Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

ச‌கோத‌ரி க‌ன‌க்க‌ வேண்டாம் மேல 14 அறிவாளி கூட்ட‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருக்கின‌ம் , அவேண்ட‌ ப‌திவை ஒண்ட‌ கொப்பி ப‌ன்னி ஒரு சில‌ அணி விளையாடும் விளையாட்டு வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து விட்டால் நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கும் ?

அட பையா போனமுறை ஒருத்தர் போட்டு பட்டபாட்டை பார்க்கலையோ?

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பையா போனமுறை ஒருத்தர் போட்டு பட்டபாட்டை பார்க்கலையோ?

அவருக்கு இந்த முறையும் அதே நிலைமைதானாம்.:cool:
அவர்ரை சோகத்தை சேர்ந்திருந்து பங்கெடுக்கிற சின்னன் ஆரெண்டதை கனவிலையும் சொல்ல மாட்டன். 🙃

Tom and Jerry taking their own lives on the train track because their  girlfriends dumped them. | Tom and jerry gif, Tom and jerry memes, Tom and  jerry cartoon

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

 வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன். 

கிருபர் தமிழிலும் கலக்குகின்றார்😂
நந்தனாருக்கு வணக்கம் 🙏

58 minutes ago, யாயினி said:

எனக்கு சுத்தமா விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாது..சோ.. சும்மா வந்து எட்டி, எட்டிப் பார்த்துட்டு போவன்.தப்பு,தப்பா எழுதி வைக்க யாயினி ஒரு சுத்த மொக்கு என்று தான் சொல்வார்கள்..😆🤔

40 minutes ago, பையன்26 said:

ச‌கோத‌ரி க‌ன‌க்க‌ வேண்டாம் மேல 14 அறிவாளி கூட்ட‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருக்கின‌ம் , அவேண்ட‌ ப‌திவை ஒண்ட‌ கொப்பி ப‌ன்னி ஒரு சில‌ அணி விளையாடும் விளையாட்டு வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து விட்டால் நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கும் ?

சும்மா ப‌ம்ப‌லுக்கு தானே இந்த‌ போட்டி ஏதாவ‌து ஒன்டை கொப்பி அடிச்சு போட்டு விடுங்கோ ச‌கோத‌ரி ?

32 minutes ago, குமாரசாமி said:

யாயினி! எட்டத்தை நிண்டு கூத்து பாக்கிற சந்தோசம் வேறை ஒண்டிலையும் இல்லையெண்டு ஊர் உலகத்திலை கதைப்பினம். எனவே.....வறுத்தெடுத்துப்போடுவாங்கள் கவனம். 

கு சா அண்ணை சும்மா வெருட்டாதேங்கோ😂
சகோதரி... சகோதரர்களை  நினைத்துக்கொண்டு
கடவுளை மனதில் கொண்டு  களத்தில் குதியுங்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்

On 6/4/2021 at 16:19, ஈழப்பிரியன் said:

விரைவில் பங்கு கொள்ள இருப்பவர்கள்

கிருபன்
பையன்
கறுப்பி
தமிழ்சிறி
நுணாவிலான்

இன்னும் பலர்.

On 2/4/2021 at 14:19, கிருபன் said:

நீங்கள் சும்மா எட்டிப் பார்த்துவிட்டுப் போகாமல் இந்துக்கல்லூரியின் போட்டி மனப்பான்மையுடன் ஜோதியில் கலந்துகொள்வதுதானே தமிழ்சிறி ஐயா?😁

 வந்தால் மலை, போனால் வெறும் மயிர்தானே😬

கிருபன் ஜீ  & ஈழப் பிரியன்....
இந்தப் போட்டியில், எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி பண்ணினேன்.
இறுதிக் கேள்விகளில்... விளையாட்டு வீரர்களின் பெயர்கள் தெரியாததால்...
என்னால் கலந்து கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும்.
போட்டியில் கலந்து கொண்ட.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ  & ஈழப் பிரியன்....
இந்தப் போட்டியில், எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி பண்ணினேன்.
இறுதிக் கேள்விகளில்... விளையாட்டு வீரர்களின் பெயர்கள் தெரியாததால்...
என்னால் கலந்து கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும்.
போட்டியில் கலந்து கொண்ட.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழ் சிறி அண்ணா, விளையாட்டு வீரர்களின் பெயரை தெரியாவிட்டால் பெரிய பிரச்சினையே இல்லை.. அங்கால இங்கால பார்க்கிறது.. கலந்து அடிக்கிறது..😁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா, விளையாட்டு வீரர்களின் பெயரை தெரியாவிட்டால் பெரிய பிரச்சினையே இல்லை.. அங்கால இங்கால பார்க்கிறது.. கலந்து அடிக்கிறது..😁

spacer.png

கிருபன் ஜீ...   அப்படி கலந்து அடித்து, இடையில் நடராஜனின் பெயரையும் செருகி விடுவம் என்றும் நினைத்தனான். 😂

சனம் திட்டி தீர்த்துவிடும் என்பதால், விட்டு விட்டேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வாசலில் நின்டு தலையை மட்டும் நீட்டாமல் சிறயர் யாயினி மீரா எல்லாரும் ஓடி வாங்கோ.பின்பு நாம் அள்ளும் பரிசுகளைப் பாத்து பொறாமைப்படக் கூடாது.😄

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ...   அப்படி கலந்து அடித்து, இடையில் நடராஜனின் பெயரையும் செருகி விடுவம் என்றும் நினைத்தனான். 😂

சனம் திட்டி தீர்த்துவிடும் என்பதால், விட்டு விட்டேன். 🤣

சும்மா யோசிக்காமல் நாலுபேரை எழுதி கலந்து கொ(ல்)ள்ளுங்கோ. எப்போதும் தமிழன் இந்தவாரம் விடுமுறையில் போயிட்டார்.......நானெல்லாம் வெறும் பில்டப்தான். அங்க ஒரு கோதாரியும் கிடையாது......!

Train Bridge GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

😀 

spacer.png

என்னை ஏதாவது எழுத விட்டால் ஒரு கற்பனை..😆🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

வாசலில் நின்டு தலையை மட்டும் நீட்டாமல் சிறயர் யாயினி மீரா எல்லாரும் ஓடி வாங்கோ.பின்பு நாம் அள்ளும் பரிசுகளைப் பாத்து பொறாமைப்படக் கூடாது.😄

சுவைப் பிரியன்...  பரிசும் கொடுக்கிறார்களா?  

ஐயய்யோ... அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சும்மா யோசிக்காமல் நாலுபேரை எழுதி கலந்து கொ(ல்)ள்ளுங்கோ. எப்போதும் தமிழன் இந்தவாரம் விடுமுறையில் போயிட்டார்.......நானெல்லாம் வெறும் பில்டப்தான். அங்க ஒரு கோதாரியும் கிடையாது......!

Train Bridge GIFs - Get the best GIF on GIPHY

சுவியர்... இன்று 8’ம் திகதி மதியம் 12:00 🕛 மணி வரை தான்.... போட்டியில் கலந்து கொள்ளலாம்.  

இப்போ நேரம் 12:30 🕕 இனி... தலை குப்புற நின்றாலும், போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுவியர்... இன்று 8’ம் திகதி மதியம் 12:00 🕛 மணி வரை தான்.... போட்டியில் கலந்து கொள்ளலாம்.  

இப்போ நேரம் 12:30 🕕 இனி... தலை குப்புற நின்றாலும், போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். 🙂

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

ஆமாம். இன்னும் 1/2 மணி நேரம் இருக்கு. சட்டுப்புட்டுன்னு பதிலைப் போடுங்கோ😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

இப்போ வேலை இடத்தில்... நிற்கிறேன். அது, சிரமம் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலைக்கு போக இன்னும் சொற்ப நேரங்களே இருக்கிறது.. போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎁💐👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது.!

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க தயாராக உள்ள 14 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🏾 

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. கல்யாணி
  6. அஹஸ்தியன்
  7. நந்தன்
  8. சுவைப்பிரியன்
  9. எப்போதும் தமிழன்
  10. வாத்தியார்
  11. கிருபன்
  12. பையன்26
  13. நுணாவிலான்
  14. கறுப்பி

தமிழ் சிறி ஐயா முயற்சித்தும் சேரமுடியவில்லை என்பது வருத்தமே.
spacer.png

அதுபோல பார்வையாளர்கள் சிலரும் அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து உற்சாகமூட்டவேண்டும். சீன வெடி, யானை வெடி எல்லாம் கொளுத்தலாம்💥☄️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது.!

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க தயாராக உள்ள 14 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🏾 

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. கல்யாணி
  6. அஹஸ்தியன்
  7. நந்தன்
  8. சுவைப்பிரியன்
  9. எப்போதும் தமிழன்
  10. வாத்தியார்
  11. கிருபன்
  12. பையன்26
  13. நுணாவிலான்
  14. கறுப்பி

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

இதை நான் ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

இந்த முறை பிறரின் காலைப் பிடித்து தொங்காதது பெரீய்ய முன்னேற்றம்😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கிருபன் said:

இந்த முறை பிறரின் காலைப் பிடித்து தொங்காதது பெரீய்ய முன்னேற்றம்😜

அங்காலை ஒரு சிங்கன் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு மெல்ல நகர்ந்து போவார்.😎

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, யாயினி said:

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, வாத்தியார் said:

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

வாத்தியார்! பீசா வேண்டாம். பச்சை தாவரங்கள் நிறைந்த ஒரு சலாட் செய்து கொடுங்கள். :)

Omas einfaches Sahnedressing für grüne Salate 1

ஓ....நீங்கள் பிட்சா கடை ஓனர்....!!!!😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

சாக்லெட் சாப்பிடும் வயதிலா போட்டியாளர்கள் இருக்கிறார்கள் (ஒருவரைத் தவிர்த்து)?😂

9 hours ago, வாத்தியார் said:

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

நல்லது. அதையே நீங்கள் செய்துதான் தரவேண்டும்😀

9 hours ago, குமாரசாமி said:

வாத்தியார்! பீசா வேண்டாம். பச்சை தாவரங்கள் நிறைந்த ஒரு சலாட் செய்து கொடுங்கள். :)

Omas einfaches Sahnedressing für grüne Salate 1

ஓ....நீங்கள் பிட்சா கடை ஓனர்....!!!!😎

பச்சைத் தாவரங்களை நொறுக்கி, நசித்து சாப்பிட 32 பல்லும் கடைவாய்ப் பல்லாக இல்லையே!

ஆண்டவர் தந்த கடிக்க உதவும் வெட்டும் பல், கிழிக்க உதவும் வேட்டைப் பல் எல்லாம் பாவிக்கக் தக்க மாதிரித்தான் சாப்பாடு இருக்கவேண்டும்!😬

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.