Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

11 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அண்ண‌ன் சீமான் 10வ‌ருட‌ம் என்ன‌ இற‌க்கும் வ‌ரை இப்ப‌ இருப்ப‌து போல் தான் இருப்பார் , 
உங்க‌ளின் கொள்கையில் மாற்ற‌ம் செய்திடாதைங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

இருந்த‌ ப‌டியால் தான் உங்க‌ளின் கேலி எழுத்துக்கு ம‌றுப்பு தெரிவித்து எழுத‌ வேண்டி இருந்த‌து /
என‌க்கு பாட‌ம் எடுக்க‌ நீங்க‌ள் அத‌ற்கு த‌குதியான‌வ‌ர் இல்ல‌ , நான் வ‌ள‌ந்து நீண்ட‌ வ‌ருட‌ம் ஆச்சு , நீங்க‌ள் அடுத்த‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌த‌ விட்டு உங்க‌ள் ப‌ணியை ச‌ரியாய் செய்யிங்க‌ள் , அது தான் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம் இன‌த்துக்கும் ந‌ல்ல‌ம் 😉

ஏதோ உங்க‌ளுக்கு என்னை விட‌ த‌மிழ் பிழை விடாம‌ல் எழுத‌ தெரிந்தா போல‌ அத‌ற்காக‌ கூட‌ துள்ள‌ வேண்டாம் , 

35 minutes ago, Maruthankerny said:

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

பத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது 

30 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

சீமானின் நல்ல  கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

சீமானை உங்களுக்கு பிடிக்காததுக்கு 
அவரின் தோற்றம் கூட காரணமாக இருக்கலாம் 

உங்களுக்கு சீமானை பிடிக்க வேண்டும் என்று ஏதாவது திணிப்பு செய்கிறோமா?

சீமானின் அரசியல் தளத்தில் எதாவது தவறுகள் இருப்பின் 
(ஒரு வேளை இருக்கலாம் .. அது எமக்கு தெரியாமல் இருக்கலாம்)
அதை ஒரு ஆக்க பூர்வமான விவாதத்துக்கு கொண்டுவாருங்கள் 
விவாதிப்போம் என்பதே நான் இங்கு கூறி வருவது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

ஆக நாங்க களத்தில இல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

அவ‌ர்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌துக‌ள் எவ‌ள‌வோ இருக்கு 🤞 , அத‌ இவ‌ர்க‌ள் க‌ண்ணால் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் , காதால் கேட்டும் இருக்க‌ மாட்டின‌ம் , இவ‌ர்க‌ள்  அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ புடுங்குவ‌து தேவை இல்லா ஆணி என்று தெரிந்து அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு குடுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதாம‌ வில‌கி இருக்கின‌ம் 👏 

சும்மா க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி எழுத‌  தான் லாய்க்கு இவ‌ர்க‌ள் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானும் நீங்க‌ளும் சேர்ந்து எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌வையை ப‌தில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை , அன்மையில் கூட‌ ஒரு திரியில் எங்க‌ளின் ப‌ழைய‌ க‌ருத்தாட‌லை நினைவு ப‌டுத்தி இருந்தீங்க‌ள் அண்ணா 😘

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பதில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

உண்மையை எழுத‌ ஏன் பத‌ட்ட ப‌டுறீங்க‌ள் கிருப‌ன் அண்ணா 😁/

நாமும் க‌ருத்தை தான் எழுதினோம் அதுக்கு அவ‌ர்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை , புரிந்த‌தா ,

எதிர் க‌ருத்தை எழுத‌ முடியா விட்டால் மெள‌வுன‌மாக‌ இட‌த்தை விட்டு வில‌குவின‌ம் /

அப்ப‌டியான‌வ‌ர்க‌ள் கோழைக்கு ச‌ம‌ம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம்பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள. மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

இப்ப சீமனை எப்படி மட்டத்தட்டலாம் என்பதே சிலரின் அற்ப ஆசை. அதனால் தனியின்பம் பொங்கி எழுகின்றது அவர்களுக்கு.

பையன் அப்படியே கைவிட்டிருக்கலாம், நடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துவதை.

1 hour ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

10 அலது 15 வருடங்கள் கழிந்தாலும் நாங்கள் என்ன நன்மையா கூறப்போகின்றோம் 😏 இல்லையே ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

ஐயா சாமியோவ்,

இங்கே நான் யாரையும் துரோகிப் பட்டம் சூட்டவில்லை. போராட்டத்தை நக்கலடிப்பதில் EPRLF ம் PLOTE ஐச் சேர்ந்தவர்கள்(எல்லோருமல்ல) அசகாய சூரர்கள். இது எனது சொந்த அனுபவம். ☹️

அந்த கிண்டலடிக்கும் பழக்கம் யாழ் களத்திலும் பரவுகிறதோ என்று கவலையுறுகிறேன். ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

பிறர் ஓட ஓட விரட்ட முனைந்தாலும் நான் ஓடி ஒளிவதில்லை. அதைத் தவறாகப் புரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.😎

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையில் அந்தப் பேட்டியில் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது விகடனுக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே வெளிச்சம். எதை கேட்காமல் தவிர்த்தார்கள், எதை கத்தரித்து விட்டார்கள் என்பதை விகடன்தான் தெளிவு படுத்தவேண்டும்.

எதுவாகினும் விகடன் என்பது ஒரு வியாபார நிறுவனம்தானே. எதை கேட்பது, கத்தரிப்பது என்பது அவர்களது உரிமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.