Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

குறைந் ஓட்ட‌ம் எடுக்கும் அணிய‌ ச‌ரியா போட்டி ப‌திவு போட்டால் 3 புள்ளி  என‌து தெரிவு ப‌ஞ்சாப் 
ப‌ஞ்சாப் 107 ஓட்ட‌ம் இது தான் இப்போது உள்ள‌ விளையாட்டில் குறைந்த‌ ஓட்ட‌ம் பெரிய‌ப்பா  ஹா ஹா 😀😁

இன்று KKR அதையும் மாற்றிவிடும் போலிருக்கே!😬

KKR 45/5

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இன்று KKR அதையும் மாற்றிவிடும் போலிருக்கே!😬

KKR 45/5

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது உவ‌ங்க‌ளின் விளையாட்டு 😕

சில‌து கார்த்திக் ம‌ற்றும் ர‌ஸ்ச‌ல் அதிர‌டியா ஆடினால் ர‌ன் 107 தாண்டும் பெரிய‌ப்பா பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இன்று KKR அதையும் மாற்றிவிடும் போலிருக்கே!😬

KKR 45/5

சொன்ன‌ மாதிரி அடிச்சு போட்டின‌ம் கார்த்திக்கும் ர‌ஸ்சிலும் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

KKR  வெல்லும் போலையிருக்கு😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாத்தியார் said:

KKR  வெல்லும் போலையிருக்கு😁

வாய்ப்பில்லை வாத்தியார்  😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

வாய்ப்பில்லை வாத்தியார்  😀😁

KKR தோற்றாலும் பரவாயில்லை. 16 ஆவது ஓவரில் பற் கம்மிங் அடித்த 30 ரன்ஸ் காணும்!

176/7 இன்னும் 4 ஓவர் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

வாய்ப்பில்லை வாத்தியார்  😀😁

வாய்ப்பு இருக்கு ராசா  😀

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

இன்று KKR அதையும் மாற்றிவிடும் போலிருக்கே!😬

KKR 45/5

முன்ன‌னி வீர‌ர்க‌ள் கொஞ்ச‌ ஓவ‌ர் நின்று அடிச்சு இருக்க‌னும் கொல்க‌ட்டா ஈசியா வின் ப‌ண்ணி இருக்கும் 
35 ஓட்ட‌த்துக்கு 5 விக்கேட் இப்போது 176 ர‌ன்ஸ் 7 விக்கேட்  😀😁

2 minutes ago, கிருபன் said:

KKR தோற்றாலும் பரவாயில்லை. 16 ஆவது ஓவரில் பற் கம்மிங் அடித்த 30 ரன்ஸ் காணும்!

176/7 இன்னும் 4 ஓவர் இருக்கு!

என்ன‌ அடி பெரிய‌ப்பா ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

31 ஓட்ட‌த்துக்கு 5 விக்கேட் இழ‌ப்பு அது தான் கொல்க‌ட்டா தோல்விக்கு முக்கிய‌ கார‌ன‌ம் 

ர‌ஸ்சில் அல்ல‌து கார்த்திக் நின்று இருக்க‌னும் ம‌ச்ச‌ ஈசியா வின் ப‌ண்ணி இருக்க‌லாம் ?

கொல்க‌ட்டா க‌ப்ட‌ன் மோர்க‌ன் ஒரு ம‌ச்சிலும் அடிச்சு ஆட‌ வில்லை 😕

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  சவாலான ஓட்ட இலக்கை அடையகூடிய நிலை இருந்தும் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்து இறுதியில் சகல விக்கெட்டுகளையும் 202 ஓட்டங்களில் இழந்தது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

 

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவைப்பிரியன் 20
2 பையன்26 20
3 சுவி 18
4 எப்போதும் தமிழன் 18
5 குமாரசாமி 16
6 அஹஸ்தியன் 16
7 வாத்தியார் 14
8 நுணாவிலான் 14
9 கல்யாணி 12
10 ஈழப்பிரியன் 10
11 நந்தன் 10
12 கிருபன் 10
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கொல்க‌ட்டா க‌ப்ட‌ன் மோர்க‌ன் ஒரு ம‌ச்சிலும் அடிச்சு ஆட‌ வில்லை 😕

இங்கிலாந்துக்காக விளையாடும் போது மட்டும் நன்றாக விளையாடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்துக்காக விளையாடும் போது மட்டும் நன்றாக விளையாடுவார்.

மரதன் ஓட்ட வீரர்கள் தடை தாண்டி ஓடும்போது தடக்குப்படுவது வழமைதானே பிரியன்......!

Humour Page 571 | GIFS Gratuits PJC

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மரதன் ஓட்ட வீரர்கள் தடை தாண்டி ஓடும்போது தடக்குப்படுவது வழமைதானே பிரியன்......!

Humour Page 571 | GIFS Gratuits PJC

இப்படி விழுந்தால் அடுத்த முறை ஓடவிட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அவர்கள் வெற்றிகரமாக ஐந்தாம் இடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். :cool:

Dizzy Drunk GIF - Dizzy Drunk - Discover & Share GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

கொல்க‌ட்டா க‌ப்ட‌ன் மோர்க‌ன் ஒரு ம‌ச்சிலும் அடிச்சு ஆட‌ வில்லை

மோர்கனை நம்பித்தான் கனக்க கணிப்புக்கள் போட்டேன். பாபா மர்கயா என்று ஆக்கப் போகின்றாரே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    

RCB  vs  RR

9 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   5 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
கறுப்பி

 

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?:320_sun_with_face:

எங்கள் சங்கத்தலைவர் கொள்கைகளை கைவிட்டு மூன்றாம் இடத்தில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 

நந்தன் கொள்கை (கப்பு) முக்கியம் 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த மாட்சை பார்க்கும்போது மும்பையில் முதலில் பேட் செய்யும் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு. அதுவும் RR  என்றால் அம்போதான்!!

2 hours ago, பகலவன் said:

எங்கள் சங்கத்தலைவர் கொள்கைகளை கைவிட்டு மூன்றாம் இடத்தில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 

உங்கள் சங்கத்தலைவர் சுவியா? குமாரசாமியாரா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகலவன் said:

எங்கள் சங்கத்தலைவர் கொள்கைகளை கைவிட்டு மூன்றாம் இடத்தில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 

நந்தன் கொள்கை (கப்பு) முக்கியம் 

அட சும்மா இரப்பு,நானே இருக்கிற இடம் தெரியாம சைலண்டா இருக்கன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
 
Recovering from the early collapse! Kohli went with 8 guys who can bowl!! Top order collapse will be fatal for RCB. I don't like Kohli winning 4 out of 4 even if I loose 2 points today!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ பெரிய‌ப்பா இண்டைக்கும் முட்டை உங்க‌ளுக்கு 

வாதாவூர‌ன் உற‌வை பார்க்க‌வும் ப‌ரிதாவ‌மாய் இருக்கு

குசா தாத்தா சொல்லுவ‌து போல் விளையாட்டில் இதெல்லாம் சக‌ஜ‌ம‌ப்பா ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

5 முட்டைக் கோப்பி பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

பைய‌ன்26 எதிர் நீச்ச‌ல் போட்டு சுவை அண்ணாவ‌ பின்னுக்கு த‌ள்ளி மீண்டும் முத‌ல் இட‌த்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁

5 minutes ago, ஈழப்பிரியன் said:

5 முட்டைக் கோப்பி பிளீஸ்.

கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்க‌ளும் ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பாவும் ச‌ரி முந்த‌ வாய்ப்பில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா


தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி விக்கெட்டுகளை அடிக்கடி இழந்து தளம்பி இறுதியில் 177/9 என முடித்துக்கொண்டது.

பதிலுக்கு அதிரடியாக இறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் படிக்கலின் சதத்துடனும் கோலியின் 72 ஓட்டங்களுடனும் விக்கெட் இழப்புக்களின்றி 16.3 ஓவர்களிலேயே 181/0 என வெற்றியிலக்கை அடைந்தது.

முடிவு: ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 சுவைப்பிரியன் 20
4 எப்போதும் தமிழன் 20
5 குமாரசாமி 18
6 அஹஸ்தியன் 18
7 வாத்தியார் 16
8 நுணாவிலான் 16
9 கல்யாணி 14
10 நந்தன் 12
11 ஈழப்பிரியன் 10
12 கிருபன் 10
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்க‌ளும் ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பாவும் ச‌ரி முந்த‌ வாய்ப்பில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா


தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி

இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.