Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தனது கேள்விக்கு நேர்மையான கேள்வி என்று தானே நற்சாட்சி பத்திரம் வழங்கல்  🤣

""நெஞ்சிற் துணிவுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி""

இப்படிப் பாடுவதற்கு எத்தனை வஞ்சகர்களையும் சூழ்ச்சிக்காறர்களையும் கண்டிருப்பாய். உன்னோடு கூடவேயிருந்து, உன்னோடு கூடவே உணவருந்தி, இறுதியில் உன் முதுகிலும் நீ நேசித்த மக்களின் முதுகிலும் குத்தும் போது எத்தனை வேதனையுற்றிருப்பாய். 

உனது காலத்தில் மட்டுமல்ல, எனது காலத்திலும் இனிவரும் காலங்களிலும் கூட, கூட இருந்தே (தங்கள் நலனுக்காக) குழி பறிபார்கள் என்பதை எத்துணை நாசூக்காய்ப் பாடிவிட்டுச் சென்றுவிட்டாய். 

நன்றி முண்டாசு கட்டிய மீசைக்காறனே. நீ கவிதானே. உனது தீர்க்கதரிசனம் எவ்வாறு பொய்க்கும்.. ?

கண்கூடாகக் காண்கிறோம் அதனை.

😥

Edited by Kapithan

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply
15 minutes ago, Kapithan said:

""நெஞ்சிற் துணிவுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி""

இப்படிப் பாடுவதற்கு எத்தனை வஞ்சகர்களையும் சூழ்ச்சிக்காறர்களையும் கண்டிருப்பாய். உன்னோடு கூடவேயிருந்து, உன்னோடு கூடவே உணவருந்தி, இறுதியில் உன் முதுகிலும் நீ நேசித்த மக்களின் முதுகிலும் குத்தும் போது எத்தனை வேதனையுற்றிருப்பாய். 

உனது காலத்தில் மட்டுமல்ல, எனது காலத்திலும் இனிவரும் காலங்களிலும் கூட, கூட இருந்தே (தங்கள் நலனுக்காக) குழி பறிபார்கள் என்பதை எத்துணை நாசூக்காய்ப் பாடிவிட்டுச் சென்றுவிட்டாய். 

நன்றி முண்டாசு கட்டிய மீசைக்காறனே. நீ கவிதானே. உனது தீர்க்கதரிசனம் எவ்வாறு பொய்க்கும்.. ?

கண்கூடாகக் காண்கிறோம் அதனை.

😥

என்னத்தை பாடி நாய் வாலை நிமித்தவா முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

""நெஞ்சிற் துணிவுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி""

பாரதியார் ஒரு தீர்க்கதரிசன கவிஞர் தான், சீமானை மாதிரி ஆக்களை பற்றி  அப்பவே சொல்லியுள்ளார்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் சும்மா சகட்டுமேனிக்கு வெட்டித் தள்ளுவதை நிறுத்தவும்.

பெட்டிசன் போடுபவர்களுக்குத்தான் நேர்மையும் துணிவும் இல்லையென்றால் வெட்டுபவர்களுக்கும் நிதானம் இல்லையா.. ? 

சும்மா எல்லாத்துக்கு கத்தரியத் தூக்கினா உது சரிவராது.. 

வெட்டுறத்துக்கு முன்னம் வடிவா வாசியுங்கோ... 🤮

எழுதினதில இருந்த சேற்றில் உருளும் காட்டு விலங்கின் பெயர் பலருக்கு பொருந்துது போல.. அதுதான் பெட்டிசனடிச்சவ.. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

திமுகவும், கலைஞரும் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக இறுதிப் போர் நிகழ்ந்த காலத்தில் உதவவில்லை. ஆனால் அது புலிகளுக்கு தெரியாமல் இருந்ததா?

தமிழ்ச்செல்வன் மரணமடைந்தபோது கருணாநிதி உணர்ச்சி பொங்க  கவிதை எழுதியவர் ஏனென்றால் புலி ஆதரவு நிலைபோல் நடிப்புக்கு அந்த கவிதை அதே புலிகள் வழங்கல்  இன்றி கடைசி கட்டம் என்று தெரிந்தவுடன் உண்ணாவிரத நடிப்பு ஆனந்தபுர  சண்டை யுத்த நிலையை மாற்றி இருக்குமானால் கருணாநிதியின் நடிப்பு தொடர்ந்து இருக்கும் .

இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

பாரதியார் ஒரு தீர்க்கதரிசன கவிஞர் தான், சீமானை மாதிரி ஆக்களை பற்றி  அப்பவே சொல்லியுள்ளார்.

கணாநிதியையும் அந்த தீர்க்கதரிசனத்துள் வைத்து பார்க்கலாம் என்று  ZUMA  சொல்கிறார் ஆக்கும் .😄

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

கணாநிதியையும் அந்த தீர்க்கதரிசனத்துள் வைத்து பார்க்கலாம் என்று  ZUMA  சொல்கிறார் ஆக்கும் .😄

பெட்டிசன் அடிச்சே ஆட்களைக் கொன்றுவிடுவார் கவனம்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இந்த முறை தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். கருணாநிதிதி,ஜெயலிலதா காலத்திலலேயே துணிந்து தேர்தலில் இறங்கி  1.1 வீத வாக்குகளைப் பெற்றவர்.இப்பொழுது இருபெரும் ஆளுமைகளும் இல்லாத நிலையில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 வீத வாக்குகள். இப்பொழுது மக்கள்நீதி மையம்,தேதிமுக தனித்தனியாகப் போட்டியிடும்நிலையில் இரண்டு கட்சிகளின்  வெற்றியைசிறிய வாக்கு  வீதங்களின் அடிப்படையில் இழக்க வேண்டி வரும். தொங்கு சட்டசபை அமைந்தாலும் ஆச்சரியமில்லை. கடந்த தேர்தல்களில் சீமானைக் கண்டு கொள்ளாத ஊடகங்கள் இப்பொழுது சிறிசிறிதாகக்  சீமானையும் காட்டத் தொடங்கியுள்ளார்கள்.2026 தேர்தலில் இவரது கூட்டணிக்காக பெரிய கட்சிகள் காத்திருக்கும்.

2 hours ago, புலவர் said:

கடந்த முறையை விட சீமான் அதிக விகிதத்தில் வாக்குகளைப் பெறுவார். 6.5 இல் இருந்து  7 சத வீதமாக அவர் பெறுவார் 

ஏன் அதிக விகிதம் எடுப்பார்?

ஆடு மாடு மேய்க்கும் தொழிலை அரச தொழிலாக மாற்றுவேன், தமிழர் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கோட்பாடுகளுடன் கனக்க மினக்கெடாமல் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்களின் ஆதரவையும் பெறுவதற்கு அவர் முயற்சிகளை இம்முறை எடுத்துள்ளார். 16 மொழிவழிச் சிறுபான்மையினர், ஏழு மீனவர்கள், வண்ணார், குயவர், குறவர், பண்டாரம், அருந்ததியர் என அதிகாரமில்லாத சாதிகளில் இருந்து வேட்பாளர்களாக ஆட்களை தெரிவு செய்து இருக்கின்றார், இது தமிழகத்தில் முக முக்கியமான நல்லதொரு செயல்பாடு.

ஆனால் சீமானின் நா,த.க ஒரு தொகுதியினையாவது வெல்வதற்கு இது உதவாது. விகிதாசார தேர்தலாக இல்லாமல் தொகுதிவாரி தேர்தலாக இந்திய தேர்தல் முறை இருப்பதால் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை விட அதிகமாக வாக்குகள் நா.த. க வின் வேட்பாளரால் ஒரு தொகுதியிலும் பெற முடியாது.

அடுத்தடுத்த தேர்தல்களில் அனேகமாக கூட்டணி அமைப்பார் என நினைக்கின்றேன்.

நிற்க,

கமலின் கட்சி நா.த,க வினை விட அதிக வாக்குகள் பல இடங்களில் பெறும்  இம் முறை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?

வக்காளத்து வாங்குபவர்களிடமிருந்தும் பதில் வராது. அல்லது பதில் இல்லை. திமுகாவிற்கு இன்றும் எம்மவர்கள் மகுடம் சூட்டுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 10:40, Kapithan said:

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா.. அதைக் கூறுங்கள் முதலில்..🤥

இதற்கான அவர்களின் பதில் “இல்லை” என்பதுதான். ஆகவேதான் நீங்கள் கேட்ட கேள்வி புரிந்தும் அதற்குப் பதிலளிக்காமல் உங்கள் கேள்வியைக் குறைகூறுகிறார்கள்.

இவர்கள் சிறிலாங்கா பெளத்த சிங்களப் பேரினவாதக் குடியரசை நேசிப்பவர்கள். அதன் ஒருமைப்பாட்டை ஆதரிப்பதனால் தமிழருக்கான தனியான நாட்டையோ, பிரதேசத்தையோ இறுதிவரை எதிர்ப்பவர்கள். இன்னொருவழியில் சொல்வதானால் சிங்களப் பேரினவாதத்திற்கே தெரியாமல் தமிழர்களுக்குள் வாழும் பேரினவாதத்தின்        விசுவாசிகள். தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்கள். 

நான் யாழில் இவர்களது கருத்துக்களை வைத்துப் புரிந்துகொண்டது இதைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

தமிழ்ச்செல்வன் மரணமடைந்தபோது கருணாநிதி உணர்ச்சி பொங்க  கவிதை எழுதியவர் ஏனென்றால் புலி ஆதரவு நிலைபோல் நடிப்புக்கு அந்த கவிதை அதே புலிகள் வழங்கல்  இன்றி கடைசி கட்டம் என்று தெரிந்தவுடன் உண்ணாவிரத நடிப்பு ஆனந்தபுர  சண்டை யுத்த நிலையை மாற்றி இருக்குமானால் கருணாநிதியின் நடிப்பு தொடர்ந்து இருக்கும் .

இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?

தி மு க விற்கு இங்கே முண்டுகொடுக்கும் சிலர் முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் எழுதிய choices எனும் நூலை படிப்பது நல்லது. அதில் தமிழகத் தலைவர்களின் ஆதரவுடனேயே நாம் புலிகளை அழிக்கும் முடிவினை எடுத்தோம் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக கருணாநிதி தனது உயிருக்குப் புலிகளால் அச்சுருத்தல் வருமென்று தன்னிடம் கூறியதாகவும், இந்திய நடுவண் அரசினதும் தமிழகத் தலைவர்களினதும் புலிகளை அழிக்கும் நிலைதொடர்பான ஒருமித்த நிலைப்பாடே இந்தியாவுக்குச் சாதகமான முறையில் போர் முடிக்கப்படக் காரணமாக இருந்ததென்று கூறியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
 
மேனனின் புத்தகத்தின் ஒரு பகுதி. தி மு க வை ஆதரிக்கும் நபர்கள்  முடிந்தால் படித்துப் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:
 
மேனனின் புத்தகத்தின் ஒரு பகுதி. தி மு க வை ஆதரிக்கும் நபர்கள்  முடிந்தால் படித்துப் பார்க்கலாம். 

8 hours ago, பெருமாள் said:

தமிழ்ச்செல்வன் மரணமடைந்தபோது கருணாநிதி உணர்ச்சி பொங்க  கவிதை எழுதியவர் ஏனென்றால் புலி ஆதரவு நிலைபோல் நடிப்புக்கு அந்த கவிதை அதே புலிகள் வழங்கல்  இன்றி கடைசி கட்டம் என்று தெரிந்தவுடன் உண்ணாவிரத நடிப்பு ஆனந்தபுர  சண்டை யுத்த நிலையை மாற்றி இருக்குமானால் கருணாநிதியின் நடிப்பு தொடர்ந்து இருக்கும் .

இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?

சிவஷங்கர் மேனன் அவர்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, அவர் சொல்வதெல்லாம் தேவ வாக்கு.கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓடுமாம்.

6 hours ago, பெருமாள் said:

கணாநிதியையும் அந்த தீர்க்கதரிசனத்துள் வைத்து பார்க்கலாம் என்று  ZUMA  சொல்கிறார் ஆக்கும் .😄

தொப்பி அளவு என்றால் போடுக்கொள்ளவும்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

சிவஷங்கர் மேனன் அவர்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, அவர் சொல்வதெல்லாம் தேவ வாக்கு.கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓடுமாம்.

இந்த சிறுபிள்ளை தனமான  கருத்துக்கள் வேண்டாமே முடிந்தால் சிவசங்கர் மேனன்  சொல்லியதை பிழை என்று நிறுவுங்கள் அது ஆரோக்கியமான கருத்து இல்லையா ஒத்துக்கொண்டு போங்கள்  அதை விட்டு சிறுபிள்ளைத்தனமான அலாப்பில்  விளையாட்டு வேண்டாமே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, zuma said:

சிவஷங்கர் மேனன் அவர்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, அவர் சொல்வதெல்லாம் தேவ வாக்கு.கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓடுமாம்.

சார்! நீங்கள் ஆர் சொல்லுறதை நம்புவீங்கள்? உங்கடை நம்பிக்கைக்குரிய அரசியல்வாதி ஆராள்? சொல்லுங்க சார்? சொல்லுங்க? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சார்! நீங்கள் ஆர் சொல்லுறதை நம்புவீங்கள்? உங்கடை நம்பிக்கைக்குரிய அரசியல்வாதி ஆராள்? சொல்லுங்க சார்? சொல்லுங்க? 😎

யாருமில்லை.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 

7 minutes ago, பெருமாள் said:

இந்த சிறுபிள்ளை தனமான  கருத்துக்கள் வேண்டாமே முடிந்தால் சிவசங்கர் மேனன்  சொல்லியதை பிழை என்று நிறுவுங்கள் அது ஆரோக்கியமான கருத்து இல்லையா ஒத்துக்கொண்டு போங்கள்  அதை விட்டு சிறுபிள்ளைத்தனமான அலாப்பில்  விளையாட்டு வேண்டாமே .

 கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, zuma said:

யாருமில்லை.

யாருமே இல்லை என்றால் உங்கள் கருத்துக்களில் அர்த்தமுமில்லை அல்லவா?
நானும் என்னைப்போன்றவர்களும் ஒரு அரசியலை முன்னிறுத்தி கருத்துக்களை வைக்கின்றோம். உங்களிடம் யாரும் இல்லையென்றால்.....? 

காமெடிக்காரனா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சிவஷங்கர் மேனன் அவர்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, அவர் சொல்வதெல்லாம் தேவ வாக்கு.கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓடுமாம்.

இந்தியா சார்பாக யுத்தத்தை நடத்திய மூவர்களில் மேனன் ஒருவர். அவர் கருனாநிதி என்கிற தமிழகத்து அரசியல்வாதியுடனான தனது சந்திப்புக்களை புத்தகமாக வெள்யிட்டு இருக்கிறார். அதை நம்பமுடியாது என்றால் உங்களின் வாதங்களின்  அடிப்படைகுறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன.

விவாதிக்க முடியாதபொழுது, “அவர் என்ன அரிச்சந்திரனா” என்று கேட்கும் கேள்வியிலேயே உங்களின் இதுதொடர்பான அறிவும், எதிர்க்கருத்திட்டு விவாதிக்க முடியா இயலாமையும் வெளிப்பட்டு விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சேறடிக்கிறதுக்கு மட்டுமே வரும் சிலரிடம் பதிலை எதிர்பார்ப்பது எமது பிழைதானே. 

🤥

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

கடந்த முறையை விட சீமான் அதிக விகிதத்தில் வாக்குகளைப் பெறுவார். 6.5 இல் இருந்து  7 சத வீதமாக அவர் பெறுவார் 

ஏன் அதிக விகிதம் எடுப்பார்?

ஆடு மாடு மேய்க்கும் தொழிலை அரச தொழிலாக மாற்றுவேன், தமிழர் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கோட்பாடுகளுடன் கனக்க மினக்கெடாமல் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்களின் ஆதரவையும் பெறுவதற்கு அவர் முயற்சிகளை இம்முறை எடுத்துள்ளார். 16 மொழிவழிச் சிறுபான்மையினர், ஏழு மீனவர்கள், வண்ணார், குயவர், குறவர், பண்டாரம், அருந்ததியர் என அதிகாரமில்லாத சாதிகளில் இருந்து வேட்பாளர்களாக ஆட்களை தெரிவு செய்து இருக்கின்றார், இது தமிழகத்தில் முக முக்கியமான நல்லதொரு செயல்பாடு.

ஆனால் சீமானின் நா,த.க ஒரு தொகுதியினையாவது வெல்வதற்கு இது உதவாது. விகிதாசார தேர்தலாக இல்லாமல் தொகுதிவாரி தேர்தலாக இந்திய தேர்தல் முறை இருப்பதால் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை விட அதிகமாக வாக்குகள் நா.த. க வின் வேட்பாளரால் ஒரு தொகுதியிலும் பெற முடியாது.

அடுத்தடுத்த தேர்தல்களில் அனேகமாக கூட்டணி அமைப்பார் என நினைக்கின்றேன்.

நிற்க,

கமலின் கட்சி நா.த,க வினை விட அதிக வாக்குகள் பல இடங்களில் பெறும்  இம் முறை

நிழ‌லி அண்ண‌ க‌ம‌லால் ச‌ர‌த்குமாரால் த‌மிழ‌க‌த்துக்கு ச‌ல்லி பிரோச‌ன‌மும் இல்லை இது உங்க‌ட‌ உள் ம‌ன‌சுக்கும் ந‌ல்லா தெரியும் ?

இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரைக‌வ‌ர்ச்சி மூல‌ம் ம‌க்க‌ள் ம‌த்தியில் கொஞ்சம் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்க‌ள் ? 

ஆனால் அர‌சிய‌லில் ச‌ர‌த்குமாரால் இதுவ‌ரை சின்ன‌ ஆணிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை , க‌ம‌லும் ச‌ர‌த்தும் ஒன்னா நிப்ப‌தால் க‌ம‌ல் பாராள‌ம‌ன்ற‌தேர்த‌லில் வேண்டின‌ ஓட்டை விட‌ கூடுத‌ல் ஓட்டை வேண்டுவார் ? 

மைய‌ம் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இருந்து கால‌ப் போக்கில் காணாம‌ல் போக‌ கூடிய‌ க‌ட்சி ?

தேர்த‌லில்  ம‌ட்டும் தான் இவ‌ங்க‌ளில் போலி ஆட்ட‌ம் தேர்த‌ல் முடிஞ்ச‌தும் விக்வொஸ் நிக‌ழ்ச்சிக்கு போய் விடுவார் க‌ம‌ல், ச‌ர‌த்குமார் அவ‌ரின் தொழில‌ பார்க்க‌ போய் விடுவார் ?

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளின் எதிர்கால‌த்தை ப‌ற்றி கொஞ்ச‌மும் க‌வலை இல்லை ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி அப்ப‌டி இல்லை  தேர்த‌ல் முடிந்தாலும் ம‌க்க‌ள் சேவ்வை செய்வ‌தில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌ம் ?

குள‌ங்க‌ளை சுத்த‌ம் செய்வ‌து ம‌ர‌ங்க‌ள் ந‌டுவ‌து ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னையை கேட்டு பொதுவெளியில் கொண்டுவ‌ந்து அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையை தீர்த்து வைப்ப‌து இப்ப‌டி ப‌ல‌தை செய்திட்டு தான் இருப்பின‌ம் ?

நான் க‌ம‌லை அர‌சிய‌ல் வாதியாய் பார்ப்ப‌து இல்லை ? துணிவு இல்லா சர்ந்த‌ப்ப‌வாதி 

மைய‌ம் த‌மிழ‌க‌த்துக்கு தேவை இல்லா க‌ட்சி ?

ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் கூடுத‌லா நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு தான் ஓட்டு போடுவின‌ம் அவையின் பெற்றோரையும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு தான் போட‌ வைப்பின‌ம் ?

க‌ம‌ல‌லின் க‌ட்சி கொள்கை என்ன‌ என்று தெரிந்தால் கீழ‌ கொஞ்ச‌ம் எழுதுங்கோ உங்க‌ள் மூல‌ம் வாசித்து தெரிந்து கொள்ளுகிறேன் அண்ண‌ 
 
Edited by பையன்26

6 hours ago, பையன்26 said:

நிழ‌லி அண்ண‌ க‌ம‌லால் ச‌ர‌த்குமாரால் த‌மிழ‌க‌த்துக்கு ச‌ல்லி பிரோச‌ன‌மும் இல்லை இது உங்க‌ட‌ உள் ம‌ன‌சுக்கும் ந‌ல்லா தெரியும் ?

பையா. இந்த இரண்டு பேரையும் கண்ணிலும் காட்டக்கூடாது எனக்கு. 

கமலை ஒரு நடிகனாக கொஞ்சம் பிடிக்கும் என்பதைத் தவிர அரசியல்வாதியாக சிறிதும் இல்லை. சரத்குமாரை நடிகராக கூட பிடிப்பதில்லை. 

இந்த தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் நா.க. த. கமலின் கட்சியை விட அதிகமாக வாக்குகள் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்றே  கணிப்புகள் சொல்கின்றன. மே மாதாம் தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அண்ண‌ன் மேல் உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் வெறுப்பு இருக்க‌லாம்......ஆனால் அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ஒன்று 

11வ‌ருட‌மாய் ப‌ல‌ர் க‌டின‌மாய் உழைத்தார்க‌ள் க‌ட்சியை வ‌ள‌க்க‌ அதில் என் த‌ம்பியும் ஒருவ‌ன் ?

இப்ப‌ க‌ட்சி முன்பைவிட‌ வ‌ள‌ந்து விட்ட‌து ஆனால் வெற்றி என்ப‌து நாம் நினைப்ப‌து போல் சீக்கிர‌ம் கையில் வ‌ந்து விடாது இன்னும் ஒரு சில‌ தேர்த‌லில் ‌ கொண்ட‌ கொள்கையோடு ப‌ய‌ணித்தால் ம‌க்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் மாற்ற‌ம் வ‌ரும்.............இப்போது ஓட்டு என்னிக்கையை முன்பை விட‌ கூட்டுவ‌து மிக‌ முக்கிய‌ம்.......... ப‌ல‌ ஆய்வில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ந்து வ‌ருவ‌து தெரியுது

அண்ண‌ன் சீமானுக்கு ப‌ல‌ரும் சொல்லியாச்சு ஈழ‌த்து சாப்பாடு ப‌ற்றியோ அல்ல‌து தேவை இல்லா விம‌ர்ச‌ன‌ம் வ‌ரும் ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டாம் என்று ?

நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை என்ன‌ கார‌ண‌த்துக்காக‌ வெறுக்கிறீங்க‌ள் என்று என‌க்கு தெரியாது நிழ‌லி அண்ண‌..........ஆனால் அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ர் விடைய‌த்தில் கொஞ்ச‌ம் க‌ட்டுக்க‌தை அவுட்டு விடுகிறார் அப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌த்தால் தான் அண்ண‌ன் சீமான் மேல் உங்க‌ளுக்கு கோவ‌ம் என்றால் உங்க‌ளின் கோவ‌த்தில் ஞாய‌ம் இருக்கு..........

இப்போதைகு த‌மிழ் நாட்டிலும் ச‌ரி ஈழ‌த்திலும் ச‌ரி எம‌க்காக‌ துணிவோடு குர‌ல் கொடுக்க‌ ஒரு க‌ட்சி இருக்கு என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தான்.........

த‌மிழ் நாட்டில் நிக்கும் போதெல்லாம் அன்பாய் த‌ம்பி என்று அழைப்பார் அண்ண‌ன் சீமான்.................சில‌ குறைக‌ளை த‌வ‌றுக‌ளை சுட்டி காட்ட‌னும் என்று நினைக்கிற‌து...............எம‌க்காக‌ சிந்தும் வேர்வையை பார்த்து பேசாம‌ இருக்கிற‌து.............

கொஞ்ச‌க் கால‌ம் நானும் க‌ட்சியை விட்டு வில‌கி இருந்த‌ நான்.........வில‌கி இருந்த‌ கால‌த்தில் பேசாம‌ பொறுமையாய் இருந்தேன்..........ந‌ண்ப‌ர்க‌ள் த‌ம்பி அவ‌ங்க‌ள் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கும் போது என்னால் வில‌கி இருக்க‌ முடிய‌ வில்லை.........இனி என்ன‌வோ அண்ண‌ன் கூடா ஒன்னா ப‌ய‌ணிக்கிற‌து என்று முடிவு ப‌ண்ணி க‌ட்சியில் அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை ப‌ய‌ணிக்கிறேன்... இந்த‌ கொரோனா கால‌த்தில் வாஸ்ப்  யூடுப் முக‌ நூலில் க‌ட்சி ப‌ணிக‌ளை செய்கிறேன்.........இந்த‌ கொரோனா வ‌ராட்டி இப்போது என‌து த‌ம்பியோடு ந‌ண்ப‌ர்க‌ளோடு த‌மிழ் நாட்டில் நின்று தேர்த‌ல் ப‌ணி செய்து இருப்பேன்............ த‌ம்பி ந‌ண்ப‌ர்க‌ள் க‌ட்சி ப‌ணிக‌ளை முன்பை விட‌ வேக‌மாய் செய்கிறாங்க‌ள்....................கூத்தாடிக‌ளின் பின்னால் திரிந்த‌ பெடிய‌ங்க‌ளை த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழை சொல்ல‌ வைச்ச‌தே அண்ண‌ன் சீமான் தான்......த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் வாக‌ன‌ங்க‌ளில் கைபேசியில் வீட்டில் என்று எங்கும் த‌லைவ‌ர் ப‌ட‌ம்...........

சீமான் என்ற‌ ஒருவ‌ர் இல்லா விட்டு இருந்தால் 2009ம் ஆண்டு எல்லாத்தையும் மூடி ம‌றைத்த‌ மாதிரி திராவிட‌ம் ம‌றைத்து இருப்பாங்க‌ள் ...........ப‌ல‌ த‌டைக‌ள் சிறைக‌ள் எல்லாத்தையும் தாண்டி த‌லைவ‌ரின் புக‌ழை த‌மிழ‌க‌ம் எங்கும் கொண்டு சேர்த்த‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கே.........

வைக்கோ திருமாள‌வ‌ன் இவ‌ர்க‌ளை நான் கொஞ்ச‌மும் ந‌ம்புவ‌தில்லை இவ‌ர்க‌ளை ந‌ம்பினால் எம் த‌லையில் நாம் ம‌ண் அள்ளி போடுவ‌த‌ற்கு ச‌ம‌ம்............இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ ம‌ட‌ங்கு வெட்ட‌ர்..................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

சீமான் என்ற‌ ஒருவ‌ர் இல்லா விட்டு இருந்தால் 2009ம் ஆண்டு எல்லாத்தையும் மூடி ம‌றைத்த‌ மாதிரி திராவிட‌ம் ம‌றைத்து இருப்பாங்க‌ள் ...........ப‌ல‌ த‌டைக‌ள் சிறைக‌ள் எல்லாத்தையும் தாண்டி த‌லைவ‌ரின் புக‌ழை த‌மிழ‌க‌ம் எங்கும் கொண்டு சேர்த்த‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கே.........

அப்பன்!நீங்கள் ஆயிரம் ஆயிரமாய் எழுதினாலும் கருவறை கருத்து இதுதான். 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, zuma said:

கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டுங்கள் 

22 மணி நேரம் போயிட்டுது  அப்பனை காணவில்லை சிவஷங்கர் மேனன் அவர்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடா  என்று போஸ்ட் கோட் செக் பன்றார் ஆக்கும் .😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.