Jump to content

பன்றிக் கறி செய்யும் முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்

  • Nathamuni changed the title to பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

29 minutes ago, உடையார் said:

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

தலைப்பை மீண்டும் வாசீங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

நான் பெரியாரின் தீவிர பக்தன், நாதா நீங்கள் இதில் உதவி செய்யனும்🙏

  • நிழலி changed the title to பன்றிக் கறி செய்யும் முறை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, உடையார் said:

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 
பனிமலர்! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Nathamuni said:

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 
பனிமலர்! 😁

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

மீன் செதில் வறை செய்தவரெல்லே.... பன்றித்தோலை விடுவாரோ....🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், அசுத்தமான பன்றியின் கறியை சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 

மேலை நாடுகளில் பன்றிகளை, ஒழுங்கமைக்கப்பட்ட பண்ணைகளில் அரச விதிகளின் படி வளர்ப்பார்கள். ஆகவே அசுத்தமானது என் எண்ணம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பன்னிக்கறி சமைக்கிறதிலை பெரிய விண்ணன் எண்டதை இந்த இடத்திலை சொல்ல வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன். அதிலையும் விதம் விதமாய் சமைக்கிறதிலையும் விற்பன்னன்.😎
ஆகையால்.......
எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், பன்றிக்கறி சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

யூரியூப்பில சபஸ்கிரைபர்ஸ் பிடிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் போலுள்ளது.

இதுவே நான் தமிழகத்தில் சமையல் சானலில் பார்த்த முதல் பன்றிக்கறி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

L'onorevole Brambilla con un maialino davanti a Montecitorio: "Una legge  contro i maltrattamenti" - la Repubblica

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

Pin von Inge Mel auf Gif in 2020

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

Sparschwein Spardose lustiges » Lifestyle & More

4 minutes ago, ராசவன்னியன் said:

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

நாட்டுக்கு நாடு மக்களின் நம்பிக்கை வேறுபடுகிறது.

வராகவதாரத்தின் மூலம் 'விஷ்ணு நமக்கு துரதிஷ்டம் வரப்போவதை முன்கூட்டியே சொல்கிறார்' என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதேபோல் இசுலாமியர்களுக்கும் பன்னி விடயமாக மதநம்பிக்கை இருக்கிறது.. ஏன் அப்படியென விரிவாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

ஆமாம் ஆமாம்.. பரிமளம் அம்மணியின் 'கணவான்' வல்லவர்.. நல்லவர்..!

நம்பீட்டோம்..! 🤭😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

Untitled1.png

போட்ட தூள் அப்படி...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

அயலட்டையைச் சுத்தமாக வத்திருக்கவேண்டியது மனிதர் நாம்தான். குப்பையை கொட்டியபின்னர், உணவு தேடி வரும் மிருகங்களை 😏 இவ்வாறு முகம் சுழிப்பது ஏற்புடையதல்ல. மனிதர் தமது வாழிடங்களை சுத்தமாக வைத்த்ருந்தால் பன்றிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன 😏

குப்பை கொட்டுவோரைப் பார்த்து நாம்தான் முகம் சுழிக்க வேண்டும் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, குமாரசாமி said:

போட்ட தூள் அப்படி...🤣

அது மட்டுமா?

நிழலியும்... இதுக்குள பனிமலரை சுழட்ட... (சைற் அடிக்க) நாலைஞ்சு தரம் வந்து போட்டார்....

பின்ன Hot ஆகத் தானே இருக்கும்.... 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.