Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

6 minutes ago, Nathamuni said:

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

அது ஆமை 🐢

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

ஒமோம்... இனி ஏற ஏலாது. நிறைந்து விட்டது. நம்ம மண்டையைபோல... :grin:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

தோழா , திருட்டு திராவிட‌த்தின்  தேர்த‌ல் ப‌ல‌ம் முத‌ல் ப‌ண‌ம் /

அவ‌ங்க‌ள் ப‌ண‌த்தை அள்ளி கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாங்க‌ள் , விப‌ர‌ம் தெரியா த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் அவங்க‌ள் குடுக்கும் ஆயிர‌ம் இரண்டாயிர‌ம் சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஊத‌ய‌ சூரிய‌னுக்கும் இர‌ட்டை இழைக்கும் தேர்த‌ல் சின்ன‌த்தில் குத்தி போட்டு வ‌ருங்க‌ள் /

திராவிட‌ம் மிஞ்சி போனா  இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் தாக்கி பிடிக்கும் , இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து ஓட்டு போடும் நிலை வ‌ரும் போது த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ மாற்ற‌ம் வ‌ரும் தோழா /

தோழா முன்னால் பாக்கிஸ்தான் வேக‌ ப‌ந்து விச்சாள‌ர் இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது சிரித்தார்க‌ள் , ஊட‌க‌த்துக்கு இம்ரான்கான் சொன்ன‌ ப‌தில் என‌க்கு ஓட்டு போடும் பிள்ளைக‌ள் த‌ற்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கின‌ம் என்று /

இப்போது பாக்கிஸ்தான் நாட்டு ஜ‌னாதிப‌தி இம்ரான்கான் , இது தான் தோழா அர‌சிய‌ல் /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ட்ரோபிடோ என்னும் ஒரு கடலில் பயணிக்கும் புலிகள் வைத்திருந்தார்கள். இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கூட இக்பால் அததாஸ் எழுதி உள்ளார்.

இது ஆமை ஓட்டினை கவிழ்த்து வைப்பது போல இருக்கும், இது கரும்புலிகளால் பயன்படுத்தப்படும். குண்டுகள் நிரப்பிக்கொண்டு, நேவி படகுகள் மேலே மோதும் வகையில் இயக்கப்படும்.

இதனை புலிகள் 'கடலாமை' (பெயர் சரி என்றே நினைக்கிறேன்) என்று அழைத்தார்கள். இப்படியான ஒன்றில் சீமான் ஏறி இருந்தார்.

உங்களுக்கே புரியாவிடில், தமிழகத்தில்... சுத்தம் தான்.
 
சீமான் சென்றபோது யுத்தகாலம். கடற்புலிகள் பெரும் கடல் சார் பயண வாகன தயாரிப்பில் இருந்தார்கள். சீமான் அங்கே சென்று இருந்தார்.

முடிவுறாத இந்த வேலைகளை, பின்னர் இலங்கை ராணுவம் இங்கே விபரமாக தந்துள்ளது. 

ஆமை ஓட்டில் கடலில் பயணம் செய்ய முடியுமா என்று கேட்டால், என்ன சொல்வது. உண்மையான ஆமை ஓடு என்று நினைத்துக் கொண்டு கேட்க்கிறாரோ?

http://www.hisutton.com/LTTE Sea Tigers sneak attack craft and midget subs.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

12 minutes ago, Nathamuni said:

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

ஆமால்ல👍🏾

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

அண்ண‌னின் சீமானின் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கும் த‌குதி இல்லை  / 

அண்ண‌ன் சீமானே நேர‌டி சவால் விட்டார் , சூக்கேஸ் கொம்ப‌ணி ச‌வாலுக்கு ப‌ய‌ப்பிடுவார்க‌ள்

ஒரு சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வ‌ம்ம‌த்தை க‌க்கும் நீங்க‌ள் , அண்ண‌ன் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌து இருக்கே அதில் ஒன்றையாவ‌து சொல்லுங்கோ பாப்போம் 😁😉/

திராவிட‌ம் எவ‌ள‌வு க‌ட்டுக்க‌தை அவுட்டு நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி அறிக்கை விட்டு கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் செய்து த‌மிழ‌க‌தையே சுற‌ண்டி ஊழ‌ல் செய்து பிராட்டு த‌ன‌ம் செய்து ,  இவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு உருத்தாம‌ அண்ண‌ன் சீமான் மீது நீங்க‌ள் தேவை இல்லாம‌ க‌ல் எறிவ‌து தான் புரிய‌ வில்லை கிருப‌ன் அண்ணா 😉😎

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

அண்ண‌ன் சீமான் ச‌ரியாக தான் சொல்லி இருந்தார் பேட்டியில் ம‌ருது அண்ணா  ,
200ரூபாய் கூட்ட‌ம் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌து அன்மைக் கால‌மாக‌ தொட‌ர்ந்து ந‌ட‌க்குது /

அந்த‌ காணொளிக‌ளை தான் கிருப‌ன் அண்ணா யாழில் இணைத்து ம‌கிழ்கிறார் /

சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வெறித் த‌ன‌ம் என்றால் , அப்ப‌ எங்க‌ட‌ த‌லைவ‌ருக்கு போராட்ட‌த்துக்கும் துரோக‌ம் இலைத்த‌ க‌ருணா மாத்தையா கேபி , இவ‌ர்க‌ள் மேல் கிருபன் அண்ணாவுக்கு எவ‌ள‌வு கோவ‌ம் இருக்கும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 19:14, ரதி said:

இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄

இணையவன் கடவுள் முருகப்பெருமானுக்கு சீமான் காவடி ஆடியதை பார்த்ததில் இருந்து  சீமானின் ஆதரவாளராக மாறியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு அறிவுரை சொல்லும் அள‌வுக்கு அவ‌ரின் த‌ம்பிக‌ளோ அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌லோ சொல்ல‌ தேவை இல்லை / 

ஈழ‌த்து உண‌வு ப‌ற்றி மீண்டும் சொன்னால் விம‌ர்ச‌ன‌த்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தா அத‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌வோ த‌விர்த்து இருப்பார் , ஊட‌க‌ம் கேக்க‌ மீண்டும் அத‌ சொன்னார் , சில‌ திராவிட‌ விச‌க் கிரிமிக‌ள் அண்ண‌ன் சீமானை எப்ப‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைக்கும் விம‌ர்சிக்க‌ என்று கார்த்து இருப்பார்க‌ள் , அர‌சிய‌ல் ரீதியில் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ முடியாது /

ஆமைக் க‌றி , ஏக்கே 74 இந்த‌ இர‌ண்டையும் தான் மென்ட‌ல்க‌ள் உட‌ன‌ எழுதுவ‌து , இது தான் அவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் , இது ச‌ரி வ‌ராட்டி அர‌ பையித்திய‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமியை இழுத்துட்டு வ‌ருங்க‌ள் /  
 
 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் ப‌த‌வியில் இருந்த‌ ஒரு த‌ரும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ சிறை செல்ல‌ வில்லை , ஆனால் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் ,  எங்கையோ ப‌ட‌ம் எடுத்து ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌ ஒரு ப‌டைபாளிக்கு 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஒரு இன‌ அழிவின் பிற‌க்கு க‌ட்சி ஆர‌ம்பிச்சு எம் இன‌ அழிப்பை எம் போராட்ட‌த்தை எம் த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ மூலை முட‌க்கு வ‌ரை கொண்டு சேர்த்த‌வ‌ர் , 
அதுக்கு ந‌ன்றி சொல்லும் வித‌மாக‌ எம்ம‌வ‌ர்க‌ள் எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ன‌மோ அவை கூட‌ சேர்ந்து நின்று ஆமைக் க‌றி தோசை இட்லி என்று சொல்லுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு /

புரிந்த‌வ‌ன் கெத்து 😉

11 hours ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

Edited by tulpen

13 hours ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை சுவிற்சர்லாந்தில்  வசிக்கும்  எனக்கே  தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

துல்ப‌ன் டென்மார்க்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்ப‌த‌ என்ற‌ கைபேசியில் இருந்த‌ ப‌டியே தெரிந்து கொள்வேன் , நான் தொலைக் காட்சி பார்ப்ப‌து இல்லை , அனைத்தையும் வாசித்து தெரிந்து கொள்ளுவேன் ,

இங்கை ப‌ல‌ரால் க‌வ‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ விடைய‌ம் நிறைய‌ இருக்கு , டென்மார்க்கில் ப‌ல‌ நூறு ஊர்க‌ள் இருக்கு அந்த‌ ஊர்க‌ளில் இப்ப‌ இருக்கிற‌வ‌ர்க‌ள் NordeaBank வ‌ங்கியில் வேலை செய்ய‌லாம் , இப்ப‌டியான‌ செய்திக‌ள் ஊட‌க‌த்தில் வ‌ருவ‌து இல்லை , 

எதுக்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிற‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ , அண்ண‌ன் சீமானின் கொள்கையை ஏற்று க‌ட‌ந்த‌ 10வ‌ருட‌மாய் ப‌ய‌ணிக்கிறேன் , 

ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ்சில் திற‌மையை நிருபித்தா அவ‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் , டென்மார்க் நாட்டில் இதுவ‌ர‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் டென்மார்க்குக்காக‌ விளையாடின‌த‌ நான் பார்த்த‌து இல்லை , 

இதே நிலை தான் நோர்வே சுவிட‌ன் போன்ற‌ நாடுக‌ளிலும் /

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

நாதம்ஸ்,

சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾

57 minutes ago, Nathamuni said:

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

 நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர்.

ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.  

மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள். 

 நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?  

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

11 minutes ago, குமாரசாமி said:

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, tulpen said:

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

நான் சொன்னது அறிவுரை அல்ல.கருத்து மட்டுமே.

 சுதந்திர சனநாயக வெளிநாடுகளில் வாழ்வதால் தான் எமக்கு அங்கு நடக்கும் குளறுபடிகள் நன்றாக தெரிகின்றது. நாமும் அங்கிருந்தால் எமக்கும் அது பழகிப்போயிருக்கும்.

11.40

நாங்கள், அகளான் (வயல் வெளிகளில் வாழும் எலி இனம்), ஆமை, உடும்பு, வெளவால், முயல், மான், மரை, பன்றி, மாடு, கோழி, ஆடு க்கறி சாப்பிட்டிருக்கிறோம். அகளான் பிரட்டல் கறி மிகவும் சுவையாக இருக்கும்! அப்பா உரித்தார் அம்மா சமைத்தா, அனுபவம் வாய்ந்தவர்களால் தான், அகளான், உடும்பு, வெளவால், முயல் பக்குவமாக உரிக்கமுடியும்

ஆமை கறி மூலவருத்ததுக்கு மிகவும் நல்லது

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

இதை தான் மேல் ஓட்ட‌மாய் , க‌ள‌ உற‌வு ( எப்போதும்த‌மிழ‌ன்)க்கு எழுதினான் /
திராவிட‌த்தின் தேர்த‌ல் ப‌ல‌ம்மே ப‌ண‌ம் ,
இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வாக்கு அளிக்கு. நிலை வ‌ரும் போது த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் தாத்தா ,

ஒரு சில‌ரின் எழுத்தை வாசிக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , திராவிட‌த்தை வீழ்த்தி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆட்சியை பிடிக்க‌ முடியாது என்று ந‌க்க‌ல் பாணியில் எழுதுகிறார்க‌ள் , திமுக்காவுக்கு தில் இருந்தா ப‌ண‌ம் ம‌க்க‌ளுக்கு தேர்த‌ல் நேர‌ம் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா என்றால் சுத்த‌மாய் இல்லை /

ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌ கூட்ட‌த்தையே சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஜெயிக்க‌ வைக்குதுக‌ள் என்றால் உண்மையில் அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போடுப‌வ‌ர்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை தாத்தா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.