Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,,

எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள்

மைனா விசில்

இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால்
அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ..

அம்மம்மா குழல்

இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை  வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறும் பொழுது மாடு கத்துவது போன்ற ஒரு சத்தம் வரும் ,சிறுவர்களாக இருக்கும் பொது ஒரு ஜாலியாத்தான் இருக்கும்
வீட்டில் இரண்டு பேர் சிறுவர்கள் இருந்தா காதே அடைக்க ஊதுவோமில்ல ,,உங்கள் அனுபவம் எப்புடி..

இழுவை விசில்..

இதுவும் ஒரு அருமையான விளையாட்டு பொருள்
இதுவும் ஒரு போல்பெயின்ட் பேனை அளவில் உள்ள குழல் ,
அதில் ஒரு முனை வாயில் வைத்து உதவம் ,மறுமுனை,கீழ்ப்பக்கம்
உள்ள குழாயின் ஓட்டை  வழியே ஒரு சிறு கம்பி வெளியில் நிண்டு ஒரு வளையம்  போல் ,அதாவது மோதிரம் போல் வளைத்து விடப்பட்டிருக்கும் அந்த வளையத்தில் விரலை விட்டு மேலும் கீழும் இழுக்கும் பொழுது  விசிலயும் ஊத விசிலின் சத்தமும் ஏறி இறங்கி
ஒரு விதமான சத்தம் வரும் ..........

என்ன இருந்தாலும் இவைகள் ஒன்றை அந்த திருவம்பா பத்து நாட்க்களில் ஒன்றாவது வாங்கணுமென்று அடம்  பிடிப்பம் இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டும்
வீட்டு வேலைகள் ,ஆட்டுக்கு குழை  முறிக்கனும் வாழைக்கு தண்ணி பாச்சனும் அப்பப்பா எத்தனை கொடுமைகளின் பின் ,அதுவும் கிடைக்குமா,,திருவெம்பா முடிஞ்சிடுமா ,,முடிஞ்ச பின்னர் கனவுகள் வந்து கத்தி எழும்பி அழுற  சீன் ..

இப்ப இத்தோட நிப்பாட்டுறன் ....

  • Haha 1
  • 2 weeks later...
  • Replies 220
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

139984732_234911311590944_83300089457504

இந்த பொருளை எத்தனை பேருக்கு தெரியும் ,இதை என்ன வென்று தெரியுமா? ::

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(தெரிந்தவர்கள் சரியாக சொன்னால் ,உங்களுக்கு ஒரு பொருள் காத்திருக்கு ,அதை எங்கள்  அண்ணன் ...........கு சாமி 😜அவர்கள் சரியாக 2050களின் நடுப்பகுதியில் என்ன வென்று சொல்லுவார்..)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்குப் பேர்…. “டக்கி டிக்கி” 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சில்வண்டுபோல டிக்....டிக் எண்டு சத்தம் போடும்......!

போலீஸ் விசில்......!

இதை வைத்துக்கொண்டு கள்ளன் போலீஸ் விளையாடுவது.....அநேகமாய் விசிலடிச்சான் குஞ்ச்சுகள் எப்போதும் போலீசாக இருப்பினம்.....அந்தக் கொடுமை இன்னும் ஆறவில்லை......!   😢  😂

விசிலடிச்சான் குஞ்சுகள் =  விசில் சொந்தக்காரர்.....!  

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/6/2021 at 08:47, அன்புத்தம்பி said:

139984732_234911311590944_83300089457504

இந்த பொருளை எத்தனை பேருக்கு தெரியும் ,இதை என்ன வென்று தெரியுமா? ::

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(தெரிந்தவர்கள் சரியாக சொன்னால் ,உங்களுக்கு ஒரு பொருள் காத்திருக்கு ,அதை எங்கள்  அண்ணன் ...........கு சாமி 😜அவர்கள் சரியாக 2050களின் நடுப்பகுதியில் என்ன வென்று சொல்லுவார்..)

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Paanch said:

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

அவர் அப்பவும் யாழ் களத்தில்  இருந்து வர்றவங்க போறவங்களுக்கு ஏதும் டிப்ஸ் குடுத்துக்கிட்டே  இருப்பார் ,நீக்க அங்கு போனாலும் நீங்கள்  யாழ்களமூடாக தொடர்பை பாத்துக்கலாம் ...😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Paanch said:

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

Srila Prabhupada – “Formerly we were with Krsna in His lila” Letter from  Srila Prabhupada 1972 to devotees in Australia – Vaishnava News Network

இந்திரலோகத்தில் தேவதைகளுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பார் :cool:

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Snake And Ladder Game Board, Snake And Ladder Board Game, Snake And Ladder  Game, Snake And Ladder Game Set, साँप सीढ़ी, स्नेक एंड लैडर गेम - Chadha  Plastic Industries, Delhi | ID: 13708727297

பாம்பும், ஏணியும்....  விளையாட்டை.. 
சகோதரர்களுடன், விளையாடும் போது...
இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.   

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/7/2021 at 01:49, தமிழ் சிறி said:

Snake And Ladder Game Board, Snake And Ladder Board Game, Snake And Ladder  Game, Snake And Ladder Game Set, साँप सीढ़ी, स्नेक एंड लैडर गेम - Chadha  Plastic Industries, Delhi | ID: 13708727297

பாம்பும், ஏணியும்....  விளையாட்டை.. 
சகோதரர்களுடன், விளையாடும் போது...
இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.   

Carrom Players Part - Carrom Board Wholesalers in Purulia - Justdial

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

Carrom Players Part - Carrom Board Wholesalers in Purulia - Justdial

ஆஹா… “கரம் போர்ட்” . 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1-C9-ED2-EC-516-F-46-CA-A709-30-BB11-CEC
தாயம் விளையாடுவது..இதுவும் ஒரு பிடித்த விளையாட்டு.. அதே போல் card game 5-3-2.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ther-0.jpg

செலவே இல்லாமல் தேர்,
குரும்பை விழணுமேன்னு சாமிக்கிடடை நேத்தி ,
குரும்பை,தென்னோலை,தென்னம்  ஈக்கு ,
இவைகள் இருந்தாலே நம்மூர் வைரவருக்கு ஒரு தேர் ,

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.