Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

யோவ் பெரிசு

எங்கையா தெட்சணையைக் காணேல்ல.

சாமி குத்தமாக போவுது.

வந்திட்டாரு பராசக்தி சிவாஜி கணேசன்...🤣

 

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இறுதி ஓவரில் சடுதியாக விக்கெட்டுகளை இழந்து வெற்றியைத் தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியால் எனக்கு கிடைக்கவேண்டிய இரண்டு புள்ளிகள் கிடைக்கவேயில்லை!!!🥵

எல்லாம் Chris  Gayle இன் சாபம்தான். Birthday அன்றுகூட அவரை சேர்க்காமல் Fabian Allen ஐ சேர்த்தால் கோபம் வரும்தானே!! Experience and Cool Head under pressure was missing !!

  • கருத்துக்கள உறவுகள்

Same Precap meme : Viewers reaction funny Gif | Mehndi Hai Rachne Wali

சே .....கொஞ்சம் சறுக்கிட்டுது......!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33)    செப் 22, 2021, புதன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - துபாய்    

DC vs    SRH

7 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும்   7 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
கிருபன்
பையன்26

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்
வாத்தியார்
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👀

  • கருத்துக்கள உறவுகள்

 

Sunrisers opt to bat after winning the toss.

Sunrisers: 1 David Warner, 2 Wriddhiman Saha, 3 Manish Pandey, 4 Kane Williamson, 5 Kedar Jadhav, 6 Abdul Samad, 7 Jason Holder, 8 Rashid Khan, 9 Bhuvneshwar Kumar, 10 Sandeep Sharma, 11 Khaleel Ahmed

Capitals: 1 Prithvi Shaw, 2 Shikhar Dhawan, 3 Shreyas Iyer, 4 Rishabh Pant, 5 Marcus Stoinis, 6 Shimron Hetmyer, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Kagiso Rabada, 10 Anrich Nortje, 11 Avesh Khan

 

A Covid scare after T Natarajan tested positive !! Him and Vijay Shankar are in self isolation.

  • கருத்துக்கள உறவுகள்
33rd Match (N), Dubai (DSC), Sep 22 2021, Indian Premier League
Sunrisers chose to bat.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் பங்குபற்றியவர்களும் இந்தத் திரியில் சுமே ஆன்ரி மாதிரி பார்வையாளர்களாக இருக்கின்றார்கள்😏

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
33rd Match (N), Dubai (DSC), Sep 22 2021, Indian Premier League
(11.1/20 ov, target 135)74/2
Capitals need 61 runs in 53 balls.
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை பின்னுக்கு த‌ள்ளி குசா தாத்தா 30 புள்ளிக‌ளுட‌ன் முன்னுக்கு நிக்கிறார்..............😁😀

2 hours ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் பங்குபற்றியவர்களும் இந்தத் திரியில் சுமே ஆன்ரி மாதிரி பார்வையாளர்களாக இருக்கின்றார்கள்😏

பெரிய‌ப்பா நான் 5ப‌வுஸ் ப‌ரிசு வெல்லும் ம‌ட்டும் இந்த‌ திரிக்குள் பாய் போட்டு ப‌டுத்து இருக்கிறேன்...................😁😀

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 46
2 எப்போதும் தமிழன் 38
3 சுவி 36
4 அஹஸ்தியன் 36
5 சுவைப்பிரியன் 36
6 குமாரசாமி 30
7 நந்தன் 28
8 நுணாவிலான் 28
9 ஈழப்பிரியன் 26
10 வாதவூரான் 26
11 வாத்தியார் 26
12 கறுப்பி 24
13 கல்யாணி 22
14 கிருபன் 22
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

34)    செப் 23, 2021, வியாழன், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அபுதாபி

  MI  vs  KKR

 

9 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் 5  பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
கறுப்பி

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

 

Toss: Knight Riders chose to bowl

Kolkata Knight Riders: 1 Shubman Gill, 2 Venkatesh Iyer, 3 Rahul Tripathi, 4 Nitish Rana, 5 Eoin Morgan (capt), 6 Dinesh Karthik (wk), 7 Andre Russell, 8 Sunil Narine, 9 Lockie Ferguson, 10 Prasidh Krishna, 11 Varun Chakravarthy
 

Mumbai Indians: 1 Rohit Sharma (capt), 2 Quinton de Kock (wk), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Saurabh Tiwary, 7 Krunal Pandya, 8 Adam Milne, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah

  • கருத்துக்கள உறவுகள்

போர‌ போக்கை பார்த்தா மும்பாய் இண்டைக்கும் ஆப்பு வைக்க‌ போகுது போல‌ தெரியுது............. 😕

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தா மும்பாய் இண்டைக்கும் ஆப்பு வைக்க‌ போகுது போல‌ தெரியுது............. 😕

பையா ஏற்கனவே ஆப்பு வைச்சாச்சு. அதுவும் பும்ராவுக்கு 43 ஓட்டங்கள்

கிருபன் அண்ணா தற்காலிகமாக தன் பத்வியை இழக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 46
2 எப்போதும் தமிழன் 38
3 சுவி 36
4 அஹஸ்தியன் 36
5 சுவைப்பிரியன் 36
6 குமாரசாமி 30
7 நந்தன் 30
8 நுணாவிலான் 30
9 ஈழப்பிரியன் 28
10 வாத்தியார் 28
11 வாதவூரான் 26
12 கிருபன் 24
13 கறுப்பி 24
14 கல்யாணி 22

 

14 ஆம் இடத்து எழுந்தருளியில் பலகாலம் இருப்பில் இருந்த கிருபன் உள்வீதி, வெளிவீதி உலாவுக்கு வேகமாகப் புறப்பட்டுவிட்டார்! முதலாம் இடத்தில் பாய் போட்டிருப்பவருக்கு ஆப்புத்தேன்!!

Bear Boy Bear Boy Jw GIF - Bear Boy Bear Boy Jw Bear Boy Dance GIFs

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 46
2 எப்போதும் தமிழன் 38
3 சுவி 36
4 அஹஸ்தியன் 36
5 சுவைப்பிரியன் 36
6 குமாரசாமி 30
7 நந்தன் 30
8 நுணாவிலான் 30
9 ஈழப்பிரியன் 28
10 வாத்தியார் 28
11 வாதவூரான் 26
12 கிருபன் 24
13 கறுப்பி 24
14 கல்யாணி 22

 

14 ஆம் இடத்து எழுந்தருளியில் பலகாலம் இருப்பில் இருந்த கிருபன் உள்வீதி, வெளிவீதி உலாவுக்கு வேகமாகப் புறப்பட்டுவிட்டார்! முதலாம் இடத்தில் பாய் போட்டிருப்பவருக்கு ஆப்புத்தேன்!!

Bear Boy Bear Boy Jw GIF - Bear Boy Bear Boy Jw Bear Boy Dance GIFs

அதுக்கு சாத்தியம் இல்லை என்றுநினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

Bear Boy Bear Boy Jw GIF - Bear Boy Bear Boy Jw Bear Boy Dance GIFs

கனக்க குலுக்க வேண்டாம் எண்டு தாழ்மையாய் வேண்டிக்கொள்ளுறன். :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

 கிருபனுக்கு இனி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் ஆல் ஒரே ஏறுமுகம்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

 கிருபனுக்கு இனி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் ஆல் ஒரே ஏறுமுகம்தான்!!

நானும் கொல்கத்தாவை மிகவும் நம்பியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை கிருப‌ன் பெரிய‌ப்பாவ‌ காணும்...........

விளையாட்டு ந‌ட‌க்குது விளையாட்டு ப‌திவை இன்னும் ப‌திய‌ வில்லை...............

போத்தில‌ காட்டுங்கோ பெரிய‌ப்பா உட‌ன‌ ஓடி வ‌ருவார் ஹா ஹா.........😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

35)    செப் 24, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - சார்ஜா    

RCB vs    CSK

3 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
அஹஸ்தியன்
வாத்தியார்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🧐🧐🧐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

போத்தில‌ காட்டுங்கோ பெரிய‌ப்பா உட‌ன‌ ஓடி வ‌ருவார் ஹா ஹா.........😁😀

வெள்ளிக்கிழமை போத்தில் எண்டால் ஒரு ஐயா வாயெல்லாம் பல்லாக வருவாரே! 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

RCB தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் கொடுத்த‌ ந‌ல்ல‌ தொட‌க்க‌த்தை பார்க்க‌ 170 ஓட்ட‌த்தை தாண்டுவின‌ம் என்று பார்த்தா , பின்ன‌னி வீர‌ர்க‌ள் சுத‌ப்பி போட்டின‌ம்

சென்னையின் க‌ட‌சி 7ஓவ‌ர் ப‌ந்து வீச்சு சூப்ப‌ர் 🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை  6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 48
2 எப்போதும் தமிழன் 40
3 சுவைப்பிரியன் 38
4 சுவி 36
5 அஹஸ்தியன் 36
6 குமாரசாமி 32
7 நந்தன் 32
8 நுணாவிலான் 32
9 ஈழப்பிரியன் 30
10 வாதவூரான் 28
11 வாத்தியார் 28
12 கிருபன் 26
13 கறுப்பி 26
14 கல்யாணி 24

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.