Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஒரு சில இனவாத கட்சிகளின் கொள்கை சரியாகவே எனக்கு படுகின்றது.குறிப்பாக வெளிநாட்டவர்கள் சம்பந்தமான  கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

அது உங்கள் நிலைப்பாடாகின் அதில் நான் சொல்ல ஏதும் இல்லை.

எனக்கும் சில தமிழர்களை தெரியும், யாழ்பாணத்தில் ஒவ்வொரு தேர்தல்களிலும் சிங்கள பூமி புத்திரய கட்சிக்கு போடுபவர்கள்.

இன்னும் 50-100 வருடங்களில் நாம் இருக்க மாட்டோம் ஆனால் புலம் பெயர் தமிழினம் ஐரோப்பா எங்கும் சாரை சாரையாக gas chambers இற்கு அனுப்ப படும்போது இந்த அரசியல் நிலைப்பாட்டின் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். 

  • Replies 109
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சீமான் அரசயலில் எதிர்ப்பும் இல்லை பெரும் ஆதரவும் இல்லை.தமிழ் தமிழ் என்று கதைக்கும் போதும் அதைக் கேட்க்கும் போதும் இனம் புரியாத இன்பம் ஏற்ப்படுவது யதார்த்தம்.ஆனால் அண்மையில் சீமான் ஆதரவு இணையம் ஒன்றில் ரஜினியின் மருத்தவ அறிக்கையை பிரேத பரிசோதனை என்று சொல்லி (பின் அடச்சீ மருத்தவ அறிக்கை)என்ற சொல் விளையாட்டு.கொஞ்சமும் சாகரீகம் அற்ற செயல்.இதைத்தான் சொல்வது பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்த கதை.இதை விட கேவலமான செயல் என்றால் போட்டுத் தழ்ளுவதுதான்.இதையும் செய்வார்களா.என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இன்னும் 50-100 வருடங்களில் நாம் இருக்க மாட்டோம் ஆனால் புலம் பெயர் தமிழினம் ஐரோப்பா எங்கும் சாரை சாரையாக gas chambers இற்கு அனுப்ப படும்போது இந்த அரசியல் நிலைப்பாட்டின் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். 

பாஸ் இந்த கருத்துடன் எனக்கு உடன்பாடு கிடையாது யூதர்கள் அவ்வாறு அழிந்தமைக்கு  பல்வேறு கோட்பாடுகள் சொல்கிறார்கள் தனியே இன அழிப்பு மட்டுமே இல்லை . யார் கண்டது நாளையே கொரனோ  திரிபு போல் மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது அடுத்து வரும் 15 வருடங்கள் முக்கியமான நாட்களாக இருக்கும் எமக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

பாஸ் இந்த கருத்துடன் எனக்கு உடன்பாடு கிடையாது யூதர்கள் அவ்வாறு அழிந்தமைக்கு  பல்வேறு கோட்பாடுகள் சொல்கிறார்கள் தனியே இன அழிப்பு மட்டுமே இல்லை . யார் கண்டது நாளையே கொரனோ  திரிபு போல் மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது அடுத்து வரும் 15 வருடங்கள் முக்கியமான நாட்களாக இருக்கும் எமக்கு .

எல்லா காரணங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து முடிகிறது பாஸ். யூதர்கள் மீதாக படிபடியாக கட்டி எழுப்பிய துவேசம், ஜெர்மனியர்களை வந்தேறிகளால் தாம் வஞ்சிக்கபடுகிறோம் என்று உருவேற்றிய துவேசம், நாசிகளை தேர்தலில் வெல்ல வைத்து, ஆட்சி கட்டிலில் ஏற்றி ஒரு கண்டம் முழுவதும் அவர்கள் ஒரு இனக்கூட்டத்தை வேட்டையாடிய போது, ஏனைய இனக்கூட்டங்களை எல்லாம் மெளனித்து வைத்திருந்தது.

இது நடந்ததது ஒன்றும் கற்காலத்தில் இல்லை, வெறும் 70 ஆண்டுகளுக்கு முன்.

ஜேர்மனியில் மட்டுமே எழுந்த நாஜிகளால் இதை செய்ய முடிந்த போது, ஐரோபாவின் ஒவ்வொரு பெரிய நாட்டில் இருக்கும் இனவாத அமைப்பும் அங்கே ஆட்சி அதிகாரத்துக்கு வரும் போது நிலைமையை யோசித்து பாருங்கள்.

உலக வெப்பமாதல் போல, இதுவும் ஒரு காட்டை பற்ற வைக்கும் நிகழ்வு போன்றது. முதல் ரெண்டு மரங்களை பற்ற வைப்பதே கடினமானது, அதன் பின் ஒரு tipping point ஐ தாண்டினால் காடு மள மள என எரியத்தொடங்கும்.

கோர்ட்டு, சட்டம், மனித உரிமை சாசனம் எல்லாம் சேர்ந்து எரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

விளக்கமாக என்றால் ஒருபக்கம் தாக்கணும்  இப்போதைக்கு நேரம் மட்டு .

இப்பவும் அப்ப  இருந்ததை விட ஐரோப்பா எங்கும் சொத்துக்களின் உரிமையாளர்கள் அவர்கள்தான் என்ன நடக்கும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பெருமாள் said:

விளக்கமாக என்றால் ஒருபக்கம் தாக்கணும்  இப்போதைக்கு நேரம் மட்டு .

இப்பவும் அப்ப  இருந்ததை விட ஐரோப்பா எங்கும் சொத்துக்களின் உரிமையாளர்கள் அவர்கள்தான் என்ன நடக்கும் ?

அமெரிக்காவிலேயே யூதம் தான் சகலதையும் தீர்மாக்கின்றதாம்.

ஜேர்மனியிலும் நூற்றுக்கு  தொண்ணூறு வீதம் அவர்கள் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் பேர்லினில் பொருளாதார வளத்துடன் இருந்தது போலவே கொழும்பிலும் தமிழர்கள் வசதியாக இருந்தது தான் 83 யூலைக் கலவரத்திற்கு ஒரு காரணம் என்கிறார்களே? 

இதைப் பற்றி ஜேர்மன் யூத வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து என்ன? 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அண்மையில் சீமான் ஆதரவு இணையம் ஒன்றில் ரஜினியின் மருத்தவ அறிக்கையை பிரேத பரிசோதனை என்று சொல்லி (பின் அடச்சீ மருத்தவ அறிக்கை)என்ற சொல் விளையாட்டு.கொஞ்சமும் சாகரீகம் அற்ற செயல்.இதைத்தான் சொல்வது பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்த கதை.இதை விட கேவலமான செயல் என்றால் போட்டுத் தழ்ளுவதுதான்.இதையும் செய்வார்களா.என்று தோன்றுகிறது.

சந்தேகமே இல்லை போட்டு தள்ளுவார்கள் தமிழ்நாட்டு மக்களின் அதிஷ்டம் நாம் தமிழர் கட்சியிடம் துப்பாக்கிகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

சந்தேகமே இல்லை போட்டு தள்ளுவார்கள் தமிழ்நாட்டு மக்களின் அதிஷ்டம் நாம் தமிழர் கட்சியிடம் துப்பாக்கிகள் இல்லை.

மேலே மேலே இன்னும்  இன்னும் .

😉🤣

விழுந்தடித்து ஒரு திரியைத்தான் மூடினது  இப்ப நாலு திரி யாழில் விளங்கா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிரேம் .

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

மேலே மேலே இன்னும்  இன்னும் .

😉🤣

விழுந்தடித்து ஒரு திரியைத்தான் மூடினது  இப்ப நாலு திரி யாழில் விளங்கா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிரேம் .

அந்த நாலு திரியையும் எதோ நீங்கள் தொடக்கி வைத்த மாரி போகுது கதை🤣.

நீங்கள் சுட்டும் நாலு திரியும் ஆரம்பித்து வைக்கபட்டிருப்பது நீங்கள் அந்த திரியை மூடியதாக கூறும் 4 பேரால்தான்🤣.

அதில் அதிகம் மினெக்கெட்டு விவாதிப்பவர்களும் அவர்கள்தான்.

சீமான் பற்றிய செய்தியே வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இங்கே யாரும் இல்லை, அவர் சம்பந்தமான செய்திகளை விமர்சிக்க கூடாது என்பதைதான் இங்கே பலர் எதிர்த்தார்கள்.

சீமான் ஜஸ்ட் இன்னொரு அரசியல்வாதி, கமலை, ரஜனியை, ஸ்டாலினை, பன்னீரை போல் இன்னொரு அரசியல்வாதி.

அவரை ஒரு கருத்து களத்தில் விமர்சிப்பதை தாங்க முடியாமல் அவரது தொண்டர்கள் இளகிய மனம் உடையவர்களாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அதே தொண்டர்கள் நாம் ரஜனியை நக்கல் பண்ணினால் வந்து பச்சை குத்தி விட்டு போவதையும் பார்க்கத்தான் முடிகிறது🤣.

இது சீமானுக்கு இலவச விளம்பரம் (யாழில் காசு கொடுத்து முன் பக்கத்தில் போடும் விளம்பரத்தை பார்க்கவே ஆளில்லை 🤣) என்றாலும் அதை பற்றியும் யாரும் அலட்டி கொள்ளவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அந்த நாலு திரியையும் எதோ நீங்கள் தொடக்கி வைத்த மாரி போகுது கதை🤣.

நீங்கள் சுட்டும் நாலு திரியும் ஆரம்பித்து வைக்கபட்டிருப்பது நீங்கள் அந்த திரியை மூடியதாக கூறும் 4 பேரால்தான்🤣.

அதில் அதிகம் மினெக்கெட்டு விவாதிப்பவர்களும் அவர்கள்தான்.

சீமான் பற்றிய செய்தியே வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இங்கே யாரும் இல்லை, அவர் சம்பந்தமான செய்திகளை விமர்சிக்க கூடாது என்பதைதான் இங்கே பலர் எதிர்த்தார்கள்.

சீமான் ஜஸ்ட் இன்னொரு அரசியல்வாதி, கமலை, ரஜனியை, ஸ்டாலினை, பன்னீரை போல் இன்னொரு அரசியல்வாதி.

அவரை ஒரு கருத்து களத்தில் விமர்சிப்பதை தாங்க முடியாமல் அவரது தொண்டர்கள் இளகிய மனம் உடையவர்களாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அதே தொண்டர்கள் நாம் ரஜனியை நக்கல் பண்ணினால் வந்து பச்சை குத்தி விட்டு போவதையும் பார்க்கத்தான் முடிகிறது🤣.

இது சீமானுக்கு இலவச விளம்பரம் (யாழில் காசு கொடுத்து முன் பக்கத்தில் போடும் விளம்பரத்தை பார்க்கவே ஆளில்லை 🤣) என்றாலும் அதை பற்றி யாரும் அலட்டி கொள்ளவில்லை.

எங்கடா ஆளை  காணவில்லை என்று யோசித்தன் .

3 minutes ago, goshan_che said:

நீங்கள் சுட்டும் நாலு திரியும் ஆரம்பித்து வைக்கபட்டிருப்பது நீங்கள் அந்த திரியை மூடியதாக கூறும் 4 பேரால்தான்🤣.

அந்த நாலுபேருக்கும் நன்றி இப்படி ஒரு பாட்டே இருக்கு பாஸ் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நீங்கள் சுட்டும் நாலு திரியும் ஆரம்பித்து வைக்கபட்டிருப்பது நீங்கள் அந்த திரியை மூடியதாக கூறும் 4 பேரால்தான்🤣.

யாரு அந்த நாலு பேரு? சொல்லுங்க தல சொல்லுங்க? 😂

1 minute ago, பெருமாள் said:

எங்கடா ஆளை  காணவில்லை என்று யோசித்தன் .

இனியென்ன இழுத்து மூட அலுவலை பாப்பினம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

யாரு அந்த நாலு பேரு? சொல்லுங்க தல சொல்லுங்க? 😂

😀

3 minutes ago, பெருமாள் said:

அந்த நாலுபேருக்கும் நன்றி இப்படி ஒரு பாட்டே இருக்கு பாஸ் 

நான் யுடியூப்பில போய் லிங் எடுத்துட்டு வர நீங்கள் இப்படி எழுதி இருக்கிறியள்🤣

Great people think alike என்பார்கள், not so great people also think alike போல கிடக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😀

அந்த நாலு பேறும்  இல்லாமல் ஒன்றரை லட்ஷம் சனம்  இறந்ததை கேள்வி பட்டு இன்னும் எம்ஜிஆர்  ஆவியாகி மெரினாவில் சுத்தி திரிவதாக தகவல் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அந்த நாலு பேறும்  இல்லாமல் ஒன்றரை லட்ஷம் சனம்  இறந்ததை கேள்வி பட்டு இன்னும் எம்ஜிஆர்  ஆவியாகி மெரினாவில் சுத்தி திரிவதாக தகவல் .

ஒரு மலையாளிக்கு எவ்வளவு தமிழர் மீது கரிசனை பாருங்களேன். 

திராவிட பொய்யை சொல்லி தமிழரை ஏய்த மலையாளி என்றல்லவா நான் இவரை தப்பாக விளங்கி கொண்டேன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு மலையாளிக்கு எவ்வளவு தமிழர் மீது கரிசனை பாருங்களேன். 

திராவிட பொய்யை சொல்லி தமிழரை ஏய்த மலையாளி என்றல்லவா நான் இவரை தப்பாக விளங்கி கொண்டேன்?

இவர் மலையாளி என்று கருணாநிதிதான்  சொன்னார் உங்களிடம் ஆதாரம் உள்ளதா ?

1 minute ago, பெருமாள் said:

இவர் மலையாளி என்று கருணாநிதிதான்  சொன்னார் உங்களிடம் ஆதாரம் உள்ளதா ?

என்னிடம் ஆதாரம் இருக்கு எம்ஜி ஆர் பருத்திதுறையில் பிறந்தவர் என்று இது எப்படியிருக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இவர் மலையாளி என்று கருணாநிதிதான்  சொன்னார் உங்களிடம் ஆதாரம் உள்ளதா ?

நான் என்ன சீமானா கீழ்தரமாக மனிதர்களின் இன, சாதி ரிசி மூலம் நதி மூலம் தேட🤣

ஆனால் எம்ஜிஆரின் தந்தை பெயர் கோபாலன் மேனன் என்பது பொதுவாக ஏற்றுகொள்ள பட்டு விக்கி போன்ற தளங்களிலும் உள்ளது என நினைக்கிறேன்.

வேறும் ஒரு ஆங்கில கட்டுரையில் எம்ஜிஆரின் அப்பாவின் ஆவணங்களை போட்டும் யாரோ எழுதி இருந்தார்கள்.

அவரின் நம்பிக்கைக்கு உரிய ஐஜி மோகனதாசும் (இவரும் மலையாளிதான்) ஏதோ பேட்டியில் சொன்னதாக நியாபகம்.

நாம் தமிழர் கட்சி ஆபீசுக்கு போன் போட்டு கேளுங்கள், பூரண விளக்கம் தருவார்கள் 🤣

விக்கி போன்ற தளம்கள் யாழில் நம்பக தன்மையற்றவை . மன்னிக்கவும் நெக்ஸ் டைம்  முயலவும் 

5 minutes ago, goshan_che said:

நான் என்ன சீமானா கீழ்தரமாக மனிதர்களின் இன, சாதி ரிசி மூலம் நதி மூலம் தேட

சீமான் அப்படி ஆதாரம் தேடிய ஒரு பதிவு உங்களிடம் உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

விக்கி போன்ற தளம்கள் யாழில் நம்பக தன்மையற்றவை . மன்னிக்கவும் நெக்ஸ் டைம்  முயலவும் 

நான் ஒரு போதும் யாழில் விக்கியை இணைத்தவனும் இல்லை அதை நம்பகமான தளம் என கூறியவனும் இல்லை.

உங்கள் சகபாடிகள்தான் குவோரா, விக்கியை எடுத்து வைத்து கதை அளக்கும் ஆட்கள். அவர்களை நானே அதற்க்காக இங்கே ஓட்டி உள்ளேன். 

ஆகவே சனல் 4 கட்டுரையை தவறாக விளங்கி இங்கே கொண்டு வந்து இணத்த யாரிடமும் நம்பகமான சாட்சிகளை பற்றிய பாடம் எடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

எம்ஜிஆர் மலையாளியா இல்லையா என உங்களுக்கு சாட்சி எடுத்து தர எனக்கு வேற வேலை இல்லையா.

எனக்கு எம்ஜிஆர் மலையாளியாய் இருந்தாலும் ஏலியனாய் இருந்தாலும் கவலை இல்லை. ஆகவே நான் அதை தேடப்போவதில்லை.

ஆனால் சீமான் அண்ணா, எம்ஜிஆர், கருநாநிதி யாருமே தமிழர் இல்லை என சொன்ன வீடியோ பார்த்ததாயும் நியாபகம்.

ஆனால் நாம் தமிழர் முன் வைக்கும் அரசியல் சொல்கிறது திராவிட அரசியலை காட்டி தமிழர் அல்லாதவர் தமிழ் நாட்டை சுரண்டியதாகா.

தமிழ் நாட்டை பலகாலம் திராவிட அரசியல் மூலம் ஆண்டர் எம்ஜிஆர்.

அப்போ அவரும் இந்த லிஸ்டில் வருகிறார இல்லையா என்பதை முதலில் உங்கள் கட்சியிடம் கேட்டு ஒரு தெளிவான பதிலுடன் வாருங்கள்.

மீதியை தொடர்ந்து கதைக்கலாம்.

இல்லை எம்ஜிஆர் பருத்துறை தமிழன் என்றாலும் எனக்கு ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நான் ஒருவர் எனது இனத்துக்கு என்ன செய்தார் என்றுதான் பார்பேனே ஒழிய அவரின் முப்பாட்டன் எங்கே இருந்து வந்தார் என பார்ப்பதில்லை.

பிகு: தாங்கள் கொங்கு நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து கேரளா போய் பின் கண்டி வந்த மன்றாடியார் சாதி கொங்கு தமிழர் என எம்ஜிஆர் கூறுவதாயும் சொல்வார்கள்.

பிகு2. யாழில் ஒரே ஒரு தடவை ஆதாரமாக அன்றி, ஆதார-கேட்டுக்கு ஆதாரமா விக்கியை இணைத்த நியாபகம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

 எம் ஜி ஆர் மலையாளி என்று சொல்லி எங்களை வளத்துட்டாங்க...ஆனா... கடைசில பார்த்தா.......

அந்த மலையாளி (எம் ஜி ஆர்) இந்த கொலையாளிக்கு (கருணாநிதிக்கு) எவ்வளவோ மேல்.

இன்றும் மெரினாவில் தமிழரை நினைத்து அழுகொண்டிருக்கும், பிரபாகரனையும் அவர் மக்களையும் நேசித்த எம்ஜிஆர் பற்றி உங்கள் இப்போதைய தலைவர் போற போக்கில் சொன்னது.

போய் சீமானிடம் கேளுங்கள் எம்ஜிஆர்  திருட்டு திராவிட மலையாளியா ? தமிழனா என்று.

Edited by goshan_che

எம்.ஜி.ஆர், கருணாநிதி, அண்ணாத்துரை, வை. கோபாலசாமி, பெரியார் எல்லோருமே தமிழர்களே. சீமானின் இனவெறிப் பரப்புரைகளை தமிழர்ளில் உள்ள அறிவுள்ள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இளைஞர்கள் மத்தியில் இனவெறி என்ற நச்சு விதையை சீமான் என ற இனவெறியரால் நீண்ட காலத்துக்கு விதைக்க முடியாது. சீமானின் முக்கிய கொள்கையான இனவெறியை விட்டு விட்டு அவரால் அரசியல் செய்ய முடிந்தால் மகிழ்சசி. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

இனவெறி என்றால் என்னங்க ?

12 minutes ago, பெருமாள் said:

இனவெறி என்றால் என்னங்க ?

சிங்களவர் மத்தியில் சரத் வீரசேகர. தமிழர் மத்தியில் சீமான். இதை விட இனவெறிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, tulpen said:

சிங்களவர் மத்தியில் சரத் வீரசேகர. தமிழர் மத்தியில் சீமான். இதை விட இனவெறிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. 

அப்ப  மற்றைய சிங்களத்தலைவர்கள் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் இனவாதம் கக்குவது தெரியவில்லையா ?

1 hour ago, பெருமாள் said:

அப்ப  மற்றைய சிங்களத்தலைவர்கள் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் இனவாதம் கக்குவது தெரியவில்லையா ?

எடுத்து காட்டாக ஒருவரை மட்டும் நான்  குறிப்பிட்டேன். நீங்கள் கூறியது போல் கோத்தபாய, ராஜபக்ச போல மேலும் பலரை தனது role model ஆக   சீமான் வைத்திருக்கலாம்.  குறிப்பிட்டதற்கு நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.