Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் அண்ணே ஆதாரமற்று குற்றச்சாட்டுக்களை நீங்கள் வைக்கிறது சீமானின் தம்பிகளையும் அபிமானிகளையும் கோபப்படுத்தும். நீங்கள் சிங்கள கைக்கூலியாக மாறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது அண்ணே 😝

8 minutes ago, goshan_che said:

நான் அறிந்த வரையில் தாந்தான் புலிகளின் இயற்கையான தொடர்சி எனவே அதே கேள்வியற்ற பங்களிப்பை தர முடிந்தால் தாருங்கள் இல்லாவிடின் கிளப்ம்புங்கள் என்பதே அவரின் நிலைப்பாடு.

  • Replies 108
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் அறிந்த வரையில் தாந்தான் புலிகளின் இயற்கையான தொடர்சி எனவே அதே கேள்வியற்ற பங்களிப்பை தர முடிந்தால் தாருங்கள் இல்லாவிடின் கிளப்ம்புங்கள் என்பதே அவரின் நிலைப்பாடு.

புலிகளின் இயற்கையான தொடர்ச்சி தாயகத்தில் அல்லவா இருக்கவேண்டும்? தமிழகத்தில் எப்படித் தொடர்ச்சியாக இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, முதல்வன் said:

கோசான் அண்ணே ஆதாரமற்று குற்றச்சாட்டுக்களை நீங்கள் வைக்கிறது சீமானின் தம்பிகளையும் அபிமானிகளையும் கோபப்படுத்தும். நீங்கள் சிங்கள கைக்கூலியாக மாறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது அண்ணே 😝

பொன்னியின் செல்வன் பழுவேட்டயர் உடம்பில் 60 காயம் பட்ட விழுபுண்ணாம். எனக்கு இப்போதைக்கு ஒரு 30 ஆவது இருக்கும்🤣

12 minutes ago, ரஞ்சித் said:

புலிகளின் இயற்கையான தொடர்ச்சி தாயகத்தில் அல்லவா இருக்கவேண்டும்? தமிழகத்தில் எப்படித் தொடர்ச்சியாக இருக்க முடியும்?

கேள்வி எல்லாம் கேட்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

பையன்26 போல் அடிமட்ட தம்பிகளை வைத்தோ அல்லது நாதம், இசை போல முகபுத்த நடவடிக்கைகளை வைத்தோ நான் சீமானை அவதானிக்கவில்லை.

அண்ண‌ன் சீமானின் அன்றாட‌ வாழ்க்கை க‌ட‌னில் தான்  ஓடிட்டு இருக்கு , பெத்த‌ பெற்றோருக்கு ஒரு வீடு க‌ட்டி குடுக்க‌ கூட‌ அண்ண‌ன் சீமானிட‌ம்  வ‌ச‌தி இல்லை , பெற்றோர்க‌ள் ப‌ழைய‌ குடிசை வீட்டில் தான் இப்ப‌வும் வாழுகிறார்க‌ள் , உங்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் மீது முக‌ நூலிலும் யாழிலும் வாந்தி எடுக்காட்டி தூக்க‌ம் வ‌ராது போல‌ , 
க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு புல‌ம்பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் உத‌வின‌ம் , அது கூடுத‌லா தேர்த‌ல் நேர‌ங்க‌ளில் , அக‌தி முக‌மில்  இருக்கும் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு இந்த‌ கொரோனா கால‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியால் அவ‌ர்க‌ளுக்கு ப‌ல‌ உத‌விக‌ள் செய்து கொடுக்க‌ப் ப‌ட்ட‌து , 

திராவிட‌ க‌ட்சிக‌ள் அக‌தி முகாமை எட்டியும் பார்க்க‌ வில்லை , வ‌ழ‌மை போல‌ குடுக்கிற‌ 1000ரூபாய் காசும் அரிசி  ப‌ருப்பு எண்னையும் இவை தான் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சு செய்யும் உத‌வி ,

இறுதிக‌ட்ட‌ யுத்த‌த்தில் சேர்த்த‌ ப‌ண‌த்தை புல‌ம்பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள் என்று த‌மிழ‌க‌த்தில் இருக்கும் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு தெரியும் அன்மையில் கூட‌ ஒரு த‌ம்பி கேட்டு இருந்தான் அண்ணா இது உண்மையா என்று நான் சொன்னேன் ஓம் உண்மை தான் என்று , 

புல‌ம்பெய‌ர் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ளின் கூத்து என‌க்கு தெரியா தெரிந்து கொள்ள‌வும் விரும்பின‌து இல்லை , எங்க‌ளை எல்லாம் ம‌ட்ட‌ம் த‌ட்டி காசு ப‌றித்து விட்டார்க‌ளே என்ற‌ க‌வ‌லை இப்ப‌வும் என‌க்குள் இருக்கு , எவ‌ள‌வு பொய்க‌ளை 2009ம் ஆண்டு சொன்னார்க‌ள் , 

உண்மையும் நேர்மையுமாய் எம் போராட்ட‌த்துக்கு புல‌ம்பெய‌ர் நாட்டில் க‌டின‌மாய் வேலை செய்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் , ஒருசில‌ பிராடுக‌ள் செய்த‌ ஊழ‌ல்க‌ளால் ஒட்டு மொத்த‌ பேருக்கும் கெட்ட‌ பெய‌ர் 

எனது விருப்ப‌ம்  க‌ட்சியில் இன்னும் கூடுத‌லான‌ இளைஞ‌ர்க‌ளை சேர்த்து க‌ட்சியை ப‌ல‌ப் ப‌டுத்த‌னும் என்று , என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்தை நான் சும்மா விடுவ‌தில்லை , இந்த‌ கொரோன‌ கால‌த்திலும் க‌ட்சி வேலைக‌ளை முடிந்த‌ அள‌வு செய்யுங்கோடா என்று அவ‌ங்க‌ளுக்கு ஊக்க‌ம் கொடுப்பேன் , 

ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் ஆகி விட்டோம் என்ன‌ உத‌வி என்றாலும் என்ன‌ பிர‌ச்ச‌னை என்றாலும் என்னிட‌ம் கேப்பாங்க‌ள் சொல்லுவாங்க‌ள் என்னால் முடிந்த‌ள‌வு எல்லாத்தையும் செய்திட்டு தான் இருக்கிறேன் , 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

சில கேள்விகள் பையா

1. சீமான் வாழும் வீடு சென்னையில்தானே? எத்தனை அறைகள்? தோட்டம் எத்தனை பெரிது? வாகனம் தரித்து நிற்க இடவசதி? அவர் ஒரு மிருக காட்சி சாலை போல் வைத்திருக்கும் செல்ல பிராணிகளுக்கு இடம்?

2. இந்த வீடு அவரது சொந்த வீடுதானே?

3. காளிமுத்து தெரியுமா ? உங்கள் அண்ணியின் அப்பா. பலகாலம் எம்பி எம் எல் ஏ. சட்டமன்ற சபாநாயகர். 

4. சீமான் எப்படி வேணா இருக்கட்டும் கவலை இல்லை. ஆனா தான் இவ்வளவு வசதியா இருந்தும், அரசியலுக்கு முன் ஒரு டைரக்டராக இருந்தும், நாகர் கோவிலில் ஒரு துண்டு நிலம் வாங்கி அதில் ரெண்டு அறை ஓட்டு வீடு கட்டி தன் பெற்றாரை வைக்க கூட முடியலையா? அட்லீஸ்ட் அவர் மனைவியிடம் ஒரு 50,000 கடன் வாங்கியாவது கட்டி கொடுத்திருக்கலாமே?

5. உண்மையிலேயே எனக்கு இது புரியவில்லை. ஒன்றில் சீமானின் பெற்றோர் விரும்பி அந்த குடிசையில் இருக்க வேண்டும். அல்லது சீமான் ஒரு மோசமான மகனாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டு கால வாழக்கைக்கு பின் அவரால் ஒரு குடிசை வீட்டை கல்வீடாக்க கூட முடியவில்லை என்றால்? நம்பும்படியாகவா இருக்கு? நல்ல கண்ணு போல கட்சி ஆபீசில் தூங்கி எழும் போராளிகள் சொன்னா ஏத்துகலாம். சீமான் அரசியலுக்கு வர முன்னர் உழைச்ச பணத்திலேயே பெற்றாருக்கு ஒரு வீடு கட்டி இருக்காலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பொன்னியின் செல்வன் பழுவேட்டயர் உடம்பில் 60 காயம் பட்ட விழுபுண்ணாம். எனக்கு இப்போதைக்கு ஒரு 30 ஆவது இருக்கும்🤣

அண்ணே வந்தா எல்லாப்பக்கமும் முழங்கி அடிக்கிறீங்கள். ஆட்டிலெறி பறாச் போல எழும்பேலாத அடி. பிறகு ஆயுத மௌனிப்பு போல ஒரு சீன வெடிச்சத்தம் கூட இல்லை.

ஆரண்ணே நீங்கள், இவ்வளவு தகவலையும் வைச்சுக்கொண்டு எழுதாமல் இருக்க என்ன செய்கிறனீங்கள்.

மும்பையிலே (கொழும்பிலே) என்ன செய்து கொண்டு இருந்தனீங்கள்??? 😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

சில கேள்விகள் பையா

1. சீமான் வாழும் வீடு சென்னையில்தானே? எத்தனை அறைகள்? தோட்டம் எத்தனை பெரிது? வாகனம் தரித்து நிற்க இடவசதி? அவர் ஒரு மிருக காட்சி சாலை போல் வைத்திருக்கும் செல்ல பிராணிகளுக்கு இடம்?

2. இந்த வீடு அவரது சொந்த வீடுதானே?

3. காளிமுத்து தெரியுமா ? உங்கள் அண்ணியின் அப்பா. பலகாலம் எம்பி எம் எல் ஏ. சட்டமன்ற சபாநாயகர். 

4. சீமான் எப்படி வேணா இருக்கட்டும் கவலை இல்லை. ஆனா தான் இவ்வளவு வசதியா இருந்தும், அரசியலுக்கு முன் ஒரு டைரக்டராக இருந்தும், நாகர் கோவிலில் ஒரு துண்டு நிலம் வாங்கி அதில் ரெண்டு அறை ஓட்டு வீடு கட்டி தன் பெற்றாரை வைக்க கூட முடியலையா? அட்லீஸ்ட் அவர் மனைவியிடம் ஒரு 50,000 கடன் வாங்கியாவது கட்டி கொடுத்திருக்கலாமே?

5. உண்மையிலேயே எனக்கு இது புரியவில்லை. ஒன்றில் சீமானின் பெற்றோர் விரும்பி அந்த குடிசையில் இருக்க வேண்டும். அல்லது சீமான் ஒரு மோசமான மகனாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டு கால வாழக்கைக்கு பின் அவரால் ஒரு குடிசை வீட்டை கல்வீடாக்க கூட முடியவில்லை என்றால்? நம்பும்படியாகவா இருக்கு? நல்ல கண்ணு போல கட்சி ஆபீசில் தூங்கி எழும் போராளிகள் சொன்னா ஏத்துகலாம். சீமான் அரசியலுக்கு வர முன்னர் உழைச்ச பணத்திலேயே பெற்றாருக்கு ஒரு வீடு கட்டி இருக்காலாம்.

அண்ண‌ன் சீமான் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ முன் கோடிஸ்வ‌ர‌னா ,

சென்னையில் அண்ண‌ன் சீமான் வ‌சிக்கும் வீடு வாட‌கை வீடு , இதில் இருந்து தெரிவ‌து உங்க‌ளுக்கு பிடிக்காத‌ ஆட்க‌ளை ப‌ற்றி க‌ண்ண‌ மூடி கொண்டு எழுதுவ‌து ,

அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் வாக‌ன‌ம் , ப‌ட‌ இய‌க்குன‌ர் பாலா வேண்டி கொடுத்த‌து ,

ஆர‌ம்ப‌த்தில் ப‌க‌ல‌வ‌ன் ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ முன்ன‌னி ந‌டிக‌ரான‌ விஜேய் ஒத்து கொண்டார் பிற‌க்கு அர‌சிய‌லில் க‌ட்சி ஆர‌ம்பிச்சு த‌மிழின‌ அழிப்பை ப‌ற்றி த‌மிழ‌க‌ம் எங்கும் காங்கிர‌ஸ் ம‌ற்றும் திமுக்காவுக்கு எதிராக‌ தீவிர‌ பிராச்சார‌ம் செய்துட்டு இருந்த‌ போது , விஜேய் ப‌க‌ல‌வ‌ன் ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டார் , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு அண்ண‌ன் சீமான் ஒரு ப‌ட‌மும் இய‌க்க‌ வில்லை , ஒரு சில‌ ப‌ட‌ங்க‌ளில் சிறு க‌தாப‌த்திர‌த்தில் ந‌டித்து இருக்கிறார் , அண்ண‌ன் சீமான் வீட்டில் வ‌ள‌க்கும் பிராணிக‌ள் கூடுத‌லா அன்னி க‌ய‌ல்விழிக்கு பிடிச்ச‌ பிரானிக‌ள் , அண்ண‌ன் சீமான் விரும்பி வ‌ள‌ப்ப‌து அவ‌ரின் நாய் குட்டி ரைச‌ன்  , 

திராவிட‌ க‌ட்சி தேசிய‌ க‌ட்சியான‌  பாஜாக்கா கூட‌ அண்ண‌ன் சீமான் இணைந்து ப‌ய‌ணிக்க‌னும் , அவ‌ரின் பெற்றோருக்கு பெரியா மாளிகையே க‌ட்டி குடுத்து இருப்பார் இன் நேர‌ம்  , இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளும் கூப்பிட்டும் அண்ண‌ன் சீமான் அவ‌ர்க‌ள் பின்னால் போக‌ வில்லை , வெற்றியோ தோல்வியோ த‌னித்து தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து என்று ப‌ய‌ணிக்கிறார் , 

விர‌ல‌ நீட்டி கேள்வி கேக்க‌ முத‌ல் கொஞ்ச‌ம் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளை அறிந்து வைத்து விட்டு கேட்டால் ந‌ல்ல‌ம் , 

யாழில் தான் அண்ண‌ன் சீமானை ஒரு சில‌ர் விம‌ர்சிக்கின‌ம் , ப‌ல‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள்  அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் பாதை மிக‌ ச‌ரி என்று ஆத‌ர‌வு கொடுக்கின‌ம்  🙏🤞

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ கோசான் ( நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) கூட‌ நீங்க‌ள் விவாத‌ம் செய்து ஜெயிக்க‌ மாட்டிங்க‌ள் , உங்க‌ளை விட‌ வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ன் ) நீங்க‌ள் எந்த‌ ப‌ந்தை போட்டாலும் சிக்ஸ்சுக்கு அடிப்பார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

1. தம்பி, உங்கள் அண்ணன் அமைதிபடை படத்திலேயே உதவி இயக்குனர். பசும்பொன் படத்தில் கதாசிரியர். பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி, மாதவனை வைத்து தம்பி இப்படி ரெண்டு சூப்பர் ஹிட் படங்களையும் மேலும் சத்யராஜ்ஜை வைத்து வீரநடை, இனியவளே போன்ற சுமாரான வெற்றி படங்களையும் தந்த இயக்குனர். 94 இல் இருந்து கதாசிரியர், உதவி இயக்குனர், நடிகர் - இவர் 2010 வரைக்குக்கும் உழைச்ச காசிலயே பெற்றோர் இருக்கும் காணியில் ஒரு கல்வீடு கட்டி இருக்கலாமே?

2. சென்னை வீடு வாடகை வீடு? உரிமையாளர் கயல்விழியின் அம்மா இல்ல🤣 சும்மா போங்க தம்பி காமெடி பண்ணாம.

3. சரி இந்தமாரி ஒரு வீட்டுக்கு சென்னையில் வாடகை இந்திய ரூபாயில் 25000 வராதா ?ஒரு 10000 ரூபாய் வீட்டுக்கு மாறீட்டு, மிஞ்சும் பணத்தில் ஒரு வருடத்தில் பெற்றார் வீட்டுக்கு அத்திவாரம் போடலாமே?

4. அட அப்பா அம்மா குடிசையில் இருக்க நாய்குட்டி, அதுக்கு உணவு, டாக்டர் இதெல்லாம் தேவையா? நாய்குட்டிய பார்க்கும் செலவை மிச்சம் பிடிச்சால் வீட்டுக்கு யன்னல் வாங்கலாமே?

நான் வேற எதையும் கேக்கல்ல. பெற்றோர் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள் எனும் பம்மாத்துக்கு விளக்கம் மட்டுமே கேட்கிறேன். சீமானை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் விருப்பம்.

15 minutes ago, முதல்வன் said:

அண்ணே வந்தா எல்லாப்பக்கமும் முழங்கி அடிக்கிறீங்கள். ஆட்டிலெறி பறாச் போல எழும்பேலாத அடி. பிறகு ஆயுத மௌனிப்பு போல ஒரு சீன வெடிச்சத்தம் கூட இல்லை.

ஆரண்ணே நீங்கள், இவ்வளவு தகவலையும் வைச்சுக்கொண்டு எழுதாமல் இருக்க என்ன செய்கிறனீங்கள்.

மும்பையிலே (கொழும்பிலே) என்ன செய்து கொண்டு இருந்தனீங்கள்??? 😀😀😀

ராஜ பக்ச முகவர்

மலையாளி

ரோ

சோனகர்.

இப்படி உங்கள் வசை(ச)தி க்கு ஏற்ப கோடிட்ட இடத்தை நிரப்பலாம்🤣

உண்மையை பட் பட் என்று சொல்வதால் ஒரு மல்டி பரல் எபெக்ட் வருது அவ்வளவுதான்🤣

9 minutes ago, பையன்26 said:

அண்ண‌ கோசான் ( நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) கூட‌ நீங்க‌ள் விவாத‌ம் செய்து ஜெயிக்க‌ மாட்டிங்க‌ள் , உங்க‌ளை விட‌ வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ன் ) நீங்க‌ள் எந்த‌ ப‌ந்தை போட்டாலும் சிக்ஸ்சுக்கு அடிப்பார் 😁

அவர் எல்லாம் எனக்கு டூமச். நான் உங்க கிட்டயே விவாதித்து வெல்ல முடியாது பிறகு அவர் எதுக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பையா,

கல்யாணசுந்தரம் காயடிக்கபடறாமே உண்மையா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

1. தம்பி, உங்கள் அண்ணன் அமைதிபடை படத்திலேயே உதவி இயக்குனர். பசும்பொன் படத்தில் கதாசிரியர். பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி, மாதவனை வைத்து தம்பி இப்படி ரெண்டு சூப்பர் ஹிட் படங்களையும் மேலும் சத்யராஜ்ஜை வைத்து வீரநடை, இனியவளே போன்ற சுமாரான வெற்றி படங்களையும் தந்த இயக்குனர். 94 இல் இருந்து கதாசிரியர், உதவி இயக்குனர், நடிகர் - இவர் 2010 வரைக்குக்கும் உழைச்ச காசிலயே பெற்றோர் இருக்கும் காணியில் ஒரு கல்வீடு கட்டி இருக்கலாமே?

2. சென்னை வீடு வாடகை வீடு? உரிமையாளர் கயல்விழியின் அம்மா இல்ல🤣 சும்மா போங்க தம்பி காமெடி பண்ணாம.

3. சரி இந்தமாரி ஒரு வீட்டுக்கு சென்னையில் வாடகை இந்திய ரூபாயில் 25000 வராதா ?ஒரு 10000 ரூபாய் வீட்டுக்கு மாறீட்டு, மிஞ்சும் பணத்தில் ஒரு வருடத்தில் பெற்றார் வீட்டுக்கு அத்திவாரம் போடலாமே?

4. அட அப்பா அம்மா குடிசையில் இருக்க நாய்குட்டி, அதுக்கு உணவு, டாக்டர் இதெல்லாம் தேவையா? நாய்குட்டிய பார்க்கும் செலவை மிச்சம் பிடிச்சால் வீட்டுக்கு யன்னல் வாங்கலாமே?

நான் வேற எதையும் கேக்கல்ல. பெற்றோர் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள் எனும் பம்மாத்துக்கு விளக்கம் மட்டுமே கேட்கிறேன். சீமானை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் விருப்பம்.

நீங்க‌ள் எப்ப‌டி இருக்க‌னும் என்று முடிவு ப‌ண்ணுவ‌து நீங்க‌ள் , அதில் நாம் த‌லையிட‌ ஏலாது , அண்ண‌ன் சீமான் ஏன் அப்ப‌டி இருக்கிறார் இப்ப‌டி இருக்கிறார் என்று நீங்க‌ள் எழுதுவ‌து வெறும் வெட்டி பேச்சாய் பார்க்கிறேன் ,

த‌ம்பி ப‌ட‌ம் எடுக்கும் போது , மாத‌வ‌ன் ஒரு கோடி காசு கேக்க‌ அவ‌ள‌வு காசுக்கு எங்கை போற‌து என்று அண்ண‌ன் சீமான் குழ‌ம்பி போய் நின்றார் , பிற‌க்கு மாத‌வ‌னை வைச்சு அந்த‌ப் ப‌ட‌ம் 2006ம் ஆண்டு எடுத்து முடிச்சாச்சு ,

ஏன் உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் அதிக‌ம் வேர்க்குது , ஏதாவ‌து உள் குத்து இருக்கா , த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ருக்கு அருகில் நின்ற‌ வைக்கோவை ப‌ற்றியும் கொஞ்ச‌ம் எழுதினால் ந‌ல்லா இருக்கும் , 

நீங்க‌ள் ஆயிர‌ம் க‌ல்ல‌ அண்ண‌ன் சீமான் மீது வீசீனால் அத்த‌னை க‌ல்க‌லும் உங்க‌ள் மீது தான் வ‌ந்து விழும் ,

நீங்க‌ள் 200ரூபாய்க்கு திராவிட‌த்துக்கு கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர்க‌ளை விட‌ ஓவ‌ரா அடிக்கிறீங்க‌ள் கோசான் அண்ணா , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு நீங்க‌ள் எம் இன‌த்துக்கு என்ன‌ ந‌ல்ல‌து செய்திங்க‌ள் என்று கொஞ்ச‌ம் ப‌ட்டிய‌ல் இட்டு சொன்னால் ந‌ல்லா இருக்கும் 😂😁😀

9 minutes ago, goshan_che said:

அது சரி பையா,

கல்யாணசுந்தரம் காயடிக்கபடறாமே உண்மையா?

அங்கை ஒன்றும் பிர‌ச்ச‌னை ந‌ட‌க்க‌ வில்லை ,  க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் விள‌க்க‌மாய் காணொளி போட்டு இருக்கிறார் , நேர‌ம் இருந்தால் போய் பாருங்கோ 😉,

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நீங்க‌ள் எப்ப‌டி இருக்க‌னும் என்று முடிவு ப‌ண்ணுவ‌து நீங்க‌ள் , அதில் நாம் த‌லையிட‌ ஏலாது , அண்ண‌ன் சீமான் ஏன் அப்ப‌டி இருக்கிறார் இப்ப‌டி இருக்கிறார் என்று நீங்க‌ள் எழுதுவ‌து வெறும் வெட்டி பேச்சாய் பார்க்கிறேன் ,

த‌ம்பி ப‌ட‌ம் எடுக்கும் போது , மாத‌வ‌ன் ஒரு கோடி காசு கேக்க‌ அவ‌ள‌வு காசுக்கு எங்கை போற‌து என்று அண்ண‌ன் சீமான் குழ‌ம்பி போய் நின்றார் , பிற‌க்கு மாத‌வ‌னை வைச்சு அந்த‌ப் ப‌ட‌ம் 2006ம் ஆண்டு எடுத்து முடிச்சாச்சு ,

ஏன் உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் அதிக‌ம் வேர்க்குது , ஏதாவ‌து உள் குத்து இருக்கா , த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ருக்கு அருகில் நின்ற‌ வைக்கோவை ப‌ற்றியும் கொஞ்ச‌ம் எழுதினால் ந‌ல்லா இருக்கும் , 

நீங்க‌ள் ஆயிர‌ம் க‌ல்ல‌ அண்ண‌ன் சீமான் மீது வீசீனால் அத்த‌னை க‌ல்க‌லும் உங்க‌ள் மீது தான் வ‌ந்து விழும் ,

நீங்க‌ள் 200ரூபாய்க்கு திராவிட‌த்துக்கு கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர்க‌ளை விட‌ ஓவ‌ரா அடிக்கிறீங்க‌ள் கோசான் அண்ணா , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு நீங்க‌ள் எம் இன‌த்துக்கு என்ன‌ ந‌ல்ல‌து செய்திங்க‌ள் என்று கொஞ்ச‌ம் ப‌ட்டிய‌ல் இட்டு சொன்னால் ந‌ல்லா இருக்கும் 😂😁😀

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி படத்தின் இயக்குனர்தான் சீமான். தயாரிப்பாளர் சுனந்தா மனோகர்.

மாதவனுக்கும் சீமானுக்கும் சம்பளம் அவர்தான் கொடுத்தார்🤣

நான் இங்கே கேட்ட கேள்விகள் “சீமானின் பெற்றார் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள்” என்ற ஒரு போலி டிராமவை பற்றி மட்டுமே.

உடனே பதறி போய், தேவையில்லமா இடும்பாவனம், அசோகவனம், திமுக ரெண்டு ரூபா என்று கதறாமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் பிளிஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கோசான் அண்ணா , முத‌ல் நான் உங்க‌ளிட‌ம் ப‌ல‌த‌ கேட்டு இருக்கிறேன் முடிந்தால் அத‌ற்கு ப‌தில் அளியுங்கோ முத‌ல் , பிற‌க்கு அண்ண‌ன் சீமானின் சினிமா ப‌ற்றி விவாதிப்போம் 😀😁😂

6 minutes ago, goshan_che said:

போன‌ வ‌ருட‌மும் ஒரு திரியில் நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி அரைகுறையா எழுதி என் கூட‌ ந‌ல்லா வேண்டி க‌ட்டி நீங்க‌ள் கோசான் அண்ணா , அதே ச‌ம்ப‌வ‌ம் இந்த‌ திரியிலும் ந‌ட‌க்க‌ போகுது , 

போய் இழுத்து மூடிட்டு ப‌டுங்கோ காலையில் எழும்ப‌ எல்லாம் ச‌ரியாய் இருக்கும் அண்ணோய் 😀😁😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. ஒரு உள்குத்தும் இல்லை

2. வைகோவை பற்றி எழுதி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை🤣

3. இடும்பாவனம் கார்தி கெத்துதான் ஒத்துகிறேன்

4. திமுக எக்கேடு கெட்டா எனக்கென்ன

உங்கள் இடுகைகளை மீண்டும் மீண்டும் படித்ததில் நீங்கள் கேள்வி ஏதும் என்னிடம் கேட்கவில்லை. சில ஸ்டேட்மெண்ட்ஸ் விட்டிருக்கீங்க அதுக்கான பதில் மேலே.

இப்போ என் கேள்விகளுக்கு பதில் பிளீஸ்

6 minutes ago, பையன்26 said:

கோசான் அண்ணா , முத‌ல் நான் உங்க‌ளிட‌ம் ப‌ல‌த‌ கேட்டு இருக்கிறேன் முடிந்தால் அத‌ற்கு ப‌தில் அளியுங்கோ முத‌ல் , பிற‌க்கு அண்ண‌ன் சீமானின் சினிமா ப‌ற்றி விவாதிப்போம் 😀😁😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. ஒரு உள்குத்தும் இல்லை

2. வைகோவை பற்றி எழுதி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை🤣

3. இடும்பாவனம் கார்தி கெத்துதான் ஒத்துகிறேன்

4. திமுக எக்கேடு கெட்டா எனக்கென்ன

உங்கள் இடுகைகளை மீண்டும் மீண்டும் படித்ததில் நீங்கள் கேள்வி ஏதும் என்னிடம் கேட்கவில்லை. சில ஸ்டேட்மெண்ட்ஸ் விட்டிருக்கீங்க அதுக்கான பதில் மேலே.

இப்போ என் கேள்விகளுக்கு பதில் பிளீஸ்

நீங்க‌ள் என்னிட‌ம் கேட்ட‌ கேள்வி அனைத்துக்கும் நான் உங்க‌ளுக்கு ப‌தில் அளித்து இருக்கிறேன் கோசான் அண்ணா , மீண்டும் என் ப‌திவுக‌ளை வாசித்து பாருங்கோ , ஆதார‌த்தோடு அண்ண‌ன் சீமானின் வாக‌ன‌த்தில் இருந்து வ‌சிக்கும் வீடு வ‌ரை எல்லாம் எழுதி இருக்கிறேன் , என‌க்கு வேற‌ கை விர‌ல் வ‌லிக்குது கைபேசியில் இருந்து எழுதி , 

இனி உங்க‌ளுக்கு நாதா அல்ல‌து இசை விள‌க்க‌ம் அளித்தால் ச‌ரி , 

என்ன‌ விடுங்கோ காலையில் 6ம‌னிக்கு எழும்பி வேலைக்கு போக‌னும் 😀😁😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

🤣🤣🤣🤣🤣

அவங்கெல்லாம் ரொம்ப சூதானம் உங்கள் பதிலுக்கு ஒரு லைக்கோட எஸ்கேப் ஆகிடுவாங்க🤣

யாருக்காவது பதில் அளிக்கும் எண்ணம் இருந்தால் கேள்விகள் கீழே.

ஓடி ஒளியாமல் பதில் சொல்ல சீமானியர்கள் யாரும் இல்லையா! ஐயகோ!🤣😂😂

 கேள்விகள் மீண்டும்

சீமானின் பெற்றோர் ஏன் இன்னமும் குடிசை வீட்டில்?

1. சீமான் வாழும் வீடு சென்னையில்தானே? எத்தனை அறைகள்? தோட்டம் எத்தனை பெரிது? வாகனம் தரித்து நிற்க இடவசதி? அவர் ஒரு மிருக காட்சி சாலை போல் வைத்திருக்கும் செல்ல பிராணிகளுக்கு இடம்?

2. இந்த வீடு அவரது சொந்த வீடுதானே?

3. காளிமுத்து தெரியுமா ? உங்கள் அண்ணியின் அப்பா. பலகாலம் எம்பி எம் எல் ஏ. சட்டமன்ற சபாநாயகர். 

4. சீமான் எப்படி வேணா இருக்கட்டும் கவலை இல்லை. ஆனா தான் இவ்வளவு வசதியா இருந்தும், அரசியலுக்கு முன் ஒரு டைரக்டராக இருந்தும், நாகர் கோவிலில் ஒரு துண்டு நிலம் வாங்கி அதில் ரெண்டு அறை ஓட்டு வீடு கட்டி தன் பெற்றாரை வைக்க கூட முடியலையா? அட்லீஸ்ட் அவர் மனைவியிடம் ஒரு 50,000 கடன் வாங்கியாவது கட்டி கொடுத்திருக்கலாமே?

5. உண்மையிலேயே எனக்கு இது புரியவில்லை. ஒன்றில் சீமானின் பெற்றோர் விரும்பி அந்த குடிசையில் இருக்க வேண்டும். அல்லது சீமான் ஒரு மோசமான மகனாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டு கால வாழக்கைக்கு பின் அவரால் ஒரு குடிசை வீட்டை கல்வீடாக்க கூட முடியவில்லை என்றால்? நம்பும்படியாகவா இருக்கு? நல்ல கண்ணு போல கட்சி ஆபீசில் தூங்கி எழும் போராளிகள் சொன்னா ஏத்துகலாம். சீமான் அரசியலுக்கு வர முன்னர் உழைச்ச பணத்திலேயே பெற்றாருக்கு ஒரு வீடு கட்டி இருக்காலாம்.

மேலதிக கேள்விகள்

1. தம்பி, உங்கள் அண்ணன் அமைதிபடை படத்திலேயே உதவி இயக்குனர். பசும்பொன் படத்தில் கதாசிரியர். பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி, மாதவனை வைத்து தம்பி இப்படி ரெண்டு சூப்பர் ஹிட் படங்களையும் மேலும் சத்யராஜ்ஜை வைத்து வீரநடை, இனியவளே போன்ற சுமாரான வெற்றி படங்களையும் தந்த இயக்குனர். 94 இல் இருந்து கதாசிரியர், உதவி இயக்குனர், நடிகர் - இவர் 2010 வரைக்குக்கும் உழைச்ச காசிலயே பெற்றோர் இருக்கும் காணியில் ஒரு கல்வீடு கட்டி இருக்கலாமே?

2. சென்னை வீடு வாடகை வீடு? உரிமையாளர் கயல்விழியின் அம்மா இல்ல🤣 சும்மா போங்க தம்பி காமெடி பண்ணாம.

3. சரி இந்தமாரி ஒரு வீட்டுக்கு சென்னையில் வாடகை இந்திய ரூபாயில் 25000 வராதா ?ஒரு 10000 ரூபாய் வீட்டுக்கு மாறீட்டு, மிஞ்சும் பணத்தில் ஒரு வருடத்தில் பெற்றார் வீட்டுக்கு அத்திவாரம் போடலாமே?

4. அட அப்பா அம்மா குடிசையில் இருக்க நாய்குட்டி, அதுக்கு உணவு, டாக்டர் இதெல்லாம் தேவையா? நாய்குட்டிய பார்க்கும் செலவை மிச்சம் பிடிச்சால் வீட்டுக்கு யன்னல் வாங்கலாமே?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

அண்ணே வந்தா எல்லாப்பக்கமும் முழங்கி அடிக்கிறீங்கள். ஆட்டிலெறி பறாச் போல எழும்பேலாத அடி. பிறகு ஆயுத மௌனிப்பு போல ஒரு சீன வெடிச்சத்தம் கூட இல்லை.

ஆரண்ணே நீங்கள், இவ்வளவு தகவலையும் வைச்சுக்கொண்டு எழுதாமல் இருக்க என்ன செய்கிறனீங்கள்.

மும்பையிலே (கொழும்பிலே) என்ன செய்து கொண்டு இருந்தனீங்கள்??? 😀😀😀

அண்ணர் ஓடோடி வந்தது இதுக்கு தானே....🤓

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

3. காளிமுத்து தெரியுமா ? உங்கள் அண்ணியின் அப்பா. பலகாலம் எம்பி எம் எல் ஏ. சட்டமன்ற சபாநாயகர். 

காளிமுத்து அவர்கள் எம் ஜி ஆர் காலத்தில் அதாவது எண்பதுகளில் ராபின் மெயின் எனும் அவரது மைத்துணருடன் சேர்ந்து இந்தியன் வங்கியின் பல கிளைகளில் ஒரு வீட்டின் உறுதிப்பத்திரத்தைக் காட்டி அன்றைய நாளில் இலட்சக்கணக்காகப் பணம் எடுத்து மோசடி செய்தவர் என அவ்வேளைப் பத்திரிகைகளில் பரபரப்பான விவாதமாக சிலமாதங்கள் ஓடியது.

பின்னொரு காலத்தில் அண்ணா நகர் பகுதியில் கல்வியங்காட்டு ஜெயத்துடன் பார்த்திருக்கிறேன். ராபின் மெயின் ஒரு மலையாளி ஆனால் காளிமுத்துவுக்கு எப்படி மைத்துண ஆனார் என்பது எனக்குத் தெரியாது.

தலைப்புக்கும் இறுதி உரையாடல்களுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்குதா என்று தலையைப் பிச்சுக் கொண்டு பார்க்கின்றேன்......தலைப்பை ஒட்டி உரையாடுவது நல்லம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அண்ணர் ஓடோடி வந்தது இதுக்கு தானே....🤓

உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன நாதம்ஸ்,

நான் வெளில நிண்டு வாசிக்கிற சமயத்தில நீங்கள் தப்பும் தவறுமாய் பண்ணுற அதிக பிரசங்கிதனத்தை பார்த்து, கை துறு துறுக்கும்.

போய் எழுதுடா கோசான் எண்டு மனம் குதியாட்டம் போடும். ஆனா நான் வந்தா நீங்க எஸ்கேப் ஆகி அமேசன்ல புத்தகம் எழுத போயிடுவீங்க - எதுக்கு அந்த பாவம். அப்டீன்னு விட்டுடேன்.

ஆனா இந்த ரஞ்சித் ஒரு திரிய போட்டு இழுத்து விட்டுட்டர்🤣

5 minutes ago, நிழலி said:

தலைப்புக்கும் இறுதி உரையாடல்களுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்குதா என்று தலையைப் பிச்சுக் கொண்டு பார்க்கின்றேன்......தலைப்பை ஒட்டி உரையாடுவது நல்லம் 

தலைப்புக்கு சம்பந்தம் இல்லைதான் நிழலி. ஆனால், சில அபத்தமா கருத்துக்களை சொல்லும் போது - அதை கேள்வி கேட்பது ஆரோக்கியமானதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன நாதம்ஸ்,

நான் வெளில நிண்டு வாசிக்கிற சமயத்தில நீங்கள் தப்பும் தவறுமாய் பண்ணுற அதிக பிரசங்கிதனத்தை பார்த்து, கை துறு துறுக்கும்.

போய் எழுதுடா கோசான் எண்டு மனம் குதியாட்டம் போடும். ஆனா நான் வந்தா நீங்க எஸ்கேப் ஆகி அமேசன்ல புத்தகம் எழுத போயிடுவீங்க - எதுக்கு அந்த பாவம். அப்டீன்னு விட்டுடேன்.

ஆனா இந்த ரஞ்சித் ஒரு திரிய போட்டு இழுத்து விட்டுட்டர்🤣

தல தெரியும் தானே, துறு துறுக்கும் கையும், கிறுகிறுக்கும் தலயும் சும்மா இராதே... எத்தனை நாளுக்கு இருக்கிறார் ஆள் பார்ப்பம் எண்டு, பல வழகளில் முயன்று பார்த்தேன்....

சீமான் பத்தி எழுதினோன்ன.... உங்களாள முடியல்ல.... கிளம்பி ஓடி வந்துட்டியள்.... 😁

சரி உங்க மகிழ்ச்சிக்கு தடையை நான் நிக்கேல்ல..... ஓரமா இருந்து உங்க செல்லடிகள பார்ப்பம்....

ஆனா.... ஒண்டண்ண...... செல்லு எல்லாம் புதுசா இருகண்ணே.... புதுசா....

சொல்லி செய்ததோ? 🤓

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Elugnajiru said:

காளிமுத்து அவர்கள் எம் ஜி ஆர் காலத்தில் அதாவது எண்பதுகளில் ராபின் மெயின் எனும் அவரது மைத்துணருடன் சேர்ந்து இந்தியன் வங்கியின் பல கிளைகளில் ஒரு வீட்டின் உறுதிப்பத்திரத்தைக் காட்டி அன்றைய நாளில் இலட்சக்கணக்காகப் பணம் எடுத்து மோசடி செய்தவர் என அவ்வேளைப் பத்திரிகைகளில் பரபரப்பான விவாதமாக சிலமாதங்கள் ஓடியது.

பின்னொரு காலத்தில் அண்ணா நகர் பகுதியில் கல்வியங்காட்டு ஜெயத்துடன் பார்த்திருக்கிறேன். ராபின் மெயின் ஒரு மலையாளி ஆனால் காளிமுத்துவுக்கு எப்படி மைத்துண ஆனார் என்பது எனக்குத் தெரியாது.

காளிமுத்து நல்ல பேச்சாளர். வை கோவின் சட்ட கல்லூரி தோழர். ரெண்டுபேரும் ஒன்றாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். இவரின் இறப்பின் பின்பே சீமான் திருமணம் நடந்தது.

அவருக்கு ஒன்றுக்கு மேலான வீடுகள். இரெண்டாம் வீட்டுப்பிள்ளை கயல்விழி. மேலும் மலையாள வீடும் ஒன்று இருந்திருக்கலாம்.

எத்தனை வீடு இருந்தென்ன சொந்த மாப்பிள்ளை சீமானுக்கு ஒரு சின்ன வீடு கட்டி கொடுக்க முடியல்ல.

அதிமுகவில்தான் பெரும்பாலும் காலத்தை கழித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானது அரசியல் தமிழ்நாட்டு இப்போதைய நிலைக்குச் சரியானதாக இருக்கலாம் ஆனால் அவரது ஆதரவுடன் ஈழம் கிடைக்கும் என்பது வெறும் புரளியே.

மாறாக ஈழ ஆதரவுத் தளத்தை சிலவேளை வலுவாக்கலாம்.

இன்னுமொரு விடையம் விடுதலைப் புலிகள் பிரபாகரன் எனும் சொற்களை இப்போது எந்தவொரு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் சொல்லத் தயங்கும் இவ்வேளையில் அதை மூசுக்கு முன்னூறுதடவை கூறி ஈழத்தமிழரே மறக்க எத்தனிக்கும் இவ்விரு சொற்களையும் நினைவுபடுத்துவதற்காவது இப்போது சீமான் தேவைப்படுகிறார்.

இன்னுமொரு விடையம் 

சீமான் தமிழ் நாட்டில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், எமது தாயகத்தில் கடந்தகாலத்தில் சாதிய வன்முறை அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு நில உடைமையினமை ஆகியவற்றிலிருந்து மீண்ட மக்கள் யாழ்ப்பாண மேலாதிக்க சாதியினை பழிவாங்குவதற்காக தங்களை ஒன்று சேர்க்க ஒரு ஊடகம் தேவைப்படுகிறது அப்படிப் பலமான ஜனரஞ்சகமான ஊடகமாக நாம் தமிழர் கட்சியே இப்போது இருக்கின்றது. தவிர இப்போது ஈழ அரசியல் கட்சிகளை ஆதரிப்பது ஏனையோரால் பரிகசிக்கப்படும் விடையமாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உணர்கிறார்கள்.

உதாரணம்

கடந்த தேர்தலின்போது நான் ஒரு கட்சிசார்ந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் அதற்கான காரணம்  போர்க்குற்றம் அதற்கான விசாரணை அதையண்டிய எதிர்கால நடைமுறைகளை மேற்குலக நாடுகளில் வலியுறுத்த தாயகத்திலிருந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே இங்கு தேவை .

ஒரு கட்டத்தில் தாயக அரசியல்வாதிகள் சிலரை ஒருங்கிணைத்து பின்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் ஒருசில பின்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரது சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பெயர் கூற விரும்பாத தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டபோது அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்வு 
"அதுசரி நீங்கள் இவ்வளவும் கூறுகிறேர்கள் ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உங்கள் பிரதிநிதிகளது கருத்துக்கள் வேறு மாதிரியாக இருக்கிறதே" எனக்கேதின்றனர்.

அப்படியான வேலையில் நான் ஈடுபடும்போது எம்மவர்களாலேயே பரிகசிக்கப்பட்டு மனச்சோர்வடயும் நிலைக்குத் தள்ளபடும் விதமான சூழலே புலம்பெயர் தேசங்கள் எங்கும் காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆனா.... ஒண்டண்ண...... செல்லு எல்லாம் புதுசா இருகண்ணே.... புதுசா....

சொல்லி செய்ததோ? 

பையனையே படுக்க வைச்சிட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

தலைப்புக்கும் இறுதி உரையாடல்களுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்குதா என்று தலையைப் பிச்சுக் கொண்டு பார்க்கின்றேன்......தலைப்பை ஒட்டி உரையாடுவது நல்லம் 

அப்புறம் என்ன லொக்கை போடுங்கள், அடுத்த திரியிலை போய் பத்தட்டுமன்.

சீமான் இல்லாத திரி இருக்கா சொல்லுங்க அங்க சுத்தி இஞ்சை சுத்தி சீமானிலே தானே வந்து நிக்கும் பூட்டுப்போட வசதியாய்.😀

பையனா பறாச்சா இண்டைக்கு ஒரு கை பாக்கிறது எண்டுதான் நிக்கிறாங்கள்.

கோசான் அண்ணே ஆருக்கு வாயுளையுது எண்டு பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.