Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

முன்பே சொல்லி விட்டேன் ஒரு பெருந்தொற்றின் போது எண்ணைக்கு குறைந்த விலை, பெருந்தொற்றில் இருந்து மீளும் போது அதிகரிக்கும். 

இதை எதிர்பார்த்து ஒரு வருடத்துக்கு முதல் எண்ணையில் கொஞ்சம் முதலிட்டு விட்டுத்தான் இதை எழுதுகிறேன். 

அதே போல் ரஸ்யா 2வது பைப்லனை உக்ரேனை தவிர்த்து நேரே ஜேர்மனிக்கு அனுப்பி, அதை இயங்கு நிலைக்கு கொண்டுவர ஐரோபிய regulators ஐ அழுத்த - இயற்கை வாயு விலையை அதிகரிக்க வைத்திருப்பதும் உண்மை.

இதனால் உலகம் எங்கும் எண்ணை, வாயுவுக்கான விலை கூடி உள்ளது - ஆனால் பிரிட்டனில் தட்டுப்பாடு வர இது வல்ல காரணம். பிரிட்டனில் விலை கூட இது காரணம் ஆனால் தட்டுப்பாடு வர டிரைவர் பற்றாகுறையே காரணம். 

பொய்யை சொல்லி, அதை நம்பி மொக்குதனமாய் ஜனநாயக உரிமையை பாவித்து விட்டு, இப்போ அதனால் பாதிக்கப்படுவது மொத்த நாடும் எனும் போது, இதை சொல்லி காட்டுவது அவசியமாகிறது. 

  • Replies 253
  • Views 19.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்சொல்கிறார் தட்டுப்பாட்டிற்கு panic buying என்று

 @goshan_che supply chain இல் ஏற்பட்ட தடங்கல் என்கிறார்.

ஆனால் நாங்கள் bbc தான் பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

தவிர, லண்டணுக்கு வெளியே போனால் தாராளமாக அடிக்கலாம். 😁

There you go - அப்போ நாட்டில் எண்ணைக்கு தட்டுப்பாடு இல்லை. லண்டனுக்குள் அதை கொண்டு வருவதில் சிக்கல், வர வர எண்ணை முடிகிறது என்பது இதில் இருந்தே தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

JIT: கணக்கியலில் முக்கியமான விடயத்தை விளக்கப்படுத்த, நாம ரியுசன் நடாத்தாமல், மீராசொன்ன மாதிரி வேற சோலியைப் பார்ப்பது நல்லம். 🤑

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

முன்பே சொல்லி விட்டேன் ஒரு பெருந்தொற்றின் போது எண்ணைக்கு குறைந்த விலை, பெருந்தொற்றில் இருந்து மீளும் போது அதிகரிக்கும். 

இதை எதிர்பார்த்து ஒரு வருடத்துக்கு முதல் எண்ணையில் கொஞ்சம் முதலிட்டு விட்டுத்தான் இதை எழுதுகிறேன். 

அதே போல் ரஸ்யா 2வது பைப்லனை உக்ரேனை தவிர்த்து நேரே ஜேர்மனிக்கு அனுப்பி, அதை இயங்கு நிலைக்கு கொண்டுவர ஐரோபிய regulators ஐ அழுத்த - இயற்கை வாயு விலையை அதிகரிக்க வைத்திருப்பதும் உண்மை.

இதனால் உலகம் எங்கும் எண்ணை, வாயுவுக்கான விலை கூடி உள்ளது - ஆனால் பிரிட்டனில் தட்டுப்பாடு வர இது வல்ல காரணம். பிரிட்டனில் விலை கூட இது காரணம் ஆனால் தட்டுப்பாடு வர டிரைவர் பற்றாகுறையே காரணம். 

பொய்யை சொல்லி, அதை நம்பி மொக்குதனமாய் ஜனநாயக உரிமையை பாவித்து விட்டு, இப்போ அதனால் பாதிக்கப்படுவது மொத்த நாடும் எனும் போது, இதை சொல்லி காட்டுவது அவசியமாகிறது. 

ஆனால் இப்போது ராங்கர் தட்டுப்பாடு என கதை??

https://inews.co.uk/news/politics/petrol-shortage-hauliers-drivers-aease-emergency-fleet-tankers-government-1224009?ito=social_ifb_theipaper&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR0wM_54lw22M3vj_3tktyrcZHawNKIcbX5LkbvycNZZWGdiLSjkDe1vrck#Echobox=1632929725

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

@கிருபன்சொல்கிறார் தட்டுப்பாட்டிற்கு panic buying என்று

 @goshan_che supply chain இல் ஏற்பட்ட தடங்கல் என்கிறார்.

ஆனால் நாங்கள் bbc தான் பார்ப்பம்

இரண்டும் ஒன்றோடு ஒன்று mutually existing காரணங்கள்.

முதலில் driver பற்றாகுறை, அதை ஒரு மீட்டிங்கில் கதைக்க - அந்த விடயம் வெளியே லீக் ஆகி, அது panic buying ஐ உருவாக்கியது. 

இதை லீக் பண்ணியது பற்றி அரசு ஒரு விசாரணையே மேற்கொள்கிறது தெரியுமா ?

https://foreignpolicy.com/2021/09/27/uk-fuel-crisis-cause-brexit-covid/

But it’s not actually a fuel shortage—it’s a labor shortage.

உங்களுக்கு பி பி சி தான் அலர்ஜி என்றால் இதை பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

There you go - அப்போ நாட்டில் எண்ணைக்கு தட்டுப்பாடு இல்லை. லண்டனுக்குள் அதை கொண்டு வருவதில் சிக்கல், வர வர எண்ணை முடிகிறது என்பது இதில் இருந்தே தெளிவாகிறது.

இலண்டனில் இருப்பது 7 மில்லியன் மக்கள். அதிலும் பாதிப்பேருக்கு மேல் வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். காருக்கும் full tank அடித்து, அதற்கு மேலால் petrol can களும் டசின் கணக்கில் அடித்து அடுக்கிக்கொண்டு போகின்றார்கள். அரைவாசி முடிய முன்னரே திரும்பவும் ஓடிவந்து கியூவில் நிற்கின்றார்கள். இவர்களின் மனநிலை மாறும்வரை எத்தனை ராங்கர் வந்தாலும் கியூ குறையாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இரண்டும் ஒன்றோடு ஒன்று mutually existing காரணங்கள்.

முதலில் driver பற்றாகுறை, அதை ஒரு மீட்டிங்கில் கதைக்க - அந்த விடயம் வெளியே லீக் ஆகி, அது panic buying ஐ உருவாக்கியது. 

இதை லீக் பண்ணியது பற்றி அரசு ஒரு விசாரணையே மேற்கொள்கிறது தெரியுமா ?

அரசின் விசாரணையா..? இனி அந்த அறிக்கை எந்த underground இல் கிடக்கப்போகிறதோ..?

  • கருத்துக்கள உறவுகள்

Drivers shortage பற்றிய மீட்டிங்கில் ஏற்பட்ட leak எப்படி panic buying ஐ உருவாக்கியது, அதனால் எப்படி fuel crisis உருவானது என அரசு விசாரிக்கிறது என்பதற்கான லிங்க் கீழே. இதுவும் பி பி சி அல்ல.

https://www.dailymail.co.uk/news/article-10050841/When-ministers-met-road-groups-fix-shortage-tanker-drivers-leak-sparked-panic-Mail-reveals.html

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

உதுக்கேன் மினக்கட்டு கொண்டு இருக்கிறியள்....

தமிழர் கராஜ்காரர்களிடம் சொல்லி வைத்தால், எப்ப வரவேண்டும் எண்டு சொல்லுவினம்....

போய் அடித்து விட்டு வரவேண்டிய தானே.

தவிர, லண்டணுக்கு வெளியே போனால் தாராளமாக அடிக்கலாம். 😁

கராஜ்காரர்களுடன் கூட்டுவைப்பதில்லை. 😀

லண்டனுக்கு வெளியே போனால் இருக்கிற பெற்றோல் பாதி முடிந்துவிடும்!.. இப்போது குடைத்தொப்பியுடன் பெற்றோல் கியூவை வேடிக்கை பார்க்க மட்டும்தான் வெளியே போவது😎🤓

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

அரசின் விசாரணையா..? இனி அந்த அறிக்கை எந்த underground இல் கிடக்கப்போகிறதோ..?

போரிசை நம்பி பிரெக்சிஸ்ட்டுக்கு போட்ட ஆள் நானில்லை மீரா🤣. ஆகவே அரசு மீது எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருந்ததில்லை. 

ஆனால் சில conspiracy theorist ஐ தவிர மிச்சம் எல்லாரும் ஏற்கும் உண்மை நாட்டில் போதுமான பெற்றோல் உள்ளது. சப்ளையில்தான் பிரச்சனை.

நீங்கள் கூட ஆரம்பத்தில் டிரைவர் குறைய tax காரணம் என்றுதான் சொன்னிர்கள். பிறகு நாதம் ஒரு புது கரடியை விட, சுருதி மாறி விட்டீர்கள்.

11 minutes ago, Nathamuni said:

JIT: கணக்கியலில் முக்கியமான விடயத்தை விளக்கப்படுத்த, நாம ரியுசன் நடாத்தாமல், மீராசொன்ன மாதிரி வேற சோலியைப் பார்ப்பது நல்லம். 🤑

அடித்து விடுவதும் பின்னர் எஸ் ஆவதும் வழமைதானே.

4 minutes ago, கிருபன் said:

கராஜ்காரர்களுடன் கூட்டுவைப்பதில்லை. 😀

லண்டனுக்கு வெளியே போனால் இருக்கிற பெற்றோல் பாதி முடிந்துவிடும்!.. இப்போது குடைத்தொப்பியுடன் பெற்றோல் கியூவை வேடிக்கை பார்க்க மட்டும்தான் வெளியே போவது😎🤓

அது கணக்கியல் மேதை என்ன சொல்லுறார் எண்டா. லண்டனுக்கு வெளியே போய் அடியுங்கோ, போய் வர அரை டாங் முடியும். உடனே திருப்பி போய் அடியுங்கோ. 

இப்படியே வீட்டுக்கும், லண்டனுக்கு வெளியே உள்ள பெற்றோல் ஸ்டேசனுக்கும் ஒரு loop இல் ஓடி கொண்டே இருங்கோ🤪.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இலண்டனில் இருப்பது 7 மில்லியன் மக்கள். அதிலும் பாதிப்பேருக்கு மேல் வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். காருக்கும் full tank அடித்து, அதற்கு மேலால் petrol can களும் டசின் கணக்கில் அடித்து அடுக்கிக்கொண்டு போகின்றார்கள். அரைவாசி முடிய முன்னரே திரும்பவும் ஓடிவந்து கியூவில் நிற்கின்றார்கள். இவர்களின் மனநிலை மாறும்வரை எத்தனை ராங்கர் வந்தாலும் கியூ குறையாது.

முன்பு, குண்டு வெடிப்புகளை தொடர்ந்து எண்ணைய் தட்டுப்பாடு வரப்போகுது என்ற வதந்தியில், ஒரு பாக்கிய மினிகப் டிரைவர் வீலி பின்னை வீட்டுக்கு பின்னால கொண்டு போய் வைத்து, அதுக்குள்ள பெற்றோல் கொண்டாந்து நிரப்ப, அண்டை அயலில், இருக்க முடியாத நெடியில், அவர்கள் ப்பயரை அழைக்க, சிங்கனின் விளையாட்டு தெரியவந்து, டிவியில் எல்லாம் செய்தியாகியது.

பின் மூடியை திறந்து ஆவியாகும் வரை நிண்டு.... நகர்ந்தார்கள்.

சிங்கனின் அசட்டுதனம் புரிந்து, எச்சரிக்கை செய்து சென்றார்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

போரிசை நம்பி பிரெக்சிஸ்ட்டுக்கு போட்ட ஆள் நானில்லை மீரா🤣. ஆகவே அரசு மீது எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருந்ததில்லை. 

ஆனால் சில conspiracy theorist ஐ தவிர மிச்சம் எல்லாரும் ஏற்கும் உண்மை நாட்டில் போதுமான பெற்றோல் உள்ளது. சப்ளையில்தான் பிரச்சனை.

நீங்கள் கூட ஆரம்பத்தில் டிரைவர் குறைய tax காரணம் என்றுதான் சொன்னிர்கள். பிறகு நாதம் ஒரு புது கரடியை விட, சுருதி மாறி விட்டீர்கள்.

சுருதியையும் மாற்றவில்லை அக்ஸராவையும் மாற்றவில்லை. 

ஓட்டுநர் பற்றாக்குறைக்கு tax காரணம் என இன்னும் நம்புகிறேன்.

இதை வாசித்திருப்பியள் என எண்ணுகிறேன்

https://inews.co.uk/news/politics/petrol-shortage-hauliers-drivers-aease-emergency-fleet-tankers-government-1224009?ito=social_ifb_theipaper&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR0wM_54lw22M3vj_3tktyrcZHawNKIcbX5LkbvycNZZWGdiLSjkDe1vrck#Echobox=1632929725

2000ம் ஆண்டிலும் பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது இரணுவம் ராங்கர் ஓட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலெண்ன ஓடுவது..... பிபி, செல், எஸ்ஸோ போன்றவை தமது சொந்த களஞ்சியங்களில் இருந்து தமது சொந்த வியாபார நிலையத்துக்கு நகர்த்துவது B2C இல்லை.

கச்சாய் எண்ணைய், இவர்களது சுத்திகரிப்பு நிலையம் போவது B2B.

JIT வேறு, Order Quantity Lead Time வேறு. பின்னது, களஞ்சியம் சம்பந்தப்பட்டது. முன்னது கொள்விலை சம்பந்தப்பட்டது.

இன்னும் சொல்லமுடியும்.... வேண்டாம்..... எஸ்கேப் ஆவோம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

சுருதியையும் மாற்றவில்லை அக்ஸராவையும் மாற்றவில்லை. 

ஓட்டுநர் பற்றாக்குறைக்கு tax காரணம் என இன்னும் நம்புகிறேன்.

இதை வாசித்திருப்பியள் என எண்ணுகிறேன்

https://inews.co.uk/news/politics/petrol-shortage-hauliers-drivers-aease-emergency-fleet-tankers-government-1224009?ito=social_ifb_theipaper&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR0wM_54lw22M3vj_3tktyrcZHawNKIcbX5LkbvycNZZWGdiLSjkDe1vrck#Echobox=1632929725

ஓம். நீங்கள் சொன்ன tax மாற்றமும் டிரைவர் பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என்பதை நான் முன்பே ஏற்று கொண்டே உள்ளேன். ஆனால் இதன் underlying cause பிரெக்சிற்தான் என்பதையே நான் சொன்னேன். 

இப்போ இங்கே எல்லாரும் கியூவில் நிற்க முழுக்காரணம் சப்ளை செயின் தடங்கல்தான். இதன் அடிப்படை டிரைவர் பற்றாகுறையும்- அதன் தொடர்சியாக வந்த panic buying உமே.

எண்ணை விலை ஏற்றம் விலையயை கூட்டுமே தவிர தட்டுப்பாட்டை ஏற்படுத்தாது.

3 minutes ago, Nathamuni said:

இதிலெண்ன ஓடுவது..... பிபி, செல், எஸ்ஸோ போன்றவை தமது சொந்த களஞ்சியங்களில் இருந்து தமது சொந்த வியாபார நிலையத்துக்கு நகர்த்துவது B2C இல்லை.

கச்சாய் எண்ணைய், இவர்களது சுத்திகரிப்பு நிலையம் போவது B2B.

JIT வேறு, Order Quantity Lead Time வேறு. பின்னது, களஞ்சியம் சம்பந்தப்பட்டது. முன்னது கொள்விலை சம்பந்தப்பட்டது.

நான் சொன்னது just in time supply chain பற்றி. கணக்கியலின் concept ஐ பற்றி அல்ல. யூகேயில் உள்ளே வரும் கச்சா எண்ணை, எங்கள் காரின் டாங்குக்குள் போவதற்கு இடையில் இந்த சப்ளை செயினில் தங்கி உள்ளது (இதைதான் நீங்களும் மேலே கூறுகிறீகள்). அதில் ஏற்பட்ட தடங்கலே ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இலங்கைக்கு கடனாக எரிபொருள் கிடைச்சுதா இல்லையா😋

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இலங்கைக்கு கடனாக எரிபொருள் கிடைச்சுதா இல்லையா😋

தல்லாம், தல்லாம்..... அப்படி ஓரமா இருந்து, அந்த தண்ணிவிடாய்ப் பழத்தை ஆறுதலா சாப்பிட்டு வாங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இப்போ இங்கே எல்லாரும் கியூவில் நிற்க முழுக்காரணம் சப்ளை செயின் தடங்கல்தான்

ஆம். இந்தத் தடங்கல் செய்தியாக வர panic buying தொடங்கியது.  2000 ஆண்டு கியூவை நிப்பாட்ட அப்போதைய பிரதமர் ரொனி பிளையர் எரிபொருள் பிஸினஸ்காரருடன் கூடச் சேர்ந்து மக்களுக்கு நம்பிக்கை தரும் அறிக்கையை விட்டதும் இராணுவத்தை உதவிக்கு எடுத்ததும் வேலை செய்தது. மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்காமல் இருக்கும் அளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய  வார்த்தைகள் அரசியல் தலைமைகளிடம் இருந்து வந்தால்தான் மாற்றம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இங்கே எழுதும் எத்தனை பேர் 2000ம் ஆண்டு தட்டுப்பாட்டை அனுபவித்தவர்களோ தெரியாது.

போராட்டகாரர் சப்ளை செயினை முடக்கியதே அப்போ தட்டுப்பாடு வர காரணம். 

@விசுகு அண்ணா சொல்ல கூடும் பிரான்சின் பகுதிகளில் இப்படி போராட்டங்களால் அடிகடி தட்டுப்பாடு வரும். 

இப்போ அதே சப்ளை செயினை டிரைவர் பற்றாகுறை முடக்க்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இங்கே எழுதும் எத்தனை பேர் 2000ம் ஆண்டு தட்டுப்பாட்டை அனுபவித்தவர்களோ தெரியாது.

போராட்டகாரர் சப்ளை செயினை முடக்கியதே அப்போ தட்டுப்பாடு வர காரணம். 

@விசுகு அண்ணா சொல்ல கூடும் பிரான்சின் பகுதிகளில் இப்படி போராட்டங்களால் அடிகடி தட்டுப்பாடு வரும். 

இப்போ அதே சப்ளை செயினை டிரைவர் பற்றாகுறை முடக்க்குகிறது.

இங்கேயெல்லாம்  தொடர்போராட்டங்கள்

அல்லது  தொடர்  வழி  மறிப்புக்கள் நடப்பது  குறைவு

ஒரு நாள்  இருநாட்களுடன்  முடிவுக்கு  வந்துவிடும்

அப்படி  தொடர்ந்தாலும் அத்தியாவசிய விடயங்கள் தொடரும்

அவற்றிற்கு  போராட்டக்காரர்களும் தீங்கு  விளைவிப்பது குறைவு

நான்  பரிசை  அண்டி இருப்பதனால்

இதுவரை பெற்றோளுக்கு தட்டப்பாடு  வந்து பார்த்ததில்லை

சிலவேளைகளில் போராட்டங்களால்  தட்டுப்பாடு  வரலாம்  என கியூ இருக்கும்

அதுவும் நீடிக்காது

மஞ்சள் உடுப்புக்காறர்களின்  நீண்ட  போராட்டங்களின் வழி மறிப்புக்களின்போது கூட தட்டுப்பாடுகள் வரவில்லை

இங்கே  சொல்வார்கள் தொடர்ந்து 1  கிழமைக்கு பரிசுக்கு பார ஊர்திகளோ புகையிரதமோ பொருட்களை கொண்டு  வரமுடியாதுவிட்டால் தலைநகரத்தில்  பெரும் தட்டப்பாடும்  அவலமும்  நடக்கும் என்று.

ஆனால்  அப்படி  எந்த  அவலமும் எனது காலத்தில் (கிட்டத்தட்ட 37 வருடங்களில்) நடந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

சில இணைப்புகள் வேலை செய்யவில்லை. ஆனால் வேலை செய்த இணைப்புகளில் பி.பி.சி யில் இருக்கும் அதே காரணம் தான்: ஐரோப்பா முழுவதும் தட்டுப் பாடு, ஆனால் பிரிட்டனில் சாரதிகள் பற்றாக்குறை, பற்றாக்குறைக்கு ப்றெக்சிற் காரணம்! 

ஒரிஜினல் பதிவில் நீங்கள் சொன்ன புதுமையான காரணங்கள் சதிக்கதைகள் போலத் தான் தெரிகிறது!

3 hours ago, MEERA said:

@கிருபன்சொல்கிறார் தட்டுப்பாட்டிற்கு panic buying என்று

 @goshan_che supply chain இல் ஏற்பட்ட தடங்கல் என்கிறார்.

ஆனால் நாங்கள் bbc தான் பார்ப்பம்

இதில் ஒன்று இன்னொன்றைத் தோற்றுவித்தது என்பதை விளங்க எந்த செய்தி ஊடகமும் பார்க்க வேண்டியதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இது bbc இல் வரவில்லை.. 😜

https://www.dailymail.co.uk/news/article-10050841/When-ministers-met-road-groups-fix-shortage-tanker-drivers-leak-sparked-panic-Mail-reveals.html

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

இது நான் மேல பகிர்ந்த லிங்கதான் மீரா.

3 hours ago, goshan_che said:

Drivers shortage பற்றிய மீட்டிங்கில் ஏற்பட்ட leak எப்படி panic buying ஐ உருவாக்கியது, அதனால் எப்படி fuel crisis உருவானது என அரசு விசாரிக்கிறது என்பதற்கான லிங்க் கீழே. இதுவும் பி பி சி அல்ல.

https://www.dailymail.co.uk/news/article-10050841/When-ministers-met-road-groups-fix-shortage-tanker-drivers-leak-sparked-panic-Mail-reveals.html

2 hours ago, விசுகு said:

இங்கே  சொல்வார்கள் தொடர்ந்து 1  கிழமைக்கு பரிசுக்கு பார ஊர்திகளோ புகையிரதமோ பொருட்களை கொண்டு  வரமுடியாதுவிட்டால் தலைநகரத்தில்  பெரும் தட்டப்பாடும்  அவலமும்  நடக்கும் என்று.

நன்றி அண்ணா. சில தடவைகள் பிரான்சில் ஸ்டிரைக் என்பதால் - பெல்ஜியத்தில் டாங்கை நிரப்பி விட்டு ஓடி கடந்த அனுபவம் உண்டு. ஆனா நாட்கணக்கில் முடங்கியதாக கேள்விபடவில்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

சில இணைப்புகள் வேலை செய்யவில்லை. ஆனால் வேலை செய்த இணைப்புகளில் பி.பி.சி யில் இருக்கும் அதே காரணம் தான்: ஐரோப்பா முழுவதும் தட்டுப் பாடு, ஆனால் பிரிட்டனில் சாரதிகள் பற்றாக்குறை, பற்றாக்குறைக்கு ப்றெக்சிற் காரணம்! 

ஒரிஜினல் பதிவில் நீங்கள் சொன்ன புதுமையான காரணங்கள் சதிக்கதைகள் போலத் தான் தெரிகிறது!

இதில் ஒன்று இன்னொன்றைத் தோற்றுவித்தது என்பதை விளங்க எந்த செய்தி ஊடகமும் பார்க்க வேண்டியதில்லை! 

ஒரிஜினல் பதிவில், நான் எதுவுமே வாசிக்கவில்லை.... பார்த்த லிங்கை தாருங்க என்றீர்கள்.

நீஙகள் பார்க்காதது அடுத்தவர்கள் பிரச்சணை இல்லை என்ற போதும், நீங்கள் வாழும் நாட்டில் என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லும் லிங்கை தந்தேன்.

லிங்குகள் வேலை செய்யவில்லை என்று யாரும் சொல்லாத காரணம் சொல்லிக் கொண்டே, வழமையான விதண்டாவாதம்.

உதுக்கு என்னிடம் மருந்தில்லை, அய்யா.

பிரிட்டனில், தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்று, அங்கே வாழாத நீஙகள் சொல்லி புரிய வேண்டிய நிலையில் நாம் இல்லை, அய்யா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இது நான் மேல பகிர்ந்த லிங்கதான் மீரா.

Copy பண்ணும் போது விடுபட்டுவிட்டது தல. மன்னிக்கவும்

3 hours ago, goshan_che said:

Drivers shortage பற்றிய மீட்டிங்கில் ஏற்பட்ட leak எப்படி panic buying ஐ உருவாக்கியது, அதனால் எப்படி fuel crisis உருவானது என அரசு விசாரிக்கிறது என்பதற்கான லிங்க் கீழே. இதுவும் பி பி சி அல்ல.

https://www.dailymail.co.uk/news/article-10050841/When-ministers-met-road-groups-fix-shortage-tanker-drivers-leak-sparked-panic-Mail-reveals.html

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.