Jump to content

புலம்பெயர் நாட்டில் நாம் அமைத்த எங்கள் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

மனமொரு குரங்கு😂🤣

நானும் கொஞ்சப் பேரும்...😄

ஊருக்கு போன கொழும்பிலதானே நிற்கிறாய் தம்பி என்று வீட்டுக்கு வீடு வறுத்தெடுக்கின்றார்கள், யாரிடம் சொல்லி அழ😪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

மனமொரு குரங்கு😂🤣

நானும் கொஞ்சப் பேரும்...😄

ஊருக்கு போன கொழும்பிலதானே நிற்கிறாய் தம்பி என்று வீட்டுக்கு வீடு வறுத்தெடுக்கின்றார்கள், யாரிடம் சொல்லி அழ😪

என்னத்தை சொல்ல உடையார்......எனக்கும் அதே டவுட்டு :grin:

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோட்டத்தின் பராமரிப்பு மகாசுத்தம்..... கொஞ்சம்  எண்டாலும் நாங்களே பயிரிட்டு எடுத்து சாப்பிடுவது ஒரு ஆத்ம திருப்திதான்......பாராட்டுக்கள் nige ....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/8/2020 at 18:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

இது எந்த நாடப்பா? கனடாவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமேரிக்கா கனடா எல்லாம் மூன்று மாதங்கள் கடும் வெய்யில். எல்லாப் பயிர்களும் நன்கு விளைக்கின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான்  நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

என்னத்தை சொல்ல உடையார்......எனக்கும் அதே டவுட்டு :grin:

8 hours ago, யாயினி said:

😀

அட நீங்க கூடவா, இரண்டு பேரும்ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லுவீர்கள் என்று பார்த்த 32 பல்லும் தெரிய வாய்விட்டு சிரிக்கின்றீர்கள் 😢😪 , நாமதான் நமக்கு ஆறுதல்🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

Posted
On 15/8/2020 at 22:46, தமிழ் சிறி said:

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

நன்றி தமிழ் சிறி 

On 17/8/2020 at 06:51, உடையார் said:

மனமொரு குரங்கு😂🤣

நானும் கொஞ்சப் பேரும்...😄

ஊருக்கு போன கொழும்பிலதானே நிற்கிறாய் தம்பி என்று வீட்டுக்கு வீடு வறுத்தெடுக்கின்றார்கள், யாரிடம் சொல்லி அழ😪

இதுகூட பறவாயில்லை. நாமெல்லாம் இலங்கைக்கு போனா என்ன எதியோப்பியாவில இருந்து வாறிங்களோ என்று கேக்கினம்...

Posted
On 15/8/2020 at 20:44, உடையார் said:

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

இந்த வல்லாரை சின்ன இனம்தான். எப்படி பராமரித்தாலும் வளருதில்லை. கருத்து பகிர்வுக்கு நன்றி ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nige said:

இந்த வல்லாரை சின்ன இனம்தான். எப்படி பராமரித்தாலும் வளருதில்லை. கருத்து பகிர்வுக்கு நன்றி ...

அப்படியா, வல்லாரை நல்லது அடிக்கடி எடுப்பது, எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களும் உங்களுடன் தோட்டத்தில் இறங்கி வேலை செய்வதால் விரும்பி சாப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்

Posted
4 hours ago, உடையார் said:

அப்படியா, வல்லாரை நல்லது அடிக்கடி எடுப்பது, எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களும் உங்களுடன் தோட்டத்தில் இறங்கி வேலை செய்வதால் விரும்பி சாப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்

மகளிற்கு எல்லா இலைவகைகளும் மரக்கறிகளும் பிடிக்கும். மகனிற்கு தடியை காட்டித்தான் கொடுப்பதுண்டு. தோட்டத்திற்குள்  வர அவர்களிற்கு குழவிக்கும் பூச்சிக்கும் பயம்.அதனால் பெரிதாக அவர்கள் வருவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, nige said:

நன்றி தமிழ் சிறி 

இதுகூட பறவாயில்லை. நாமெல்லாம் இலங்கைக்கு போனா என்ன எதியோப்பியாவில இருந்து வாறிங்களோ என்று கேக்கினம்...

ஏன் அப்படிக் கேக்கினம்.

Posted
3 hours ago, யாயினி said:

ஏன் அப்படிக் கேக்கினம்.

அப்படி காய்ந்து போய் இருக்கிறமாம். வெளிநாட்டில் இருந்து வாறவை எல்லாம் நல்லாய் உடம்பு வைத்து வாறவையாம். நாங்கள் மெலிந்துபோய் வந்திருக்கிறமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nige said:

மகளிற்கு எல்லா இலைவகைகளும் மரக்கறிகளும் பிடிக்கும். மகனிற்கு தடியை காட்டித்தான் கொடுப்பதுண்டு. தோட்டத்திற்குள்  வர அவர்களிற்கு குழவிக்கும் பூச்சிக்கும் பயம்.அதனால் பெரிதாக அவர்கள் வருவதில்லை...

இன்னும் கொஞ்ச நாளுக்குதான் அம்மாவின் வெருட்டெல்லாம்😀, நான் படுகிற கஷ்டம் விரைவில் உங்களுக்கு வரும்👍,

அவர்கள் சில நேரம் கேட்கும் கேள்விகளுக்கு விடையில்லை 

Posted
On 16/8/2020 at 16:38, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

இவை எல்லாம் குளிர் நாட்டில் வளர்ந்த மரக்கறிகள்தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, nige said:

இவை எல்லாம் குளிர் நாட்டில் வளர்ந்த மரக்கறிகள்தான்

 விசயம் தெரிஞ்ச தோட்டக்காரராலைதான்  உப்பிடி நேர்த்தியாய் பரமாரிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

 விசயம் தெரிஞ்ச தோட்டக்காரராலைதான்  உப்பிடி நேர்த்தியாய் பரமாரிக்க முடியும்.

புகையிலை ஏதாவது நடலாமே சாமியார்😇

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புகையிலை ஏதாவது நடலாமே சாமியார்😇

வெளிநாட்டிலை கஞ்சாவுக்கு மெல்ல மெல்ல தடைய நீக்க வெளிக்கிட சிலோனிலை புகையிலைக்கு தடை வருகுதாமெல்லே :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டிலை கஞ்சாவுக்கு மெல்ல மெல்ல தடைய நீக்க வெளிக்கிட சிலோனிலை புகையிலைக்கு தடை வருகுதாமெல்லே :grin:

என்ன தடை வந்தாலும் கடலில் மிதந்து  யாழ்ப்பாணம் வரைக்கும் வருமெல்லோ😎 

Posted
On 21/8/2020 at 18:30, குமாரசாமி said:

 விசயம் தெரிஞ்ச தோட்டக்காரராலைதான்  உப்பிடி நேர்த்தியாய் பரமாரிக்க முடியும்.

இந்த மண்ணிற்கு நீங்கள் சும்மா நட்டாலே நல்லாய் காய்க்கும். ஒரு கத்தரியில் இருந்தே 20 kg க்கு மேல ஒரு மாதத்தில்  அறுவடை செய்ய முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nige said:

இந்த மண்ணிற்கு நீங்கள் சும்மா நட்டாலே நல்லாய் காய்க்கும். ஒரு கத்தரியில் இருந்தே 20 kg க்கு மேல ஒரு மாதத்தில்  அறுவடை செய்ய முடியும்...

மட்டுவில் மண்போலை வளம் கூடின மண் ...😄

Posted
On 24/8/2020 at 04:19, குமாரசாமி said:

மட்டுவில் மண்போலை வளம் கூடின மண் ...😄

மட்டுவில் மண் மணல் மண் இது கறுத்த களிமண். இரண்டுமே இயல்பில் மாறுபட்டவை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nige said:

மட்டுவில் மண் மணல் மண் இது கறுத்த களிமண். இரண்டுமே இயல்பில் மாறுபட்டவை என நினைக்கிறேன். 

நீங்கள் மண் விசயங்கள் தெரிஞ்ச ஆக்கள் போல இருக்கு...தோட்டச்செழிப்பை பாக்கவே தெரியுது.:)
உங்கள் தந்தைக்கு என் வாழ்த்துக்கள். 💐

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.