Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்

Featured Replies

6 minutes ago, nedukkalapoovan said:

உங்களுக்கு பொய் என்பது எனக்கு மெய். ஏனெனில்.. அமிர்தலிங்கம் சொன்ன ரப்பர் செல் அடித்து எங்கள் சொந்தங்கள் கூட இறந்து போயிருக்கிறார்கள். அவை ரப்பர் செல் அல்ல.. உண்மையான செல்கள்.  அமிர்தலிங்கம் கொழும்பில் இருந்து கொண்டு ஹிந்திய தூதரகம் சொல்வதை எல்லாம் அறிக்கையாக விட்டுக்கொண்டிருந்தது மகா தவறு.  மக்களின் வலியை உணராதவன் மக்களுக்கு தலைவானாக என்ன ஒரு தொண்டனாகக் கூட இருக்கத் தகுதியற்றவனாகிறான்.

எவர் போட்டிருந்தாலும்.. ஹிந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்திய அமிர்தலிங்கத்தின் செயல் நிச்சயம் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் முன் எப்போதும் அவரின் உண்மை முகத்தை எடுத்தியம்பும்.

உங்களுக்கு ஈபி புளொட் ஈபிடிபி ஆக்கள் போல் மக்களின் வலி சர்வசாதாரணம்.. எஜமானர்களின் காலடி சுகமே சொர்க்கம் என்றிருந்தால்.. அதுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் பழக்க தோசம்.

மேலும்.. அமிர்தலிங்கத்தின் சாவில் மர்மம் உள்ளது. அதில் டி பி எஸ் ஜெ போன்றோர் இன்றும் குளிர்காய்கின்றனர் அவ்வளவே.

அமிர்தலிங்கம் கிடக்கட்டும்.. 

மகேஸ்வரன்...

குமார் பொன்னம்பலம்..

ரவிராஜ்

தராகி

அற்புதன்

சந்திரநேரு

பரராஜசிங்கம்

கனகரட்னம்..

நடேசன்..

விமலராஜன்..

இப்படி என்னற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளும்.. பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்ட போது.. ஏன்.. டி பி எஸ் ஜெயராஜ் என்றவர்.. அமிர்தலிங்கம்.. நீலந்திருச்செல்வம்.. கதிர்காமருக்கு மட்டும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..??! நீங்களும் தான் ஏன் அவர்களுக்கு காட்டாத அனுதாபத்தை உங்கள் அன்பு அண்ணன் அமிர்தலிங்கம் மீது காட்டுகிறீர்கள்..???????!

நெடுக்ஸ் நீங்களும் தெரிவு செய்து இலங்கை அரசாங்கம் செய்த கொலைகளை மட்டும் தானே கூறுகிறீர்கள்.  மற்றயவற்றை நீங்கள் கஷ்டப்பட்டு மூடி  மறைக்க முற்படுவது போல் டிபிஎஸ் மும் மறைக்க முற்படுகிறார். அப்ப அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். 

  • Replies 119
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிங்களமே போராளிகளையும் போட்டு.. ஹிந்தியக் கூலிகளாக விருந்த.. இவர்களையும் போட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

நெடுக்ஸ் அண்ணே இந்த வரிகள் குறித்தே என் பதில் அமைந்தது. உங்கள் வழக்கமான பாணியில் நீட்டி முழங்கி அமிர்தலிங்கம் செய்த பிழைகளையும் கொல்லப்படவேண்டிய நியாயத்தையும் சொல்லி திசை திருப்பவேண்டிய அவசியம் இல்லை அண்ணே உங்களுக்கு.

அவர் கொல்லப்படவேண்டியர்/இல்லை என்பதற்கப்பால் நடந்த சம்பவத்தை மறைப்பது அதை உயிரைக்கொடுத்து நடாத்தியவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகாதா அண்ணே 😢

இதுவும் தமிழ்தேசியத்தை உயிர்ப்புடன் வைக்க தங்கள் உயிரைக்கொடுத்தவரின் தியாகத்துக்குள் தான் அடங்கும்.

உங்கள் புலனாய்வுத்திறமையை அவர்களின் வீரத்திலும் தியாகத்திலும் சந்தேகபடுவதால் வளர்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நெடுக்ஸ் நீங்களும் தெரிவு செய்து இலங்கை அரசாங்கம் செய்த கொலைகளை மட்டும் தானே கூறுகிறீர்கள்.  மற்றயவற்றை நீங்கள் கஷ்டப்பட்டு மூடி  மறைக்க முற்படுவது போல் டிபிஎஸ் மும் மறைக்க முற்படுகிறார். அப்ப அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். 

நான் எடுத்துச் சொன்னது தமிழ் தேசிய அரசியல்வாதிகள்.. மற்றும் ஊடகவியலாளர்களை. ஒட்டுக்குழுக்கள் மற்றும் இனத்துரோகிகளை அல்ல.  டி பி எஸ் ஜெயராஜ்.. இந்த அப்பாவி அரசியல்வாதிகளையும்.. மற்றும் நடுநிலையான தென்னிலங்கையிலும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்து இயங்கிய ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்தது தொடர்பில் எதுவும் எழுதாதது மூடிமறைப்பல்ல.. திட்டமிட்ட இருட்டடிப்பு. 

இப்படிக் கொல்லப்பட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் யாரும்.. எஜமானர்களுக்கு அறிக்கை விட்டவர்களோ அல்லது புலிகளுக்காக அறிக்கை விட்டவர்களோ அல்ல. மக்களுக்காக அறிக்கை விட்டவர்கள். அவர்கள் அமிர்தலிங்கம் மாதிரி மக்களின் துன்பத்தை மறைத்து எஜமானர்களுக்காக அறிக்கை விடவில்லை. இப்படியானவர்கள் மீது தமது கருத்தை பதிவு செய்ய முன்வராத டி பி எஸ் ஜெ வகையாறக்கள்.. சிங்கள.. ஹிந்திய கூலிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது தான்.. கேவலமாக உள்ளது.

 அதை எல்லாம் நீங்கள் சிலர் உண்மை என்று நம்பச் சொல்வது இன்னும் கேவலம். 

1 minute ago, nedukkalapoovan said:

புலிகளால் கொல்லப்பட்ட பல  பொதுவான அப்பாவிகள் பலர் உண்டு என்ற உண்மையை உங்களால் ஒத்து கொள்ள முடியாது. இனதுரோகி என்ற முத்திரையை குத்திவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு லாரி கணக்காக பொய்களை எழுதினாலும் மக்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் எஜமானர்களின் கொலைகளை நீங்கள் நியாயப்டுத்துகிறீர்கள் என்று கூறலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, முதல்வன் said:

அவர் கொல்லப்படவேண்டியர்/இல்லை என்பதற்கப்பால் நடந்த சம்பவத்தை மறைப்பது அதை உயிரைக்கொடுத்து நடாத்தியவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகாதா அண்ணே

அன்றைய சூழலில்.. அடித்த பாம்பாகிக் கிடந்த அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய தேவையிலும் பார்க்க.. அந்தப் பெறுமதி மிக்க போராளிகளை காக்கவே புலிகள் செயற்பட்டிருப்பார்கள். எனவே.. அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் என்பது வேறு எங்கோ திட்டமிடப்பட்டு.. போராளிகளின் மீது பழிபோடும் விதமாகவும்.. போராளிகளை அழிக்கும் முகமாகவும்.. சிங்கள அரச சார்பு ஆட்களால்.. அல்லது புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இதன் மூலமே.. அந்தப் போராளிகளின் சாவு மீது போடப்பட்ட பழிக்குள் இருந்து அவர்களின் சாவுக்கு பின்னால் உள்ள நியாயத் தூய்மையை வெளிக்கொணர முடியும். அவர்களின் சாவு களங்கத்துக்குள் புதைக்கப்படக் கூடாது. 

19 minutes ago, tulpen said:

புலிகளால் கொல்லப்பட்ட பல  பொதுவான அப்பாவிகள் பலர் உண்டு என்ற உண்மையை உங்களால் ஒத்து கொள்ள முடியாது. இனதுரோகி என்ற முத்திரையை குத்திவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு லாரி கணக்காக பொய்களை எழுதினாலும் மக்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் எஜமானர்களின் கொலைகளை நீங்கள் நியாயப்டுத்துகிறீர்கள் என்று கூறலாமா? 

புலிகளால் கொல்லப்பட்டது என்பதாகக் காட்டிக் கொள்ள விரும்புபவர்களும்.. பிறரும் சொல்லிக் கொண்டு.. புலிகளை சாட்டி கொன்று குவித்தவற்றையும் புலிகளின் கணக்கில் போடுவதை.. துரோகிகள் ஆக்காமல்.. தியாகிகள் ஆக்குவினமாக்கும். 

Edited by nedukkalapoovan

7 minutes ago, nedukkalapoovan said:

அன்றைய சூழலில்.. அடித்த பாம்பாகிக் கிடந்த அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய தேவையிலும் பார்க்க.. அந்தப் பெறுமதி மிக்க போராளிகளை காக்கவே புலிகள் செயற்பட்டிருப்பார்கள். எனவே.. அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் என்பது வேறு எங்கோ திட்டமிடப்பட்டு.. போராளிகளின் மீது பழிபோடும் விதமாகவும்.. போராளிகளை அழிக்கும் மிகமாகவும்.. சிங்கள அரச சார்பு ஆட்களால்.. அல்லது புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இதன் மூலமே.. அந்தப் போராளிகளின் சாவு மீது போடப்பட்ட பழிக்குள் இருந்து அவர்களின் சாவுக்கு பின்னால் உள்ள நியாயத் தூய்மையை வெளிக்கொணர முடியும். அவர்களின் சாவு களங்கத்துக்குள் புதைக்கப்படக் கூடாது. 

புலிகளால் கொல்லப்பட்டது என்பதாகக் காட்டிக் கொள்ள விரும்புபவர்களும்.. பிறரும் சொல்லிக் கொண்டு.. புலிகளை சாட்டி கொன்று குவித்தவற்றையும் புலிகளின் கணக்கில் போடுவதை.. துரோகிகள் ஆக்காமல்.. தியாகிகள் ஆக்குவினமாக்கும். 

அப்படியானால் சாட்டி கொலை செய்து புலிகளின் கணக்கில் போடுவதற்கு கணக்கை முடிக்கும் அளவுக்கு உங்கள் பக்கத்திலும் ஏராளமாக நடத்தியுள்ளார்கள் என்ன. 

முதல்வன் இணைத்த எரிமலை செய்தி குறிப்பையும் நம்ப மாட்டீர்களா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஆச்சரியப் பட்டது போல புலிகள் இந்த கொலைகள் எதையும் செய்யவில்லைத் தான் போலிருக்கு! ஆனால், பழியை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள், சில சமயங்களின் தாம் செய்யாத கொலைகளுக்காக வருத்தமும் தெரிவித்தார்கள்! 

இப்படி ஒரு தனி மனிதன் நடந்து கொண்டால் அவனை அடிமுட்டாள் என்று அழைப்பதில் தவறில்லை! ஒரு அமைப்பு இப்படி நடந்து கொண்டால் எப்படி அழைப்பது??🤔

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் அண்ணா.. ராஜீவ் கொலை.. ஒரு துன்பியல் சம்பவம் என்றதை.. இதோ புலிகள் ராஜீவ் கொலையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்போர் உண்டு.

புலிகள் மீது சிங்கள அரசு குற்றம் சுமத்திய எத்தனையோ படுகொலைகள் குறித்து புலிகள் கருத்துச் சொன்னதே இல்லை. காரணம்.. அவற்றை பொய் என்று நிறுவப் போராடிக் கொண்டிருக்கவும் மக்களை அதன் மூலம் குழப்பத்தில் வைத்திருக்கவும்..என்ற நோக்கில் எதிரி.. துரோகிகள்.. செய்யும் பிரச்சாரங்களுக்குள் சிக்கிவிடாமல் இருக்கவே. 

ஒட்டுக்குழுக்கள் செய்தவையும்.. சிங்கள.. ஹிந்திய புலனாய்வுத்துறைகள் செய்தவையும்.. இப்ப புலிகள் செய்த கொலைகளாகி விட்டன. எல்லோரும் தூய்மைப்பட்டு விட்டார்கள்.. புலிகள் களங்கம் சுமக்கிறார்கள். 

அதை எல்லாம் இப்போ அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு புலிகளது செயல் என்றாக்கி விட்டு எழுதி.. வடிக்கிறார்கள்.. அதில் டி பி எஸ் ஜெ என்ற சிங்கள.. ஹிந்திய.. எஜமான விசுவாசம் கொண்ட.. எழுத்து வன்ம தமிழினத் துரோகியும் அடக்கம். 

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் எரிமலை இதழில்  1993 ம் ஆண்டு ஆவணி இதழ் கூறியிருப்பதாவது

எனவே, ‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபிக்கப் புறப்பட்டான் விசு. எந்தப் படையென்றாலும், எந்த நகரமென்றாலும், புலியின் கடமை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது நிறைவேறியே ஆகும் என விசுவினதும், தோழர்களினதும் துப்பாக்கிகள் உயர்ந்தன. தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு, தனிநாட்டுக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பானது; துரோகத்தனமானது என்று வரலாறு கூறிற்று. ‘துரோகத்திற்குப் பரிசு’ என்ற பிரசுரம் கையிற் கிடைத்ததன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட விசு, துரோகத்திற்குப் பரிசு கொடுத்த பின், தன்னை இந்த மண்ணுக்கு கொடுத்துக் கொண்டான். கூடவே தோழர்கள் இருவரும். எரிமலை (ஆவணி 1993) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இனியும் பொய்களை கூறுவதில் எந்த பயனும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

1992 இல் ஈழத்து பத்திரிகைக் கண்காட்சி ஒன்று யாழ் இந்து குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அப்போது.. அங்கு வந்திருந்த.. யோகி அண்ணர்.. பத்திரிகைச் செய்திகளை எல்லாம் ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு.. அறிக்கைகளை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.. மறுப்பறிக்கைகளை மட்டும் பத்திரப்படுத்த மறந்திடாதேங்கோ என்றார்.

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

இப்போ.. டி பி எஸ் ஜெ ஒரு துரோகியின் புகழ்பாடுகிறார் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

எரிமலை மூலம் இப்படி எழுதியது  புலிகளின் தந்திரோபாய நகர்வாக இருக்க வேண்டும் அல்லது எரிமலை சி.ஐ.ஏ அமைப்பினால் அல்லது உடைந்து போன ரஷ்ய பெடரேசனின் முன்னாள் கே.ஜி.பியினால் ஆட்கொள்ளப் பட்டிருக்க வேணும்! 

(திரி கற்பனைக்கு கடிவாளமில்லாத open season ஆகப் போகுது, நாங்களும் அடிச்சு விடுவம்!🤣)

3 minutes ago, nedukkalapoovan said:

1992 இல் ஈழத்து பத்திரிகைக் கண்காட்சி ஒன்று யாழ் இந்து குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அப்போது.. அங்கு வந்திருந்த.. யோகி அண்ணர்.. பத்திரிகைச் செய்திகளை எல்லாம் ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு.. அறிக்கைகளை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.. மறுப்பறிக்கைகளை மட்டும் பத்திரப்படுத்த மறந்திடாதேங்கோ என்றார்.

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

இப்போ.. டி பி எஸ் ஜெ ஒரு துரோகியின் புகழ்பாடுகிறார் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

நெடுக்ஸ் நான் ஒன்றும் வேறு கிரகத்தில் பிறக்கிவில்லை. ஈழத்தில் பிறந்து அனைத்து இயக்கங்களும் செய்த அரிசியல் கொலைகள் அதற்கு அவர்கள் வழமையாக காதில் பூ சுற்றும் காரணங்கள் எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளோம். நீங்கள் இப்ப புதிதாய் பூ சுற்ற புறப்பட்டுள்ளீர்கள. ஆனால் நீங்கள் சுற்றிய பூக்கள் எல்லாம் வாடி விட்டன என்பதை கவனிக்க தவறுகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்

தயவு செய்து அந்த செய்தியை முழுமையாக வாசிக்கவும். 

புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணை ஒருவர் தான். அவரின் வீரச்சாவு திகதியையும் கொழும்பில் நடந்த சம்பவதிகதியையும் ஒப்பிடுங்கள். 

உங்களுக்கு தெரியாவிடில் பரவாயில்லை யாரிடமாவது கேட்டு உறுதிப்படுத்தி எழுதுங்கள்.

தவறிருந்தால் ஈகோவை விட்டு ஒத்துக்கொள்ள பழகுங்கள். நாங்கள் என்று பன்மையிலாயவது ஒத்துக்கொள்ளுங்கள்.

நிச்சயமாக என்னாலே முடியல.🤣

20 minutes ago, tulpen said:

தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு,

இதை யார் சொன்னவர் என்றாவது தெரியுமா .?

11 minutes ago, Justin said:

எரிமலை மூலம் இப்படி எழுதியது  புலிகளின் தந்திரோபாய நகர்வாக இருக்க வேண்டும் அல்லது எரிமலை சி.ஐ.ஏ அமைப்பினால் அல்லது உடைந்து போன ரஷ்ய பெடரேசனின் முன்னாள் கே.ஜி.பியினால் ஆட்கொள்ளப் பட்டிருக்க வேணும்! 

நீங்கவேற ஜஸ்ரின் அண்ணை இனி அதுக்கு ஒரு ஆய்வு எழுதி பக்கத்தை நிரப்பபோறாங்கள். 

நான் வரல்ல அண்ணை இந்த விளையாட்டுக்கு.

ஆனால் நானும் ரவுடி தான்.

சத்தியமாய் ரவுடி தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முதல்வன் said:

நீங்கவேற ஜஸ்ரின் அண்ணை இனி அதுக்கு ஒரு ஆய்வு எழுதி பக்கத்தை நிரப்பபோறாங்கள். 

நான் வரல்ல அண்ணை இந்த விளையாட்டுக்கு.

ஆனால் நானும் ரவுடி தான்.

சத்தியமாய் ரவுடி தான் 🤣

வேறென்ன செய்யச் சொல்றீங்கள்?  காற்றில் இருந்து கயிறு- அதுவும் தேடாவளையக் கயிறு- திரிக்கிறாங்கள்! வாய் விட்டுச் சிரிச்சால் பைத்தியம் எண்டுறாங்கள். அது தான் டொனால்ட் ட்ரம்பின் அன்றாடப் பொய்களை அமெரிக்கர்கள் நகைச்சுவையால் தாண்டிப் போவது போல நானும் முயற்சிக்கிறேன்!

ஆனால் எவராவது நான் எழுதியதைப் பிரதி எடுத்துப் பரப்பவும் அதை நம்மவர் நம்பவும் வாய்ப்புகள் இருக்கின்றன! எல்லாம் காலம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

சராசரி மனித சிந்தனை உடையவர்கள் தான் பெரும்பாலான மனிதர்கள்! அதனால் தான் உங்களுடைய அடிப்படையே இல்லாத கற்பனையைப் பார்த்து பலருக்கு அதிர்ச்சியும் சிலருக்கு சிரிப்பும் வந்தது! 

இது வரை இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் படி இருக்கும் தகவல்களின் படி அமிரைக் கொலை செய்தது யார், தலதா மாளிகையைத் தாக்கியது யார்? இது சராசரி மனித யோசனை. 

இன்னுமொரு நூறு வருடத்தில் இந்த யோசனையை மாற்றும் வேலை தான் உங்கள் போன்றவர்களின் கற்பனைப் பதிவுகள்! ஏற்கனவே "ராஜீவைக் கொன்றது புலிகள் அல்ல என்று நிரூபணமாகி விட்டதாக" ஒரு கள உறுப்பினர் எழுதினார்!

கற்பணை பதிவுகளை விடுங்கள்; உங்களிடம் அறிவு பூர்வ ஆதரமிருக்கா புலிகள் தான் செய்தார்கள் என நிரூபிக்க? 

5 hours ago, Justin said:

இனத்திற்காக மூளையைக் கழட்டி வைத்து விட்டு கருத்தெழுத இயலாது! 

மூளையை எப்படி கழட்டி வைப்பது😁

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய ஒரு இக்கடடான சூழலுக்குள் நாம் தள்ளப்படடோம் 
என்று போராளிக்கு மணலாறு காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் பேசும் வீடியோ 
இங்கு யாழ்களத்தில் நான் முன்பு இணைத்திருந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

கற்பணை பதிவுகளை விடுங்கள்; உங்களிடம் அறிவு பூர்வ ஆதரமிருக்கா புலிகள் தான் செய்தார்கள் என நிரூபிக்க? 

மூளையை எப்படி கழட்டி வைப்பது😁

இயக்கமே உரிமை கோரிய ஒரு தாக்குதலை ,மறுதலிக்க நீங்க யார்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

இயக்கமே உரிமை கோரிய ஒரு தாக்குதலை ,மறுதலிக்க நீங்க யார்

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

அப்போது கொழும்பில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தால் ஜே ஆரையே சுட கூடிய மாதிரிதான் இருந்தது 

ஆனால் விசு கொழும்பு புறப்படும் முன்னர் எனது அம்மம்மா வீடிற்கு வந்து 
சாப்டிட்டு விட்டு ... சிலவேளை நான் திரும்பி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனார். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

உரிமை கோராத தாக்குதல்கள் பல உள்ளன தலைநகரில்,கூகிள் விக்கிபீடியாவை நம்பி இறங்காதீர்கள்

3 minutes ago, Maruthankerny said:

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

அப்போது கொழும்பில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தால் ஜே ஆரையே சுட கூடிய மாதிரிதான் இருந்தது 

ஆனால் விசு கொழும்பு புறப்படும் முன்னர் எனது அம்மம்மா வீடிற்கு வந்து 
சாப்டிட்டு விட்டு ... சிலவேளை நான் திரும்பி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனார். 

தலைவரைத்தான் கேட்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

அது சார்லஸும் ராமணனும் திட்டமிட்டு அன்று செய்தே ஆகவேண்டும் என்று 
மட்டகிளப்பில் இருந்து சக்கை லொறியை கொண்டுவந்து தான் தலதா மாளிகையில் 
அந்த தாக்குதல் நடந்தது.  அந்த வாகனம் மட்ட கிளப்பில் இருந்து அன்றுதான் சக்கையுடன் கொண்டுவந்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

உரிமை கோராத தாக்குதல்கள் பல உள்ளன தலைநகரில்,கூகிள் விக்கிபீடியாவை நம்பி இறங்காதீர்கள்

அதுசரி நந்தன் எமது போராட்டத்திற்கே கூகுள் விக்கியா🤔

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அதுசரி நந்தன் எமது போராட்டத்திற்கே கூகுள் விக்கியா🤔

இங்கு பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பது அதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

இங்கு பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பது அதுதான் 

2 hours ago, Maruthankerny said:

அது சார்லஸும் ராமணனும் திட்டமிட்டு அன்று செய்தே ஆகவேண்டும் என்று 
மட்டகிளப்பில் இருந்து சக்கை லொறியை கொண்டுவந்து தான் தலதா மாளிகையில் 
அந்த தாக்குதல் நடந்தது.  அந்த வாகனம் மட்ட கிளப்பில் இருந்து அன்றுதான் சக்கையுடன் கொண்டுவந்தார்கள் 

நன்றி மருதங்கேணி & நந்தன்

4 hours ago, Maruthankerny said:

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

மருதங்கேணி, இந்த கொலை மட்டுமல்ல புலிகள் மீதும் போராட்டத்தின் மீதும் கறை விழும் படியாக புலிகள் நடத்திய ஒவ்வொரு கொலைச் சம்பவங்கள், தாக்குதல்  நடந்து அது சர்வதேச ஊடகங்களில் வரும் போதெல்லாம்  நீங்கள் இப்போது நினைத்தது போல் நான் நினைத்ததுண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.