Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இரண்டு பனை உயரத்துக்கு புத்தர் சிலை  வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வளைவு வைப்பதுக்கு எதிர்ப்பு கிளம்புது போல் உள்ளது .

அந்த வளைவு கட்டப்பட்டதன் பின் உள்ள சூட்சுமம்/உள்குத்து தங்களுக்குத் தெரியுமோ.. 🤥

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தாமரைக் கோபுரம் கட்டப்பட்டபோது அதன் நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்தது போன்று யாழில் தமிழர் கலாச்சாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவுக்கும் எதிர்ப்புகள் உருவாகி மறைந்து போகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Paanch said:

கொழும்பில் தாமரைக் கோபுரம் கட்டப்பட்டபோது அதன் நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்தது போன்று யாழில் தமிழர் கலாச்சாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவுக்கும் எதிர்ப்புகள் உருவாகி மறைந்து போகும். 

தாமரைக்கோபுரம் கலைநயம் மிக்கது.
யாழ் வளைவு கோபுரம் இனவாதம் மிக்கது. மத வாதத்தை பறைசாற்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

கொழும்பில் தாமரைக் கோபுரம் கட்டப்பட்டபோது அதன் நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்தது போன்று யாழில் தமிழர் கலாச்சாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவுக்கும் எதிர்ப்புகள் உருவாகி மறைந்து போகும். 

உண்மை.

ஆனால் இவர்களால்(?) காட்டப்படும் வன்மமும், துவேசமும், வெறுப்பும் மேலும் தமிழரிடையே ஆளமான பிளவுகளை உண்டாக்கும். அது காலங்காலமாக நீடிக்கும். (அதுவே சிங்களத்திற்கு சாதகமாக மாறும்)

[இது(?) யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 😀]

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அந்த வளைவு கட்டப்பட்டதன் பின் உள்ள சூட்சுமம்/உள்குத்து தங்களுக்குத் தெரியுமோ.. 🤥

சொன்னால் தானே எங்களுக்கு புரியும்.சட்டியில இருந்தா எடுத்து இலையில கொஞ்சம் வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அந்த வளைவு கட்டப்பட்டதன் பின் உள்ள சூட்சுமம்/உள்குத்து தங்களுக்குத் தெரியுமோ.. 🤥

தெரியலை ஆனால் எப்பவும் அரசுக்கு ஆதரவான  கூட்டம் கோரஸ் ஆக  எதிர்த்து கொண்டு இருந்தார்கள் இந்த விடயத்தில் சிங்கப்பூர் போல் மனதை பண் படுத்துவது நல்லது .என்பது நம்மாசை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Kapithan said:

[இது(?) யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 😀]

சம்பந்தப்பட்டவர்கள் யாழ் இணையத்தில்  சமூகமளித்து இருக்கும் போது நான் சொல்வேன்.இப்போது  அவர்கள் யாழ் இணைய தொடர்பில் இல்லை. :cool:

அவையள் இல்லாத நேரம் பெயர் சொல்லக்கூடாது. இது சட்டம். பண்ணியில் பண்ணிப்பாருமன்.😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

சொன்னால் தானே எங்களுக்கு புரியும்.சட்டியில இருந்தா எடுத்து இலையில கொஞ்சம் வைக்கிறது.

விடயங்களை அப்படியே வெளிப்படையாக கூறுகிறேன். இதில் சாதி, சமய, பிரதேச வேற்றுமை பாராட்டாமல் நான் கண்டுணர்ந்ததையும் அறிந்ததையும் அப்படியே கூறுகிறேன்.

இந்த வளைவைப் பற்றி கூறுவதற்கு உண்மையில் ஒன்றுமே இல்லை. இப்படியான வளைவுகள் பரவலாக எல்லா இடங்களிலும் கட்டப்படுபவைதான். ஆனால் சில வளைவுகள் கட்டப்படும்போது அதன் பின்னால் உள்ள விடயங்கள்தான் அருவருப்பூட்டுவன. அந்த அருவருப்பூட்டும் நோக்கங்கள் இந்த பிரத்தியேக வளைவுக்கு மட்டும் உரியன அல்ல. ஆனாலும் இந்த வளைவைக் குறிப்பிட்டு நான் கூறுவதற்கு முக்கியமான காரணங்களிருக்கின்றன.

போருக்கு முந்தைய யாழ் வரவையும் அதன் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட யாழ் வரவின் பல புகைப்படங்களையும் ஒப்பிட்டு நோக்குங்கள் அதில் பல்வேறு மாறுதல்களை வெளிப்படையாகவே உங்களால் காண முடியும். 

போருக்குப் பின்னரான காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப் படங்களில் மிக முக்கியமான மாற்றம் , அந்த யாழ் வரவின் உச்சியில் யாழ் வாத்தியத்திற்கும் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்கின்ற எழுத்திற்கும் நடுவே "நல்லூர் பிரதேச சபை" என வலிந்து புகுத்தப்பட்டிருப்பதைக் காண முடியும். 

நல்லூர் பிரதேச சபைக்கு ஏன் அப்படியொரு தேவை எழுகிறது. .. ? 

நல்லூரை யாழ்ப்பாணத்தின் தலைநகராகக் காட்ட வேண்டிய தேவை இந்தக் வளைவைக் கட்டிப்பித்தவர்களின் நோக்கமாக இருக்கிறது. 

அதாவது இலங்கைத் தமிழர்களின் அடையாளம் யாழ்ப்பாணமும் அதன் இறுதித் தலைநகர் நல்லூர் இராசதானியுமாகும்.

இதனை அடையாளப் படுத்துவதினூடாக இதன் பின்னணியில் உள்ளவர்கள் கூறுவது. யாழ்ப்பாணம் என்பது சைவ சமயத்தவர்களுக்கானது. அதன் தலைமை நல்லூரை அடித்தளமாகக் கொண்ட உயர்குல சைவ வேளாளர்களுக்கானது. 

இதனை படிப்படியாக நிறுவதற்கு அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து வருகிறார்கள். 

மிகுதியை பின்னர் எழுதுகிறேன்... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, Kapithan said:

இதனை அடையாளப் படுத்துவதினூடாக இதன் பின்னணியில் உள்ளவர்கள் கூறுவது. யாழ்ப்பாணம் என்பது சைவ சமயத்தவர்களுக்கானது. அதன் தலைமை நல்லூரை அடித்தளமாகக் கொண்ட உயர்குல சைவ வேளாளர்களுக்கானது. 

இதே போல் போய் வத்திக்கானிலும் மக்காவிலும் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இதே போல் போய் வத்திக்கானிலும் மக்காவிலும் சொல்ல முடியுமா?

நீங்கள் இப்படிக் கூறுவதனூடாக "அவர்களது நோக்கமும்" நான் கூறுவதும் உண்மை என்றாகிறது. அதையிட்டு உங்கள் கருத்தென்ன ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கொழும்பில் தாமரைக் கோபுரம் கட்டப்பட்டபோது அதன் நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்தது போன்று யாழில் தமிழர் கலாச்சாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவுக்கும் எதிர்ப்புகள் உருவாகி மறைந்து போகும். 

அய்யா, தாமரைக் கோபுரம் போன்று யாழ்பாணத்தில் ஒரு நிலப்பரப்பில் தமிழர் கலாச்சாரத்துடன் கோபுரம் எழுப்பபடுவது மிகவும் நன்றாகவே இருக்கும். றோட்டுக்கு றோட்டு அவரவர் விருப்பபடி வளைவுகள் வைத்து கொள்வது நன்றாக இருக்காது. போக்குவரத்துக்கும் தடை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Kapithan said:

நீங்கள் இப்படிக் கூறுவதனூடாக "அவர்களது நோக்கமும்" நான் கூறுவதும் உண்மை என்றாகிறது. அதையிட்டு உங்கள் கருத்தென்ன ? 

இதில் கூறுவதற்கு பெரிதாக என்ன இருக்கின்றது.
அவரவர் தமது சொந்த நிலங்களில் தமது இருப்பிடத்தையும் தமது கலாச்சாரத்தையும் பேணுகின்றார்கள் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இதில் கூறுவதற்கு பெரிதாக என்ன இருக்கின்றது.
அவரவர் தமது சொந்த நிலங்களில் தமது இருப்பிடத்தையும் தமது கலாச்சாரத்தையும் பேணுகின்றார்கள் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

கடைசியாக தமிழரின் கச்சையும் காணாமல் போகும். இதுவும் கடந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இதில் கூறுவதற்கு பெரிதாக என்ன இருக்கின்றது.
அவரவர் தமது சொந்த நிலங்களில் தமது இருப்பிடத்தையும் தமது கலாச்சாரத்தையும் பேணுகின்றார்கள் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

நன்றி கு ச.

தமிழர் தங்கள் அடையாளத்தின் ஓரங்கமான சைவ சமயத்தை(இந்து சமயத்தை அல்ல) போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது உண்மை. இதனை நான் உளமார வரவேற்கிறேன். ஏனென்றால் சைவ சமயம் எங்கள் அன்றாட வாழ்வோடு இணைந்தது.

ஆனால், சாதி எங்கள் கலாச்சாரம் பண்பாட்டின் ஓர் அங்கமா.. ? 

இல்லையென்று நம்புகிறேன்.

சாதி என்பது மனித வர்க்கத்திற்கு தீங்கானது. எம்மைப் பிரிப்பது. எங்களைப் பலமிழக்கச் செய்வது. 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி..

நீங்கள் .. எங்கள் இறுதித் தலைநகரை மீண்டும் முன்னிலைப்படுத்துவது எப்படிப் பிழையாகும் என.. கேட்கலாம்.

அதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் தற்போது உள்ள யாழ் நகரை(அதன் முக்கியத்துவத்தை) நல்லூரை நோக்கி நகர்த விரும்புவதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம்.. 

தற்போதைய யாழ் நகரம் சமயவடிப்படையில் கத்தோலிக்கர்களையும் சாதியடிப்படையில் கடற்றொழிலையும்(கரையார்..+) அடிப்படையாகக் கொண்ட மக்கள் கூட்டம்  அதிகமாக வாழும் நிலப் பரப்பில் அமையப்பெற்றுள்ளது.

இதுதான் நல்லூரை மையப்படுத்துவதன் பின்னால் உள்ள சூட்சுமம்/உள்குத்து.

மிகுதி..

42 minutes ago, விசுகு said:

கடைசியாக தமிழரின் கச்சையும் காணாமல் போகும். இதுவும் கடந்து போகும்.

இதுவும் கடந்து போய்த்தான் ஆகவேண்டும்.

ஏனென்றால் நாங்கள் சமயத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில், பிரதேசத்தின் அடிப்படையில், படித்தவன் பாமரன் என பிரிந்து பலமிழந்து போவோமானால் இதுதான் நியதி.

இதனை உங்கள் ஒருவராலும் மாற்ற முடியாது.

😏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நன்றி கு ச.

தமிழர் தங்கள் அடையாளத்தின் ஓரங்கமான சைவ சமயத்தை(இந்து சமயத்தை அல்ல) போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது உண்மை. இதனை நான் உளமார வரவேற்கிறேன். ஏனென்றால் சைவ சமயம் எங்கள் அன்றாட வாழ்வோடு இணைந்தது.

ஆனால், சாதி எங்கள் கலாச்சாரம் பண்பாட்டின் ஓர் அங்கமா.. ? 

இல்லையென்று நம்புகிறேன்.

சாதி என்பது மனித வர்க்கத்திற்கு தீங்கானது. எம்மைப் பிரிப்பது. எங்களைப் பலமிழக்கச் செய்வது. 

நீங்கள்  அழிந்துகொண்டு  போகும் ஒன்றுக்கு ஓவரா கவலைப்படுகிறீர்கள் இங்கும் அப்படித்தான் உயர் குடி என்பினம் கடைசியில் பிள்ளை வீட்டுக்கு கூட்டி வருவது தகப்பன் பேர் தெரியாத வெள்ளையும் ***** எத்தனை கல்யாணம் மட்டுக்குள்  நடத்துவினம் அலெக்ஸ்ராட்ந்த பாலசில் ஹோல் காசே வரும் 50 ஆயிரம் பவுன் அதுக்குள் 20 முப்பது பேருடன் கல்யாணம் தேவையா இதெல்லாம் ? நாங்க மேட்டுக்குடி என்ற முன்னாள் யாழ் ஆளின் ஒரு மகன் யாரை கட்டினவர்  ? கனடா  காரருக்கு தெரியுமோ தெரியாதுஅதுவும்  மட்டுக்குள்  கலியாணம்தான் . புகழ் பெற்ற மானிப்பாய் அய்யரின் மகன் கட்டினது  கெனியன்  ****** பொம்பிளையை அதுவும் சோறு சாப்பிட்டு எங்கடை  பொம்பிளையல் போல் திரியிது.

நீங்க இல்லாத ஒன்றுக்கு ஓவரா கவலைப்படுகிறீர்கள் .

Edited by நிழலி
இனம் ஒன்றை அவமதிக்கும் சொற்கள் நீக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நீங்கள்  அழிந்துகொண்டு  போகும் ஒன்றுக்கு ஓவரா கவலைப்படுகிறீர்கள் இங்கும் அப்படித்தான் உயர் குடி என்பினம் கடைசியில் பிள்ளை வீட்டுக்கு கூட்டி வருவது தகப்பன் பேர் தெரியாத வெள்ளையும் ***** எத்தனை கல்யாணம் மட்டுக்குள்  நடத்துவினம் அலெக்ஸ்ராட்ந்த பாலசில் ஹோல் காசே வரும் 50 ஆயிரம் பவுன் அதுக்குள் 20 முப்பது பேருடன் கல்யாணம் தேவையா இதெல்லாம் ? நாங்க மேட்டுக்குடி என்ற முன்னாள் யாழ் ஆளின் ஒரு மகன் யாரை கட்டினவர்  ? கனடா  காரருக்கு தெரியுமோ தெரியாதுஅதுவும்  மட்டுக்குள்  கலியாணம்தான் . புகழ் பெற்ற மானிப்பாய் அய்யரின் மகன் கட்டினது  கெனியன்  ***** பொம்பிளையை அதுவும் சோறு சாப்பிட்டு எங்கடை  பொம்பிளையல் போல் திரியிது.

நீங்க இல்லாத ஒன்றுக்கு ஓவரா கவலைப்படுகிறீர்கள் .

எனது கரிசனை எங்கள் நாட்டிலுள்ள மக்களைப் பற்றியதுதானே..🙂

புமம் பெயர்ந்தவர்களின் நிலை நீங்கள் சொல்லியா தெரியவேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

எனது கரிசனை எங்கள் நாட்டிலுள்ள மக்களைப் பற்றியதுதானே..🙂

புமம் பெயர்ந்தவர்களின் நிலை நீங்கள் சொல்லியா தெரியவேண்டும். 😂

எனது கரிசனை அங்கு வரும் வருடங்களில் விலை ஏத்தம் பற்றியதே அந்த சுனாமியில் இருந்து நம் மக்களை எப்படி காப்பாத்துவது  என்பதே .

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்..

கடந்த மாநகரசபைத் தேர்தலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

"யாழ் மாநகரசபை தமிழர்களின் அடையாளம். அதற்கு ஒரு கிறீத்துவன்/கரையாரச் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது ஏற்புடையதன்று" என்று யாழ் வர்த்தக சம்மேளனம், வலம்புரி பத்திரிகை, மறவன் பலவு சச்சியின் சைவ மகாசபை(?) என்பன மிகவும் வெளிப்படையாகவே ட்தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ஆர்ணல்ட் என்பவருக் கெதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர். இவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்த விடயங்கள். ஆனால் இவை மட்டுமல்ல, மேலும் பல விடயங்கள் அங்கே தொடர்ச்சியாக நடைபெற்ருக் கொண்டுதான் இருக்கின்றன. 

மேலும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஆர்னெல்ட்  வரக்கூடாது என்று கடுமையாக விரும்பியது யார் ?

சுமத்திரன்  .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எனது கரிசனை அங்கு வரும் வருடங்களில் விலை ஏத்தம் பற்றியதே அந்த சுனாமியில் இருந்து நம் மக்களை எப்படி காப்பாத்துவது  என்பதே .

அதிகம் கவலைப்படத் தேவையில்லை. எம் மக்கள் ஏற்கனவே இவற்றிற்குப் பழக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் தமது கடின உழைப்பாலும் புலம்பெயர் தமிழர்களின் உதவியாலும் ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிப்பர். 

சிங்களவர் விதைத்ததை அறுக்க வேண்டியதுதான்.. ☹️ அதனைத் திசை திருப்ப முசிலிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் .

இருந்து பாருங்கள்.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்  யார் ? உங்களுக்கே தெரியும் .

1 minute ago, Kapithan said:

அதிகம் கவலைப்படத் தேவையில்லை. எம் மக்கள் ஏற்கனவே இவற்றிற்குப் பழக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் தமது கடின உழைப்பாலும் புலம்பெயர் தமிழர்களின் உதவியாலும் ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிப்பர். 

அதுதான்  இப்ப உள்ள பிரச்சனை விதானையின் லிஸ்டில் 320 பேர் வறுமை கோட்டுக்கு கீழ்ஆனால் 150 பேர்  பிள்ளைகள் உள்ள குடும்பம்  வெளிநாட்டில் .அவர்கள் சொல்கிறார்கள் பிள்ளைகள் தங்களை பார்ப்பதில்லை என்று என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

ஆர்னெல்ட்  வரக்கூடாது என்று கடுமையாக விரும்பியது யார் ?

சுமத்திரன்  .

என்னால் கூறப்பட்டவற்றை யாராலும் மறுக்க முடியாது.

இந்த வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் சுமந்திரனின் கை ஓங்கியிருந்தது உண்மை. ஆனால் அது ஆர்ணல்ட் தானாகத் தேடிக் கொண்டது. நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமந்திரனுக் கெதிராக ஆர்ணல்ட் விட்ட அறிக்கைதான் அவரை அரசியல் அனாதைக்கான வாசலை நோக்கித் தள்ளியது. அதுவரை சுமந்திரன் ஆர்ணல்ட்டை தன்னோடுதான் வைத்திருந்தார். ஆர்ணல்ட்டின் அடிப்படை நேர்மையின்மை அவரை இத்தனை வேகமாக சுமந்திரனுக்கு இனம் காட்டியது. அதன் விளைவு, இன்று ஆர்ணல்ட்டுக்கு அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றுப் போனது.☹️

7 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  யார் ? உங்களுக்கே தெரியும் .

அதுதான்  இப்ப உள்ள பிரச்சனை விதானையின் லிஸ்டில் 320 பேர் வறுமை கோட்டுக்கு கீழ்ஆனால் 150 பேர்  பிள்ளைகள் உள்ள குடும்பம்  வெளிநாட்டில் .அவர்கள் சொல்கிறார்கள் பிள்ளைகள் தங்களை பார்ப்பதில்லை என்று என்ன செய்வது ?

Allocation 170ஆட்களுக்கு. அம்புட்டுதே.  

விதானையாருக்கும் வேறு தெரிவுகள் இல்லைத்தானே.. 😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

என்னால் கூறப்பட்டவற்றை யாராலும் மறுக்க முடியாது.

இந்த வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் சுமந்திரனின் கை ஓங்கியிருந்தது உண்மை. ஆனால் அது ஆர்ணல்ட் தானாகத் தேடிக் கொண்டது. நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமந்திரனுக் கெதிராக ஆர்ணல்ட் விட்ட அறிக்கைதான் அவரை அரசியல் அனாதைக்கான வாசலை நோக்கித் தள்ளியது. அதுவரை சுமந்திரன் ஆர்ணல்ட்டை தன்னோடுதான் வைத்திருந்தார். ஆர்ணல்ட்டின் அடிப்படை நேர்மையின்மை அவரை இத்தனை வேகமாக சுமந்திரனுக்கு இனம் காட்டியது. அதன் விளைவு, இன்று ஆர்ணல்ட்டுக்கு அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றுப் போனது.☹️

அப்ப  ஆர்நெள்ட்டுக்கு எதிரா யாரை விட்டு இருக்கலாம் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்ப  ஆர்நெள்ட்டுக்கு எதிரா யாரை விட்டு இருக்கலாம் ?

கிஹி ஹிஹி...ஹி 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.