Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ICC Men’s Cricket T20 World Cup 2021 Stage, Group and Team Details:

Stage Group Terms
Round 1 Group A Sri Lanka, Ireland, the Netherlands and Namibia
Round 1 Group B Bangladesh, Scotland, Papua New Guinea and Oman
Super 12s Group 1 England, Australia, South Africa, West Indies, A1 and B2
Super 12s Group 2 India, Pakistan, New Zealand, Afghanistan, A2 and B

 

இதில் Group 1 Winner Group 2 Runner up உடனும் Group 1 Runner up  Group  2 Winner உடனும் ஆட வேண்டும். ஆட்ட விபரங்கள் கீழே 

Round 1 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 17-Oct-21 Oman Vs Papua New Guinea 3:30 PM Muscat
2 17-Oct-21 Bangladesh Vs Scotland 7:30 PM Muscat
3 18-Oct-21 Ireland Vs Netherlands 3:30 PM Abu Dhabi 
4 18-Oct-21 Sri Lanka  Vs Namibia 7:30 PM Abu Dhabi 
5 19-Oct-21 Scotland Vs Papua New Guinea 3:30 PM Muscat
6 19-Oct-21 Oman Vs Bangladesh 7:30 PM Muscat
7 20-Oct-21 Namibia Vs Netherlands 3:30 PM Abu Dhabi
8 20-Oct-21 Sri Lanka  Vs Ireland 7:30 PM Abu Dhabi
9 21-Oct-21 Bangladesh Vs Papua New Guinea 3:30 PM Muscat
10 21-Oct-21 Oman Vs Scotland 7:30 PM Muscat
11 22-Oct-21 Namibia Vs Ireland 3:30 PM Sharjah
12 22-Oct-21 Sri Lanka  Vs Netherlands 7:30 PM Sharjah

Super 12 – Group 1 Fixture :

Match No Date Match Centers Time Venue
1 23-Oct-21 Australia Vs South Africa 3:30 PM Abu Dhabi
2 23-Oct-21 England Vs West Indies 7:30 PM Dubai
3 24-Oct-21 A1 Vs B2 3:30 PM Sharjah
4 26-Oct-21 South Africa Vs West Indies 3:30 PM Dubai
5 27-Oct-21 England Vs B2 3:30 PM Abu Dhabi
6 28-Oct-21 Australia Vs A1 7:30 PM Dubai
7 29-Oct-21 West Indies Vs B2 3:30 PM Sharjah
8 30-Oct-21 South Africa Vs A1 3:30 PM Sharjah
9 30-Oct-21 England Vs Australia 7:30 PM Dubai
10 01-Nov-21 England Vs A1 7:30 PM Sharjah
11 02-Nov-21 South Africa Vs B2 3:30 PM Abu Dhabi
12 04-Nov-21 Australia Vs B2 3:30 PM Dubai
13 04-Nov-21 West Indies Vs A1 7:30 PM Abu Dhabi
14 06-Nov-21 Australia Vs West Indies 3:30 PM Abu Dhabi
15 06-Nov-21 England Vs South Africa 7:30 PM Sharjah

Super 12 – Group 2 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 24-Oct-21 India Vs Pakistan 7:30 PM Dubai
2 25-Oct-21 Afghanistan Vs B1 7:30 PM Sharjah
3 26-Oct-21 Pakistan Vs New Zealand 7:30 PM Sharjah
4 27-Oct-21 B1 Vs A2 7:30 PM Abu Dhabi
5 29-Oct-21 Afghanistan Vs Pakistan 7:30 PM Dubai
6 31-Oct-21 Afghanistan Vs A2 3:30 PM Abu Dhabi
7 31-Oct-21 India Vs New Zealand 7:30 PM Dubai
8 02-Nov-21 Pakistan Vs A2 7:30 PM Abu Dhabi
9 03-Nov-21 New Zealand Vs B1 3:30 PM Dubai
10 03-Nov-21 India Vs Afghanistan 7:30 PM Abu Dhabi
11 05-Nov-21 New Zealand Vs A2 3:30 PM Sharjah
12 05-Nov-21 India Vs B1 7:30 PM Dubai
13 07-Nov-21 New Zealand Vs Afghanistan 3:30 PM Abu Dhabi
14 07-Nov-21 Pakistan Vs B1 7:30 PM Sharjah
15 08-Nov-21 India Vs A2 7:30 PM Dubai

ICC T20 World Cup 2021 Final & Semifinal Fixture:

Date Teams Semi-Final | Final Time
10 Nov 2021 Group 1 Winner vs Group 2 Runner up 1st Semi-Final 7:30 PM
11 Nov 2021 Group 1  Runner up vs Group 2 Winner 2nd Semi-Final 7:30 PM
14 Nov 2021 Winner of 1st Semi-Final vs Winner of 2nd Semi-Final   Final 7:30 PM

 

மற்றய கேள்விகளெல்லாம் வழமை போலவே.

51st Match (N), Sharjah, Oct 5 2021, Indian Premier League
(10.2/20 overs) 51/5
Mumbai chose to field.
 
ராஜஸ்தான் றோயல்ஸ் தடுமாறுது!!
  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி கேள்வியில்

எந்த‌ அனி அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிக்கும்

எந்த‌ வீர‌ர் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிப்பார் என்று

போட்டி கேள்விக‌ளை பெரிசாக்க‌லாம் பெரிய‌ப்பா.............
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌ம் 90.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  8 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 66
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 56
4 நுணாவிலான் 56
5 சுவி 54
6 குமாரசாமி 52
7 வாத்தியார் 48
8 அஹஸ்தியன் 46
9 ஈழப்பிரியன் 42
10 வாதவூரான் 42
11 நந்தன் 42
12 கிருபன் 40
13 கறுப்பி 36
14 கல்யாணி 34
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 திரி

 

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து

சிறிலங்கா

பங்களாதேஷ்

ஓமான் 🤜💪🤛 

 

இந்த‌ அனிக‌ள்
த‌குதி போட்டியில் வென்று உள்ள‌ போவின‌ம்

ஓமான் நாட்டில் அவ‌ர்க‌ளின் முத‌ல் போட்டி ந‌ட‌ப்ப‌து ஓமானுக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்

ப‌ந்து வீச்சில் ஓமான் அனி சிற‌ப்பாக‌ செய‌ல் ப‌டின‌ம்..............😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

52)    ஒக்டோபர் 6th, 2021, புதன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - அபுதாபி    

RCB  vs   SRH

 

6 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   8 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
சுவைப்பிரியன்
கிருபன்
கறுப்பி

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்

 

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2021 at 20:01, பையன்26 said:

தோனிக்கு வ‌ய‌து ஆகி விட்ட‌து ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்.............

சென்னையில் விளையாடுவதுதான் கடைசி போட்டி: டோனி

 
csk-doni.jpg
  •  
  •  
  •  
  •  

ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த ஐ.பி.எல்.லில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்தநிலையில் டோனி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியோடு ஓய்வு பெறவில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லிலும் விளையாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தோனி  ரி 20. 2021 க்கு இந்திய குழுவுக்கு  adviser ஆக  அமர்த்தப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Rooster GIFs - Get the best GIF on GIPHY

கோழி கூவும் போலத்தான் இருக்கு .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

Rooster GIFs - Get the best GIF on GIPHY

கோழி கூவும் போலத்தான் இருக்கு .......!   😂

கோழியை ஈரச் சாக்கு போட்டு தூக்கியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

Biryani Food Meme GIF - Biryani Food Meme Biryani Meme - Discover & Share  GIFs

இப்ப கோழி பிரியாணி ஆகிட்டுது  சுவை .......!   😂

கரடி காறித் துப்பினது மாதிரி கதை முடிஞ்சு போட்டுது.......!   

Edited by suvy
எ .பிழை திருத்தம்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை  4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 68
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 58
4 நுணாவிலான் 58
5 சுவி 54
6 குமாரசாமி 52
7 வாத்தியார் 50
8 அஹஸ்தியன் 48
9 வாதவூரான் 44
10 நந்தன் 44
11 ஈழப்பிரியன் 42
12 கிருபன் 40
13 கல்யாணி 36
14 கறுப்பி 36
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

Biryani Food Meme GIF - Biryani Food Meme Biryani Meme - Discover & Share  GIFs

இப்ப கோழி பிரியாணி ஆகிட்டுது  சுவை .......!   😂

கரடி காறித் துப்பினது மாதிரி கதை முடிஞ்சு போட்டுது.......!   

இர‌ண்டு புள்ளி ப‌றி போய் விட்ட‌து என்று சுவி அண்ணா புல‌ம்புவ‌து மெதுவாய் தெரியுது ஹா ஹா

விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் அண்ணா...........இன்னும் 4ம‌ச்சோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிந்திடும் மீத‌ம் உள்ள‌ போட்டிக‌ள் பிலேவ்............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இர‌ண்டு புள்ளி ப‌றி போய் விட்ட‌து என்று சுவி அண்ணா புல‌ம்புவ‌து மெதுவாய் தெரியுது ஹா ஹா

விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் அண்ணா...........இன்னும் 4ம‌ச்சோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிந்திடும் மீத‌ம் உள்ள‌ போட்டிக‌ள் பிலேவ்............😁😀

Manadhai Thirudivittai | All Comedy Scenes | Vadivelu, Vivek on Make a GIF

அட நம்ம மைன்ட்வாய்ஸ் டென்மார்க் வரைக்கும் கேட்டிருக்கு......!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

53)    ஒக்டோபர் 7th, 2021, வியாழன், 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - துபாய்    

CSK   vs PBKS

6  பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும்   8 பேர் பஞ்சாப் கிங்ஸ்   வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

குமாரசாமி
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
கறுப்பி

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳🥳🥳

 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

Manadhai Thirudivittai | All Comedy Scenes | Vadivelu, Vivek on Make a GIF

அட நம்ம மைன்ட்வாய்ஸ் டென்மார்க் வரைக்கும் கேட்டிருக்கு......!  😢

நான் சும்மா ப‌ண்ணுக்கு எழுதினேன் அண்ணா 
த‌ப்பா நினைக்க‌ வேண்டாம்...................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

54)    ஒக்டோபர் 7th, 2021, வியாழன், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சார்ஜா    

KKR  vs  RR

10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வதாகவும்   4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
கல்யாணி
சுவைப்பிரியன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்

 

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🎭

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

நான் சும்மா ப‌ண்ணுக்கு எழுதினேன் அண்ணா 
த‌ப்பா நினைக்க‌ வேண்டாம்...................😁😀

இதெல்லாம் சும்மா பம்பலுக்கு (கலகலப்பாக) எழுதுவது பையா. இதில தப்பு, மன்னிப்பு எதுவும் கிடையாது..... யார் வெண்டாலும் சரி தோற்றாலும் சரி நாமும் இங்கு ஒரு பங்காளர்களாக இருக்கின்றோம் அவ்வளவுதான்.......டோன்ற் வொரி ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

DP-8YkzwNmQb | EuroGif.com - Ressources graphiques gratuites

இன்டைக்கு k.l ராகுலின் விளையாட்டுக்கு ஈபிள்டவரை எழுதிக் குடுக்கலாம்போல இருந்தது.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

DP-8YkzwNmQb | EuroGif.com - Ressources graphiques gratuites

இன்டைக்கு k.l ராகுலின் விளையாட்டுக்கு ஈபிள்டவரை எழுதிக் குடுக்கலாம்போல இருந்தது.......!  👍

இர‌ண்டு ர‌ன்ஸ் கூட‌ அடிச்சு இருந்தா செஞ்சேரி

ராகுல் ந‌ல்ல‌ விளையாட்டு வீர‌ர்.....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இர‌ண்டு ர‌ன்ஸ் கூட‌ அடிச்சு இருந்தா செஞ்சேரி

ராகுல் ந‌ல்ல‌ விளையாட்டு வீர‌ர்.....................😁😀

அவர் செஞ்சரி அடிக்காவிட்டாலும் பரவாயில்லை அவுட்படக்கூடாது என்றுதான் விரும்பினேன் பையா ......!  😂

எல்லாம் அளவான சிக்ஸர்கள் அதிலும் ஒன்று அளவுக்கு மீறிய சிக்ஸர் 101 மீற்றர் .....!   👍

  • கருத்துக்கள உறவுகள்

KKR பெரிய‌ பெற்றிய‌ பெற‌ போவின‌ம்
மும்பை அடுத்த‌ ம‌ச்சில் வென்றாலும் பிலேவ்வுக்கு போக‌ முடியாது 😁😀

மும்பை கோப்பையை தூக்கும்  முத‌ல் 4ங்கு இட‌த்துக்கை மும்பை வ‌ரும் என்று க‌ணிச்சேன் எல்லாம் த‌லை கீழா போச்சு ஹா ஹா......................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

70புள்ளிக்கு மிஞ்சி எனி பெற‌ முடியாது போல‌ தான் இருக்கு வார‌ கிழ‌மை என்ற‌ முத‌லாவ‌து இட‌ம் ப‌றி போக‌ போகுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

70புள்ளிக்கு மிஞ்சி எனி பெற‌ முடியாது போல‌ தான் இருக்கு வார‌ கிழ‌மை என்ற‌ முத‌லாவ‌து இட‌ம் ப‌றி போக‌ போகுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................................😁😀

பையா, நானும் மும்பையையும், Sunrisers ஐயும் நம்பி எல்லாம் கோட்டை விட்டாச்சு. ஆனால் KKR play off இற்கு வந்தது மகிழ்ச்சியே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.