Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஜஸ்டின், 

இதனை தெளிவாக்குவது  அவரது வேலை. அவர் இங்கே தான் தளத்தில் இருந்து சகலத்தையும் பார்க்கிறார்.

நீங்கள் ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். தேவையில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம், ஆகவே அவரிடம் விட்டு நகருவோம்.

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 
  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

ச‌ர‌ன் அடைந்த‌ பெண் போராளிக‌ளின் க‌ண்ண‌ கைய‌ க‌ட்டி போட்டு  சுட்டு கொன்ற‌து யாருடைய‌ பிள்ளைக‌ள் என்று 😓

உங்க‌ளின் ப‌தில‌ எதிர் பார்க்கிறேன் 😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ரதி said:

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

கொடுமையிலும் ஒரு நியாயத்தை தேடுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 
மீண்டும் சொல்கிறேன், 

நாம் பெரிய பண்டிதர்கள் போல போட்டுத்தாக்காமல் சில சட்ட ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து நகர்வதே நல்லது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சிறு திருத்தம் 2009

மருத்துவ போராளிக்கும் புலனாய்வு போராளிக்குமான வித்தியாசம் புரியாமல் இருக்கிறீர்களே...!

மருத்துவ போராளி சரணடைந்தார், கொஞ்ச காலம் உள்ளே இருந்து வெளியே வந்தார். புலனாய்வுப் போராளி சரணாகாமலே வரும் வாய்ப்பு அதிகம் அல்லவா? 

உங்கள் கருத்தைப் பார்த்தால் மருத்துவப் போராளியை சிங்கள ராணுவம் சர்வதேச விதிகளின் படி நடத்தியிருக்கும் என்பது போல இருக்கு! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

திரியின் நாயகனே:

உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

3 minutes ago, குமாரசாமி said:

விவாதிக்கலாம். சிங்களம்  போர்க்குற்ற விடயங்களை/தடயங்களை அழிக்கும் வரைக்கும் விவாதிக்கலாம்.மீள்குடியேற்றம் எனும் போர்வையில் தமிழர் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு இன்னும் 10 வருடங்களில் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவார்கள். அது வரைக்கும் விவாதிக்கலாம்.

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், 

நாம் பெரிய பண்டிதர்கள் போல போட்டுத்தாக்காமல் சில சட்ட ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து நகர்வதே நல்லது. 

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 
உங்க‌ள் க‌ண்ணால் க‌ண்டால் நீங்க‌ள் ஆதார‌த்தோடு எழுத‌லாம் , இப்ப‌ முன்னால் போராளிக‌ள் என்று ப‌ல‌ர் பாட‌ம் எடுக்க‌ கில‌ம்பிட்டின‌ம் ,

நீங்க‌ள் அவ‌ருக்கு முட்டு கொடுக்க‌ தேவை இல்லை , அவ‌ர் தான் நேர‌டி ச‌வால் விட்ட‌வ‌ர் விவாத‌த்துக்கு , 

பிற‌க்கு தானாக‌வே பின் வாங்கினார் , இதா ஒரு போராயின் வீர‌ம் , போதும்டா சாமி 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

திருப்பி, திருப்பி ஒரே விசயத்தினை பேசுகிறீர்கள்.

முந்தாநாள், இதே கதை சொல்லி, அவர் பேசினதை, எடிட் பண்ணி இருப்பார்களே என்றவுடன் பேசாமல் போய் விட்டு, மீண்டும் அதே விசயத்துடன் வருகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

ச‌ர‌ன் அடைந்த‌ பெண் போராளிக‌ளின் க‌ண்ண‌ கைய‌ க‌ட்டி போட்டு  சுட்டு கொன்ற‌து யாருடைய‌ பிள்ளைக‌ள் என்று 😓

உங்க‌ளின் ப‌தில‌ எதிர் பார்க்கிறேன் 😉

இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் போராளிகள் தான் ...பெண் என்பதால் ,பாலியல் ரீதியாய் துன்புறுத்தி கொலை செய்தார்கள் ...எல்லோருமே தலைவரது பிள்ளைகள் தான் . 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

ஐயா...

நாம் படித்த முட்டாள்கள் ஆக இருக்க முடியுமா, என்ன.

இதுக்குள்ள அக்கா வேற சிரிப்பு.

தடை செய்யப்படட இயக்கமொன்றின், யுத்தகளத்தில் நின்ற ஒருவர், சர்வதேச நிறுவனமொன்றில் மூன்று நாடுகளுக்கு ஆயிரமாயிரம் பேரை நிருவகிக்கும் ஒருவர் என்பதில் உள்ள சட்ட சிக்கல் புரியாதா, என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உங்க‌ள் க‌ண்ணால் க‌ண்டால் நீங்க‌ள் ஆதார‌த்தோடு எழுத‌லாம் , இப்ப‌ முன்னால் போராளிக‌ள் என்று ப‌ல‌ர் பாட‌ம் எடுக்க‌ கில‌ம்பிட்டின‌ம் ,

நீங்க‌ள் அவ‌ருக்கு முட்டு கொடுக்க‌ தேவை இல்லை , அவ‌ர் தான் நேர‌டி ச‌வால் விட்ட‌வ‌ர் விவாத‌த்துக்கு , 

பிற‌க்கு தானாக‌வே பின் வாங்கினார் , இதா ஒரு போராயின் வீர‌ம் , போதும்டா சாமி 

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கொடுமையிலும் ஒரு நியாயத்தை தேடுகின்றீர்கள்.

என்ன நியாயம் ?... அந்த நேரம் அப்படித்தான் எல்லோரும் கதைத்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழப்போரில் குரல் கொடுத்தபோதுதான் வெளியே தெரிய வந்தார் (சன் தொலைக்காட்சியின் தவறு). ஆனால் அவர் அரசியல் கட்சி நடத்துவதில் நமது கதையும் ஒரு அங்கம்தானே தவிர, இது மட்டுமே இங்கே நிலைப்பாடு அல்ல. அங்கே வேறு 20, 30 Agendas இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

2 minutes ago, Nathamuni said:

ஐயா...

நாம் படித்த முட்டாள்கள் ஆக இருக்க முடியுமா, என்ன.

இதுக்குள்ள அக்கா வேற சிரிப்பு.

தடை செய்யப்படட இயக்கமொன்றின், யுத்தகளத்தில் நின்ற ஒருவர், சர்வதேச நிறுவனமொன்றில் மூன்று நாடுகளுக்கு ஆயிரமாயிரம் பேரை நிருவகிக்கும் ஒருவர் என்பதில் உள்ள சட்ட சிக்கல் புரியாதா, என்ன?

படித்தவருக்கே சட்ட சிக்கல் புரியாமல், பொது வெளியில் உளறிவிட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் சரி பிழைகளுக்கப்பால்......தமிழ்நாட்டு அரசியலுக்கு சீமானின் கொள்கைகள் அவசியம் தேவை. அது  சினிமா மோகத்திலும் பார்ப்பனியத்திலும் மூழ்கியிருக்கும் தமிழ்நாட்டில் எடுபடுமா என்பது தெரியவில்லை. ஆனால் அடிக்கு மேல் அடித்தால் அம்மியும் நகருமாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

திருப்பி, திருப்பி ஒரே விசயத்தினை பேசுகிறீர்கள்.

முந்தாநாள், இதே கதை சொல்லி, அவர் பேசினதை, எடிட் பண்ணி இருப்பார்களே என்றவுடன் பேசாமல் போய் விட்டு, மீண்டும் அதே விசயத்துடன் வருகிறீர்கள். 

அண்ணன் சீமான் தான் பேசிய ஈழம் சார்பான அரசியல் கருத்துக்களை விகடன்காரர் எடிற் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லவில்லையே! அண்ணன் சீமான் விகடன் பேட்டியில் ஈழ அரசியல் பேசி இருந்திருந்து அது நீக்கப்பட்டிருந்தால் கட்டாயம் கர்சித்திருப்பார். இல்லையில்லை பெரிதாக உறுமியிருப்பார்😃  ஆனால் ‘மியாவ்’ என்ற சத்தம்கூட அண்ணனிடமிருந்து வரவில்லையே. கவனித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 
சும்மா இருந்த‌ எங்களை  சவாலுக்கு அழைத்த‌து அவ‌ர் தான் , என‌க்கு தெரிந்த‌ முன்னால் போராளிக‌ள் எதையும் எதிர் கொள்ள‌க் கூடிய‌வை ,

விவாத‌த்துக்கு த‌யார் என்று விட்டு பின் வாங்குவ‌தா , நாம் எழுப்பும் கேள்விக்கு அவ‌ர் ப‌தில் அளித்தே ஆக‌னும் , அவ‌ர் கேட்ட‌ கேள்விக்கு நான் ஆதார‌த்தோடு நாக‌ரிக‌மான‌முறையில் ப‌தில் அளித்து இருந்தேன் , 

இது என்ன‌ தெரியுமா போராட்ட‌த்தில் இணைவேன் , ஆனால் போர்க்க‌ள‌ம் நோக்கி ச‌ண்டைக்கு வ‌ர‌ ம‌ட்டேன் , 

போர்க்க‌ள‌த்தில் ச‌ண்டையிட்ட‌ தோழ‌ர்க‌ளின் க‌ள‌ நில‌வ‌ர‌த்தை தெரிந்து நாடு விட்டு நாடு போய் எம் போராட்ட‌த்தை ப‌ற்றி பாட‌ம் எடுப்பேன் , 

இந்த‌ ரேஞ்சில் தான் இருக்கு ப‌க‌ல‌வ‌னின் செய‌ல் பாடு 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 
அப்ப, ஸ்டாலின் சவடால்கள் ஓகே தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

இல்லை நாதம்ஸ். ஒரே விடயத்தை மூன்றுதரம் வெவ்வேறு சொற்களில் சொன்னால்தான் கேட்பவர்கள்/வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிந்துதான் சொல்கின்றேன்.😀

மற்றும்படி நீங்கள் யாழுக்கு ரிலாக்ஸாக இருக்க வருவதுபோலத்தான் நானும் வருகின்றேன்.☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

புல‌னாய்வுதுறையில் இருந்த‌வ‌ர்க‌ளுட‌னும் தான் ப‌ழ‌க்க‌ம் என்று ஒரு திரியில் எழுதி இருந்தார் ப‌க‌ல‌வ‌ன்  , கொழும்பில் வெடித்த‌ குண்டுக‌ள் எல்லாம் பொட்டு அம்மானின் ஆட்க‌ள் தான் வைச்ச‌து 

கொழும்பில் ஒரு குண்டு வெடிச்சாலே சிங்க‌ளவ‌ன் 1997 இந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌மிழ‌ர்க‌ளை கொழும்பில் வைத்து கைது செய்த‌து , அப்போது நான்
 சின்ன‌ பெடிய‌ன்  என்னை கைது செய்ய‌ வில்லை , என‌து மாமாவை கைது செய்து விட்டு அடுத்த‌ நாள் தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,1997ம் ஆண்டு தெய்வ‌லையில் ரெயிலுக்கை குண்டு வைச்சு ப‌ல‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இற‌ந்து போன‌வை , த‌மிழ‌ர்க‌ள் வாழும் இட‌ங்களில் எல்லாரையும் கைது செய்த‌வ‌ங்க‌ள் / 

இப்ப‌டி என‌க்கும் ப‌ல‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும் இது எல்லாம் என் க‌ண்ணால் க‌ண்ட‌ நான் ,

மீரா இந்த‌ நூற்றாண்டில் யாரையும் அதிக‌ம் ந‌ம்ப‌ வேண்டாம் , இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் 😓

இந்தக் குண்டு வெடிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வன்னியிலிருந்து கொழும்பு வந்திருந்தேன். 

இந்தக் குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக நான் கைது செய்யப்பட்டு குறிப்பிட்ட காலம் உள்ளே இருந்தேன். என்னை விசாரணை செய்தவர் சமாதான காலத்தில் காணாமல் போயிருந்தார்.

பழைய நினைவுகளை பையன் கிளறிவிட்டார். 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Nathamuni said:

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

அவையளுக்கு திரியின்ரை தலையங்கம் விளங்கேல்லை போல...😜

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இல்லை நாதம்ஸ். ஒரே விடயத்தை மூன்றுதரம் வெவ்வேறு சொற்களில் சொன்னால்தான் கேட்பவர்கள்/வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிந்துதான் சொல்கின்றேன்.😀

மற்றும்படி நீங்கள் யாழுக்கு ரிலாக்ஸாக இருக்க வருவதுபோலத்தான் நானும் வருகின்றேன்.☺️

அப்ப, தெரிந்து தான், மூன்று தடவை பதிந்து, எங்களை அறுக்கிறீர்களோ, கிருபர்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

கிருப‌ன் அண்ணா ஊதிய‌ ச‌ங்கை திம்ப‌ திரும்ப‌ ஊத‌ வேண்டாம் , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌த‌ தான் திருப்ப‌ திருப்ப‌ எழுதுகிறீங்க‌ள் , ஏதாவ‌து பிதுசா எழுதுங்கோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.