Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயனுள்ள தகவல்கள் உள்ள ஒரு தளம். யாருக்கும் பயன்படலாம் என்று பதிகிறேன்.

 

  • Like 2
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு வேலையிட நண்பர் அனுப்பி இருந்தார்.... முடிந்தால் தமிழில் பின்னர் மொழி பெயர்த்து போடுகிறேன்...

இதில் சொல்வது, சரியா, பிழையா என்று யாராவது விளக்கம் தர முடியுமா?


Crypto Currency well explained..🤔


How Crypto Currency works...  an analogy in Layman’s terms.
 

Not long ago a merchant found a lot of monkeys that lived near a certain Village. 

One day he came to the Village saying he wanted to buy these monkeys !
He announced that he would buy the monkeys at $100 each.

The Villagers thought that this man must be crazy - How can somebody buy Stray Monkeys at $100 each ?

Still some People caught some monkeys and gave it to this merchant and he gave $100 for each monkey.

This News spread like wildfire and People caught monkeys and sold them to the merchant.

After a few days, the merchant announced that he will buy monkeys at $200 each.

The lazy villagers also ran around to catch the remaining monkeys!
They sold the remaining monkeys at $200 each.
The merchant then announced that he will buy monkeys for $500 each!

The villagers start to lose sleep!.....They caught six or seven monkeys,
which was all that was left and got $500 each.
The Villagers were waiting anxiously for the next announcement.
 
Then the merchant announced that he is going on Holiday for a week, but when he returns, he will buy monkeys at $1000 each!

He also said that his employee will be in charge, and would take care of the monkeys he bought pending his return.

The Merchant went on holiday!

The Villagers were frantic and very sad as there were no more monkeys left for them to sell it at $1000 each as was promised by the Merchant.

Then the Merchant’s Employee contacted them and told them that he would secretly sell them some monkeys at $700 each.
 
The news spread like wildfire. As the Merchant promised on his return that he would buy monkeys at $1000 each, they would achieve a $300 profit for each monkey.

The next day The Villagers queued up near the Monkey Cage.

The Employee sold all the monkeys at $700 each. The Rich bought monkeys in large lots. The poor borrowed money from money lenders and bought the rest of the monkeys!
The Villagers took care of their monkeys & waited for the Merchant to return!

However nobody came ! ..... Then they ran to Find the Employee ....
However he was not to be found!

The Villagers then realized that they have been duped buying the useless Stray monkeys at $700each, and were now unable to sell them!
 
This Monkey Business is now known as Bitcoin !
 
It will make a-lot of People bankrupt and a very few People filthy rich in this kind of Monkey Business.

சுருக்கமாக..... விளங்கக் கூடிய வாறு;

(இது எனது கருத்து அல்ல.... மொழி பெயர்ப்பு.... யாராவது புரிந்தவர்கள் இடம்.... விளக்கம் மட்டுமே கேட்கிறேன்..... நன்றி..)

ஒரு கிராமத்தில் உள்ள மரங்களில்.... குரங்குகள் பல இருப்பதை, ஒரு வியாபாரி கண்டு கொண்டார்.

பிடித்து கொண்டு வந்தால்,

ஒரு குரங்கு நூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று ஒருநாள், அறிவித்தார்.

என்னடா, கிறுக்கனா இருக்கிறானே..... குரங்குக்கு யார் பணம் தருவார் என்று மக்கள் நகர்ந்து விட்டனர்..... ஆயினும் ஓரிருவர்... பிடித்து கொடுத்து.... காசை வாங்கிக் கொண்டனர்..

செய்தி பரவியது.... மக்கள் ஆச்சரியப்பட்டனர்....

தீடீரென ஒருநாள், ஒரு குரங்கு இருநூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி.

பலர், குரங்கு பிடித்து கொடுத்து பணம் பார்த்தார்கள்.

இந்த நிலையில் ஒரு குரங்கு ஜநாறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி.

சோம்பலில் இருந்த கிராமத்தவர்கள் கூட, எழுந்தோடிப் போய், ஒரு குரங்கையும் விடாமல் பிடித்து பணம் பார்த்தார்கள்.

தான் வெளியூர் செல்வதாயும், வந்து ஒரு குரங்கு ஆயிரம் ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி.

கிராமமே.... பரபரப்பாகியது..... மரத்தில் குரங்குகள் இல்லை....

இப்போது.... (வியாபாரியின்) புதிய ஆட்கள் கிராமத்துக்கு வந்தார்கள்..... ஒரு குரங்கு எழுநூறு ரூபா வீதம் விற்கிறோம் என்கிறார் கள்....

அட.... முன்நூறு ரூபா லாபமே..... வாங்கிக் கொண்டார்கள்....

அவர்கள் முன்னர், ஜந்நூறு ரூபாய்க்கு விற்ற அதே குரங்குகள்.....

வியாபாரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.... அவர் வரப்போவதில்லை....

வியாபாரி செய்தது பிற்கொயின் என்ற பெயரில் குரங்கு வியாபாரம் என புரியும் போது...... ஊரே தலைக்கு எழுநூறு ரூபா வீதம் இழந்தது புரியும்.

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Kadancha @vasee

1. இங்கிலாந்து வங்கி  வட்டி வீதத்தை கூட்டும் என எதிர்பார்த்த போதும் கூட்டவில்லை. பொருளாதாரம் இன்னும் மந்த கதியில் இருப்பதாக வங்கி கருதுவது போல தெரிகிறது. 

2. TRX 0.1 இல் resistance ஐ support ஆக மாற்றி விட்டதாக கருத இடமுண்டா?

3. LTC யின் ஏற்றம் மகிழ்சியான செய்தி. 800 வரை கோகலாமாம்?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/11/2021 at 23:15, vasee said:

துறைசார் BETA,  இந்த Portfolio இனை diversify செய்யவில்லை, இதனால் ஆர்வமுள்ள யாழ்கள உறுப்பினர்களின் ஆலோசனை வரவேற்கப்படுகிறது, ASX 20 உள்ள இந்த அனைத்து பங்குகளும் 1:1 என்ற விகிதத்தில் சந்தை (ASX 20) நிலவரம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கணக்கினை உருவாக்க உதவும் ஆலோசனை வழங்கினால் அதனை உங்கள் பெயரில் வெளியிடத்தீர்மானித்துள்ளேன். கிட்டதட்ட இந்த ரி20 உலககோப்பை போட்டி போல, 

இதுதான் SPY ETF Asset Allegation, இதில் BETA 2.00 உள்ள தகவல் தொழில்னுட்பத்தில் 27.5% Asset Allegation செய்த இந்த கணக்கு சந்தை மாற்றத்தை விட அதிகமாகவும் தொடர்பில்லாமலும் இருந்தது.

Stock     Sector                   Price      Quantity              Beta       Asset Allegation

WOW    Cons Staples       39.04     76.8442623          0.22        6%

WPL       Energy                23.62     63.50550381       1.31        3%

BHP        Material              35.94     34.7801892          0.89        12.5       

TCL         Industry              13.65     293.040293          0.45        8%

WES       CONS DISCRE    58.73     106.4192065       0.56        12.5%

CSL         Health                 310.84   20.91107966       0.14        13%

APT        Info Tech             121.53   113.1407883       2.00        27.5%

TLS         Tele co                  3.9          1410.25641          0.56        11%

APA       Utilities                 8.72        172.0183486       0.16        3%

GMG     Real estate         23.53     42.49893753       0.49        2%

CBA        Finance                 107         53.73831776       0.64        11.5%

இங்கு பங்குகளின் BETA அடிபடையிலோ அல்லது துறைகளின் BETA அடிப்படையிலோ கணக்கினை உருவாக்கலாம்

மேலே பங்குகளும் அதன் BETA தரப்பட்டுள்ளது, அது தவிர துறைசார் BETA ஏவ்வாறு காலமாற்றத்திற்க்கேற்ப மாறுகிறது என்பதை இந்த இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

https://stockcharts.com/articles/chartwatchers/2020/05/sector-beta-can-help-you-with-217.html

உங்கள் Asset Allegation  19 ஆம் திகதிக்கு முன்பாக குறிப்பிட்டால் 22 ஆம் திகதி இறுதி விலையினடிப்படையில் தொடர்ந்து வரும் 30 நாள்களுக்கு Portfolio கணிக்கப்படும். 

இது முதலீட்டு வர்த்தகம் தொடர்பான ஒரு அடிப்படை புரிதலுக்கான முயற்சி, எனது முதலீட்டு வர்த்தக அறிவு பூச்சியம் அதனால் உங்கள் ஆலோசனையை வர்வேற்கிறேன்.

asset allocation not Asset Allegation

உங்கள் கோரலை நான் தெளிவாக விளங்கி கொண்டேனோ தெரியவில்லை. அப்படி என்றால். Hospitality, emerging technologies ஐ உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/9/2021 at 15:10, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? 

இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும்

ஆனால்  உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? 

நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்..

முதல் இடும் mindset இல் இது சரியான போக்கு அல்ல.

equity என்பது ஓர் மாயக் கண்ணாடி. அதுவும் இருக்கும் வீடு. உண்மையில் அது equity  அல்ல.

கையில் தேறியதாக இருக்கும் காசோ அல்லது பொருளோ தான், உண்மையான வெல்த், மிச்ச எல்லாமே மாயக் கண்ணாடி.

ஏனெனில், நீங்கள்  வசிப்பதற்கு வீடு தேவை,  இருக்கும் வீட்டை விற்று விட்டு,  விற்ற விலையிலும் குறைந்த விலையில் வசிப்பதத்திற்கு ஓர் வீடு வாங்கிய பின்பே,   தேறியது உண்மையான equity. 

எப்போதும், உங்களின் போக்குக்கு எதிராக மார்க்கெட் திரும்பினால் என்ன நடக்கலாம் என்பதில்  ரிஸ்க் அனாலிசிஸ் ஐ தொடங்குவது நல்லது.

ரியல் எஸ்டேட் இல் stop loss என்பது உடனடியாக செய்ய முடியாத காரியம். 
 
முக்கியமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் திரும்பும் போது ரியல் எஸ்டேட் ஐ exit பண்ணுவது அல்லது liquidate பண்ணுவது மிகவும் கடினம்.  

அந்த நேரத்தில், வேறு property (வாடகை வீடு) இல் leverage உம் இருந்தால், இன்னும் பழுவாக இருக்கும்.  property  மார்க்கெட் திரும்பும் பொது, வாடகை குறைதல், அல்லது வாடகைச் சந்தை படுத்தல் போன்றனவும் நிகழும். 

வசியை மாற்றும் என்னை  தவிர, இங்கு பலருக்கு  equity பார்த்து கொண்டிருக்க மறைந்த அனுபவம் இருக்காது (வேறு விடயங்களில்  இழந்து இருக்கலாம்) என்று நான் நினைக்கிறேன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன்.

பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன்.

மற்றது, ஓர் வீட்டை வாங்கி வாடைக்கு விடுவது என்பதற்கன mortgage, உண்மையில் ஓர் business mortgage. அதில் margin குறைந்தால், மேலதிக பணத்தை இட்டு margin ஐ உரிய அளவுக்கு கொண்டு வரும் படி வங்கி / மோர்ட்ககேஜ் நிறுவனம் கேட்கலாம். அப்படி செய்யாவிட்டால், mortgage ஐ foreclose  பண்ணலாம். தாவது வதியும் வீட்டுக்கு உள்ள mortgage இல் இருக்கும் சட்ட பாதுகாப்பு, business மோர்ட்ககே க்கு இல்லை. அது நியமானது, ஏனெனில் பிசினஸ் ரிஸ்க் என்பது சடுதியான மாற்றத்துக்கு உள்ளாவது.
  
இது வெகு சிலருக்கே தெரியும். நான் நினைக்கிறன் அநேகமாக வீடு வாடைக்கு விடுவோர், mortgage எடுத்து வாங்கி இருந்தால், அவரகள் அறியாமலே  personal guarantee கொடுத்து இருப்பார்கள். அதன் அர்த்தம். வா டகை வீடு mortgage அடைக்க முடியமால்   போனால், வதியும்  வீட்டையும் எடுக்கலாம்.

பாதிரியார், title திரியில் நான் சொன்னது போல ஈடுபட. ஈடுபடும்  எல்லாவற்றிலும் இழப்பும், பிரச்னைக்கும் ஊடாகவே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். ஆனாலும், விடவில்லை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Nathamuni said:

ஒரு வேலையிட நண்பர் அனுப்பி இருந்தார்.... முடிந்தால் தமிழில் பின்னர் மொழி பெயர்த்து போடுகிறேன்...

இதில் சொல்வது, சரியா, பிழையா என்று யாராவது விளக்கம் தர முடியுமா?

 

இதை ஆவல் இருக்கும் எல்லோரும் வாசிக்கவும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும்  


கிரிப்டடோ, Block Chain இ பற்றி எழுதிவதற்கு  என்னிடம் நேரம் இல்லை. எனவே சுருக்கமாக. 

நீங்கள்  சொல்வது greater fool theory (ஓர் version).

அனால், Block Chain என்பதின் ஓர் பிரயோகம் நாணயம்.

நான் கருதுவது, Crypto (Bitcoin தொடக்கம்) வந்ததுக்கான அடிப்படை உந்துதல் எது என்பதில், பலர் எதிராக, ஆதரவாக  சொல்லும் கருத்துக்களை நோக்க வேண்டும் .

கிரிப்டோ வந்தது, central banks இன் quantitative easing இன்  துர்பிரோயகத்தால், சந்தை மதிக்காத  சொத்துக்களை, வங்கிகளிடம் அடுத்து வாங்கியத.ன் மூலம், பணத்தின் பெறுமானத்தை வெகுவாக மத்திய வங்கிகள் குறைத்தன  2008 -2009 தொடங்கி.

சேமிப்பின் பெறுமானம் குறைந்தவர்கள், நாணயதாய் உருவாகும் அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்ற அடிப்படையிலேயே bitcoin தொடங்கியது.

இப்பொது சில கிரிப்டோக்கள், பணப் பரிமாற்றத்திற்கு ஏற்கப்படுகிறது  

இப்பொது asset class ஆக உருவெடுத்து இருக்கிறது. ஆனல், கிரிப்டோ ரிஸ்க் மிகவும் கூடிய asset class. 

Bitcoin இல்லாமல் போகலாம், அனால், கிரிப்டோ currency நிலைக்கும் (எனது பார்வையில் காரணம் அதிகூடிய அளவு bitcoin 21 மில்லியன்; 18  மில்லியன் வரை கடையப்பட்டு விட்டது அதனால்நாணயமாக மாற்றுவது கடினம், செலவழிப்பதும் 0.000001 என்று செலவழிப்பது தலை சுற்றும் வேலை, இலகுவாக பிழையும்  நடக்கும், சில வேளைகளில் wrapper எதாவது வரலாம், இலகுவாக நாணயமாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக).

கிரிப்டோ என்பது, நாணயம், பணப்பரிமாற்றம் என்பதில் இரதம் சிந்தாத புரட்சி. 

கணிசமான (இதுவரையில் 12000 கு மேல்) கிரிப்டோ கள் Tulip Mania ஆக அல்லது குரங்கு கதையாக இருக்கலாம். 

 கிரிப்டோ  dotcom போல crash நடந்தாலும், கிரிப்டோ ஆள் கடந்து வந்துள்ள தொழில் நுட்பமும், பிரயோகமும் அகலப் போவதில்லை.  Dotcom crash உடன்  இப்போது இருக்கும் இணைய தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும், அதன் பிரயோகமும் எங்கு நிற்றுகின்றன என்பதை ஒப்பிடலாம். 

 தனிப்பட்ட அபிப்பிராயம், dotcom போன்ற பல crash நடந்து விட்டது, bitcoin, etherreum இல் . இதற்காக, தனிப்பட்ட கிரிப்டோ க்கள் கிராஷ் பண்ணாது என்பது அல்ல. 

மற்றது, கிரிப்டோ இல் பம்ப் அண்ட் டம்ப் இருக்கிறது. மறுக்கவில்லை.  

நீந்கள் எழுதிய பின், crypto market ஐ  மேலோட்டமாக  technical analysis செய்து பார்த்தேன். இப்பொது அது, எரிமலை வெடித்து ஓரளவு அடங்கி, மீண்டும் பீறிட்டு எழுவது, இதை trading technical analysis இல் melting parabola  என்று அழைப்பது. 

bitcoin பின் விலை k, 100k, 150k, 200k  என்று எதிர்வு கூறப்படுவது, இதன் போக்கின் technical analysis அடிப்படையில் தான்.

https://coinmarketcap.com/charts/

https://www.tradingview.com/markets/cryptocurrencies/global-charts/

வசிக்கு  இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50)  daily, weekly  charts  இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. 

இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. 
      
ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
 

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, goshan_che said:

3. LTC யின் ஏற்றம் மகிழ்சியான செய்தி. 800 வரை கோகலாமாம்?  

இருந்தால் இப்போதே எங்கு, எப்படி exit ஐ பற்றி சிந்தியுங்கள்.

Exit என்பது நீங்கள் தீர்மானிப்பது. விலை Market மார்க்கெட் தீர்மானிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kadancha said:

இதை ஆவல் இருக்கும் எல்லோரும் வாசிக்கவும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும்  


கிரிப்டடோ, Block Chain இ பற்றி எழுதிவதற்கு  என்னிடம் நேரம் இல்லை. எனவே சுருக்கமாக. 

நீங்கள்  சொல்வது greater fool theory (ஓர் version).

அனால், Block Chain என்பதின் ஓர் பிரயோகம் நாணயம்.

நான் கருதுவது, Crypto (Bitcoin தொடக்கம்) வந்ததுக்கான அடிப்படை உந்துதல் எது என்பதில், பலர் எதிராக, ஆதரவாக  சொல்லும் கருத்துக்களை நோக்க வேண்டும் .

கிரிப்டோ வந்தது, central banks இன் quantitative easing இன்  துர்பிரோயகத்தால், சந்தை மதிக்காத  சொத்துக்களை, வங்கிகளிடம் அடுத்து வாங்கியத.ன் மூலம், பணத்தின் பெறுமானத்தை வெகுவாக மத்திய வங்கிகள் குறைத்தன  2008 -2009 தொடங்கி.

சேமிப்பின் பெறுமானம் குறைந்தவர்கள், நாணயதாய் உருவாகும் அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்ற அடிப்படையிலேயே bitcoin தொடங்கியது.

இப்பொது சில கிரிப்டோக்கள், பணப் பரிமாற்றத்திற்கு ஏற்கப்படுகிறது  

இப்பொது asset class ஆக உருவெடுத்து இருக்கிறது. ஆனல், கிரிப்டோ ரிஸ்க் மிகவும் கூடிய asset class. 

Bitcoin இல்லாமல் போகலாம், அனால், கிரிப்டோ currency நிலைக்கும் (எனது பார்வையில் காரணம் அதிகூடிய அளவு bitcoin 21 மில்லியன்; 18  மில்லியன் வரை கடையப்பட்டு விட்டது அதனால்நாணயமாக மாற்றுவது கடினம், செலவழிப்பதும் 0.000001 என்று செலவழிப்பது தலை சுற்றும் வேலை, இலகுவாக பிழையும்  நடக்கும், சில வேளைகளில் wrapper எதாவது வரலாம், இலகுவாக நாணயமாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக).

கிரிப்டோ என்பது, நாணயம், பணப்பரிமாற்றம் என்பதில் இரதம் சிந்தாத புரட்சி. 

கணிசமான (இதுவரையில் 12000 கு மேல்) கிரிப்டோ கள் Tulip Mania ஆக அல்லது குரங்கு கதையாக இருக்கலாம். 

 கிரிப்டோ  dotcom போல crash நடந்தாலும், கிரிப்டோ ஆள் கடந்து வந்துள்ள தொழில் நுட்பமும், பிரயோகமும் அகலப் போவதில்லை.  Dotcom crash உடன்  இப்போது இருக்கும் இணைய தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும், அதன் பிரயோகமும் எங்கு நிற்றுகின்றன என்பதை ஒப்பிடலாம். 

 தனிப்பட்ட அபிப்பிராயம், dotcom போன்ற பல crash நடந்து விட்டது, bitcoin, etherreum இல் . இதற்காக, தனிப்பட்ட கிரிப்டோ க்கள் கிராஷ் பண்ணாது என்பது அல்ல. 

மற்றது, கிரிப்டோ இல் பம்ப் அண்ட் டம்ப் இருக்கிறது. மறுக்கவில்லை.  

நீந்கள் எழுதிய பின், crypto market ஐ  மேலோட்டமாக  technical analysis செய்து பார்த்தேன். இப்பொது அது, எரிமலை வெடித்து ஓரளவு அடங்கி, மீண்டும் பீறிட்டு எழுவது, இதை trading technical analysis இல் melting parabola  என்று அழைப்பது. 

bitcoin பின் விலை k, 100k, 150k, 200k  என்று எதிர்வு கூறப்படுவது, இதன் போக்கின் technical analysis அடிப்படையில் தான்.

https://coinmarketcap.com/charts/

https://www.tradingview.com/markets/cryptocurrencies/global-charts/

வசிக்கு  இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50)  daily, weekly  charts  இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. 

இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. 
      
ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
 

சிறந்த பதில் தர, நீஙகள் எடுக்கும் சிரத்தைக்கு மிக்க நன்றி. 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kadancha said:

இருந்தால் இப்போதே எங்கு, எப்படி exit ஐ பற்றி சிந்தியுங்கள்.

Exit என்பது நீங்கள் தீர்மானிப்பது. விலை Market மார்க்கெட் தீர்மானிப்பது.

நன்றி கடஞ்சா. நான் இதுவரை தடுமாறுவது இந்த exit strategy ஐ செட் பண்ணுவதில்தான்.

சிலதுக்கு (ஒன்றுக்கு) ஒரு விலை நிர்ணயம் வைத்துள்ளேன். அதை அடைந்ததும் 50% ஐ top slice பண்ணுவதாக பிளான்.

ஆனால் ஏனையவற்றை (கிரிப்டோவும், கரன்சியும்) ஒரு குறித்த விலைக்கு போனதும் மொத்தமாக விற்கும் முறையை கடை பிடிக்கிறேன்.

ஆனால் கதை விட கீழகண்ட முறை நல்லதாக இருக்குமோ?

முதலில் போட்ட முதலை எடுப்பது பின்னர் லாபத்தை ஒவ்வொரு 5% உயர்வுக்கும் கிரமாக எடுப்பது. (கிரிப்டோவில் - எப்போதும் முதலின் 10% ஐ bag carrying இல் வைத்திருப்பது - in case there is a moon shot).

இது நல்ல எக்சிட் ஸ்டிரடிஜியா?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.

😇

சுத்தாம இருந்தால் தான்..... சிஸ்டம் பிழை....😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/11/2021 at 01:33, goshan_che said:

@Kadancha @vasee

1. இங்கிலாந்து வங்கி  வட்டி வீதத்தை கூட்டும் என எதிர்பார்த்த போதும் கூட்டவில்லை. பொருளாதாரம் இன்னும் மந்த கதியில் இருப்பதாக வங்கி கருதுவது போல தெரிகிறது. 

2. TRX 0.1 இல் resistance ஐ support ஆக மாற்றி விட்டதாக கருத இடமுண்டா?

3. LTC யின் ஏற்றம் மகிழ்சியான செய்தி. 800 வரை கோகலாமாம்?  

இதில் "1" என குறிப்பிடப்பட்ட அம்புக்குறியிடப்பட்ட நிகழ்வின் சாத்தியகூறு அதிகம்.

06 ஆம் திஅகதி எனநினைக்கிறேன் அந்த நாளில் 10.C Resistance break out test குறைவான எண்ணிக்கையில் (Volume) மீண்டும் அந்த பகுதியை (சிறிய அம்புக்குறி மூலம் காட்டப்பட்டுள்ளது) அண்மித்தது (Testing)

இது ஒரு நல்ல அறிகுறி ஏனென்றால் 10.0 C கீழ் விலை ப்பொகும் போது விற்பதற்கு அதிகமாக ஆர்வம் காட்டவில்லை அதனால் எண்ணிக்கை (Volume) குறைவாக காணப்படுகிறது. 

Testing ஏன் நிகழ்கிறது Break out இல்

1. Market liquidity ( Catching stop hunt)

2. Mark up in safe condition ( Un wanted supply in that mark up process) 

சில சமயம் மீண்டும் அந்த பகுதியை (Re -Testing) அண்மிக்கும் போது அதிகளவான எண்ணிக்கை (Volume) காணப்பட்டால் விலை கீழிறங்கி 8.0 C பகுதியை அண்மிக்கும். (எண் "2" இல் குறிப்பிடப்பட்டுள்ளது)

Re - Testing ஏன் நிகழ்கிறது

1. Market liquidity ( Catching stop hunt)

எண் "3" என்று குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் (Volume) 10.0 C பகுதியை Test செய்தமையால் 12.0 C  இல் நிகழும் நிகழ்தகவு, ஆனால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை.

LTC Chart analysis வார இறுதியில் பதிவிடுகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/11/2021 at 01:49, goshan_che said:

உங்கள் கோரலை நான் தெளிவாக விளங்கி கொண்டேனோ தெரியவில்லை. அப்படி என்றால். Hospitality, emerging technologies ஐ உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.

 

SPY ETF (America)  இல் 11 துறைகளுக்கு வெவ்வேறு விகிதத்தில் பணத்தை முதலிடுகிறார்கள் (Portfolio). அதனை அடிப்படையாகக்கொண்டு அதே அளவு விகிதாசாரத்தில் உள்ளூர் சந்தையில் முதலிட்டால் என்ன நிகழும் என்பதற்கான முயற்சி.

இந்த முயற்சியில BETA பற்றிய உதாரணத்தை நடைமுறை உதாரணத்தினூடாக கூறலாம் என்பதற்காக ASX 20 உள்ள 11 பங்குகளை அதன் துறையினடிப்படையில் SPY விகிதாசாரத்தில் ஒரு 50000 முதலிட்டால் என்ன நிகழும் ?

ASX 20 விலை மாற்றத்திற்கும் SPY model Portfolio இடையேயான தொடர்பு (BETA) பற்றி அறிவதற்கான முயற்சி.

உதாரணமாக கடந்த 4 நாள்களுக்கான ASX 20 மற்றும் SPY model Portfolio விலை மாற்றங்கள்.

   ASX 20          SPY
-0.02%    -0.27%
-0.36 0.29%
0.06 -0.61
-0.51 -1.35

7 நாள்களுகான முழு விபரம்

SUMMARY OUTPUT                
                 
Regression Statistics              
Multiple R 0.476303652              
R Square 0.226865169              
Adjusted R Square 0.033581461              
Standard Error 0.008237478              
Observations 6              
                 
ANOVA                
  df SS MS F Significance F      
Regression 1 7.96455E-05 7.96455E-05 1.173741808 0.339572877      
Residual 4 0.000271424 6.7856E-05          
Total 5 0.00035107            
                 
  Coefficients Standard Error t Stat P-value Lower 95% Upper 95% Lower 95.0% Upper 95.0%
Intercept -0.002933874 0.003364028 -0.872131345 0.432359141 -0.012273914 0.006406165 -0.012273914 0.006406165
Market Returns 0.999727608 0.922774105 1.083393653 0.339572877 -1.562304038 3.561759255 -1.562304038

 

3.561759255

இது வரை (7 நாள்) அடிப்படையில்

R Square

22

Beta

9.9

அதாவது  ASX 20 இல் உள்ள பங்குகளே SPY modeling portfolio இனை பின்பற்றும் போது தொடர்பற்று, ஏற்றத்தாழ்வுகளுடனும் காணப்படுகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே  திட்டமிடப்பட்டபடி அமெரிக்க வியாபார நேரத்தில் குறித்த Bullish engulfing signal இலக்கில் நிகழ்ந்தது. தற்போது பெரிதாக் மாற்றம் எதுவுமில்லை கடந்த வாரம் போல அவசரப்பட்டு திட்டமிட்டததிற்கு முன்பாக வெளியேறாமல் பொறுமையாக உள்ளேன்

On 7/11/2021 at 14:05, vasee said:

எதிர்வரும் வாரத்திற்கான  நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்)

இந்த ஒளிப்பதிவில் எவ்வாறு வலயங்களை தீர்மானிப்பது

அந்த வலயங்களில் எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலையின் எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கு எண்கணித இலக்கங்கள் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கை, திங்கள்கிழமை, விலை தற்போதைய நிலையில் இருந்து மேலேறி "1" அடைந்து பின்னர் விலை கீழிறங்கி விலை "2" அடைந்தால் அந்த பகுதியில் EURJPY வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். இது பெரும்பாலும் புதனன்று நிகழலாம்.

இவ்வாறு நிகழாமலும் போகலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அம்புகுறி 1 விற்பனை நடவடிக்கை, அம்புகுறி 2 வாங்கும் நடவடிக்கை.

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kadancha said:

வசிக்கு  இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50)  daily, weekly  charts  இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. 

இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. 
      
ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
 

50 ,200 Golden Cross என்பார்கள் இந்த வகை Technical analysis momentum traders பாவிப்பது ( Richard Dennis,Richard Donchian) trend கணிப்பதற்கு மட்டும் அரிதாக பயன்படுத்துவதுண்டு.

ஆனால் முன்பு தின வர்த்தகம் செய்யும் போது EMA8, EMA20 Cross pull back entry பயன்படுத்தியுள்ளேன்

Trending market இல் இது இலாபகரமாகவும் Ranging market இல் நட்டத்தினையும் ஏற்படுத்தும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

முதலில் போட்ட முதலை எடுப்பது பின்னர் லாபத்தை ஒவ்வொரு 5% உயர்வுக்கும் கிரமாக எடுப்பது. (கிரிப்டோவில் - எப்போதும் முதலின் 10% ஐ bag carrying இல் வைத்திருப்பது - in case there is a moon shot).

இது நல்ல எக்சிட் ஸ்டிரடிஜியா?

 

சரி, தவறு ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்தில் எல்லாம் சரியாகவே இருக்கும்.

உங்களின் risk tolerance க்கும் appetite க்கும் இடைப்பட்டது தான் exit.

பொதுவாக முதல், மற்றும் இலாபம் எடுத்த பின் , மிகுதி சந்தைக்கு திறந்த கணக்கில் இருப்பது.  

ஒன்று சொல்ல வேண்டும், market பணவீக்கத்தை கணக்கில் எடுக்க தொடங்கி விட்டது.

ஆனாலும், மத்திய வங்கிகளின் பணவீக்கம் தற்கலிகமானது என்று எடுப்பதால், market இல் தடுமாற்றம், கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் கூட.    

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.

எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்று தான் எழுதுவது.  சில சொற்கள் தவிர்க்க முடியாதாகி விட்டது.

அரசுகள் வெள்ளி, செப்பு, அல்லது தாள்  நாணயம், அச்சடிக்கும் இயந்திரத்தை  கொண்டு குறிப்பிட்ட அளவு   
உலோகத்தை நாணயமாக அச்சடிக்கிறது. இப்படியே தாட்களிலும், குறிப்பிட்ட எண்ணை  அச்சடித்து நாணயம் ஆக அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் உத்தரவாதம் கொடுக்கிறது. 


கிரிப்டோ (நாணயம்) என்பது, உலோகத்துக்கு  பதிலாக, உயர் கணிதத்தில் (eliptic curve)  உள்ள தனித்தன்மையினை மற்றும் அடையாளத்தினை உறுதி செய்யக் கூடிய தொழிற்றப்பாட்டை கொண்டு, இயந்த்திரத்துக்கு பதிலாக கணணி தொழிநுட்பத்தினால் உருவாக்கப்படுவது.

ஆழமாக செல்லாமல், கணிதம் இதன் அடிப்படை என்பதால், உருவாக்கப்படும் ஒவ்வொரு நாணயத்துக்கும் அதற்கே உரிய  அடையாளத்தை கொடுக்கும் குறிப்பிட்ட எண் (சாதாரண எண் அல்ல) அல்லது அந்த எண்ணை மீளுருவாக்கம் செய்வதற்கன தனித்தனமையான தகவலை ஒவொரு நாணய மும் கொண்டிருக்கும்.

இது தான்  crypto இன் அடிப்படை.  

1 hour ago, vasee said:

அம்புகுறி 1 விற்பனை நடவடிக்கை, அம்புகுறி 2 வாங்கும் நடவடிக்கை.

LTC support and resistance க்கு இடையில் சிக்குப்பட்டுள்ளதா?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Kadancha said:

 

LTC support and resistance க்கு இடையில் சிக்குப்பட்டுள்ளதா?
 

இல்லை இது தற்காலிக வலயங்களாகும், support என குறிப்பிடப்பட்டுள்ள பகுதி முன்னர் resistance ஆக இருந்த பகுதி Break out மூலம் அந்த பகுதியை விலை கடந்து விட்டது, பொதுவாக உறுதியான முன்னேற்றம் என்பது Break out  பின்னர் testing பின்னர் முன்னேறுவது என நிகழும், முன்னர் குறிப்பிட்டது போல

 

7 hours ago, vasee said:

இதில் "1" என குறிப்பிடப்பட்ட அம்புக்குறியிடப்பட்ட நிகழ்வின் சாத்தியகூறு அதிகம்.

06 ஆம் திஅகதி எனநினைக்கிறேன் அந்த நாளில் 10.C Resistance break out test குறைவான எண்ணிக்கையில் (Volume) மீண்டும் அந்த பகுதியை (சிறிய அம்புக்குறி மூலம் காட்டப்பட்டுள்ளது) அண்மித்தது (Testing)

இது ஒரு நல்ல அறிகுறி ஏனென்றால் 10.0 C கீழ் விலை ப்பொகும் போது விற்பதற்கு அதிகமாக ஆர்வம் காட்டவில்லை அதனால் எண்ணிக்கை (Volume) குறைவாக காணப்படுகிறது. 

Testing ஏன் நிகழ்கிறது Break out இல்

1. Market liquidity ( Catching stop hunt)

2. Mark up in safe condition ( Un wanted supply in that mark up process) 

சில சமயம் மீண்டும் அந்த பகுதியை (Re -Testing) அண்மிக்கும் போது அதிகளவான எண்ணிக்கை (Volume) காணப்பட்டால் விலை கீழிறங்கி 8.0 C பகுதியை அண்மிக்கும். (எண் "2" இல் குறிப்பிடப்பட்டுள்ளது)

Re - Testing ஏன் நிகழ்கிறது

1. Market liquidity ( Catching stop hunt)

எண் "3" என்று குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் (Volume) 10.0 C பகுதியை Test செய்தமையால் 12.0 C  இல் நிகழும் நிகழ்தகவு, ஆனால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை.

LTC Chart analysis வார இறுதியில் பதிவிடுகிறேன்.

இந்த நகர்வை Trap move (Break out with Big Bullish candle)என்பார்கள் பொதுவாக இதனை Market makerகள் செய்வதாகக்கூறுவார்கள்.

ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் அல்லது இலாபத்திலிருக்கும் முதலீட்டாளர்களை வெளியேற விடாமல் தக்க வைத்து கொண்டு புதிய முதலீட்டாளர்களை கவர்ந்து பாதகமான விலையில் தமது இருப்புகளை விற்று விடுவார்கள்.

உதாரணமாக இந்த வாரத்திற்கான EURJPY trading plan இல் எதிர்வு கூறப்பட்டது போல விலை வார ஆரம்பத்தில் உயர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து தவறாக வழிநடத்தி ஒரு பிழையான ஒரு வர்த்தகத்திலீடுபடுத்துவார்கள்.

பின்னர் அவர்களது stop hunt செய்வார்கள் (market liquidity). அந்த காணொளியை ஒவொரு காட்சியாகநிறுத்திப்பாருங்கள் (ஆனால் அதில் குறிப்பிட்ட Un tested level ஐ விலை அடையவில்லை அது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது) அந்த ஒளிப்பதிவை கடந்த வார இறுதியில் பதிவிட்டேன் இந்த வார ஆரம்பத்தில் திங்கள் விலை உயர்ந்து இதுவரையான இந்த வார உயர விலையாக உள்ளது, 

பின்னர் விலை செய்வாய் கிழமை விரைவாக கீழிறங்கியது அதன் மூலம் வாங்கினவர்களின்(long traders) அவசர வெளியேற்றத்தை அபகரித்தார்கள்(Stop Hunt).

அதே போல் புதன் கிழமை Short Trader Stop Hunt.

மன்னிக்கவும் உதாரணம் நீளமாகிவிட்டது

மீண்டும் LTC Trap move வருவோம்

இப்பொது புதிதாக வரும் முதலீட்டாளர்களை குறிவைத்து ஏற்படுத்திய இந்த நகர்வு Resistance level தமது இருப்புகளை விற்பார்கள் பின்னர் விலைய வேகமாக கீழிறக்குவார்கள் அதன் மூலம் பதட்டத்தை உருவாக்கி பலரை குறைந்த விலையில் அவர்களுக்கே திரும்பவும் விற்க செய்வார்கள்,

பின்னர் Support இல் Re testing ஏதாவது விற்பனையாளர்கள் உள்ளார்களா என பார்ப்பார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் விலையை உயர்த்தி மீண்டும் சில்லறை முதலீட்டாளருக்கு அதிக விலையில் தமது மலிவான நாணயத்தை விற்று விடுவார்கள்.

இதனால் பெரும்பாலும் தற்போது resistance இல் உள்ள விலை மீண்டும் Support  வர் சாத்தியகூறுகள் அதிகம்.

Edited by vasee
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முனைய பகுதி, 

1)கிரிப்டோ வுக்கான உந்துதல், 

2)வங்கித்துறையின் அதிகார துர்ப்பிரயோகம் சமூகத்தை ஆத்திரம் கொள்ளவைத்தது 

3)தொழில் நுட்பம், மற்றும் 

4) சந்தை கிரிப்டோ ஐ எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையில். 

இப்பொது, பொருளியல் அடிப்படையில்  கிரிப்டோ.  
 
இதை இங்கு நான் எழுத தான் வேண்டும். இதை விளக்குவது, திரட்டி எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது  (கதைக்கும்  போது இலகு) . இயலுமானவரை முயற்சிக்கிறேன்.

மற்றது, இதை  நான் குழப்புவதற்கு எழுதவில்லை. இதை வாசித்து, புரிந்து கொண்டால், கிரிப்டோ இன்  ஊன்றுதல், எழுச்சிக்கான பின்புலம், முக்கியமாக பொருளியல் பின்புலம், bitcoin போன்றவை இப்படி விலை எகிறுவதில் பொருளியல் நியாயப்பாடுகள் இருக்கிறதா,  எந்தவொரு கிரிப்டோ உம் தக்க பெறுமானம் கொண்டு இருக்கிறதா என்பதை கேல்விக்கு உள்ளாகும் போக்கு என்று பல ஆய்வு கோணங்ககளில் சிந்திக்க தூண்டும்.   

எந்தவொரு crypto currency இலும் உள்ளக பெறுமானம்  இருக்கிறதா என்றால்,  crypto currency இன் உற்பத்தி செலவை தவிர்த்து,  இல்லை என்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை.

ஆனால், அரசுகள் உற்பத்தி செய்யுயும் நாணயங்களுக்கு உள்ளக பெறுமானம்  இருக்கிறதா இருக்கிறதா என்றால், உற்பத்தி செலவை தவிர்த்து, அதற்கும்  இல்லை ன்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. 

நாணயம் பெறுமானத்தை கடத்தும் கருவிகள் (இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்).

நாணயத்தின் உள்ளக பெறுமானத்தை  அரசுகள் எவ்வாறு, அவற்றின் financial system ஊடக பெறுகிறது, நிர்ணயிக்கிறது  என்பதையும் சொல்லி இருக்கிறேன் (அதைவிட்டு வேறு இலகிய வழியில் கதைப்போம்). 

உண்மையில், நாணய உற்பத்தி என்பது, நாணயத்தை உற்பத்தி செப்பவர்களுக்கு வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது.

அரச சேவைகளில், அதி கூடிய, நோகாத வருமானமும், இலாபமும் இருப்பது, நாணய உற்பத்தி, பெறுமான  நிர்ணயம், உத்தரவாதம் என்ற, பொதுவாக வெளிப்படையாக (இதில் ஈடுபாடு கொண்டோரை தவிர) தெரியாத, உணரமுடியாத  (intangible)   சேவையில். 

நாணய உடற்பதியில் அரசு ஈட்டும் இலாபத்தித்திற்கு, குறிப்பாக ஓர் பெயர் இருக்கிறது பொருளியலில், அது Seigniorage (google இல் தேடி பார்க்கவும்). உண்மையில், இந்த  Seigniorage ஐ நேரடியாக மத்திய வங்கிகள் உழைப்பதில்லை, அது வட்டி வழியாகவே உழைக்கப்படுகிறது. அனால், அந்த உழைக்கும் முறை இங்கே சொல்வதின் அடிப்படையை மாற்றாது.  

ஆகவே, நாணய உற்பத்தியின் ஏகபோக உரிமையம், அதிகாரமும் இருப்பது அரசுகளுக்கு  வேண்டும், அதை வேறு எவரும்   அசைப்பதை எந்த ஓர் அரசும் விரும்பாது.  இங்கே முக்கியமான அரச அலகு மத்திய வங்கிகள்.

அரசுக்கள் தமது நாணய உற்பத்தி செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு என்று வரலாற்றின் வழியாக இப்பொது plastic notes இல் வந்து நிற்கிறது.   
 
crypto இலும், உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம், இலாபம். ஆனால், crypto ஐ உற்பத்தி செய்பவர்கள் தனியார்கள். 

அரசுகளுக்கு போட்டியாக இப்பொது தனியார்கள் நாணயத்தை கிரிப்டோ வடிவில் உற்பத்தி செய்கிறார்கள், அரசின் ஏகபோக நாணய உற்பத்தி, அதன் வருமானம்,  இலாபத்தை, தனியார்கள் பங்கு போடுகிறார்கள்.  

மத்திய வங்கிகள் மற்றும்  அரசுக்கள் ஒன்றும் வெளிப்படையாக சொல்லவில்லை ஆயினும், ஒருபக்கம் அவர்களுக்கு பயமும், மறு பக்கம் ஆத்திரமும்; அவர்களை மீறி, தனியார் நாணயம் ஊன்றி, வலுப்பெற்று 
வருகிறது, விட்டது என்று.

இப்போது, மத்திய வங்கிகள் இடம் இருந்து, crypto உம் அதன் பகுதியான stable coins உம் இறுக்கமாக regulate பண்ணுபடவேண்டும் என்ற குரலும்ம் கருதும் ஓங்கி ஓலிக்கிறது. கிரிப்டோ இல் regulation தேவை தான், ஆனல் அது செய்யப்பட்டு இருக்க வேண்டியது 5 - 6 வருடங்களுக்கு முதல். இப்பொது, ரெகுலேஷன் என்று சொல்லப்படுவல், public பாதுகாப்பது முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையான கரிசனை crypto க்கள் தேசிய நாணயம் மற்றும் மத்திய வங்கிகளை அசைக்கது சவால் விடும் நிலைக்கு வந்துள்ளதால். 

இதை, ஓர் நாட்டின் தேசிய நாணயம் (குறிப்பாக major currencies usd, gbp, eur, போன்றவை) நாணயம் ஒப்பீட்டளவில்  அளவுக்கு அதிகமாக பெறுமானம் கூடும்போது எங்காவது இந்த குரல் கேட்டு இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், அது மத்திய வங்கிகளுக்கு, மற்றும் அரசுகளுக்கு வருமானமும், இலாபமும் கூடுகிறது.   


ஆனா, மத்திய வங்கிகளுக்கு ஓர் கரிசனை இருக்கிறது, மனனயப் பெறுமதி கூடும் பொது, ஏற்றுமதியை தாக்கும் என்று; இதை fiscal policy வழியாக சமாளிக்க முற்படும்

கிரிப்டோ பெறுமதி கூடுவதில், இந்த கரிசனைகள் இல்லை, ஏனெனில், ஒன்று தனியார் வசம், மற்றது நாட், எல்லை கசடைந்து அநேகமாக எல்லா பொருளியல் பலம் கொண்ட நாடுகளில் பெம்பான்மையாக பரவி இருப்பது.  


அனால், அரசுகளின் நாணயம் உள்ளக பெறுமதியின் நிர்ணயமும், crypto இந்த நாணய பெறுமதி நிர்ணயமும் வேறு படுகிறது.  

அரசுகள் தமது ஏகபோக அதிகாரத்தை பாவித்து, நாணயத்தின் பெறுமதியை நிர்ணயிக்கின்றன.

நாணயதாய் உருவாக்கிய  பின்,   அரசுகள் தமது இறைமை அதிகாரத்தை பாவித்து, legal tender என்று பிரகடனப்படுத்தினாலும், அந்த நாணயத்தை கொண்டு  ஏதாவது யில் பெறுமானம் கொண்ட  பொருளை, சேவைகளை அல்லது பொருட்களளை வாங்காத அல்லது விற்கத இடத்தில், அந்த நாணயத்துக்கு பெறுமதி என்பது அவற்றின் தாட்கள், குற்றிகள், மற்றும் அவற்றை உருவாக்குவாதத்திற்கு செலவு செய்யப்பட்ட உழைப்பு, மின்சாரம் போன்றவை.      

அதாவது, நாணயத்தின் உண்மையான face value  என்பது, நாணயம், சேவைகளுக்கு, பொருட்களின் விற்றபிணையில் கைமாறும் போதே பெறுகிறது.

இந்த வட்டம் (உருவாக்குதல், legal tender, கைமாறுதல்) ஏற்கனவே இருப்பதால், அரசு உருவாக்கியவுடன் நாணயம் legal tender இன்  face value ஐ உடனடியாக பெறுகிறது.  

உ.ம். ஆக குறைந்த  வருமானத்தை எடுத்து, அரசு எவ்வாறு பெறுமானத்தை தீர்மானிக்கிறது, நாணய உற்பத்தி யில்  இலாம் ஈட்டுகிறது எனபதை பார்த்தால் இது அநேகமாக  எல்லோருக்கும் புரியும்.  

London இல் ஒருநாள் குறைந்த  வருமானம் £100 என்று எடுத்து கொண்டால், அந்த £100 ஐ பெறுவதற்கு வேலை செய்பவர் ஆக குறைந்தது 7.5 மணித்தியாலம் முறிய வேண்டும். அனால்,  அந்த £100 ஐ உற்பத்தி செய்யும் செலவு அரசுக்கு மிக குறைவு.  மறுவளமாக, அந்த £100 ஐ குறைந்த சம்பளமாக வேலை செய்பவர்கள் ஏற்க மறுத்தால், அந்த £100 க்கு என்ன பெறுமானம்? சொல்ல முடியாது. அது 5 மணி நேர வேலைக்குதாதான் ஏற்கப்படும் என்றால், இப்பொது அந்த £100 என்பதன் பெறுமானம் அதனது பெருமான இடத்தை மீள் கண்டு கொண்டது (value discovery).  

£100 இ பெறுவதத்திற்கு வேலைசெய்பவர் செலவளிக்கும் நேரத்தையும், அரசு £100 ஐ உற்பத்தி செய்யும் நேரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டால், அரசின் இலாபம் இப்பொது கிரிப்டோகள் ஏறும் 1000 கணக்கான  வீதத்திலும் மிகவும் கூடியது.   
 
மாறாக, கிரிப்டோ இன் உள்ளக பெறுமானத்தை  market தீர்மானிக்கிறது. 

Bitcoin இன் பாவனை, ஒன்று செலவுக்கு நாணயமாக உபயோகம் மற்றது wealth ஐ காத்து வைக்கும் கருவியாக வளர வளர, bitcoin இன் விலையும் (உள்ளக பெறுமானம்)   கூடியது.
 
இப்போது, bitcoin உம், அரசுகளின் நாணயங்கள் speculation இல் இருப்பது போல (இது ஒவ்வொரு கணப்பொழுதிலும்  currency சந்தையில் நடப்பது, அது தான் trading, சாதாரண பொதுமக்களும் தங்களை அறியாமல் speculate பண்ணுகிறார்கள், பணவீக்கம் என்ற கரிசனையின் தோறற்றமும், விளைவும் speculation), bitcoin உம் speculation இல் இருக்கிறது 24 மணிகள், ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட் 24 / 7 / 52 / 365. 
  
அதனால், bitcoin, கிரிப்டோ ஐ உற்பதி செய்பவர்கள், அரசுகள் போல இலாபத்தை எடுத்துவிட்டார்கள். வாங்குபவர்கள் , விற்பவர்கள், speculation செய்கிறார்கள். 

அதனால், bitcoin மற்றும் பிற கிரிப்டோ களின் பெறுமானம் சரியா என்பதே இப்போதைய கேள்வி. 

இன்னொரு கரிசனையனான tangibility  of  the currency எனபதில், முதல் கேள்வி அரசுகள் உற்பத்தி செய்யும் நாணயத்தில் எங்கு tangibility இருக்கிறது. அவற்றின் பெறுமானத்தை நிர்ணயிப்பதத்திற்கு, உத்தரவாதம் அளிப்பதத்திற்கு பாவிப்பது கண்ண்ணுக்கு தெரியாத இறைமை அதிகாரம்.

வேறு எதாவது  விடுபட்டு நினைவு வந்தால் பதிகிறேன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது LTC தொடர்பான எனது பார்வை (தற்போதய நிலமை மட்டும்), இது தவறான கருத்தாக இருக்கலாம் . இங்கு தற்போது மிக முக்கிய வலயமாகவுள்ள வலயம் " Important level to watch" ஆகும்.

இந்த வரைபடத்தில் இன்னொரு வலயமும் குறிப்பிடப்பட்டுள்ளது, அது "Need to test low volume" ஆகும்.இந்த வலயம் விலை Resistance இல் உள்ளபோது வரையப்பட்டது. தற்போது அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதை இவ்வாறுதான் வரையற்ப்பார்கள் என்பதால் அது தொடர்பாக சில கருத்துகள்.

1. அம்புக்குறியிட்ட விலையும், அதன் போது விற்பனை செய்யப்பட்ட அளவினை  (06.11.21) அடிப்படையாகக்கொண்டு இதனை "Testing" என்பார்கள்

0*Hm_1g72kbxDECvbc.png

இது Mark up முன்னதாக இடம் பெறும். இதன்போது விலையைக்குறைத்து மலிவான விலையில் விற்பதற்கு விற்பனையாளர்கள் உள்ளார்களா என அவதானிப்பார்கள்.அப்போது விற்பனை அளவு குறைவாகக்காணப்பட்டால் விலையினை வலிந்து உயர்த்துவார்கள்.

2.இப்போது விலையினை உயர்த்தி அதிக விலையில் விற்றபின் விலையினை கீழிறக்குவார்கள் அதன் போது அவர்கள் கவனத்தில் கொள்ளும் வலயம் "Testing" வலயம் ஆகும், இந்த முயற்சியை "Re-Testing" என்பார்கள்.ஏனெனில் அந்த பிராந்தியத்தில் முன்பு அதிகமான விற்பனையாளர் இருக்கவில்லை எனவே சிறிது கவனமாகவே அந்த பிராந்தியத்தை அணுகுவார்கள், அந்த பகுதியில் வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விற்பவர் நட்டமடைவார்கள், அத்துடன் விலையினை குறைப்பதன் நோகம் மலிவான விலையில் வாங்குவதே ஆகும்.

ஏன் இப்போது " Re-Testing "முக்கியத்துவம் இழந்துவிட்டது LTC வரைபடத்தில்?

1. விலை வீழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் வாங்குபவர்கள் ஆர்வம் காட்டுவார்கள், அதே சமயம் விற்பவர்கள் கூட ஆர்வம் காட்டுவார்கள், இரு பகுதியனருக்கும் சாதகமான பகுதி $233 ஆகும் விலை இப்பகுதியினை கடந்து உயர்ந்தால் வாங்குவார்கள் மறுவளமாக விலை $233 கடந்து உயரமுடியாமல் கீழிறங்கினால் விற்பார்கள். அதனால் இப்பகுதியை " Important level to watch" என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாங்குபவர்கள் விலை $233(Entry) இனை கடந்த பின் $200(Stop loss) இல் அவசர வெளியேற்றத்துடன் விலை $300 முதலாவது குறிக்கோளாகவும் (Profit target) $380இரண்ட்டாவது குறிக்கோளாகவும் கொண்டு வாங்குவார்கள்.

விற்பவர்கள் விலை $200 (Entry) இனை கடந்தபின் $233 (Stop loss) இல் அவசர வெளியேற்றத்துடன் விலை $170 முதலாவது குறிக்கோளாகவும் (Profit target) விலை $145 இரண்ட்டாவது குறிக்கோளாகவும் கொண்டு விற்பார்கள்.

பொதுவாக குறுங்கால முதலீட்டாளர்கள் தமது முதலீட்டில் 1% ஒதுக்குவார்கள், உதாரணமாக $10000 முதலீட்டு பணமாக இருந்தால், தமது முதலீட்டில் $100 ஒரு முயற்சியில் இழக்கத்தயாராக இருப்பார்கள்
$10000 முதலீட்டில் வாங்குவர்கள் மேற்குறிப்பிட்ட உதாரணத்தின்படி 3.03030 அலகுகளை வாங்குவார்கள்.
$10000 முதலீட்டில் விற்பவர்கள் மேற்குறிப்பிட்ட உதாரணத்தின்படி 3.03030 அலகுகளை விற்பார்கள்.
இதனை Position size என்பார்கள். Position size calculator என இணைய தேடுதலில் இலவசமாக சேவையை பெறலாம்.

இங்கு Trade management குறிப்பிடப்படவில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

TRX இந்த வரைபடமும் LTC வரைபடமும் அடிப்படையில் ஒன்று மாதிரி காணப்பட்டாலும் அடிப்படையில் வேறுபடுகிறது, இந்த வரை படம் இறுதியாக பதிவேற்றிய வரைபடம். இந்த வரைபடம் பற்றிய உங்கள் கருத்துகளை விரும்பினால் பதியலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இங்கு பல முறை எழுதி இருக்கிறேன், அரசாங்கங்கள் கிரிப்டோ ஐ, பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு  ரெகுலேஷன் என்ற போர்வையில், கிரிப்டோ ஐ மூட அல்லது வெகு இறுக்கமாக கட்டுப்படுத்த முயற்க்கின்றன என்று.

சனநாயக என்று வாய் கிழிய கத்தும் US ம், ccp ஆல் உள்ள சீன அரசாங்கத்திடற்கும் இதில் ஒற்றுமை.

கீழே இருக்கும் வீடியோ, SEC, அமெரிக்காவின் நிதி ஒழுங்குமுறையை நிர்வகிக்கும் அலகு, உலகில் உள்ள கிரிப்டோ அமைப்புகள்  மீது கைவைக்க முனைகிறது.  

SEC இன்  இப்போதைய தலைவர், முன்னாள் Goldman Sachs இன்  ஓர் managing டைரக்டர். இவர்களின் சொந்த நலங்கள் SEC இன்  தொழிற்றப்பாடுக்கு தலையீடு செஇயக் கூடாது ஆயினும், நடைமுறையில் அப்படி இல்லை என்று 2008 இல்  இருந்து அப்படி இருக்கிறது.

வங்கிகள், கிரிப்டோ ஐ ஒழித்து காட்ட வேண்டும் என்றும் கங்கணம் கட்டி நிற்றுகிறது; ஏனெனில் அவற்றின் (அரசாங்கத்தால் பகிர்ந்து அளிக்கப்பட) நிதி உருவாக்கும் ஏகபோக உரிமை, வருமானம், மற்றும் இலாபத்தை கிரிப்டோகள் பங்கு போடுகிறது.

மற்றது, வங்கித்துறை சாரண பொது மக்கள் வாழ்க்கையில் அவர்கள் அறியமுடியாத வகையில், இறுக்கமான பிடி கொண்டு இருந்தது ; அது தளர்கிறது கிரிப்டோ ஆல்.

மற்றது, சாதாரண, வெகு சோம்பேறித்தனமான, மிக கூடிய கட்டணத்தில் இதுவராயில் வங்கிகள் மட்டுமே செய்து வந்த, செய்யக் கூடிய சேவைகளை, க்ரிப்டோகள் செய்யும் நிலைக்கு வந்துள்ளதால், வங்கித்துறையை புரட்டிப் போடும் நிலைக்கு கிரிப்டோகள் சந்ரு கொண்டு இருக்கிறது.  

முன்பு சொன்னது போல கிரிப்டோ  இரத்தம் சிந்தாத புரட்சி. அதிகம் எழுதலாம்,  அதிலும் பார்க்க யூடுபே ஐ பாருங்கள்..  

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிபோட்ட இல் ஆவல் உள்ளவர்கள், ஈடுபட்டு இருப்பவர்கள் இதை கட்டாயம் வாசிக்கவும்.

முதலில் இது ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. கிரிப்டோ ஐ பற்றிய அறிவு மாத்திரமே.

முன்பு இணைத்த (XRP) வழக்கை  ஒருவரும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது.

அந்த வழக்கின் முக்கியத்துவம், XRP சாதகமான முடிவு (பல முடிவுகள் இருக்கின்றன), கிரிப்டோ இன் முரட்டுக் காளை (bull மார்க்கெட்) தனமான விலை எகிறுதல் நடக்க மிக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

XRP க்கு பாதகமான முடிவு என்றால், க்ரிப்டோ சாதுவாக நகரக் கூடிய அல்லது குறையக் (dip) கூடிய  வாய்ப்புகள் அதிகம்.

காரணம், SEC (US இன் நிதி ஒழுங்குமுறையை நிரவகிக்கும் அரச அலகு) பாவிக்கும் முறைப்பாட்டு மொழியும்  (ஏறத்தாழ terms of reference உம்). இது முதல் இணைத்த வீடியோ இல் இருக்கிறது. அந்த மொழியை பாவித்தது எந்த கிரிப்டோ ஐயும் வழக்குக்கு இழுக்கலாம். 

காரணம், இந்த வழக்கு முழு கிரிப்டோ ஐயும் பாதிக்கிறது.

December 6 முக்கியமான நாள், இங்கு UK இல் expert witness என்று சொல்லப்படும் செயன்முறையை ஒத்த நிகழ்வு இந்த வழக்கில் நடக்க இருக்கிறது.
 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது CFD இல் LTC வர்த்தகத்திலீடுபட வசதி உள்ளதால் இந்த trade எடுத்துள்ளேன்(Pending order).

entry $213

Stop $204

Profit target: $236, $300

Time frame: 1hour chart

Trade Confluence: Falling wedge break, daily key level support

First resistance: $220

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
    • எண்ணத்தை சொல்லுறது . .......!  😢
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.