருத்துக்கள உறவுகள்

செய்ததை தானாகவே ஒத்துக்கிட்டார்....வெகுவிரைவில்...

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்?

மன்னார் நீதிபதியை மிரட்டும் அளவுக்கு வீங்கினார்...

கோத்தா இவர்களை ஒடுக்கவே சிங்கள மக்களால் தெரிவானார்...

கோத்தா, அரசியல்வாதி இல்லை. அதுதான் இவர் பிரச்சனை. 

இவர் மன்னர் நீதிபதியை பயமுறுத்தினது மட்டுமல்ல , நீதிமன்றத்துக்கே கல்லெறிந்து கண்ணாடி எல்லாம் உடைத்தவர்। இவர் அப்போது ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார்। ஏன் கடந்த அரசாங்கம் வரைக்கும் எந்த அரசு வந்தாலும் அசைக்கமுடியாதவர்க இருந்தார்। இருந்தாலும் இவரது நடவடிக்கைகள் காரணமாக பவுத்த சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்।

இப்போது சிங்கள ராஜபக்சே அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது। ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। இவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்டி அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீட மகா நாயகர்கள் கர்தினால் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டும் யாருமே கொடுக்கவில்லை। இவர் எல்லாம் யுத்த காலத்தில் ஜிகாத் இயக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படடவர்। ராஜபக்சே அரசாங்கம் இவருக்கு ஆப்பு வைப்பார்கள் விரைவில்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

நீங்கள் சொல்வது சரியாயினும், மகிந்த காலத்தில் தான், மன்னார் மஜிஸ்திரேட்டினை பயமுறுத்தினார். வில்பத்து காடழித்தார்.

இருந்தாலும் இப்போது, கோத்தா பதவிக்கு  வந்ததன் காரணமே இவர்களை ஒடுக்க தான் என்பதால், இவருக்கு ஆப்பு நிச்சயம்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவுக்கும் ஆப்பு வைக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। 

இதிலை யார் அரசுடன் சேர்ந்தாலும் ...சிங்களவன் மொக்கைத்தான்....கக்கீமு  சவம் எரித்ததை தூக்கிப்ப்டிச்சு சண்டை ஏன் பிடிச்சவர்..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। 

இதிலை யார் அரசுடன் சேர்ந்தாலும் ...சிங்களவன் மொக்கைத்தான்....கக்கீமு  சவம் எரித்ததை தூக்கிப்ப்டிச்சு சண்டை ஏன் பிடிச்சவர்..

அதனை... சவம் என்று சொன்னால்,   சண்டைக்கு வருவார்கள்.
ஜனாஸா.. என்று சொல்ல வேணும். :)

Edited by தமிழ் சிறி

4 hours ago, Vankalayan said:

இவர் மன்னர் நீதிபதியை பயமுறுத்தினது மட்டுமல்ல , நீதிமன்றத்துக்கே கல்லெறிந்து கண்ணாடி எல்லாம் உடைத்தவர்। இவர் அப்போது ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார்। ஏன் கடந்த அரசாங்கம் வரைக்கும் எந்த அரசு வந்தாலும் அசைக்கமுடியாதவர்க இருந்தார்। இருந்தாலும் இவரது நடவடிக்கைகள் காரணமாக பவுத்த சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்।

இப்போது சிங்கள ராஜபக்சே அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது। ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। இவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்டி அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீட மகா நாயகர்கள் கர்தினால் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டும் யாருமே கொடுக்கவில்லை। இவர் எல்லாம் யுத்த காலத்தில் ஜிகாத் இயக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படடவர்। ராஜபக்சே அரசாங்கம் இவருக்கு ஆப்பு வைப்பார்கள் விரைவில்। 

ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர்  என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை.

அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம்.  நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார்.

இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??

19 hours ago, Dash said:

இல்லை । இவர் மன்னர் தாராபுரத்தை சேர்ந்தவர்। இவர் அரசியலுக்கு வருமுன்னர் மன்சூர் என்பவர்தான் முஸ்லீம் அரசியலில் இங்கு செல்வாக்கு செலுத்தியதுடன் ஒரு பணக்காரராகவும் இருந்தார்। இவர் எருக்கலம்பிட்டியை சேர்ந்தவர் , இவர் கல்வி கற்ற பாடசாலையில்தான் நானும் கல்வி கற்றேன்।

எருக்கலம்பிட்டிக்கும் , தாராபுரத்துக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகும்। இவை எல்லாம் அரசியல் காரணத்துக்காகவும்தான்। மன்சூர் அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்। மன்சூர் திடீரென மாரடைப்பினால் இளவயதில் இறக்க நேரிட , அப்போதுதான் அரசியலுக்கு வந்திருந்த ரிசார்டிட்கு அதிர்ஷ்டம் அடித்தது।

எதிரி இல்லாததால் இவர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்। அதன் பின்னர் நடந்ததெல்லாம் சரித்திரம்।

ராஜபக்சே , ரணில் எல்லோரும் தங்களது சுயநலத்துக்காக ரிசார்ட் கேடட எல்லாவற்றையும் கொடுத்தது உண்மைதான்। எனது எதிர்பார்ப்பு இனிமேல் ராஜபக்சே இவரை தமது அரசில் சேர்க்கமாட்ட்டார்கள் என்று। இருந்தாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம்। 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இருக்க ரிசாத்துக்கு பயமேன்? தமிழரிடம் இருந்ததெல்லாம் பிடுங்கியாச்சு. இப்போ இஸ்லாமியரின் முறை. கொடுங்கோ.... அனுபவியுங்கோ..... வாழ்த்துக்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதனை... சவம் என்று சொன்னால்,   சண்டைக்கு வருவார்கள்.
ஜனாஸா.. என்று சொல்ல வேணும். :)

வரட்டும் ..வரட்டும் ..வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாதுதானே...அதுதானே நானும் இந்த துள்ளு துள்ளுறன்..

22 hours ago, satan said:

சுமந்திரன் இருக்க ரிசாத்துக்கு பயமேன்? தமிழரிடம் இருந்ததெல்லாம் பிடுங்கியாச்சு. இப்போ இஸ்லாமியரின் முறை. கொடுங்கோ.... அனுபவியுங்கோ..... வாழ்த்துக்கள்.  

இங்கு சுமந்திரன் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை। இருந்தாலும் தொழில் ரீதியாக ஆஜராவதில் தப்பேதுமில்லை। இது அந்த காலம் தொடக்கம் நடந்து கொண்டே இருக்கிறது।

1915 ஆம் வருடம் நடந்த கம்பளை கலவரத்தில் சிங்கள தலைமைகள் , இந வாதிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படடார்கள்। அப்போது பிரிட்டிஷ் ஆட்சியென்றபடியால் சிங்களவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை। முஸ்லிம்கள் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தனர் । அப்பபோது அந்த சிங்களவர்களை காப்பாற்றியது தமிழர்தான்। தமிழர்கள் இந்த கலவரத்தில்    சம்பந்தப்பட்டிருக்கவே இல்லை।

sir பொன் ராமநாதன் அவர்கள் இங்கிலாந்து சென்று சிங்களவர்களுக்காக வாதாடி எல்லா சிங்கள இனவாதிகளையும் விடுதலை செய்தார்। இங்கு அவர் தொழில் ரீதியாக செயல்படடரே  ஒழிய சிங்களவன் நன்மை செய்ததட்காகவோ , முஸ்லிம்கள் தமிழனின் எதிரி என்பதட்காகவோ அல்ல। 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு நன்றியாக சேர் பொன் இராமநாதன் இலங்கையை வந்தடைத்தவுடன், சிங்களவர் அவரை தங்கள் தோள்மீது சுமந்து சென்றனராம். இன்று தமிழருக்காக வாதாட யாரும் இல்லை. அவன் தமிழனின் முதுகில் குத்துகிறான். என்ன உதவி செய்தாலும் கொஞ்சம் தூர நோக்கும் இருக்க வேண்டும். சுமந்திரனின் தொழிலை நான் குறை கூறவரவில்லை. அவர் ஒரு வக்கீலாய் மட்டும் இருந்திருந்தால். ஆனால் தமிழரின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதற்கு மட்டும்  தனது திறமையை பயன்படுத்துவேன் என்றால்,  எதற்கு நாமெல்லோரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? நம் மக்களின் விடுதலைக்காய் உழைக்க முடியாதவர், தன் வக்கீல் தொழிலோடு நின்றிருக்க வேண்டும். என்பதே எனது ஆதங்கமெல்லாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎04‎-‎2020 at 07:02, Dash said:

ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர்  என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை.

அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம்.  நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார்.

இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??

அவர் 90ம் ஆண்டு மன்னாரில் இருந்து சொப்பிங் பாக்கோடு அகதியாய் புத்தளம் போனவர்..திரும்பி மன்னாருக்கு வரும் போது எத்தனையோ மில்லியனுக்கு அதிபதி  
 
22 hours ago, satan said:

அதற்கு நன்றியாக சேர் பொன் இராமநாதன் இலங்கையை வந்தடைத்தவுடன், சிங்களவர் அவரை தங்கள் தோள்மீது சுமந்து சென்றனராம். இன்று தமிழருக்காக வாதாட யாரும் இல்லை. அவன் தமிழனின் முதுகில் குத்துகிறான். என்ன உதவி செய்தாலும் கொஞ்சம் தூர நோக்கும் இருக்க வேண்டும். சுமந்திரனின் தொழிலை நான் குறை கூறவரவில்லை. அவர் ஒரு வக்கீலாய் மட்டும் இருந்திருந்தால். ஆனால் தமிழரின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதற்கு மட்டும்  தனது திறமையை பயன்படுத்துவேன் என்றால்,  எதற்கு நாமெல்லோரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? நம் மக்களின் விடுதலைக்காய் உழைக்க முடியாதவர், தன் வக்கீல் தொழிலோடு நின்றிருக்க வேண்டும். என்பதே எனது ஆதங்கமெல்லாம். 

அதைத்தான் நானும் சொல்கிறேன்। இங்குள்ள மக்கள்தான் இப்போது அதை தீர்மானிக்க வேண்டும்। இப்போது நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது। மக்கள் தீர்மானிக்கட்டும்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.