Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

Featured Replies

1 hour ago, Eppothum Thamizhan said:

நான் மேலே எழுதியது ஆறறிவுள்ள மனிதர்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு புரியாததில் வியப்பொன்றும் இல்லை!!

எந்த அறிவு? உங்களது அரசியல் அறிவைப்பற்றி சொல்லுகிறீர்களா? ஏற்றுக்கொள்ளுகிறோம் தமிழா. 

  • Replies 73
  • Views 7.4k
  • Created
  • Last Reply
10 minutes ago, Robinson cruso said:

எந்த அறிவு? உங்களது அரசியல் அறிவைப்பற்றி சொல்லுகிறீர்களா? ஏற்றுக்கொள்ளுகிறோம் தமிழா. 

உங்களது ஆறாவது அறிவை ஒருக்கால் எடுத்து விடுங்கள் பார்ப்போம். எப்போதும்  தமிழனாக இருப்பதட்கு இது முக்கியம்.

சிலருக்கு எழுத விடயம் இல்லாவிட்ட்தால் ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு, எடடவது அறிவு, சோம்பு தூக்கி என்று கதையா மாற்றி விடுவார்கள். இதைப்போல எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம். இந்த பச்சா எல்லாம் எங்களிடட பலிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிறது...? ஓ.... மற்ற username மாற்ற மறந்திட்டியளே!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Iraivan said:

https://www.facebook.com/watch/live/?extid=oinogaR67ZaLxeFI&v=2431558057148525&ref=watch_permalink

33 வது நிமிடத்திலிருந்து பாருங்கள்.

மனோ கணேசன் மிகவும் சாதாரணமாகச் சொல்லுகிறார் "" அட மடயர்களே, வாக்கு எண்ணுவதில் மோசடி செய்வது என்பது நீங்கள் எண்ணுவதுபோன்று மிகவும் இலகுவான காரியமல்ல. அதற்குமப்பால் உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். அதுதான் சரியான வழிமுறை. அதை விடுத்து நீங்கள் செய்யும் அனைத்தும் அனாகரிகமான செயல்களே மோடர்களே""  என்கிறார். 

😂😂

5 minutes ago, Kapithan said:

இந்த மோடர்களுக்கு எங்கே விளங்கப்போகுது. உலக்கையால் குத்து குத்து எண்டு குத்தினாலும் மரமண்டையில் ஏறாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

இந்த மோடர்களுக்கு எங்கே விளங்கப்போகுது. உலக்கையால் குத்து குத்து எண்டு குத்தினாலும் மரமண்டையில் ஏறாது.

சில விடயங்கள் எங்கள் மரபணுவோடு தொடர்புபட்டது. மாறுவதற்கு ஆகக் குறைந்தது சில நூறாண்டுகளாவது தேவை ☹️

Just now, Kapithan said:

சில விடயங்கள் எங்கள் மரபணுவோடு தொடர்புபட்டது. மாறுவதற்கு ஆகக் குறைந்தது சில நூறாண்டுகளாவது தேவை ☹️

அதாவது அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

அதாவது அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லுகிறீர்கள்.

நிச்சயமாக. நாங்கள் இப்போதைக்குத் திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

உங்களது ஆறாவது அறிவை ஒருக்கால் எடுத்து விடுங்கள் பார்ப்போம். எப்போதும்  தமிழனாக இருப்பதட்கு இது முக்கியம்.

சிலருக்கு எழுத விடயம் இல்லாவிட்ட்தால் ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு, எடடவது அறிவு, சோம்பு தூக்கி என்று கதையா மாற்றி விடுவார்கள். இதைப்போல எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம். இந்த பச்சா எல்லாம் எங்களிடட பலிக்காது.

ஆறாவது அறிவு  என்பது பகுத்தறிவு. அதை ஆங்கிலத்தில்  common sense (good sense and sound judgement in practical matters) என்று சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

அவருக்கு எட்டறிவு. உங்கள் அளவுக்கு மூன்றறிவை குறைத்து வந்து விளங்கி கொள்வது சாத்தியமில்லை .... இது ஒரு வேளை உங்களுக்கு விளங்காமலும் இருக்கலாம், இதற்கு ஏழாம் அறிவு தேவை.

நான் சொன்னது உங்களையும் சேர்த்துதான். இதைத்தான் சொல்லுறது பொல்லுக்குடுத்து  அடி  வாங்கிறதெண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஆறாவது அறிவு  என்பது பகுத்தறிவு. அதை ஆங்கிலத்தில்  common sense (good sense and sound judgement in practical matters) என்று சொல்லுவார்கள்.

பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

உங்களுக்கு ஐந்தாவது அறிவே சுத்தமாக இல்லை என்பது எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் மிருகங்களுக்கு தாம் வாழும் காட்டில் உள்ள பற்று, கரிசனை என்பன கூட உங்களுக்கு இல்லாதது.

தமிழும் ஆங்கிலமுமே  ஒழுங்கா விளங்குதில்லை இதில மற்ற மொழிகள் ஓர் கேடு??

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு ஐந்தாவது அறிவே சுத்தமாக இல்லை என்பது எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் மிருகங்களுக்கு தாம் வாழும் காட்டில் உள்ள பற்று, கரிசனை என்பன கூட உங்களுக்கு இல்லாதது.

தமிழும் ஆங்கிலமுமே  ஒழுங்கா விளங்குதில்லை இதில மற்ற மொழிகள் ஓர் கேடு??

அதற்கான காரணங்கள்:

1. நான் மிருகமல்ல.

2. காட்டில் நான் வாழவில்லை.

3. எந்த மிருகத்துக்கு காட்டில் பற்றும் கரிசனையும் உள்ளதென்று, அந்த மிருகங்கள் செய்துள்ள காட்டு அபிவிருத்தியை ஆதாரம் காட்டி விளக்குவீர்களா? உங்களுக்கு இந்த மிருக அறிவுடனும் மிருக வாழ்க்கையுடனும்  நெருக்கம் அதிகம் இருப்பதால்  என்னை போன்றவர்களுக்கு உங்கள் விளக்கம், உங்களையும் உங்கள் சக மிருக உறவுகளையும் அறிய உதவியாக இருக்கும். 😇

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 

ஐயா கற்பகம்,    

அங்கு அடிவாங்கியது கூத்தமைப்பு, மாவையின் மகன் உட்பட. பிறகு எப்படி சிவாஜியின் தலைமையில்??

பிறகேன் உங்களிடம் இல்லாத அறிவு தொடர்பான விவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம்,    

அங்கு அடிவாங்கியது கூத்தமைப்பு, மாவையின் மகன் உட்பட. பிறகு எப்படி சிவாஜியின் தலைமையில்??

பிறகேன் உங்களிடம் இல்லாத அறிவு தொடர்பான விவாதம்.

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

ஐயா கற்பகம், அதே இணையங்களில்  உள்ள வீடியோவில்  சிவாஜிலிங்கத்தை “நடிகர் சிவாஜி” என்று அழைத்த பதிவும் உள்ளது. அது STF இன் குரலா?

மாவையின் மகன் உட்பட கூத்தமைப்பு ஆதரவாளர்களுக்கு அடி விழுந்துள்ளது. இதில் மாவையின் மகன் காயமடைந்து வைத்தியசாலைக்கு சென்றது ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது.

அங்கு பெருமளவில் கூடியிருந்தது அங்கஜன் ஆதரவுக் கட்சியினர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 19:15, கற்பகதரு said:

ஆண்களுக்கு மரியாதை தேவையில்லையா? 

கட்டாயம் தேவை...

மரியாதையை கொடுத்துத்தானே மரியாதையைப்பெற முடியும் இல்லையா? என்னைப்பொறுத்தவரை, நீங்கள் கூறிய மூவரும் வயதில் மூத்தவர்கள்.. அரசியலில் பழுத்த அனுபவங்களைக்கொண்டவர்கள்(?)... அவர்கள் பிழைவிடும் பொழுது, அவர்கள் மீது கோபம் வருவது இயற்கை.. ஏனெனில் அவர்கள் விட்ட தவறால் கஷ்டப்படுவது சாதாரண மக்கள். அதற்காக அவர்களை மரியாதையின்றி நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் பிரவீனா வயதில் சிறியவர், அனுபவங்களும் மிக மிக குறைவாகவே இருக்கும்.. அவரை முறையாக வழி நடத்தவேண்டியது, அவரை இதற்குள் இழுத்துகொண்டுவந்தவர்களின் கடமை(கூட்டமைப்பு). அதே போல, அவரைப்பற்றி விமர்சிப்பவர்களும், அவர் ஒரு வயதில் சிறிய பெண்..பெருமளவில் ஆண்கள் நிறைந்த அரசியலில் நின்று கதைக்கிறார் எனும் பொழுது, அவரது நிலையை யோசித்துப்பார்த்து விமர்சனங்களை முன்வைத்தால், அவரது வளர்ச்சிக்கு உதவும். நான் கூறியதில் தவறு இருந்தால், கூறுங்கள் என்னையும் திருத்திக்கொள்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

நீங்கள் பல காணொளிகளை பார்க்கவில்லை போலுள்ளது,

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 
Edited by zuma

55 minutes ago, zuma said:

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 
அப்படி சொல்ல முடியாது. நீங்கள் விரும்புகிற மாதிரி எல்லோரும் பேச வேண்டும், கருது வெளியிட வேண்டும் என்று சொல்லி சொம்புக்கு பின்னல் ஒளிந்து கொள்ள முடியாது. அவர் எதாவது பிழையாக கூறினால் அதட்கு மாற்று கருத்தை வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் சொம்பு, ஆறறிவு, பணம் என்று கூறிக்கொண்டு அதன் பின்னால் ஒளிந்து கொண்டால் கோழைகளாகிவிடுவோம். உண்மை சுடத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 
சூமா, 

கம்பவாரிதியையும் சுமந்திரனையும் விடுங்கள். அவர் கூறியவற்றில் எதனுடன் உங்களால் உடன்பட முடியவில்லை.  🤔 அவற்றைக் கூறுங்கள் பார்க்கலாம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

சூமா, 

கம்பவாரிதியையும் சுமந்திரனையும் விடுங்கள். அவர் கூறியவற்றில் எதனுடன் உங்களால் உடன்பட முடியவில்லை.  🤔 அவற்றைக் கூறுங்கள் பார்க்கலாம் 🤔

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

ஐயா,

ஒரு கணம் ஏமாந்து போனேன். 😂😂

8 hours ago, zuma said:

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

அதானே பார்த்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.