Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த விசயம் இவருக்கு தெரியுமோ? :grin:

ஜப்பான் விசேட தூதுவரை இலங்கை ...

நீங்கள் உளறிப் போடாதையுங்கோ.😃

  • Replies 63
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் உளறிப் போடாதையுங்கோ.😃

மூச் .. கேட்டாலே மனிசன் இப்பவே வெளிக்கிட்டு வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

இந்த மானா சுமந்திரன் முனா விக்கியை அரசியலுக்கு கொண்டுவந்தது மகா பெரிய தவறு. மனா , முனா என்னவென்று விளங்குமென்று நினைக்கிறேன்.

அதைவிட நீங்கள் இதில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே விளங்கிவிட்டது!! இதில்  எதோ சுமந்திரன்தான் விக்கி ஐயாவை கூட்டிவந்ததாக வேறு கதையளக்கிறீர்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் மனாவா  மொவன்னாவா என்று தெளிவாக தெரிகிறது!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

 திரைமறைவில்  ஆடுகிற  சதுரங்கத்தை வெளியில் கொண்டுவந்ததே விக்கியர்தான். அந்தக் கடுப்பு சுமந்துக்கு.  கொழும்புவாழ் சிங்கள குடிகள் கொதிக்குதுகள்; வீட்டுக்குள், தொழிலகத்துக்குள் கூடி சரணாகதி வாழ்க்கை நடத்த முடியாமல் போய்விடும் என்கிற ஏக்கம். அதில அவரைப் பாத்து ஏளனம் வேற. சிங்கள மருமகள்களை கொண்டவர், சிங்களவருடன் வாழ்ந்து, தொழில் புரிந்தவர்   துணிந்து கதைக்கிறார். இவர்கள் மட்டும் புதுப்பாடம் எடுக்கினம். பொருந்தாத அபிவிருத்திகளையும், சிங்களவர்களையும் கொண்டு வருவார்கள் எதிர்த்தால் விக்கியர் அபிவிருத்திகளை தடுக்கிறார் என்று கூப்பாடு போடுவினம், தடுக்காவிட்டால் சிங்களவருடன் சேர்ந்து செயற்படுகிறார் என்று குற்றம் கூறுவர். வேண்டாப் பெண்டாட்டி  கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்கிற கதைதான் விக்கினேஸ்வரனின் நிலை.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

அதெப்படி? இனிதான் போட்டியே ஆரம்பம். எந்த முகவர் எஜமானரின் திட்டத்தை குறிப்பறிந்து ஆணையிட முதல் செய்து முடிப்பது என்பதே போட்டி. முகவர்கள் அதிகமாகையால் கட்டுப்பாடுகளும்  அதிகமாய் இருக்கும். எஜமானர் சும்மா இருப்பார், இவர்கள் அறுவடையை  முடித்து விட்டு கைகட்டி நிக்க வேண்டியான். இல்லையெனில் காத்திருக்கிறார்கள்  அநேக முகவர் தொடர.

16 hours ago, Eppothum Thamizhan said:

அதைவிட நீங்கள் இதில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே விளங்கிவிட்டது!! இதில்  எதோ சுமந்திரன்தான் விக்கி ஐயாவை கூட்டிவந்ததாக வேறு கதையளக்கிறீர்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் மனாவா  மொவன்னாவா என்று தெளிவாக தெரிகிறது!!

அவரது மாணாக்கர்தான் அவரை கொண்டு வந்தார். அதில் சந்தேகமில்லை. நீங்கள் அந்த முனவை கொண்டுவந்தீர்களோ எனக்கு தெரியாது. இருந்தாலும் மக்கள் மற்றவர்களை அங்கீகரித்த அளவுக்கு இவர்கள் யாரையுமே அங்கீகரிக்கவில்லை. இன்னும் உங்களைப்போன்ற மனாக்கள் முனக்கலை கொண்டுவந்தால் நல்லாக இருக்கும்.

18 hours ago, பெருமாள் said:

நடந்து முடிந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி நடந்ததா ?

இல்லை போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் யாராவது  ஒரு வேட்ப்பாளர்தன்னும்  தமிழ்த்தேசியத்தை மறுத்து போட்டியிட்டனரா ?

ஏன் உங்களின் தமிழ்தேசிய வெறுப்பை கனவில் கண்டு வந்து இங்கு எழுதுகிறீர்கள் ?

அப்போது விக்கி, கஜன் , கூத்தமைப்பு என்னத்தை நிறுத்தி போட்டியிடடார்கள்? அபிவிருத்தியை முன்னிறுத்தியா? சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போலத்தான் இருக்கு உங்கள் கருது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

அப்போது விக்கி, கஜன் , கூத்தமைப்பு என்னத்தை நிறுத்தி போட்டியிடடார்கள்? அபிவிருத்தியை முன்னிறுத்தியா? சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போலத்தான் இருக்கு உங்கள் கருது.

அப்படி எங்கேனும் அவர்கள் கூறியிருக்கிறார்களா ? 

கூறாத ஒன்றை மனதில் உருவகித்து சொல்வதை வதந்தி என்பார்கள் .

20 hours ago, Kapithan said:

உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். ☹️

தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.  அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை

😡

என்னுடைய மொழிப்பிரயோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆயிரமாயிரம் போராளிகள் , மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ஆயிரமாயிரம் பழிவாங்கல், தனிப்படட, பிரதேச வாரியான பழிவாங்கல்களும் இடம்பெற்றது. அதையெல்லாம் எழுதினால் நாற்றமெடுக்கும். எனவே நீங்கள் உண்மையை எழுதுங்கள்.

20 hours ago, Kapithan said:

சிங்களவருடன் நாம் எப்படி வாழலாம் அல்லது வாழவேண்டும்  என்பது  தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? 

சிறிது ஆற அமர யோசித்து நடைமுரைச் சாத்தியமான வழிமுறையைக் கூறுங்கள் 👍

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாம்தான். அழியவிட்டாலும் எமது பிழைதான்.🙂

தமிழ் தேசியத்தை பாதுகாப்பது என்பது இனி சிரமமாகத்தான் இருக்கும். மக்கள் வெறுப்படைந்து வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்து விடடார்கள். இதே சிந்தனை இப்போது தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் தொற்றிவிடடதுபோல அவர்களது பேச்சில் தெரிகின்றது.

On 8/8/2020 at 12:30, Dash said:

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

அதேபோலத்தான் டக்குவுக்கு இரண்டும், அங்கஜனும், பிள்ளையானும், வியாழேந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்தமுறை கருணாவுக்கு அமைப்பாறையில் இடம் கிடைக்கும். இதுதான் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

என்னுடைய மொழிப்பிரயோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆயிரமாயிரம் போராளிகள் , மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ஆயிரமாயிரம் பழிவாங்கல், தனிப்படட, பிரதேச வாரியான பழிவாங்கல்களும் இடம்பெற்றது. அதையெல்லாம் எழுதினால் நாற்றமெடுக்கும். எனவே நீங்கள் உண்மையை எழுதுங்கள்.

உங்கள் மொழிப்பிரயோகம் என்பது (செருப்பாலடிப்பார்கள்) உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதனை வாசிக்கும் எம்போன்றோருக்கு அநாகரீகமாக தெரிகிறது. ☹️

விமரிசனம் என்பது எப்போதுமே தேவைதான். ஆனாலும் அதிலும் இரண்டு வகை உள்ளது.

1) விமரிசனம் ஊடாகக் தவறுகளை இனங்காண்பது. எதிர்காலத்தில் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வது (கற்றுக்கொள்ளல்)

2) கடந்தகாலத் தவறுகளைப் பற்றி எப்போதுமே பேசிக்கொண்டு இருப்பதினூடாக மக்களுக்கு அவற்றை திரும்ப்த் திரும்ப நினைவூட்டி அவர்களை பிரித்தே வைப்பதை நோக்கமாகக் கொண்டது. (பிரித்து வைத்திருத்தல்)

நீங்கள் இரண்டாம் வகைக்குள் இல்லை என்று நம்புகிறேன் 👍

On 8/8/2020 at 12:23, satan said:

மக்கள் சாட்டில் சாயம் வெளுத்து விட்டது. இனி வீழ்ந்து போன இனத்தின் நீதிக்கான குரலை எதிர் பார்ப்பது மடைமை. அது வெறும் போலியாகவே இருக்கும். எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட விக்கினேஸ்வரனை மட்டும் கரித்துக்கொட்டுவதன் மூலம் இவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி  புரிகிறது.  "நிரபராதி வெகுசன விரோதி". விக்கினேஸ்வரனை சொன்னேன்.

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

On 8/8/2020 at 12:04, putthan said:

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

எழுபது வருட தமிழ் தேசியத்தில் என்னத்தை கண்டீர்கள்? ஆரம்பத்தில் தமிழன் கட்டிக்கொடுக்காமல் சரியாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. இந்த தேர்தல்மூலம் மக்கள் எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்று நன்றாக விளங்குகின்றது. இல்லாவிட்ட்தால் டக்லஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திறேன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்ட அவசியமில்லை. இது ஒரு ஆரம்பமாகத்தான் தெரிகின்றது. மற்றவர்களும் இனி வரு காலங்களில் இதனை பின்பற்ற மாடடார்கள் என்று சொல்ல முடியாது. அம்பாறையில் அடுத்த முறை கருணா வெல்வது நிச்சயம். நான் இங்கு யதார்த்தத்தை எழுதுகிறேன்.

12 minutes ago, Kapithan said:

உங்கள் மொழிப்பிரயோகம் என்பது (செருப்பாலடிப்பார்கள்) உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதனை வாசிக்கும் எம்போன்றோருக்கு அநாகரீகமாக தெரிகிறது. ☹️

விமரிசனம் என்பது எப்போதுமே தேவைதான். ஆனாலும் அதிலும் இரண்டு வகை உள்ளது.

1) விமரிசனம் ஊடாகக் தவறுகளை இனங்காண்பது. எதிர்காலத்தில் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வது (கற்றுக்கொள்ளல்)

2) கடந்தகாலத் தவறுகளைப் பற்றி எப்போதுமே பேசிக்கொண்டு இருப்பதினூடாக மக்களுக்கு அவற்றை திரும்ப்த் திரும்ப நினைவூட்டி அவர்களை பிரித்தே வைப்பதை நோக்கமாகக் கொண்டது. (பிரித்து வைத்திருத்தல்)

நீங்கள் இரண்டாம் வகைக்குள் இல்லை என்று நம்புகிறேன் 👍

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

37 minutes ago, பெருமாள் said:

அப்படி எங்கேனும் அவர்கள் கூறியிருக்கிறார்களா ? 

கூறாத ஒன்றை மனதில் உருவகித்து சொல்வதை வதந்தி என்பார்கள் .

அப்போ நீங்கள் கூறுங்கள் என்னத்தை கூறினார்கள் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Robinson cruso said:

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

எழுபது வருட தமிழ் தேசியத்தில் என்னத்தை கண்டீர்கள்? ஆரம்பத்தில் தமிழன் கட்டிக்கொடுக்காமல் சரியாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. இந்த தேர்தல்மூலம் மக்கள் எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்று நன்றாக விளங்குகின்றது. இல்லாவிட்ட்தால் டக்லஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திறேன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்ட அவசியமில்லை. இது ஒரு ஆரம்பமாகத்தான் தெரிகின்றது. மற்றவர்களும் இனி வரு காலங்களில் இதனை பின்பற்ற மாடடார்கள் என்று சொல்ல முடியாது. அம்பாறையில் அடுத்த முறை கருணா வெல்வது நிச்சயம். நான் இங்கு யதார்த்தத்தை எழுதுகிறேன்.

இப்பிடி தான் 2015 இல் மகிந்தவின் சரித்திரம் முடிஞ்சுது என்றார்கள். இப்ப தெரியுது தானே மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்து பார்ப்பினம் அடுத்தமுறை எல்லாருக்கும் ஆப்புதான்

Just now, வாதவூரான் said:

இப்பிடி தான் 2015 இல் மகிந்தவின் சரித்திரம் முடிஞ்சுது என்றார்கள். இப்ப தெரியுது தானே மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்து பார்ப்பினம் அடுத்தமுறை எல்லாருக்கும் ஆப்புதான்

யாருக்கு ஆப்பு? விக்கி, கஜன் சுமந்திரனுக்கா இல்லை டக்கு, அங்கஜன், பிள்ளையான் , வியாழேந்திரனுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Robinson cruso said:

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

என்னோடு பொருதுவதால் எந்தப் பிரயோசனையும் இல்லை வங்காலையான். பிழை அல்லது பொருத்தம் அற்றது என்று காண்பதை தவிர்ப்பதுதான் அறிவுடையோர் செயல். 

உங்களுக்கு இதனை நாகரீகமாக கூறியுள்ளேன். 

முயலுக்கு மூன்று கால் என்று நான் அடம்பிடிக்கமாட்டேன். 🙂

Just now, Kapithan said:

என்னோடு பொருதுவதால் எந்தப் பிரயோசனையும் இல்லை வங்காலையான். பிழை அல்லது பொருத்தம் அற்றது என்று காண்பதை தவிர்ப்பதுதான் அறிவுடையோர் செயல். 

உங்களுக்கு இதனை நாகரீகமாக கூறியுள்ளேன். 

முயலுக்கு மூன்று கால் என்று நான் அடம்பிடிக்கமாட்டேன். 🙂

நான் அடம்பிடிக்கவில்லை. நீங்கள்தான் ஏதேதோ தமிழைப்பற்றி வங்காளயனுக்கு , யாழ்ப்பாணத்தானுக்கு  புதிதாக படம் எடுக்கிறீர்கள். அது எனக்கு புரியதில்லை. மொழிப்பிரச்சினை. அம்புட்டுதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

அப்போ நீங்கள் கூறுங்கள் என்னத்தை கூறினார்கள் எண்டு.

மறுபடியும் முதலில் இருந்தா நேர விரயம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

அவரது மாணாக்கர்தான் அவரை கொண்டு வந்தார். அதில் சந்தேகமில்லை. நீங்கள் அந்த முனவை கொண்டுவந்தீர்களோ எனக்கு தெரியாது. இருந்தாலும் மக்கள் மற்றவர்களை அங்கீகரித்த அளவுக்கு இவர்கள் யாரையுமே அங்கீகரிக்கவில்லை. இன்னும் உங்களைப்போன்ற மனாக்கள் முனக்கலை கொண்டுவந்தால் நல்லாக இருக்கும்.

என்னது மக்கள் சும்மை ஆதரித்தார்களா? அன்றிரவு நடந்ததையெல்லாம் காணாலியில் கண்டும் அங்கிருந்தவர்களிடம் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் யாரென்று தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முனாக்கள் அல்ல.  மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரில் வந்து சம்சும்முக்கு அளவுக்கணக்கில்லாமல் செம்புதூக்கியதை யாரும் மறந்துவிடவில்லை.

நான் மேலுள்ள கருத்துக்களை வாசிக்கும் முன்பே எழுதிவிட்டேன் !!வங்காலையான் ??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

எய்தவன் இருக்க அம்பை நோகிறீர்கள். எய்தவன் மேல் அவ்வளவு பக்தி, பயம் தெரிகிறது. 

1 hour ago, satan said:

எய்தவன் இருக்க அம்பை நோகிறீர்கள். எய்தவன் மேல் அவ்வளவு பக்தி, பயம் தெரிகிறது. 

இன்னும் எதனை நாளைக்கு இப்படியே சொல்லிக்கொண்டு , தேசியம் பேசிக்கொண்டு  இன்னும் பல கட்சிகளை தொடங்கப்போகிறீர்கள். நாளைக்கு சசிகலா ஒரு கட்சி தொடங்குவார். அதுக்கும் ஒரு சாடடை சொல்லுங்கள். ஈழம் கிடைக்கும்.

10 hours ago, Eppothum Thamizhan said:

என்னது மக்கள் சும்மை ஆதரித்தார்களா? அன்றிரவு நடந்ததையெல்லாம் காணாலியில் கண்டும் அங்கிருந்தவர்களிடம் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் யாரென்று தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முனாக்கள் அல்ல.  மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரில் வந்து சம்சும்முக்கு அளவுக்கணக்கில்லாமல் செம்புதூக்கியதை யாரும் மறந்துவிடவில்லை.

நான் மேலுள்ள கருத்துக்களை வாசிக்கும் முன்பே எழுதிவிட்டேன் !!வங்காலையான் ??

வன்கலயனாக இருக்கலாம், யாழ்ப்பாணத்தானாக இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. உங்களுக்கு எதிர் கருது எழுத முடியாது. நீங்கள் எழுதுவது பொய் என்று உங்களுக்கு தெரியும். அதனால்தான் சொம்பு தூக்குபவர்கள் என்று எழுதி அதன் பின்னல் மறைய பார்க்கீறீர்கள். பரவாயில்லை , எப்படியாவது பிழைத்து போங்கள். ஆனால் ஒன்று நிச்சயம், நீங்கள் இங்கு எழுதுவதால் , தேசியத்தை ஆதரித்து எழுதுவதால் ஈழம் மட்டும் கிடைக்குமென்று கனவிலும் நினைக்க வேண்டாம். இனி மாவடட சபைக்கிற்கு மேலாக எதுவும் கிடைக்காது.

10 hours ago, பெருமாள் said:

மறுபடியும் முதலில் இருந்தா நேர விரயம் 

இதுல எழுதுவதே நேர விரயம். அதுக்குள்ளயும் பிரிவினையை? நல்ல இருக்குது உங்கட கருது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Robinson cruso said:

. நாளைக்கு சசிகலா ஒரு கட்சி தொடங்குவார். அதுக்கும் ஒரு சாடடை சொல்லுங்கள். ஈழம் கிடைக்கும்

பின்னாளில் அதற்கான காரணத்தை உரியவர்கள் கூறுவார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய கட்சி தோன்றல்களுக்கான காரணம் கூறப்பட்டுள்ளதே படிக்கவில்லையா? 

Just now, satan said:

பின்னாளில் அதற்கான காரணத்தை உரியவர்கள் கூறுவார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய கட்சி தோன்றல்களுக்கான காரணம் கூறப்பட்டுள்ளதே படிக்கவில்லையா? 

படித்தேன். படித்தேன். கடவுளே இன்னும் எதனை கட்சிகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வந்தவழியே திரும்புமட்டும் தொடரும். அவர் வந்ததே த தே கூட்டமைப்பை உடைப்பதற்குத்தான். அவர் அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே இதை நான் பதிந்தேன். அதுதான் இன்று நிறைவேறி உள்ளது. அது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. மக்களையும் அந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. பல கட்சிகளை உருவாக்குவதா? ஒருவரை இழந்து ஒற்றுமையை காப்பதா? என்பதை மூத்த தளபதிகளே முடிவு செய்ய வேண்டும்.

2 hours ago, satan said:

மூத்த தளபதிகள்? இதிலையும் தளபதிகளா? எத்தனை காட்சிகள், எத்தனை தளபதிகள்? இன்னும் 5 வருடத்தில் 5 உறுப்பினர்கள். பின்னர் எல்லோருமே காணாமல்போய்விடுவார்கள். செல்வநாயகம் ஐயா சொன்ன மாதிரி , தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாத்த வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.