Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சக்களத்தி வந்துவிட்டாள் 

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

மின்னம்பலம் என்ன எந்த அம்பலம் என்றாலும் கொஞ்சம் மூளையை பாவித்தால் போலியா இல்லையா என்று பகுத்தறியலாம். 😎

உங்களுடனான, விவாதங்கள் குறித்த கரிசனைகள், அண்மைக்காலமாக எனக்கு கூடுதலாக உள்ளன.

அரசு தனியாக மட்டும் நடைக்கு போகலாம் என்று அறிவித்த நாட்டில் இருந்து கொண்டே, நீங்கள் வேண்டுமானால் தனியாக போங்கள் என்று சொன்னீர்கள்.

இதனை எங்கே, உண்மையானது என்று சொன்னேன்? யாரோ வேண்டுமென்றே லீக் பண்ணி இருக்கிறார்கள் என்றும் சொன்னேன். ஏதோ நான், இதுதான் உத்தியோக பூர்வமானது என்று சொன்னமாதிரி அடித்து விட முனைகிறீர்கள். ஏன்?

இது நிதர்சனமாக போகிறது என்பதால் பகிர்ந்தேன். 

அதற்குரிய சட்டமூலம் பாராளுமன்றில் விவாதமாகியுள்ளது என்றும், அதுகுறித்த விபர லிங்கும் மேலே தந்தேன். 

  • Replies 61
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இது மிக அண்மையில் உண்மையாகுமா, இல்லையா? அதுக்கு பதிலை சொல்லுங்கள்.

நீங்கள் இணைத்த படம் உண்மையில்லை.

Colombo Port City பற்றிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதில் சீன பாஸ்போர்ட் பற்றி எதுவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நீங்கள் இணைத்த படம் உண்மையில்லை.

Colombo Port City பற்றிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதில் சீன பாஸ்போர்ட் பற்றி எதுவுமில்லை.

அதில் உள்ளதை வைத்து, நீங்கள் தான் பாஸ்போர்ட் என்கிறீர்கள். நான் சொல்லவில்லையே.

முக்கியமாக, ஆரம்பத்தில் இருந்தே, நகைச்சுவையாக போகும் ஒரு திரியை, சீரியஸ் ஆக்கும் நோக்கம் தான் என்ன?

சரி, ஒரு ஆவணமும் இல்லாமல், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த பகுதியின் உள்ளே போக முடியுமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதில் உள்ளதை வைத்து, நீங்கள் தான் பாஸ்போர்ட் என்கிறீர்கள். நான் சொல்லவில்லையே.

இது நகைச்சுவைப் பகுதியில் இணைத்திருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பேன். 

ஒரு போலியான படத்தை செய்தி பகுதியில் பரபரப்புக்காக ஒட்டிவிட்டு, அதை நியாயப்படுத்த முடியாபோது இப்போது நகைச்சுவை என்று பல்டி அடிக்கின்றீர்கள். இதற்கு மேல் இங்கு விவாதிப்பதைவிட ஒரு குரங்கைப் பிடித்து அதன் முடியை சிரைக்கலாம் 🤪

4 hours ago, Nathamuni said:

இவளவு தரத்துடன் யாரும் போட்டோஷாப் பண்ண முடியாது. வேலை இல்லாத, நாவிதர், பூனைக்கு சிரைத்த கதை போல இங்கு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

இது நகைச்சுவைப் பகுதியில் இணைத்திருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பேன். 

ஒரு போலியான படத்தை செய்தி பகுதியில் பரபரப்புக்காக ஒட்டிவிட்டு, அதை நியாயப்படுத்த முடியாபோது இப்போது நகைச்சுவை என்று பல்டி அடிக்கின்றீர்கள். இதற்கு மேல் இங்கு விவாதிப்பதைவிட ஒரு குரங்கைப் பிடித்து அதன் முடியை சிரைக்கலாம் 🤪

சிரையுங்கோ போய்..

ஆரம்பத்திலேயே சொன்னேன்... இதை.... தெரிந்து தான்...

  • இப்ப வந்து புலம்புவினம்..... அதெல்லாம் ராசதந்தந்திரத்தோடை அலுவல் நடக்குது.... இருந்து பாருங்கோவன்....

பேசாமல்... இந்தியா எல்லாத்தயுமே வெட்டி ஆடும் என்று சொல்லலாமே...

விழுந்து எழும்பி, அதெல்லாம் மீசைல மண் இல்லை என்று சொல்லுற கதையா இருக்குது.

இது அறுதியானது இல்லை என்றும் தெரியும், ஆனால் நிதர்சனமானது என்றும் தெரிகின்றது.

அதுக்குள்ள வந்தும், தேவையில்லா அலம்பறை பண்ணினால் ஒன்னும் செய்ய முடியாது.

**

ரத்தம் கொதிக்குது. எமது நிலம், பிரித்தானியர் பிடித்து தங்க தட்டில் கொடுத்தது, அதனை தரமுடியாது என்று சொல்கிறது சிங்களம்.

ஆனால் அதே தங்க தட்டில் சீனாக்காரனுக்கு கொடுக்கிறார்கள். அது கண்ணுக்கு தெரியவில்லை. ஏதோ  சிறு விசயத்தை தூக்கி பிடித்து, என்னை ஒரு முட்டாளாக காட்டுகிறாராம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

Colombo Port City பற்றிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதில் சீன பாஸ்போர்ட் பற்றி எதுவுமில்லை.

சிங்கள யாப்பில் சொறி லங்கா கடவு சீட்டு பற்றி ஏதாவது இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஏதோ  சிறு விசயத்தை தூக்கி பிடித்து, என்னை ஒரு முட்டாளாக காட்டுகிறாராம்.

அது நானில்லை. நீங்கள்தான் உங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றீர்கள் நாதம்ஸ்.😂

  • கருத்துக்கள உறவுகள்

53 minutes ago, Kadancha said:

சிங்கள யாப்பில் சொறி லங்கா கடவு சீட்டு பற்றி ஏதாவது இருக்கிறதா?

அதை நீங்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும். இதில் கொஞ்சம் இருக்கு..

https://www.srilankalaw.lk/Volume-VI/passport-regulation-and-exit-permit-act.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அது நானில்லை. நீங்கள்தான் உங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றீர்கள் நாதம்ஸ்.😂

சிரைச்ச்சு முடிஞ்சுதோ? (இணையத்தினுள்)

உங்கள் விவாத தரம் புரியும் அய்யா... ஆகவே... மின்னம்பலத்தில், ஒரிஜினல் வரும் வரை, தொடர்ந்து பயணிப்போம். 🙏
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதில் உள்ளதை வைத்து, நீங்கள் தான் பாஸ்போர்ட் என்கிறீர்கள். நான் சொல்லவில்லையே.

முக்கியமாக, ஆரம்பத்தில் இருந்தே, நகைச்சுவையாக போகும் ஒரு திரியை, சீரியஸ் ஆக்கும் நோக்கம் தான் என்ன?

சரி, ஒரு ஆவணமும் இல்லாமல், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த பகுதியின் உள்ளே போக முடியுமா?

உறவே,

தயவுகூர்ந்து வரும்காலத்தில் இது போல செய்திகளை பகிரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள் உறவே. புதிய உறுப்பினர் என என் ஆலோசனையை தட்டி கழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பகிர்வை நான் பல வாட்சப் குழுக்களில் பல கட்சிகாரார், குறிப்பாக தீம்கா காங்கிரஸ்காரர் இருக்கும் தளங்களில் எல்லாம் பகிர்ந்து விட்டேன்.

இப்போ அவர்கள் எல்லாம் என்னையும், அண்ணனையும் , நாம் தமிழரையும் மிக மோசமாக கிண்டல் அடிக்கிறார்கள்.

உங்களை போல் இதை நகைசுவையாக சொன்னேன் என்று பல்டி அடிக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை.

கருத்தில் எடுங்கள் உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ரத்தம் கொதிக்குது. எமது நிலம், பிரித்தானியர் பிடித்து தங்க தட்டில் கொடுத்தது, அதனை தரமுடியாது என்று சொல்கிறது சிங்களம்.

ஆனால் அதே தங்க தட்டில் சீனாக்காரனுக்கு கொடுக்கிறார்கள். அது கண்ணுக்கு தெரியவில்லை

நண்பர் ஒருவர் எழுதியது.... இதே சீனா, சிங்களம் பற்றித்தான்..

உள்வாங்கி செரிக்கும் இராஜதந்திரத்தில் சிங்களம் சளைத்ததல்ல. என்னைப் பொறுத்தவரையில் உலக நாடுகளை கையாள்வதில் இலங்கை போதிய அறிவையும் ஆளுமையையும் கொண்டிருக்கிறது. அதே போல் சீனாவையும் இலங்கை  கையாளும்.

இந்தியாவை கையாண்டு விட்டு எப்படி கைகழுவியதோ அப்படி சீனாவையும் இலங்கை கைகழுவி விடும். 

ஆனால் சீனாவின் மஞ்சள் நதியின் மண் ஒட்டினால் ஒட்டியதுதான் அது இலகுவில் நிறத்தை இழக்காது என்பர். இலங்கையுடன் மஞ்சள் நிரந்திரமாக ஒட்டிக் கொள்வதில் இருந்து தப்பிப் பிழைக்குமா இல்லையா என்பது இலங்கையின் இராஜதந்திர நகர்வுகளை பொறுத்தது. 

இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை தீவை பௌத்த சிங்கள மயமாக்குதலே அதன் கொள்கை அதை நோக்கி சிங்கள பெருந்தேசியம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் இப்போது உதவியாளராக இந்தியாவை தாண்டி சீனா புகுந்துள்ளது. 

"நாம் தமிழர்" அதாவது தமிழராகிய நாம் வெறும் பூரான் உப்பிய ஊமல் கொட்டைகள் . .. .  சும்மா கிலுக்கினாலும் சத்தம் வராது. அமெரிக்கன் மாவுடன் வெங்காயம் , பச்சைமிளகாய் போட்டு ரொட்டியை சுட்டு திண்டுட்டு போய் தோட்டம் துரவை பாக்க வேண்டியதுதான். மிஞ்சினால் என்ன பொயிலை, வெங்காயம், மிளகாய் , கத்தரி .....

சுருட்டுக் கம்பனி போடலாம்......

அல்லது ஆனைமார்க்குக்கு பதிலாக  சுப்பிரமணியம் சோடா ....... முக்கி முக்கி குடிச்சிட்டு மஞ்சளா, சிவப்பா மூத்திரம் பெய்ய வேண்டியதுதான்..... 

தமிழனுக்கு பானையிலும் இல்லை அகப்பையிலும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

அதுவும் நண்பரா எழுதி துளைக்கவேணும்.

ஏன், எங்கண்ட கிருபன் அய்யாவுக்கு என்ன குறை. முயலுங்களேன். 🙄

நாம் தான் முழு ஒத்துழைப்பு தருகிறோமே.👍

சரி அதை விடுங்கோ....

யாராவது இந்தியாவின் சுதந்திரம் காந்தி வாங்கி தந்தது எண்டு காதிலை பூச்சுத்தினால், சிரித்து விட்டு நகருங்கள்.

ஹிட்லரினால் தான் கிடைத்தது என்றால், உங்களை மேலே கீழே பார்ப்பார்கள்.

அதுபோல, இன்னோரு சரித்திரத்தினையும் நண்பருக்கு சொல்லுங்கள். சிங்கள மன்னர் விஜபாகுவின் மூன்று மகன்களும், தந்தையை வீழ்த்த, போர்த்துக்கேயரை உள்ளே அழைத்தார்கள். மொத்தம் நான்கு பேருக்கும், ஆப்பு வைத்தான் போர்த்துக்கேயன்.

இன்று ராஜபக்சேவின் புதல்வர்கள் மூவர் (+ ஒருவர் வெளியில் இருந்தும்) தமிழரை வீழ்த்திய பின்னர், சீனாவை உள்ளே அழைக்கின்றனர்.

சரித்திரம் திரும்பும் என்பது உலக நியதி. பொறுத்திருங்கள். தெரியும். 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிரைச்ச்சு முடிஞ்சுதோ? (இணையத்தினுள்)

உங்கள் விவாத தரம் புரியும் அய்யா... ஆகவே

இப்பத்தான் முடிஞ்சுது..😂 குரங்கைக் கண்டுபிடிக்க லேட்டாயிற்று..

நாதம்ஸ், பேரன்பு மிக்க சிறிலங்காவின் சிங்கள மொழி உங்களுக்குத் தெரியும்தானே.. படித்து போலியை அறிந்துகொள்ளுங்கள்.

https://srilanka.factcrescendo.com/2021/05/23/this-is-an-edited-version-of-hong-kong-passport/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இப்பத்தான் முடிஞ்சுது..😂 குரங்கைக் கண்டுபிடிக்க லேட்டாயிற்று..

நாதம்ஸ், பேரன்பு மிக்க சிறிலங்காவின் சிங்கள மொழி உங்களுக்குத் தெரியும்தானே.. படித்து போலியை அறிந்துகொள்ளுங்கள்.

https://srilanka.factcrescendo.com/2021/05/23/this-is-an-edited-version-of-hong-kong-passport/

அய்யா... ராசா... பொம்பளைய கட்டிய சேலையோட கொண்டு ஓடி விட்டினம்.

நீங்கள், சீலை இல்லை, பாவாடை எண்டு நிரூபிக்க நிக்கிறியள்....

புரியுதா, இல்லையா? 🤔

பொம்பிளைய பத்தி கவலை படாமல் இருக்க, சீனா காரன் கிளப்பி விட்டிருப்பான்.🤦‍♂️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அய்யா... ராசா... பொம்பளைய கட்டிய சேலையோட கொண்டு ஓடி விட்டினம்.

நீங்கள், சீலை இல்லை, பாவாடை எண்டு நிரூபிக்க நிக்கிறியள்....

புரியுதா, இல்லையா? 🤔

பொம்பிளைய பத்தி கவலை படாமல் இருக்க, சீனா காரன் கிளப்பி விட்டிருப்பான்.🤦‍♂️

போலியை இணைத்ததை ஒத்துக்கொள்ளவும் “தில்” இருக்கவேண்டும்.. சரி விடுங்கள்.. 

தமிழ் மொழியோடு வரும்போது சந்திப்போம்😀

6 hours ago, Nathamuni said:

நான் கேள்விப்பட்ட வகையில், பல டிசைன் செய்து, அரசுக்கும், சீன அரசுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை யாரு லீக் பண்ணி விட்டார்கள். ஆழம் பார்ப்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் மொழியும் சேர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. 

🏿🏿🏿

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

போலியை இணைத்ததை ஒத்துக்கொள்ளவும் “தில்” இருக்கவேண்டும்.. சரி விடுங்கள்.. 

தமிழ் மொழியோடு வரும்போது சந்திப்போம்😀

🏿🏿🏿

நான் சொன்னது, அடையாள அட்டை. அதன் மீதான சில விவாதங்கள் போயுள்ளன. அதுக்காக, இதுதான் அது என்று சொல்லவில்லை.

***

The fear grows undiminished that with China’s presence as a legal tenant, the island will soon be turned into a theatre of conflict, nay, an arena of war when America and western powers, even Russia and Japan now replaced as the East’s rising sun by China, rush to stake their claim to this strategically located hub in the Indian Ocean. How will India react if she perceives the Lankan isle as a Chinese aircraft carrier anchored on her doorstep?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அதை நீங்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும். இதில் கொஞ்சம் இருக்கு..

https://www.srilankalaw.lk/Volume-VI/passport-regulation-and-exit-permit-act.html

இவை regulations. யாப்பின் சரத்துகள்  அல்ல. 

யாப்பபில் கடவு சீட்டு இப்படிதான் இருக்க வேண்டும் என்றால், இங்கே இணைக்கப்பட்ட port city இந்த கடவு சீட்டு யாபிற்கு முரணாகிறது. இறைமையை மீறுகிறது.

regulations ஐ குடிவரவு, குடியகல்வு, பாதுகாப்பு, மற்றும் அடையாள அட்டை பொறுப்பான அமைச்சு ஒப்புதலுடன் மாற்றலாம். கோத்தாவின் ஆட்சியில், கோத்தாவின் தலாய் அசைப்பே போதும்.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

உறவே,

தயவுகூர்ந்து வரும்காலத்தில் இது போல செய்திகளை பகிரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள் உறவே. புதிய உறுப்பினர் என என் ஆலோசனையை தட்டி கழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பகிர்வை நான் பல வாட்சப் குழுக்களில் பல கட்சிகாரார், குறிப்பாக தீம்கா காங்கிரஸ்காரர் இருக்கும் தளங்களில் எல்லாம் பகிர்ந்து விட்டேன்.

இப்போ அவர்கள் எல்லாம் என்னையும், அண்ணனையும் , நாம் தமிழரையும் மிக மோசமாக கிண்டல் அடிக்கிறார்கள்.

உங்களை போல் இதை நகைசுவையாக சொன்னேன் என்று பல்டி அடிக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை.

கருத்தில் எடுங்கள் உறவே.

உங்கள், கருத்துக்களும், எழுத்துக்களும், வெளிப்படையாக இல்லாமல், மிகவும் சூது வாது மிக்கவையாக உள்ளன. சீனத்து தூதரகமே அதுகுறித்து பதிவு வெளியிட்டுள்ள போது, இதனுள், வேண்டுமென்றே, நாம் தமிழரை இழுத்து சொருகுகிறீர்கள்.

தயவுடன் தவிருங்கள். அல்லது உங்கள் பதிவுகள் தவிர்க்கப்படும். 😰

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனத்து பிராந்தியம் ஒன்று இலங்கை மண்ணில், அதுவும் கடலில் மண்ணை நிரப்பி, கட்டி முடிக்க உள்ளனர்.

அங்கே 75,000 பேர் வாழக்கூடிய அளவுக்கு பெரும் வீடமைப்புக்கள் உருவாகின்றன. உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னாலும் அது உறுதி இல்லை என்கின்றனர்.

அங்கே குடி இருக்கப்போகும் சீன மற்றும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட அடையாள ஆவணம் வழங்கப்படும்.

இது குறித்த இணையவெளி பதிவு ஒன்றினை நகைச்சுவையாக பகிர, அது குறித்து, கிருபன் அய்யா பெரும் கவலை கொண்டார்.

அது உண்மை, பொய் என்பது இருக்கட்டும், அப்படி ஒரு அடையாள ஆவணம் தேவையா, இல்லையா என்றால் பதில் இல்லை.

ஆகவே, நேரத்தினை வீணடிக்காமல், இந்தியர் கதை தீவில் இனி எடுபடாது. என்று உணர்ந்து சீனாகாரன் என்ன செய்வான் என்று முகட்டினை பார்த்து யோசிப்போம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

உங்கள், கருத்துக்களும், எழுத்துக்களும், வெளிப்படையாக இல்லாமல், மிகவும் சூது வாது மிக்கவையாக உள்ளன. சீனத்து தூதரகமே அதுகுறித்து பதிவு வெளியிட்டுள்ள போது, இதனுள், வேண்டுமென்றே, நாம் தமிழரை இழுத்து சொருகுகிறீர்கள்.

தயவுடன் தவிருங்கள். அல்லது உங்கள் பதிவுகள் தவிர்க்கப்படும். 😰

மன்னிக்க வேண்டும் உறவே,

நான் சூது வாது இல்லாமல் வெள்ளந்தியாகவே எழுதுகிறேன். பாமரன் என்பதால் என் எழுத்து கடுமையாக தொனிக்கலாம்.

இப்படி கூறுதற்கு மன்னிகவும். ஒரு சமயம் நீங்கள் சூது வாதுடன் எழுதி, உங்களை போல் மற்றயவர்களையும் கருதுகிறீகளா?

இதில் அண்ணனையோ கட்சியையோ நான் இணைக்கவில்லை.

எனக்கு ஆங்கிலம் அதிக பரிச்சயம் இல்லை. நீங்கள் பெரும் அறிவார்ந்த மனிதர் போல என் மனதில் தோன்றியது.

இங்கிலாந்து அமைச்சர்களிடம் தொடர்பு உள்ளவர் என இன்னோர் உறவு எழுதியதையும் வாசித்து அறிந்தேன்.

அந்த நம்பிக்கையில் இந்த தகவலை நம்பி நான் அதை பொதுவெளியில் பரப்பப்போய் அவர்கள் நாம் தமிழர் தம்பி முட்டாள்தனமாக போட்டோஷாப்பை உண்மை என்று நம்பி விட்டார் என்று, என்னையும் கட்சியையும் மிக மோசமாக கிண்டல் செய்கிறார்கள்.

உங்கள் ஆதாரமற்ற செய்தியை நம்பி நான் அவமானப்படும் படிஆயிற்றே? அதைதான் சுட்டினேன் உறவே.

வேறெந்த மனகசப்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சீனத்து பிராந்தியம் ஒன்று இலங்கை மண்ணில், அதுவும் கடலில் மண்ணை நிரப்பி, கட்டி முடிக்க உள்ளனர்.

அங்கே 75,000 பேர் வாழக்கூடிய அளவுக்கு பெரும் வீடமைப்புக்கள் உருவாகின்றன. உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னாலும் அது உறுதி இல்லை என்கின்றனர்.

அங்கே குடி இருக்கப்போகும் சீன மற்றும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட அடையாள ஆவணம் வழங்கப்படும்.

இது குறித்த இணையவெளி பதிவு ஒன்றினை நகைச்சுவையாக பகிர, அது குறித்து, கிருபன் அய்யா பெரும் கவலை கொண்டார்.

அது உண்மை, பொய் என்பது இருக்கட்டும், அப்படி ஒரு அடையாள ஆவணம் தேவையா, இல்லையா என்றால் பதில் இல்லை.

ஆகவே, நேரத்தினை வீணடிக்காமல், இந்தியர் கதை தீவில் இனி எடுபடாது. என்று உணர்ந்து சீனாகாரன் என்ன செய்வான் என்று முகட்டினை பார்த்து யோசிப்போம். 

மிக தவறான பல தகவல்கள் நாதம்.

கீழே வாசித்து அறியுங்கள்.

https://www.cpalanka.org/cpa-commentary-on-the-port-city-bill/

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கூடிய தமிழக உறவே, வணக்கம்.

1 hour ago, தமிழகன் said:

எனக்கு ஆங்கிலம் அதிக பரிச்சயம் இல்லை. நீங்கள் பெரும் அறிவார்ந்த மனிதர் போல என் மனதில் தோன்றியது.

இப்போது மனதில் மாற்றம் உண்டாகி இருக்குமே தமிழகனே? 😃 கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்ற பழைய தமிழ் பட்டறிவு, எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? தமிழ் வாழ்க!
 
1 hour ago, தமிழகன் said:

இங்கிலாந்து அமைச்சர்களிடம் தொடர்பு உள்ளவர் என இன்னோர் உறவு எழுதியதையும் வாசித்து அறிந்தேன்.

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

1 hour ago, தமிழகன் said:

அந்த நம்பிக்கையில் இந்த தகவலை நம்பி நான் அதை பொதுவெளியில் பரப்பப்போய் அவர்கள் நாம் தமிழர் தம்பி முட்டாள்தனமாக போட்டோஷாப்பை உண்மை என்று நம்பி விட்டார் என்று, என்னையும் கட்சியையும் மிக மோசமாக கிண்டல் செய்கிறார்கள்.

ஈழத்திழரை நம்மினால் என்ன கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

யாழ் களம் தமிழகனை வருக, வருக என்று வரவேற்கிறது!! 

👏  🙌  🙏  👋

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை மிகவும் சீண்டும் செயல்களை இந்த அரசாங்கம் செய்கின்றது. 

காலம் விசித்திராமானது  டிரகனும், சிங்கமும் மோதும் ஒரு காலம் வரலாம் அப்பொழுது டிரகன் சிங்கத்தை அதன் குகையிலிருந்து இழுத்து வீசும், மீண்டும் புலி தன்னுடைய சொந்த குகையை சுத‌ந்தரித்து ஆளுகை செய்யலாம். யாரரிவார்?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, colomban said:

தமிழர்களை மிகவும் சீண்டும் செயல்களை இந்த அரசாங்கம் செய்கின்றது. 

காலம் விசித்திராமானது  டிரகனும், சிங்கமும் மோதும் ஒரு காலம் வரலாம் அப்பொழுது டிரகன் சிங்கத்தை அதன் குகையிலிருந்து இழுத்து வீசும், மீண்டும் புலி தன்னுடைய சொந்த குகையை சுத‌ந்தரித்து ஆளுகை செய்யலாம். யாரரிவார்?

நானா,

சென்ன பேச்சு கேக்கமாட்டீங்கவா.

இந்த அம்புலிமாமா பொஸ்தகம் படிக்க வாணம், வாணம்னு சென்னா கேக்கியதில்ல.

இப்ப பாருங்க சிங்கம், டிராகன் என்னு கொன்னு ஈகீங்க🤣

இததான் எங்கட நாதமுனி சேரும் செல்லிகொண்டு ஈக்கியார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

நீங்கள்  தமிழகனுக்கு சொன்ன பதில்களை படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.