Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

THE FAMILYMAN - 2 ROAST

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களுக்கு உள்ள உணர்வு நம்மவர்களுக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய காணொளியை... இன்றுதான் முதன் முதலில் பார்க்கின்றேன்.
தமிழக தமிழராக இருந்து கொண்டு... 
சிறப்பான கோணத்தில்,  காணொளியை தயாரித்துள்ளார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவருடைய காணொளியை... இன்றுதான் முதன் முதலில் பார்க்கின்றேன்.
தமிழக தமிழராக இருந்து கொண்டு... 
சிறப்பான கோணத்தில்,  காணொளியை தயாரித்துள்ளார். 

நானும் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன். புதிய கோணத்தில் சிந்திக்கின்றார்.
நிச்சயம் இது ஒரு சிலருக்கு இது கசக்கும்.:)

தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் பிரச்சனைகளை விழிப்பூட்டுபவர்களுக்கு நன்றி.🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நானும் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன். புதிய கோணத்தில் சிந்திக்கின்றார்.
நிச்சயம் இது ஒரு சிலருக்கு இது கசக்கும்.:)

தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் பிரச்சனைகளை விழிப்பூட்டுபவர்களுக்கு நன்றி.🙏🏽

158K subscribers கொண்ட சனல் அது பாப் பின் மாத வருமானத்தை இழுத்து தெருவில விட்டு விட்டினம் எத்தனை பேர் கிளம்புவார்களோ ? நமக்கென்ன மூன்று நாலு  ஐடியில் subscrib பண்ணி கொம்பு சீவி விடவேண்டியதுதான் .🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் காணொளி உண்மையிலேயே நெஞ்சை தொட்டது.

தவிர சொன்னது அனைத்தும் உண்மையும் கூட. 

எம்மீதான இவரின் அக்கறை உளமார்ந்ததாகவே தெரிகிறது.

இவர் மேதகு படத்தை முன்வைக்கிறார். அந்த படத்தை எடுக்கும் கிட்டு, தஞ்சை குகன் குமார் ஆகியோரும் நான் அவதானிதத்தவரை இதயசுத்தியோடு தமிழ் தேசியம் வளர்பவர்களாகவே தெரிகிறார்கள்.

அதனால்தான் அந்த படத்தை வெளியிட முடியாமலும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

Edited by ஈழப்பிரியன்
குமாரசாமிக்கு குடாரசாமி என்று போட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி, கரணவாசாமி
சாரி, சரவணாசாமி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

158K subscribers கொண்ட சனல் அது பாப் பின் மாத வருமானத்தை இழுத்து தெருவில விட்டு விட்டினம் எத்தனை பேர் கிளம்புவார்களோ ? நமக்கென்ன மூன்று நாலு  ஐடியில் subscrib பண்ணி கொம்பு சீவி விடவேண்டியதுதான் .🤣

நானும் ... எனது, கருத்தை எழுதியுள்ளேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது போலவே இந்த வீடியோவை தூக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

எதிர்பார்த்தது போலவே இந்த வீடியோவை தூக்கி விட்டார்கள்.

கவலையான விடயம்.
அந்த ஒலி பரப்பாளரின் குரலும், உடல் மொழியும் மிக நன்றாக இருந்தது.

தமிழன்... இனி, "டாஸ்மாக்" சாராயம் குடித்துத் தான், சாக வேண்டும் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கவலையான விடயம்.
அந்த ஒலி பரப்பாளரின் குரலும், உடல் மொழியும் மிக நன்றாக இருந்தது.

தமிழன்... இனி, "டாஸ்மாக்" சாராயம் குடித்துத் தான், சாக வேண்டும் போல் உள்ளது.

வேறை வழியே இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

வேறை வழியே இல்லை .

"பேசு தமிழா, பேசு"  என்ற  இணையத்தையும்... முடக்கி விட்டார்கள் போலுள்ளது.
"ஸ்ராலின்... வாறாரு, விடியல் தரப்  போறாரு" என்ற வாசகத்தை...
நம்பிய... தமிழன் வாழ்க்கையில் மண்ணு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

Edited 23 hours ago by ஈழப்பிரியன்
குமாரசாமிக்கு குடாரசாமி என்று போட்டுவிட்டேன்.

இனிமேல் ருக்காலுக்கு நாலுதரம் எழுத்துக்கூட்டி வாசிச்சிட்டு பதிய வைக்கவும்.உங்களை பாத்திட்டு தூங்கா நகர சிங்கம் கரணவாய்க்கை  போய் விழுந்து கிடக்குது 😎

21 hours ago, ராசவன்னியன் said:

பகிர்விற்கு நன்றி, கரணவாசாமி
சாரி, சரவணாசாமி.

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ தேவையானவர்கள் கீழுள்ள இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்யவும்

https://drive.google.com/drive/u/0/mobile/folders/19e35EUzdqjVQFY5Lrkm51bA8UWqwWCi9

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வீடியோ தேவையானவர்கள் கீழுள்ள இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்யவும்

https://drive.google.com/drive/u/0/mobile/folders/19e35EUzdqjVQFY5Lrkm51bA8UWqwWCi9

உங்க லிங் வேலை செய்கிறது தமிழ் நாட்டு தமிழர்களுக்கு புரிந்த்து வடக்கு கிந்திகளுக்கு புரியாது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

"பேசு தமிழா, பேசு"  என்ற  இணையத்தையும்... முடக்கி விட்டார்கள் போலுள்ளது.
"ஸ்ராலின்... வாறாரு, விடியல் தரப்  போறாரு" என்ற வாசகத்தை...
நம்பிய... தமிழன் வாழ்க்கையில் மண்ணு. 

அவர்களின் தந்திரமே அதுதான் முதலில் ஊடகங்களை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவினம் அடங்காதவர்களை சட்டம் மூலம்  அடக்குவினம் தமிழ் வளர்ப்பது அவர்களைத்தவிர  உலகில் யாரும் இல்லை என்று மக்களை நம்ப வைப்பார்கள் அந்த மாயையில் மற்றது எல்லாம் நடக்கும் வழமையானது தானே .

இந்த கருத்தை தூக்குவது என்றால் தயவு செய்து சொல்லி விட்டு தூக்குங்கள் மறுமுறை இப்படி நான் எழுதாமல் இருக்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.