Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பகலவன் said:

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை.

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும் தெரியும். உங்களுக்கு அடுத்தவை சொல்லித் தான் தெரியும். ஆனால்.. எங்களுக்கு எங்கள் வீடே போராளிகளின் உணவுப் பொருள் சேமிப்பிடமாக இருந்தது. போராளிகளோடு தொடர்பாடலும் இருந்தது. என்னென்ன வேளைகளில் என்னென்ன சாப்பிட்டார்கள்.. போர்க்களத்தில்.. நெருக்கடிவேளையில் என்ன சாப்பிட்டார்கள்.. வெளிநாட்டு விருந்தினருக்கு என்ன வழங்கினார்கள்.. என்பது போதிய அளவுக்கு தெரிந்திருக்கிறது.

இதில் தாங்கள் எதைச் சொல்லி எந்த மூக்கை உடைத்தீர்களாக்கும். சும்மா சுய பிம்பத்தை பெருத்த பிம்பமாகக் காட்டுவதே தங்கள் வேலை. 

நாங்கள் ஒன்றும் சீமான் அல்ல.. நீங்களும் உங்களைப் போன்ற சிலரும் அரைவேக்காட்டுத்தனமாக கழுவி ஊத்த. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

முனைவர் போல் நியூமன் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சாட்சியம் கொடுத்திருந்தார். 150, 000 மக்கள் இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லியிருந்தார். எனினும் ஒரே பக்கப்பார்வையாக மனித உரிமை செயற்பாட்டாளர் இருக்கக்கூடாதல்லவா. அதனால் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் கொஞ்சம் தொட்டிருந்தார்.  இதைத்தான் விகடனின் வந்த கட்டுரை குறிப்பிடுகின்றது. வினவு இணையத்தில் கார்க்கியும் சொல்லியிருந்தார்.

அவரது அறிக்கை கிடைக்கவில்லை. ஆனால் வாசித்தளவில் 41 பக்க அறிக்கையில் 40வது பக்கத்தில்தான் புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டு வந்ததாம். 

http://pptsrilanka.org/wp-content/uploads/2018/09/Dublin_Permanent_Peoples_Tribunal_Final__Report.pdf

Day One: 14 January 2010
Session I : 9.00 a.m. - 11.00 a.m. (Open to the Public)
1. Mr Rajeev Sreetharan and Ms Janani Jananayagham (Tamils Against Genocide)
Evidence of war crimes based on satellite images of the region ‘ Safety Zone’ during the last
phase of war
2. Dr Paul Newman (Concerned Citizens’ Forum of South Asia)
An overall view of refugees and human rights especially in the aftermath of war

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

பகலவனின் இந்த பதிவிற்கு விருப்பு பிள்ளியிட்டுவிட்டு பின்னர் இப்படி எழுதுகிறீர்களே

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. மறுதலிக்கமுடியாதவரே, நான் ஆப்படித்திருந்தேன்.

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. 

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது

முனைவர்  போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்தில் சொன்னது பற்றிய உங்கள் பார்வையோடு ஒத்துப்போகின்றேன்.😀

ஒரேயடியாக சிங்கள அரசையும், சிங்களப் படைகளையும் மட்டும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணம் என்று சொன்னால் சொல்பவரின்மீது நம்பிக்கை வராதுதானே. 

Just now, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

11 minutes ago, கிருபன் said:

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

10 minutes ago, Nathamuni said:

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும். 

ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை.

அன்று மேலை நாடுகளில் படித்தவர்கள் யாருமே இவைகளை மறுதலிக்க புலிகள் பக்கம் இருக்கவில்லை.

அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

18 minutes ago, பையன்26 said:

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை ஒருவழியாக தேடிப் பிடித்துவிட்டேன். 

Yumpu.com/en/document/read/43514302/dublin-tribunal-final-report-tamilnet

இந்த இணைப்புக்கு முன்னால் www போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்பின் 40 ஆவது பக்கத்தில் பால் நியூமன் 2009 ஆண்டு எழுதிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்து பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல் (Civilian Targets)என்பதற்கு ஆதாரங்களாக இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

2009 இல்தான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பால் நியூமன் அதில் இல்லை. 2015 வாக்கில் இணைந்தார் என நினைக்கிறேன்.

வழக்கம்போல கீற்று, மே17 இவர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மீதான தாக்குதல் செய்ய இந்த விடயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த சக்தியை திமுக, காங்கிரஸ், மதிமுக மீது பயன்படுத்தலாம்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

தாத்தா , நீங்க‌ள் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி ஒன்றும் எழுத‌ வில்லை , 

நானும் நாதாவும் ப‌க‌ல‌வ‌னை பார்த்து நேர்மையாய் தான் ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்டோம் , அதில் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி நாம் ந‌ட‌ந்து கொள்ள‌ வில்லை , அண்ண‌ன் சீமானை த‌ர‌ம் தாழ்த்தி ப‌க‌ல‌வ‌ன் அருவ‌ருப்பாக‌ எழுதி இருந்தார் , அத‌ற்கு பிற‌க்கு யோசிச்சு பார்த்தேன் இவ‌ரை எல்லாம் ஏன் அண்ணா என்று அழைக்க‌னும் , அவ‌ரின் பெய‌ரை சொல்லி அழைப்ப‌தே ச‌ரி என்று என் ம‌ன‌சு சொல்லிச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

துல்ப‌ன்  , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ச‌ர்வ‌தேச‌ சூழ் நிலை அறிந்து அத‌ற்கு ஏற்ற‌ போல் காய் ந‌க‌ர்த்தினார் , எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்து கூட‌ அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌து உண்மை தான் , வாழ்க்கையில் எல்லாரும் பிழை த‌வ‌றுக‌ள் விடுவ‌து வ‌ழ‌க்க‌ம் , எல்லாரும் க‌ண்ண‌ மூடிட்டின‌ம் நாம் அவ‌ர்க‌ளை விம‌ர்சிக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர‌ பாப்போம்   , 

  • கருத்துக்கள உறவுகள்

December 4 இல் எழுதியது

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இசைக்கலைஞன் said:

ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வின் பெய‌ர் என‌க்கு நினைவில் இல்லை , நீங்க‌ள் 2006ம் ஆண்டு எழுதின‌த‌ , நான் 2008ம் ஆண்டு க‌ட‌சியில் எழுத‌ தொட‌ங்கினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் , அப்ப‌ ப‌ழைய‌ யாழ்க‌ள் உற‌வு எழுதினார் த‌ம்பி நீங்க‌ள் சின்ன‌ பெடிய‌ன் கலைஞ‌ரின் அர‌சிய‌ல் ராஜ த‌ந்திர‌ம் எல்லாம் உம‌க்கு தெரியாது என்று / 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ கையோடு யாழில் ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதாம‌ ஒதுங்கின‌வை , என‌க்கு க‌ருணாநிதியை ப‌ற்றி இல‌வ‌ச‌ அறிவுரை சொன்ன‌வ‌ரும் பின்னாளில் காண‌ம‌ல் போய் விட்டார் ட‌ங்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

24 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ஜயோடா இது ரொம்ப ஓவர்🥰 ...இப்படி தங்களை தாங்கள் புகழ்ந்த ஆட்கள் எல்லாம் காணாமற் போனதை யாழிலேயே பார்த்து கொண்டு இருக்கிறன் ...கஜேந்திரகுமார் இப்ப எங்கே இருக்கார்? என்ன செய்து கொண்டு இருக்கார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

புலிகள் இராணுவ நடவடிக்கை அல்லாத கொலைகளை உரிமை கோருவதில்லை! அதன் விளக்கம் அது அவர்கள் செய்யவில்லை என்பதால் அல்ல! எதிர் காலத்தில் அதில் ஈடுபட்டதாக யாரும் கைதானாலும் கூட சாட்சியங்களாக இந்த அறிக்கைகள் இருக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை. 
ஆனால், கொலை செய்தவன், செய்தவனைத் தெரிந்தவன் என்று ஆட்கள் இருக்கும் போது இப்படியான புலிகள் செய்யவில்லை என்ற அம்புலிமாமாக் கதைகள் ஒரு சிலரிடம் மட்டுமே பிரபலமாகும்! 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

அது வ‌த‌ந்தி அக்கா ,
அண்ண‌ன் சீமானுக்கு மிக‌வும் வேண்ட ப‌ட்ட‌வ‌ர் அண்ண‌ன் சீமானோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் , இந்த‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ல்லா தெரியும் ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.