Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு மாறியதால் சில நாட்க்கள் களத்துக்கு வர முடியவில்லை.அந்தக் காலப்பகுதியில் தரமான சம்பவங்கள் நடந்துள்ளது போல.😄

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

20ஓவ‌ருக்கு ஜ‌டேஜா 37 ர‌ன்ஸ் அடிச்சு இருக்கிறார் என்ன‌ அடி

ஜ‌பிஎல் வ‌ர்லாற்றில் இது புதிய‌ சாத‌னை என்று நினைக்கிறேன் , இத‌ற்கு முத‌ல் ஒரு ஓவ‌ருக்கு 37 ர‌ன்ஸ் யாரும் அடிச்ச‌து இல்லை

இன்று புள்ளா யூடுப்பில் ஜ‌டேயாவை ப‌ற்றி தான் அல‌ட்டுவாங்க‌ள் ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பையன்26 said:

20ஓவ‌ருக்கு ஜ‌டேஜா 37 ர‌ன்ஸ் அடிச்சு இருக்கிறார் என்ன‌ அடி

ஜ‌பிஎல் வ‌ர்லாற்றில் இது புதிய‌ சாத‌னை என்று நினைக்கிறேன் , இத‌ற்கு முத‌ல் ஒரு ஓவ‌ருக்கு 37 ர‌ன்ஸ் யாரும் அடிச்ச‌து இல்லை

இன்று புள்ளா யூடுப்பில் ஜ‌டேயாவை ப‌ற்றி தான் அல‌ட்டுவாங்க‌ள் ஹா ஹா 😁😀

Jadeja equals the highest runs scored in an over - Gayle had got 37 against Parameswaran, for RCB against Kochi, all the way back in 2011. It's the fourth time in T20s, the highest remains 38. Scott Styris against James Fuller during his 37-ball 100 for Sussex in 2012. 

(5/20 overs, target 192)54/2
RCB need 138 runs in 90 balls. RRR: 9.20
 
Both Kohli & Padikkal gone. All rest on ABD as usual.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

Jadeja equals the highest runs scored in an over - Gayle had got 37 against Parameswaran, for RCB against Kochi, all the way back in 2011. It's the fourth time in T20s, the highest remains 38. Scott Styris against James Fuller during his 37-ball 100 for Sussex in 2012. 

(2.1/20 overs, target 192)30/0
RCB need 162 runs in 107 balls. RRR: 9.08
 
Game on!! Devdutt Padikkal on fire!!!

ந‌ண்பா நான் எழுதின‌து ஜ‌பிஎல்
இங்லாந் கில‌ப்பில் நியுசிலாந் வீர‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ்சும் நினைவு இருக்கு

ஜ‌பிஎல்ல‌ ஒரு ஓவ‌ருக்கு இத‌ற்கு முத‌ல் யாரும் 37 ர‌ன்ஸ் அடிச்ச‌தில்லை 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ந‌ண்பா நான் எழுதின‌து ஜ‌பிஎல்
இங்லாந் கில‌ப்பில் நியுசிலாந் வீர‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ்சும் நினைவு இருக்கு

ஜ‌பிஎல்ல‌ ஒரு ஓவ‌ருக்கு இத‌ற்கு முத‌ல் யாரும் 37 ர‌ன்ஸ் அடிச்ச‌தில்லை 😀😁

Gayle had got 37 against Parameswaran, for RCB against Kochi, all the way back in 2011.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

Gayle had got 37 against Parameswaran, for RCB against Kochi, all the way back in 2011.

Thanks Bro 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
(17.1/20 overs, target 192)105/9
RCB need 87 runs in 17 balls. RRR: 30.70
 
Today belongs to Sir Ravindra Jadeja!! Runs, wickets, run-out. he is everywhere!!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌டேயா மாஜிக் காட்டுறான் 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

20ஓவ‌ருக்கு ஜ‌டேஜா 37 ர‌ன்ஸ் அடிச்சு இருக்கிறார் என்ன‌ அடி

ஜ‌பிஎல் வ‌ர்லாற்றில் இது புதிய‌ சாத‌னை என்று நினைக்கிறேன் , இத‌ற்கு முத‌ல் ஒரு ஓவ‌ருக்கு 37 ர‌ன்ஸ் யாரும் அடிச்ச‌து இல்லை

இன்று புள்ளா யூடுப்பில் ஜ‌டேயாவை ப‌ற்றி தான் அல‌ட்டுவாங்க‌ள் ஹா ஹா 😁😀

இந்த அடியோட மட்ச் மாறிட்டுது! கோலிப்படை இன்று தோல்வி! எனக்கு இன்று 2 புள்ளிகள் கிடைக்காவிட்டாலும், பின்னுக்கு உதவும்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை 

 SRH  vs   DC

10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் 4  பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
பையன்26
கறுப்பி

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏏🏏

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

இந்த அடியோட மட்ச் மாறிட்டுது! கோலிப்படை இன்று தோல்வி! எனக்கு இன்று 2 புள்ளிகள் கிடைக்காவிட்டாலும், பின்னுக்கு உதவும்😁

ஓம் பெரிய‌ப்பா க‌ட‌சி ஓவ‌ரில் முர‌ட்டு த‌ன‌மான‌ அடி

வ‌ங்குளூர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் மிடில் வ‌ஸ்ம‌ங்க‌ள் சுத‌ப்பிட்டின‌ம் 
சென்னை ரென்ச‌ன் இல்லாம‌ அமோக‌ வெற்றி 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

💪💪💪💪💪💪💪 CSK 

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைசூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி ஜடேஜாவின் அதிரடியுடன், குறிப்பாக கடைசி ஓவரில் அவர் சிக்ஸ்களை விளாசி 36 ஓட்டங்களை எடுத்ததனால் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை நோக்கி நகரமுடியாமல் தத்தளித்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

முடிவு: சென்னைசூப்பர் கிங்ஸ் 69 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 24
2 சுவி 22
3 அஹஸ்தியன் 22
4 சுவைப்பிரியன் 22
5 எப்போதும் தமிழன் 22
6 குமாரசாமி 18
7 நந்தன் 18
8 ஈழப்பிரியன் 16
9 கல்யாணி 16
10 வாத்தியார் 16
11 நுணாவிலான் 16
12 கிருபன் 14
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8
  • கருத்துக்கள உறவுகள்
(20 overs, target 160)159/7
 
Super over coming!!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

super over 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

super over 😀😁

Useless Warner gifted the Match.to DC. Bairstow should have come!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

பதில் துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் கேன் வில்லியம்ஸனின் சிறப்பான ஆட்டத்தின் மூலமும் தயக்கமின்றி ஆடிய சுசித்தின் உதவியுடனும் சமநிலையை எட்டியது.

இரு அணியினதும் ஓட்டங்கள் சமநிலையாகியதால் சுப்பெர் ஓவர் வெற்றியை தீர்மானித்தது.

சுப்பெர் ஓவரில் முதலில் ஆட்டத்தில் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ்   8 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தட்டிக்கொண்டது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் சுப்பெர் ஓவரில் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 26
2 சுவைப்பிரியன் 24
3 சுவி 22
4 அஹஸ்தியன் 22
5 எப்போதும் தமிழன் 22
6 ஈழப்பிரியன் 18
7 குமாரசாமி 18
8 நந்தன் 18
9 கல்யாணி 16
10 வாத்தியார் 16
11 நுணாவிலான் 16
12 கிருபன் 14
13 கறுப்பி 12
14 வாதவூரான் 8

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

பதில் துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் கேன் வில்லியம்ஸனின் சிறப்பான ஆட்டத்தின் மூலமும் தயக்கமின்றி ஆடிய சுசித்தின் உதவியுடனும் சமநிலையை எட்டியது.

இரு அணியினதும் ஓட்டங்கள் சமநிலையாகியதால் சுப்பெர் ஓவர் வெற்றியை தீர்மானித்தது.

சுப்பெர் ஓவரில் முதலில் ஆட்டத்தில் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ்   8 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தட்டிக்கொண்டது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் சுப்பெர் ஓவரில் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 26
2 சுவி 22
3 அஹஸ்தியன் 22
4 சுவைப்பிரியன் 24
5 எப்போதும் தமிழன் 22
6 குமாரசாமி 18
7 நந்தன் 18
8 ஈழப்பிரியன் 18
9 கல்யாணி 16
10 வாத்தியார் 16
11 நுணாவிலான் 16
12 கிருபன் 14
13 கறுப்பி 12
14 வாதவூரான் 8

புள்ளிய‌ ச‌ரி செய்து நேராக‌ போட‌வும் பெரிய‌ப்பா
சுவை அண்ண‌ இர‌ண்டாம் இட‌த்தில் வ‌ர‌ வவேண்டும் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

Unless SRH sack Warner from captaincy the are not going to make the play-off!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ற‌ பெய‌ரோ பைய‌ன்26 
யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியில் கூட‌ த‌ற்போது என‌து  புள்ளி 26 ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

என்ற‌ பெய‌ரோ பைய‌ன்26 
யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியில் கூட‌ த‌ற்போது என‌து  புள்ளி 26 ஹா ஹா 😀😁

என்னடா தம்பி தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறார்.
களைத்து போனாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னடா தம்பி தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறார்.
களைத்து போனாரோ?

டோன் வெறி தாத்தா கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மேல‌ வ‌ருவார் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😀😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னடா தம்பி தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறார்.
களைத்து போனாரோ?

32 minutes ago, பையன்26 said:

டோன் வெறி தாத்தா கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மேல‌ வ‌ருவார் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😀😁

அமெரிக்கன் கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை....நம்மளளோட தனகிறதே வேலையாய் போச்சு 😎

Vadivelu Comedy scene colection 1 | "Winner" |Tamil Film on Make a GIF

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

புள்ளிய‌ ச‌ரி செய்து நேராக‌ போட‌வும் பெரிய‌ப்பா
சுவை அண்ண‌ இர‌ண்டாம் இட‌த்தில் வ‌ர‌ வவேண்டும் 😁😀

உடனேயே சரி செய்துவிட்டேனே!  பையன் அவசர குடுக்கையாக இருக்கின்றார்🥳

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கிருபன் said:

உடனேயே சரி செய்துவிட்டேனே!  பையன் அவசர குடுக்கையாக இருக்கின்றார்🥳

உப்பிடித்தான் சரியாய் கணக்கு பாக்காமல் என்னை ஏழாம் இடத்துக்கு  தள்ளி வைச்சினமோ ஆருக்கு தெரியும். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.