Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை யானை தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது.

எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/254525?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

யானை fair and lovely போடிருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

Sivaji the Boss Comedy Scenes - Rajini vows to get fair - YouTube

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சிக்கடி தொல்லையாலும் , உடலை குளிர்மை படுத்துவதற்காகவும். வெயில் சுளீரெண்டு அடிக்காமல் இருக்கவும் யானைகள் மணல், சேறு இவற்றை தமீது பூசும். மணலை தும்பிக்கையால் அள்ளி அள்ளி முதுகில் போடும் குட்டி யானையை ஒருமுறை பார்த்தேன். விளையாடுவதுபோல் இருந்தது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்த சம்பவம் சிரிப்பு பகுதியில் இணைத்திருக்கலாம் ஊர் புதினம் பகுதியில் இணைத்த பின் தான் முகநூல் ஆய்வாளர்களும் இதே போலத்தான் வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன போல் அவர்களின் பார்வைகளும் இருப்பதாக தெரிகிறது இப்படித்தான் மன்னாரிலும் எண்ணெய் கதையும் ஓடுது போல் இருக்கு .

16 minutes ago, nilmini said:

பூச்சிக்கடி தொல்லையாலும் , உடலை குளிர்மை படுத்துவதற்காகவும். வெயில் சுளீரெண்டு அடிக்காமல் இருக்கவும் யானைகள் மணல், சேறு இவற்றை தமீது பூசும். மணலை தும்பிக்கையால் அள்ளி அள்ளி முதுகில் போடும் குட்டி யானையை ஒருமுறை பார்த்தேன். விளையாடுவதுபோல் இருந்தது 

உங்களுக்கு விளங்குது  புத்திக விதாரனவுக்கு விளங்களையே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழே முதலில் வந்த செய்தி ...........

இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை! வெளியான புகைப்படம்..

Report us Steephen 1 day ago

மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலன்நறுவை வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.எம்.கே.எஸ். சந்திரரத்ன,

வெள்ளை யானை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றும் வன அதிகாரி ஒருவர் அந்த யானையை பார்த்துள்ளார். வெள்ளை யானை ஒன்று மாதுருஓயா குளத்திற்கு அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது.

எனினும் இது குறித்து உறுதியாக கூற முடியாது. மரபணு மாற்றங்களால் இப்படியான விலங்கு இருக்கக் கூடும். அந்த விலங்கின் உடலில் வேறு ஏதாவது பட்டிருக்குமா என்றும் தெரியாது. புகைப்படங்களில் அப்படி தெரிந்தாலும் பரிசோதனையின்றி எதனையும் கூற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை யானைகள் பற்றிய கதைகள் இதிகாசங்களில் காணப்படுகின்றன. இந்திரனின் வாகனமான யானையும் வெள்ளை நிறமானது என அவற்றில் கூறப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/254472?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

ஐராவதம் ..👌

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

வெள்ளை யானை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றும் வன அதிகாரி ஒருவர் அந்த யானையை பார்த்துள்ளார். வெள்ளை யானை ஒன்று மாதுருஓயா குளத்திற்கு அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது.

இல்லாத வரலாறுகளை  உருவாக்குவது, இருப்பதை  திரிப்பதில் வல்லவர்கள். ஏதாவது திட்டம் போட்டிருப்பானுகள் இந்த யானையை வைச்சு பணம் பாக்க, அது போய் கழுவிப்போட்டு திரியுது. நல்லவேளை பிடிச்சுக்கொண்டுபோய்  விகாரையில கட்டாமல் விட்டிட்டானுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

எனக்கென்னவோ இந்த சம்பவம் சிரிப்பு பகுதியில் இணைத்திருக்கலாம் ஊர் புதினம் பகுதியில் இணைத்த பின் தான் முகநூல் ஆய்வாளர்களும் இதே போலத்தான் வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன போல் அவர்களின் பார்வைகளும் இருப்பதாக தெரிகிறது இப்படித்தான் மன்னாரிலும் எண்ணெய் கதையும் ஓடுது போல் இருக்கு .

உங்களுக்கு விளங்குது  புத்திக விதாரனவுக்கு விளங்களையே ?

புத்தி(யற்ற) விதாரண 🤣

பாவம் சாகும்வரை சனம் மனுசன லூட்டிகட்ட போகுது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

புத்தி(யற்ற) விதாரண 🤣

பாவம் சாகும்வரை சனம் மனுசன லூட்டிகட்ட போகுது🤣

உங்களுக்கு எங்கடை தமிழ்  இனத்துக்குள்தான்     விளையாட முடியும் சிங்களவன் சொன்னால் உங்களுக்கு வேத வாக்கு அவன் எண்ணத்துக்கு இந்த கதையை தொடங்கினானோ அது நன்றாகவே நடக்கிறது இந்த முட்டாள்கதைகள் இப்ப மாத்திரம் அல்ல முன்பும்  அல்பினோ வகை யானைகள் உண்டு என்று சிங்களவர்கள் நன்றாய் பூ சுற்றுவார்கள் மாதத்தில் இரண்டு பவுர்ணமி வரும் மாதங்களில் வெள்ளை யானை பார்த்தால் அதிஷ்டம் என்று வேறு கதைகள் உண்டு   நேரமிருந்தால் கீழே உள்ள லிங்கு களில்  உள்ள கதையை படித்து பார்க்கவும் பாவம் வெள்ளைகள். சுற்றுலா சம்பந்தமான விடய  நகர்வுகளில் இலங்கை எப்போதும் பேசப்படல் வேண்டும் என்பதில் சிங்களவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் .

https://www.discovermagazine.com/planet-earth/100-mutant-white-elephant-spotted-in-sri-lanka

http://www.ccrsl.org/Literature/stories/white-elephant

https://www.independent.co.uk/news/world/asia/found-a-holy-white-elephant-5356423.html

பாவம் புத்தி(யற்ற) விதாரண உண்மையை உடைத்துப்போட்டார் .

உங்கள் கருத்துதான் இங்கு தலைகீழாகி உள்ளது 🙃

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

ஓ...அப்ப இதுவும் ஒரு வியாபார தந்திரமே...

உங்களுக்கு தெரியும்தானே தயா எனக்கு வியாபார விசயங்கள் ஓடாது, சூது வாது தெரியாது.

நீங்கள் கெட்டிகாரார் கண்டுபிடிச்சிட்டியள்.

புத்தியற்ற கோசன் எண்டு இனி என்னையும் பார்த்து சனம் சிரிக்கப்போது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓ...அப்ப இதுவும் ஒரு வியாபார தந்திரமே...

உங்களுக்கு தெரியும்தானே தயா எனக்கு வியாபார விசயங்கள் ஓடாது, சூது வாது தெரியாது.

நீங்கள் கெட்டிகாரார் கண்டுபிடிச்சிட்டியள்.

புத்தியற்ற கோசன் எண்டு இனி என்னையும் பார்த்து சனம் சிரிக்கப்போது🤣

சொந்த இனத்துக்குள் வேற்றுமை விதைப்பதில் நீங்கள்  சூராதி சூரர் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சொந்த இனத்துக்குள் வேற்றுமை விதைப்பதில் நீங்கள்  சூராதி சூரர் 

அது மட்டுமே - உழுகிறது, சூடடிக்கிறது, அறுவடை செய்யுறது எல்லாத்திலேயும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சொந்த இனத்துக்குள் வேற்றுமை விதைப்பதில் நீங்கள்  சூராதி சூரர் 

தமிழர் பிரதேசமெங்கும் சிங்களமயமாகிறது, சந்தோசம்..... தமிழ்த் தேசியம் என்கிற பேச்சுக்கே இடமில்லை, ரொம்ப ரொம்ப சந்தோசம்.ஆனால் கேலி, கிண்டல் தமிழில்தான் எழுதி மகிழ்வது. சிங்களத்தில் அவர்களை புகழ்ந்து எழுத இவர்களால் முடியவில்லையா? அல்லது அங்கு இவர்களின் கருத்துக்களை வாசித்து   இவர்களுக்கு கைதட்ட  யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

தமிழர் பிரதேசமெங்கும் சிங்களமயமாகிறது, சந்தோசம்..... தமிழ்த் தேசியம் என்கிற பேச்சுக்கே இடமில்லை, ரொம்ப ரொம்ப சந்தோசம்.ஆனால் கேலி, கிண்டல் தமிழில்தான் எழுதி மகிழ்வது. சிங்களத்தில் அவர்களை புகழ்ந்து எழுத இவர்களால் முடியவில்லையா? அல்லது அங்கு இவர்களின் கருத்துக்களை வாசித்து   இவர்களுக்கு கைதட்ட  யாருமில்லை.

எங்களுக்கு தமிழ் கொந்திராந்துதான் தரப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.