Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 நான் :  உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ?

நண்பன் ..நான் என் மனைவியை  டீ   ..போட்டு  (அ )டீ  அழைப்பேன் ...

நான்  :  அப்படியா ?

நண்பன் :   இல்ல மச்சான் டீ  ( Tea )  போடட  பின் அழைப்பேன் .

 

 குறும்பன்  1.    சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம்,

குறும்பன் 2.   அழுகை வந்தால் ..அழு துவிடலாம் 

குறும்பன்  1 :  சின்ன வீடு வந்தால் ? 

குறும்பன் 2  ::    ஹா  ஹா  ..குஜால் பண்ணலாம்.

 

சார் :  என்னடா  ?

பையன் ...அடுத்த மாதம்  பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் 

சார் : ஏண்டா ?

பையன் :  அடுத்த மாதம்   புரட்டாதி சார்  விரதம்

 

 பையன்:  அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன்

அம்மா : ஏண்டா கண்ணு ?

பையன்  நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல  முழு ஸ்கூல் க்கும்

             கேட்க  சவுண்டு விடுகிறார்.

அம்மா :  ?????

 

என் சுய  முயற்சி   வந்தவர்கள்   ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀

 

  • 3 months later...
  • Replies 886
  • Views 82k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......!  😂

  • நிலாமதி
    நிலாமதி

    https://fb.watch/3ymi534UrL/     க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    செத்தாண்டா... சேகரு.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=AsYAX50ASEk

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

 

காணோளி காட்சிகள் அருமை சகோதரி ..💐

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

118817013_346562836479684_2455314773506995791_o.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=q4cHoZZumIkAX-vczWq&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b88caba95b757daf7937fa37e9f60b8f&oe=5F7D8705

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்குருவியும் தண்ணீரும்.பள்ளியில் சொன்ன கதையை காகம் கேட்டுதோ இல்லையோ கரிக்குருவி கேட்டுக் கடைப்பிடிக்குது.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கும் பாம்பும் குதூகலமாய் .....!   🐒

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

126972988_1277918589232465_336014339006296639_n.jpg?_nc_cat=100&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=-yio_XegXl8AX8BW1tM&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7a9990f3da0c5f1ae7296de812d3469c&oe=5FE5863D

 

 

126289422_210927200658380_7181556669347765059_n.jpg?_nc_cat=100&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=3sh5Si6NuY0AX9C3Fo6&_nc_ht=scontent-frx5-1.xx&oh=745aa67c180d1db28fadd0a4c0a82903&oe=5FE4AD46

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது ......!   👏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்லெட்டும், கணவன் மனைவியும்...!!
.
ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க.
.
இதைப் படியுங்களேன்..
.
கணவன்: என்னம்மா ! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க ! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம் !
.
மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க.. அதுக்கு தான்.
.
இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஸ்பெஷல் ?
.
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க.
.
கணவன்: அவ்ளோதானா ?
.
மனைவி: முடியலைங்க !
.
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! சாப்பிடலாமா?
.
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ! ஆம்லெட் போட்டுடறேன் !
.
இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா இது ? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே ?
.
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன ? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
.
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா இது ? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல ! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க ?
.
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன் ? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய ? சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க !
.
இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல ?
.
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு !
.
இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க !
---------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஒன்னும் செய்யலையா ?
.
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க !
.
இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும் ?
.
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா ? அதை செய்யுங்க !
.
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
.
அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ !!!
.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா ?😂😂😂😂😂 

FB
 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய ஆனால் அழகிய நடனம் ஒன்று.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்

மரங்கொத்திக்கு பைத்தியம் பிடித்தால் அது இப்படித்தான் கொத்திக்கொண்டு திரியும்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்துக்கு வழிவிடும் தாய் நாயார் .......!    👍

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...கிளி ........சும்மா  கிழி .....கிழி .......கிழி .....!  🦜

  • கருத்துக்கள உறவுகள்

காடானால் என்ன வீடானால் என்ன புருஷன் பெண்டாட்டி சண்டை மட்டும் ஓயாது......!   🦧

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says '6 5 7 9 10 A Life is very short, என்ன கொஞ்சம்அந்த அந்த 5 வது படில இறக்கி விடுறிங்களா'

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்கு இனம் ஒரு தடையில்லை......!   🐒

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'கவலையை மறந்து சிரி...!! ஒரு பஸ் இரவு நேரத்தில் திருமண கோஷ்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை முகூர்த்தத்திற்கு சென்றுகொ்ன்துது......!!! மிட்நைட்டில் டிரைவருக்கு தூக்கம் வந்தது. அதனால் பஸ்ஸை ஒரு ஒரு மணிநேரம் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம் என்றார்......!!! அதற்கு 'காலை முகூர்த்தம் நேரமாகி விடுமென்று யாரும் ஒத்துக்கொள்ளவில...!!! சரி அப்படியானால் ஓட்டத்தெரிந்த யாராவது ஓட்டுங்கள் நான் கொஞ்சநேரம் தூங்குகிறேன் என்றார் டிரைவர்....!!! ஒருவர் தனக்கு ஓட்டத்தெரியும் எனக்கூறி அவரை தூங்கச் சொன்னார்...!! டிரைவர் உட்பட அனைவரும் அசந்து தூங்கிவிட்டனர். விடிந்தும்விட்டது. ஆனால் பஸ் அதே இடத்தில்தான் இருந்தது....!!! அந்த டிரைவருக்கு கடுமையான கோபம் 'ஏப்பா உனக்கு ஓட்டத்தெரியும் என்று சொன்னதால்தானே ஓட்டச் சொன்னேன்!!! இப்ப பஸ் அதே இடத்தில் நிற்குதே ஏன் என்றார்...!!! அதற்கு அவர் கூலாக சொன்னார் நான் ரோடு ரோலர் ஓட்டுகின்ற டிரைவருங்க...!!! கொஞ்சதூரம் முன்னாடி போவேன் திரும்பி அதே இடத்துக்கு வந்துடுவேன்..'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.