Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, karikaalanivan said:

இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும்        அவர்களின் சாவை சாக்காட்டி  வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்? 

இந்தப் பதிவுக்குப் பொருந்தாத கருத்து. 🥴

  • Replies 56
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, karikaalanivan said:

இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும்        அவர்களின் சாவை சாக்காட்டி  வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்? 

அண்ணர் உங்களது  
இஸ்லாமிய புனித நூல் மற்றும் ஹதீத்துக்கள் தொடர்பான  அறிவு மட்டத்தை தெரிந்து கொண்டால் 
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெளிவாக எடுத்துரைக்க வசதியாக இருக்கும் 

14 minutes ago, Paanch said:

இந்தப் பதிவுக்குப் பொருந்தாத கருத்து. 🥴

மன்னிக்கவும்.. நீக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. பதிந்த கருத்தை நீக்கும் வழிமுறை யாரும் சொல்ல முடியுமா? 

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணர் உங்களது  
இஸ்லாமிய புனித நூல் மற்றும் ஹதீத்துக்கள் தொடர்பான  அறிவு மட்டத்தை தெரிந்து கொண்டால் 
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெளிவாக எடுத்துரைக்க வசதியாக இருக்கும் 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழருக்கும் வட இந்தியனுக்கும் ஒரு பெரிய பொருத்தம் உண்டு. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாவிட்டாலும் பாக்கிஸ்தான் தான் காரணம் என்று வடஇந்தியன் சொல்லுவான். அதே போலத்தான் நீங்களும்.. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லுபவர் மூனா வாக இருக்க வேண்டும் அல்லது அல்லேலூயா வாக இருக்கவேண்டும் என்று நினைப்பது 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, karikaalanivan said:

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழருக்கும் வட இந்தியனுக்கும் ஒரு பெரிய பொருத்தம் உண்டு. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாவிட்டாலும் பாக்கிஸ்தான் தான் காரணம் என்று வடஇந்தியன் சொல்லுவான். அதே போலத்தான் நீங்களும்.. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லுபவர் மூனா வாக இருக்க வேண்டும் அல்லது அல்லேலூயா வாக இருக்கவேண்டும் என்று நினைப்பது

பிரதர் 
எவனோ கொழுப்பெடுத்து  செய்த கொலைகளுக்குள்தமிழ் போராளிகளை  கொண்டு வந்து ஒட்டி  ஆறு வித்தியாசம் கேட்டுவிட்டு இப்போது புலம்புவது சரிவராது கண்டியளோ, நாங்கள் சொல்லித்தான் தீருவோம் , அதற்கு முன் உங்களுக்கு அது தொடர்பான அறிவு மட்டம்  என்ன என்று தெரிந்தால் தான் எங்களுக்கு வசதி 

Edited by அக்னியஷ்த்ரா

4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிரதர் 
எவனோ கொழுப்பெடுத்து  செய்த கொலைகளுக்குள்தமிழ் போராளிகளை  கொண்டு வந்து ஒட்டி  ஆறு வித்தியாசம் கேட்டுவிட்டு இப்போது புலம்புவது சரிவராது கண்டியளோ, நாங்கள் சொல்லித்தான் தீருவோம் , அதற்கு முன் உங்களுக்கு அது தொடர்பான அறிவு மட்டம்  என்ன என்று தெரிந்தால் தான் எங்களுக்கு வசதி 

نقب

اقتحمت شركة جباية متعاقدة مع مجلس حورة المحلي بيت مواطن من البلدة، اليوم الاثنين، بسبب ديون على ابنه المتزوج وله منزل آخر، وذلك بالرغم من أن صاحب المنزل دفع الديون 

ஹதீது கேட்டியல் கொடுத்திட்டேன்.. இதுக்குமேல் அர்த்தம் எல்லாம் கேட்டு அந்தரப்படுத்தப்படாது கேட்டியலோ.. 

18 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிரதர் 
எவனோ கொழுப்பெடுத்து  செய்த கொலைகளுக்குள்தமிழ் போராளிகளை  கொண்டு வந்து ஒட்டி  ஆறு வித்தியாசம் கேட்டுவிட்டு இப்போது புலம்புவது சரிவராது கண்டியளோ, நாங்கள் சொல்லித்தான் தீருவோம் , அதற்கு முன் உங்களுக்கு அது தொடர்பான அறிவு மட்டம்  என்ன என்று தெரிந்தால் தான் எங்களுக்கு வசதி 

மற்றபடி அல்லாவையும், சிவனையும், யேசுவையும் நம்ம விவாதத்தில் இழுக்க வேண்டாமே.. நன்றி 🙏 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, karikaalanivan said:

نقب

اقتحمت شركة جباية متعاقدة مع مجلس حورة المحلي بيت مواطن من البلدة، اليوم الاثنين، بسبب ديون على ابنه المتزوج وله منزل آخر، وذلك بالرغم من أن صاحب المنزل دفع الديون 

ஹூரா உள்ளூராட்சி மன்றத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரு சேகரிப்பு நிறுவனம் நகாப், இன்று, திங்கட்கிழமை, தனது திருமணமான மகனுக்கு வேறொரு வீட்டைக் கொண்ட கடன்களின் காரணமாக, வீட்டின் உரிமையாளர் கடன்களை செலுத்திய போதிலும், ஊரில் ஒரு குடிமகனின் வீட்டிற்குள் நுழைந்தார்.

வேணுமெண்டு இவர் இங்கு வந்து குழப்பம் விளைவிக்கிறார் .

😋😂😆😆😆😆

5 minutes ago, பெருமாள் said:

யார்ட்ட மகனுக்கு யார் வீடு கட்டி கொடுத்தது? ஏன் ஆரோட வீட்டிலேயும் யாரும் நுழைவினம்?? யார் குழப்பம் விளைவிக்குறது??? ஒரே இடியாப்பமா இருக்கே 🙄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, karikaalanivan said:

😋😂😆😆😆😆

யார்ட்ட மகனுக்கு யார் வீடு கட்டி கொடுத்தது? ஏன் ஆரோட வீட்டிலேயும் யாரும் நுழைவினம்?? யார் குழப்பம் விளைவிக்குறது??? ஒரே இடியாப்பமா இருக்கே 🙄

ஊக்கு போட என்றே இங்கு வந்து இருக்கிறியள்  நன்றி வணக்கம் .

கடவுள், மதம் என்ற மனித அறிவியல் வளர்சசிக்கு முற்பட்டதான மனித கண்டுபிடிப்பான, போதை மருந்தின் அதி  வீரியம் கூடிய aggressive ஆன வடிவமே இஸ்லாம். அதனால் தான் அது தன்னை சுற்றி உள்ள மற்றய மக்களையும் அச்சுறுத்தும் அளவுக்கு பயங்கரமானதாக தன்னை மாற்றிவருகிறது. வாழ்ககையை அனுபவிக்க துடிக்கும் ரீன் ஏஜ பருவ இளைஞர் யுவதிகளையே  தற்கொலைக் கொலைகாரர்  ஆக்கியுள்ளதென்றால் அந்த மதத்தில்  மோசமான  மூளைச்சலவையின்  வடிவத்தினை விளங்கி கொள்ள முடிகிறது.  

கிறிஸ்தவத்தை பொறுத்தவரை தன்னை தானே அடிக்கடி மறுசீரமைப்பு (Reform) செய்து கொண்டதாலும், ஐரோப்பபாவின் அறிவியல் வளர்சசியும் அதை தொடர்ந்தான  காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்,    யதார்த்ததை மறுக்காத  மக்கள் கூட்டமும் அந்த மதத்தை ஒரு பாரம்பரிய அடையாளமாக மட்டும் வைத்திருபதால் அங்கு மனித குலத்திற்கு பெரிய பாதிப்புக்கள் இல்லை. ஏனென்றால் பெரும்பான்மை மக்கள் மதங்களை மறந்த சோஷியல் வாழ்க்கையே வாழ்கிறார்கள். 

நமது இந்து மதத்தை பொறுத்தவரை மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் அள்ளி தெளித்து (சில வேளையில் கடவுள்நம்பிக்கையை  கூட ஆட்டம் காணசெய்யுமளவுக்கான மூடநம்பிக்கைகளை விதைப்பது) அதில் காசு பார்ககும், ஒரு சிலரின் வருமானத்தை பெருக்கும் வியாபார மதமாக உள்ளது. தன்னை நம்பிய மக்களை மட்டுமே ஏய்த்து  பிழைக்கும் மதமாக இருப்பதால் மற்றய மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அந்த சிறிய மக்கள் கூட்டம் அறிவியல் வளர்சசி அடைந்தாலே போதுமானது.  

ஆகவே வீரியம் கூடிய மனித குலத்திற்கு அச்சுறுத்தலை தரக்கூடிய மதங்களைப்பற்றியே ஐரோப்பிய அரசுகளின்  மக்களின் கவனம் அதிகமாக இருக்கவேண்டும்.  இருக்கும். 

Edited by tulpen
வசன நடைப்பிழை திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, karikaalanivan said:

نقب

اقتحمت شركة جباية متعاقدة مع مجلس حورة المحلي بيت مواطن من البلدة، اليوم الاثنين، بسبب ديون على ابنه المتزوج وله منزل آخر، وذلك بالرغم من أن صاحب المنزل دفع الديون 

ஹதீது கேட்டியல் கொடுத்திட்டேன்.. இதுக்குமேல் அர்த்தம் எல்லாம் கேட்டு அந்தரப்படுத்தப்படாது கேட்டியலோ.. 

ஓ இந்த ஹதீதா

இது சஹீஹானதா தயீபானதா...? என்று முகமதுக்கே தெளிவில்லாமல் அலைவதாக கேள்வி, யாரிடம் யாரு கடன்வாங்கினார்  என்று 1400 வருடங்களாக தேடுறாப்ல

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

"இது சஹீஹானதா தயீபானதா...?"   இன்னாது.....? இதைக்கேட்டு என் மனம் புண்ணானது! தட்டிக்கேட்க வேண்டிய மனிதர்(moderator) கூட்டத்திற்கு என்னானது…? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, karikaalanivan said:

பெரும்பாலான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ அற்ற பதர்கள் என்பதை மேலே உள்ள பதில்கள் தெளிவாக காட்டுகின்றது. ஒரு சரியான விமர்சனத்தில் உள்ள நியாயத்தை கூட விளங்கிக்கொண்டு வாதிக்க தெரியாத மக்கள் கூட்டம்.

அப்படியா 🤔

ஆச்சரியமாக இருக்கிறதே 😜😜

6 hours ago, karikaalanivan said:

ஒன்று நிச்சயம்.. இலங்கை தமிழர்கள் மனம் மகிழும் வண்ணம் இனிக்க இனிக்க பேசினால் உங்களை எல்லாம் மிக எளிதாக ஏமாற்றலாம். ஏற்கனவே சர்க்கரை நோயினால் அவதிப்படும் சமூகத்துக்கு மேலும் இனிப்பை கொடுப்பது நஞ்சுக்கு சமம்!உங்களுக்கு தேவை உண்மை எனும் கசப்பு மருந்து. 

அதுசரி...

ஒஸ்ரியாவில் தேள் கொட்டினால் காத்தான் குடியில் ஏன் நெறி கட்டுகிறது.... 😂😂

5 hours ago, karikaalanivan said:

நான் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்தில் இருக்கும் சீழ்பிடித்த விடயங்களையும் விமரிசனம் செய்யத்தான் செய்வேன். சுயவிமர்சனமும், சுய மதிப்பீடும் செய்ய தவறும்  எந்த சமூகமும் சீழ்பிடித்து அழுகும். சுய விமர்சனமோ, மதிப்பீடு செய்வதே பாவம் என்று நினைக்கும் முஸ்லீம் மக்களை போலத்தான் இலங்கை தமிழ் சமூகமும் இருக்கின்றீர்கள்.

ஐயா.....

இன்னொரு திரியில் வந்து நான் இந்தியத் தமிழனும் அல்ல இலங்கைத் தமிழனுமல்ல, தமிழன் என்றீரே. இப்போ அந்தத் தமிழனுக்க் கென்னாச்சு... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karikaalanivan said:

இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும்        அவர்களின் சாவை சாக்காட்டி  வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்? 

இதையெல்லாம் கதைப்பதற்கு தகுதி வேண்டும் காத்தான்குடியரே.. 😂

20 minutes ago, Kapithan said:

இதையெல்லாம் கதைப்பதற்கு தகுதி வேண்டும் காத்தான்குடியரே.. 😂

சரிதான் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று சொன்னால் கேட்க சித்தமாக இருக்கின்றேன் :)

37 minutes ago, Kapithan said:

அப்படியா 🤔

ஆச்சரியமாக இருக்கிறதே 😜😜

அதுசரி...

ஒஸ்ரியாவில் தேள் கொட்டினால் காத்தான் குடியில் ஏன் நெறி கட்டுகிறது.... 😂😂

ஐயா.....

இன்னொரு திரியில் வந்து நான் இந்தியத் தமிழனும் அல்ல இலங்கைத் தமிழனுமல்ல, தமிழன் என்றீரே. இப்போ அந்தத் தமிழனுக்க் கென்னாச்சு... 😂😂

மற்றபடி உங்களுக்கு அன்றைக்கு ஒரு விடயத்திற்கு பதில் சொல்வதற்க்குள் என்னை ஐ நா சபையில் தடை செய்து போட்டார்கள்.. இன்று இலங்கை தமிழரை பொறுத்தவரை ஈழத்தமிழர் என்று யாருமே கிடையாது!

ஈழம் இருந்தபோது இருந்தவர்கள் மட்டுமே "ஈழத்தமிழர்" என்ற பதத்திற்கு தகுதி உள்ளோர்( அவர்கள் மானத்தமிழர் மறத்தமிழர்) அவர்கள் 2009லேயே வீரமரணம் அடைந்து விட்டனர்.

உங்களைப்போன்றோர் அகதி தஞ்சம் பெரும் பொருட்டு கூட பிறந்தவர்களையே காட்டிக்கொடுத்தும், போட்டுக்கொடுத்தும் அந்நிய தேசத்தில் வெறுமே  ஜீவிக்கும் "ஈயத்தமிழர்"

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, karikaalanivan said:

சரிதான் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று சொன்னால் கேட்க சித்தமாக இருக்கின்றேன் :)

ஆர்வே உமக்குத் தகுதியில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர் கா.குடியர். 

நன்றி. 😀

12 minutes ago, karikaalanivan said:

மற்றபடி உங்களுக்கு அன்றைக்கு ஒரு விடயத்திற்கு பதில் சொல்வதற்க்குள் என்னை ஐ நா சபையில் தடை செய்து போட்டார்கள்.. இன்று இலங்கை தமிழரை பொறுத்தவரை ஈழத்தமிழர் என்று யாருமே கிடையாது!

ஈழம் இருந்தபோது இருந்தவர்கள் மட்டுமே "ஈழத்தமிழர்" என்ற பதத்திற்கு தகுதி உள்ளோர்( அவர்கள் மானத்தமிழர் மறத்தமிழர்) அவர்கள் 2009லேயே வீரமரணம் அடைந்து விட்டனர்.

உங்களைப்போன்றோர் அகதி தஞ்சம் பெரும் பொருட்டு கூட பிறந்தவர்களையே காட்டிக்கொடுத்தும், போட்டுக்கொடுத்தும் அந்நிய தேசத்தில் வெறுமே  ஜீவிக்கும் "ஈயத்தமிழர்"

நீங்கள் எப்படித்தானும் கூறலாம். ஆனால் அ.. என்றவுடன் பிறான்சிலும் ஒஸ்ரியாவிலும் கழுத்தில் கத்தியை சொருகிய அளவிற்கு நான் இன்னமும் ஆயத்தமாகவில்லை.. கா.குடியரே. 

😂😂

11 minutes ago, Kapithan said:

ஆர்வே உமக்குத் தகுதியில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர் கா.குடியர். 

நன்றி. 😀

நீங்கள் எப்படித்தானும் கூறலாம். ஆனால் அ.. என்றவுடன் பிறான்சிலும் ஒஸ்ரியாவிலும் கழுத்தில் கத்தியை சொருகிய அளவிற்கு நான் இன்னமும் ஆயத்தமாகவில்லை.. கா.குடியரே. 

😂😂

ஐயோ நான் காத்தான்குடியனல்ல, பனம்பழ கடியனாக்கும் :)

ஐயோ நான் காத்தான்குடியனல்ல, பனம்பழ கடியனாக்கும் :)

("பனங்கொட்டை வெடியனாக்கும்" என்றுதான் சொல்ல வந்தனான் பிறகு அதற்கும் சிலருக்கு மனது புண்பட்டு  ஐ நா சபையில் என்னை தடை செய்து போடுவாங்கள்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karikaalanivan said:

ஐயோ நான் காத்தான்குடியனல்ல, பனம்பழ கடியனாக்கும் :)

("பனங்கொட்டை வெடியனாக்கும்" என்றுதான் சொல்ல வந்தனான் பிறகு அதற்கும் சிலருக்கு மனது புண்பட்டு  ஐ நா சபையில் என்னை தடை செய்து போடுவாங்கள்) 

Energies | Free Full-Text | Desert Palm Date Seeds as a Biodiesel  Feedstock: Extraction, Characterization, and Engine Testing | HTML

சரியான.... பேரீச்சம்பழ கொட்டையாயிருக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, karikaalanivan said:

மன்னிக்கவும்.. நீக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. பதிந்த கருத்தை நீக்கும் வழிமுறை யாரும் சொல்ல முடியுமா? 

பதிவு மற்றும் பின்னூட்டப் பெட்டிகளின் வலதுபக்க மேல் மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை அழுத்திவரும் அறிக்கையில் உங்கள் வேண்டுதலைத் தெரிவித்தால் நிர்வாகம் கவனத்திலெடுத்து ஆவன செய்யும்.  

அதுசரி! அனேகமான முசுலீம்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளவோ, அதற்காக வருந்துவதற்கும் முன்வருவது குறைவு, ஆனால் நீங்கள் அப்படியல்ல, அது உங்கள் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. ஒருவேளை பனம்பழக் கடியனாக நீங்கள் இருப்பதால், அந்தப் பழச்சாற்றின் மகிமை உங்களில் உறைந்திருக்கலாம்.😂 🙌  

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு 

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karikaalanivan said:

உங்களைப்போன்றோர் அகதி தஞ்சம் பெரும் பொருட்டு கூட பிறந்தவர்களையே காட்டிக்கொடுத்தும், போட்டுக்கொடுத்தும் அந்நிய தேசத்தில் வெறுமே  ஜீவிக்கும் "ஈயத்தமிழர்"

அப்ப  நீங்க எந்த தமிழர் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூடுகிறார்கள்?
அதனால் வரும் லாப /நஷ்ட்டம் என்ன?

எங்கு மூடுகிறார்கள்?
ஏன் அந்த பகுதிகளை தேர்வு செய்தார்கள்?

எப்போது மூடுகிறார்கள்?
இதுவரையில் இருந்த பாதிப்பு/ நன்மை?

மூடாது போனால் என்ன லாப/நஷ்ட்டம்?

மசூதிகளை மூடினால் குண்டு வெடிப்பு குறையுமா/ கூடுமா? 

தலைப்பு 

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.