Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மிதிவெடி கவனம்

 

 

large.TamilEelamimages(13).jpg.098ba9532

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான தமிழ்த்தேசிய தமிழ் வலைத்தளம் -

யாழ் கருத்துக்களம்

 

1998 அன்று தொடங்கப்பட்டது

 

 

திரைப்பிடிப்பு: கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

 

24 ஆண்டுகளாக இக்கருத்துக்களத்தின் பொறுப்பாளராக இருந்த திரு மோகன் அவர்கள் சூன் 5, 2022 அன்றோடு யாழை அதன் புதிய நிருவாகத்திடம் ஒப்படைத்துவிட்டு தானாகவே விலகிச்சென்றார்.

பின்னர் ஒரு நாளில் மீண்டும் வந்து பொறுப்பெடுத்துக்கொண்டார்

 

 

yarl.com front page.jpg

'முகப்புத் தோற்றம்'

 

(1) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

(2) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

(3) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

 

 

 

---------------------------------------------

 

 

 

 

அந்தக் காலத்து யாழ்:

 

இப்படித்தான் நடைமுறையரச காலத்தில் தோற்றமிருந்தது. அப்போது நிகழ்படங்கள் எல்லாம் இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Yarl.jpg

'படிமப்புரவு: விக்கி, 7 ஏப்ரல், 2008'

 

 

 

பாவிக்கு மாலை போட்டாள் அன்பு 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2005

கிளி.

 

o7Om5tdgBGAniZM08Xza.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவ்விடத்தில் யாழ் கோட்டையின் கட்டளையாளராய் 1986இல் பணியாற்றிய சிங்களவரான கப்டன் ஜயந்த கொத்தலாவல அவர்களை நினைவுகூறுகிறேன்

 


அக்காலத்தில் இவர் தமிழீழ தேசியத் தலைவருடன் அமர்ந்து விருந்து உண்டவர் ஆவார்.

அதனால் சிங்கள தேசத்தில் வஞ்சகன் என தூற்றப்பட்டு பிறகு சிறிலங்கா படைத்துறையை விட்டு வெளியேறி கனடா சென்று அங்கு இவரை எதிர்த்து களமாடிய முன்னாள் புலிவீரர்களால் உதவப்பட்டு, வாழ்ந்து, 1998/1999இல் ஒரு ஊர்தி நேர்ச்சியில் உயிரிழந்தார்!

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதர் என்று எனது சுற்றத்தினன் (முன்னர் இவரை எதிர்த்து களமாடியவர்) கூறினார்.

 

Captain Koththalawa, wife and child.jpg

'அன்னார் அவருடைய மனைவி மற்றும் மகள் ருவாந்தி கொத்தலாவலவுடன்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வைப்பகம்

 

'ஊற்றுக்கண்' தேட்டக் கையேடு

Tamil Eelam Bank book

 

 

 

 

அவர்களால் கொடுக்கப்பட்ட விருது ஒன்றின் படிமம்

 

Tamileelam Bank

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

11/2002

 

"Military that reaches the sky
with lightning their eyes
vast host of lady Tigers
who got victory on Mannakulam"

 

11.2002 Military that reaches the sky - with lightning their eyes - vast host of lady tigers - who got victory on Mannakulam.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

சிறுவயது நிழற்படம் 

 

 

"இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே !
தமிழினத்திற்காக இரந்து தீயில் எரிந்த வேங்கைகளே !"

 

 

Isaippiriya small age photo.jpg

படிமப்புரவு: vayavan.com

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

"வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே !
தமிழ்வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே !"

 

Isaipriya - இசைப்பிரியா (9).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (1).png

அருகில் நிற்பவர் ஓவியர் புகழேந்தி

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

இவர் லெப். கேணல் தரநிலை உடையவர் ஆவார்.

 

Isaipriya - இசைப்பிரியா (1).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (2).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (6).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (2).webp

 

Isaipriya - இசைப்பிரியா (7).jpg

 

Isaipriya - இசைப்பிரியா.jpg

 

11200782_164167247254424_2522279769038400539_n.jpg

 

Isaipriya - இசைப்பிரியா (5).jpg

 

Tamileelam news reporter Isaippiriya

 

Isaipriya - இசைப்பிரியா.webp

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

" உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வேங்கைகளே!
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர் சொல்லும்!
இனி காலம் யாவும் நீளும் போது உங்கள் பெயர் வெல்லும்! "

 

 

சிங்களக் காடையர்களின் கொடூர பிடியில் சிக்கியிருக்கும் போது

 

Isaipriya - இசைப்பிரியா (8).jpg

'அருகில் இருப்பவர் சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட உசாலினி ஆவார். இருவரின் மேலாடையும் கழற்றப்பட்டு பகரமாக துணியொன்று சுற்றிப் போர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இசைப்பிரியா அக்காவின் இடது கை தோள்மூட்டில் இருக்கும் துணி அரத்தம் தோய்ந்த நிலையில் உள்ளது.'

 

Isaipriya - இசைப்பிரியா (3).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (1).webp

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large.TamilEelamimages(24).jpg.6e214d8b3

 

large.TamilEelamimages(25).jpg.39405ca97

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடகிழக்கு படகு தொழிற்சாலையை ஆழிப்பேரலை உயிர்ப்பிக்கிறது

10/04/2005

 

 

(தகவல் எடுக்கப்பட்டது: தமிழ்நெற்றிலிருந்து)

கிளிநொச்சிக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் முருகண்டி கோவிலுக்கு வடக்கே ஏ9 இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் இரண்டு முதல் நான்கு படகுகள் விளைவிக்கக்கூடிய நவீன படகு கட்டுமான தொழில்துறை வளாகம் விரைவில் அமைக்கப்படும். 

1960 களில் யாழ்ப்பாணத்திலிருந்த சேய்-நூர் நிறுவனத்தின் திறனான நீண்ட கால பட்டறிவுடையவர்களால் முதல் 18' 2" ஆடியிழைப் படகு (Fiberglass Boat) வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இது ஆழிப்பேரலையால் மீன்பிடி முட்டுகளும் (gears) படகுகளும் அழியுண்டுபோன ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அசுப்பாக (rapid) குறைதீர்ப்பு வழங்குவதற்கான 'வடகிழக்கு திட்டமிடுபவர்களின்' தீவிர விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. 

2009 இற்குப் பிறகு சிறிலங்கா அரசின் நிழலில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணமான "Dossier on LTTE" என்பதில் கீழ்வரும் படிமங்கள் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான தொழிற்சாலை என்று தவறுத்தகவலாக பதிவிடப்பட்டு அந்த ஆவணமானது பரப்புரைக்கு பாவிக்கப்படுகிறது!

எதிர் காலத் தலைமுறைகள் இந்த ஆவணத்தை பாவிக்கும் போது சரி கவனமாக கையாளுதல் வேண்டும்.

 

aboat_01.jpg

' "முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலான முழுப் பரப்பிலும் எதுவும் நிற்கவில்லை. பேரழிவு கடற்கரையையும் அதன் உள்பகுதியில் 800 மீட்டர் முதல் 1.2 கிலோமீட்டர் வரை கரையிலுமிருந்தும் மொத்தமாக ஆட்கொண்டது. கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் படகுகளும், மீன்பிடி முட்டுகளும் இல்லாமல் போய்விட்டன” என்று 26ஆம் திகதி ஆழிப்பேரலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படகு கட்டுமான தொழிலை தடுதாளியாக புத்துயிர் பெறச்செய்ய வடகிழக்கிற்குளுள்ள மறைந்திருக்கும் திறன்களைப் பாவிப்பது பொருளுடையதாகும்.'

 

Rajadurai Kengarayan worked at the Thopukkadu boat yard run by the CeyNor in Karainagar during 1959 to 1982. He ran his own boat business after 1982..jpg

'ராஜதுரை கெங்கராயன் 1959 முதல் 1982 வரை காரைநகரில் உள்ள தோப்புக்காடு படகுத் தளத்தில் பணிபுரிந்தார். 1982க்குப் பிறகு அவர் சொந்தமாக படகுத் தொழிலை நடத்தினார். பொருண்மியம் அவரை நயந்ததோடு (wooed) புதிய படகுத் தளத்தை வெற்றிகரமான மானுறுத்தும் (manufacturing) நிலையமாக மாற்றும் அறைகூவலுக்கும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், பெரிய மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உல்லாசப் படகுகள் கட்டுவதும் வரைதல் பலகையில் (drawing boards) உள்ளன.'

 

Start from a known design. Modify structure to suit the new shape and form. Extending and widening the size, adding cosmetic changes are done to the master boat..jpg

'முதலில், அறியப்பட்ட வடிவமைப்பிலிருந்து தொடங்கவும். அடுத்து, புதிய வடிவத்தையும் வடிவத்திற்கு ஏற்ப கட்டமைப்பையும் மாற்றவும். அளவை நீட்டித்தல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஒப்பனை மாற்றங்களைச் சேர்ப்பது "மூல" படகில் செய்யப்படுகிறது.'

 

Master boat is used to build the mold for production. Same fiber glass mats and polyester resin, catalyst are used to build multiple layers of fiber mat to build the mold. Typically eight layers are used..jpg

'விளைவிப்பிற்கான அச்சுகளை உருவாக்க மூலப் படகு பாவிக்கப்படுகிறது. அதே ஆடியிழைப் பாய்கள் ( fiberglass mats) மற்றும் பாலியஸ்டர் பிசின், வினையூக்கிகள் என்பன அச்சுக் கட்டலிற்கான ஆடியிழைப் பாய்களின் பல படலங்களை கட்டப் பாவிக்கப்படுகின்றன. பொதுவாக எட்டுப் படலங்கள் பாவிக்கப்படுகின்றன.'

 

Pigment Paste (black) and gel coate allows the separation of the mold from the body of the master boat. The mold, in two large pieces, can be used to produce several boats, if used carefully according to the master craftsman..jpg

'நிறமிக் கூழ் (Pigment paste) (கறுப்பு) மற்றும் ஜெல் பூச்சு ஆகியவை மூலப் படகின் உடலில் இருந்து அச்சுகளை பிரிக்க அனுமதிக்கின்றன. மூத்த கைவினைஞரின் கூற்றுப்படி, அச்சைக் கவனமாகப் பாவித்தால், இரண்டு பெரிய துண்டுகளாக, பல படகுகளை உற்பத்தி செய்யப் பாவிக்கலாம்.

 

One half of the mold separates from the body of the master boat..jpg

'மூலப் படகின் உடலில் இருந்து ஒரு பாதி அச்சு பிரிகிறது.'

 

Workers inspecting the main molds after the fiber glass layers are allowed to dry for up to 12 hours..jpg

'ஆடியிழைப் படலங்கள் 12 மணி நேரம் வரை உலர அனுமதிக்கப்பட்ட பிறகு முக்கிய அச்சுகளை உண்ணோட்டமிடும் (inspect) பணியாளர்கள்.'

 

Molds for both halves of the main body is ready to be used to manufacture new boats. Rangarayan assures that building two halves of the body and finally fusing them together gives as strong a boat as if the mold itself is fused.jpg

'புதிய படகுகளை மானுறுத்த முதன்மை உடலின் இரு பகுதிகளுக்குமான அச்சுகள் பாவிக்கப்பட ஆயத்தமாக உள்ளன. உடலின் இரண்டு பகுதிகளை உருவாக்கி, இறுதியாக அவற்றை ஒட்டியிணைத்தால், அச்சு தன்னை இணைத்து - புதிய படகு ஒற்றை உருப்படியாக உருவாக்கப்படுவது போல் -   வலிமையான படகு கிடைக்கும் என்று ரங்கராயன் உறுதியளிக்கிறார்.'

 

adas.jpg

'முதல் புதிய படகுக்கான படலம் தொடங்குகிறது. அச்சில் உள்ள அடர்த்தியான நீல நிறமானது ஒரு பிரிப்பானாகவும், புதிய படகிற்கு நிறத்தையும் வழங்குகிறது. ஆடியிழை பாயின் நான்கு படலங்கள் மற்றும் பிசின்/வினையூக்கி பூச்சு ஆகியவை புதிய படகின் முக்கிய அங்கமாகும்.'

 

Four layers are manually constructed for the second half of the main body..jpg

'முதன்மை உடலின் இரண்டாவது பாதியில் நான்கு படலங்கள் கைமுறையாக கட்டப்பட்டுள்ளன.'

 

Layers are manually pressed to form close contact with the surface of the mold..jpg

'அச்சுகளின் மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை உருவாக்க படலங்கள் கைமுறையாக அழுத்தப்படுகின்றன.'

 

afdf.jpg

'இரண்டு பகுதிகளும் ஒன்றாக இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு இரண்டு பகுதிகளையும் இணைக்க சீமெந்து உட்பட கடினப்படுத்தல் கலவை பல படலங்களாக பாவிக்கப்படுகின்றன. புதிய படகின் கடல்-நீல வெளிப்புற பூச்சுகளை புதிய உடலுடன் சிதையாமல் அப்படியே விட்டுவிட்டு அச்சு பிரிக்கப்படுகிறது.'

 

The fiberglass body of the new boat requires additional timber fittings for seats, accessories to connect outboard motor, and reinforcement fittings inside. Two-person day worth of effort still remains..jpg

'புதிய படகின் ஆடியிழை அமைப்பில் இருக்கைகளுக்கான கூடுதல் மர பொருத்தல்கள், வெளியிணைப்பு மின்னோடியை (OBM) இணைக்கும் அணியங்கள் (accessories) மற்றும் உட்பகுதிக்கான வலுவூட்டல் பொருத்துதல்கள் தேவைப்படுகிறது. இரு ஆட்களின் ஒரு நாள் எத்தனம் இன்னுமுள்ளது.'

 

New boat being moved to a separate location for the additional inside work..jpg

'கூடுதல் உள் வேலைக்காக புதிய படகு ஒரு தனி இடத்திற்கு மாற்றப்படுகிறது.'

 

Original top part of the mold contains fittings to provide non-slippery surface at the front of the boat..jpg

'அச்சுகளின் மூல மேல் பகுதியில் படகின் அணியத்தில் வழுக்காத மேற்பரப்பை வழங்குவதற்கான பொருத்துதல்கள் உள்ளன.'

 

ArulMoli, part of the workforce, says that she can easily handle the physical work that is expected of any male worker in the boat yard..jpg

'படகுத் தளத்தில் எந்த ஆண் பணியாளரும் எதிர்பார்க்கும் உடல் உழைப்பை தன்னால் எளிதாகக் கையாள முடியும் என்று பணிவலுவின் ஒரு பகுதியான அருள்மொழி (பெண் பணியாளர்) கூறுகிறார்.'

 

afdsa.jpg

'ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் படகுத் தள எத்தனத்தை மேற்கொண்டுள்ள பொருண்மியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவலிங்கம் சுகுணன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாகக் கூறுகிறார். வடகிழக்கில் போராலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பலனைக் கொண்டு வரக்கூடிய இதேபோன்ற பொருண்மிய முயற்சிகளில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த குமுகாயத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களை அவர் ஊக்குவிக்கிறார்.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாவகச்சேரி

2003

 

சாவகச்சேரி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் சோடினை

 

சுன்னாகம் சந்திக்கு அண்மையில் கந்தரோடை வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

1994

 

 

st10.jpg

 

23550069_10214845352630087_7025927933034242631_o.jpg

 

23275545_10214809991106071_1193053544159085139_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவு

???

 

 

 

image (14).png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ மாவீரர் வாரத்தில் தெருக்களில், சாலைகளில், வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் "மாவீரர் நாள் வளைவுகள்"

 

 

127055144_393556552087281_5819727260861553308_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவு

 

 

23659712_10214916617051653_6806223381656988751_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவு

வன்னிப் பெருநிலப்பரப்பு

 

 

27/11/2006

 

313498_131032263671489_881871243_n.jpg

 

large.25_11_06_heroes_dec_00.jpg.aa91840

 

308619_131032667004782_1487961685_n.jpg

 

376708_131032703671445_406502330_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவு

 

காலம் அறியில்லை

 

rUVuiSuLGMYoNuWFDhnI.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவு

 

27-11-2007

 

 

27_11_07_01.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவுகள்

 

 

st13.jpg

 

st12.jpg

 

st11.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large.kalaipanpadu-kalakam.jpg.25df63281

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் மண்டபம்
 

வன்னி

2002/2003

 

மாவீரரான போராளியின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை முதலில் வீட்டில் வைக்கப்பட்டு உரித்துடையோரின் வீரவணக்கத்திற்குப் பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக இவ்வாறான "மாவீரர் மண்டபங்க"ளினுள் வைக்கப்பட்டிருக்கும். இதன் பின்னரே துயிலுமில்லம் நோக்கி எடுத்துச்செல்லப்படும், ஊர்வலமாக.

இறுதி மாவீரர் மண்டபமாக, முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை மண்டபம் விளங்கியது. இது இன்றும் அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது. 

 

bjuu.jpg

m .,i.jpg

guy7.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large.1697451664_.jpeg.d1dca44f7f60ee6d1

காந்திதாசன், கிட்டம்மா, ஆனந்தி, வெள்ளை அன்ரி

large.GkdT2hjWgAA43_M.jpeg.8694b394ae0b2

போராட்டமொன்றில் கலந்துகொண்டுள்ளார்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருமதி ஆனந்தீஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி), பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர், அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரை நேர்காணல் செய்த போது

April 27,1995

large.513_22_01-01-anandhi-sooriyapragas

large.Gkd4UNCXQAA_maH.jpeg.61219f0b54274

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.