Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

Top 30 Anime Girl Kick GIFs | Rechercher le meilleur GIF sur Gfycat

ஸ்ரீலங்கா நெதர்லாந்தை 10 ஓவரில் 50 ரன்களுக்குள்ள அடிச்சு துவைச்சுப் போட்டார்கள்.......!  😢

 

36 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா இப்படி துவைத்து போட்டாங்கள் உங்களை.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆக‌ குறைந்த‌ ஓட்ட‌ம் இது தான் 44 ஹா ஹா 

2003 , 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் வ‌ங்காளாதேஸ்ச‌  சிறில‌ங்கா 38ர‌ன்ஸ்சுக்கை அவுட் ஆக்கின‌வை

அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அணியில் பெரிய‌ ஜ‌ம்பவாங்க‌ள்.................😁😀

Edited by பையன்26

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, அறுவாங்களால 15 புள்ளிகள் போச்சுது!! நெதர்லாந்து 40 அடிச்சதோடை குறைந்த ஓட்டமெடுக்கும் அணியும் உறுதியாகிவிட்டது.

A2, B1, B2 எல்லாம் மாறி போச்சுது!!😢

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, அறுவாங்களால 15 புள்ளிகள் போச்சுது!! நெதர்லாந்து 40 அடிச்சதோடை குறைந்த ஓட்டமெடுக்கும் அணியும் உறுதியாகிவிட்டது.

A2, B1, B2 எல்லாம் மாறி போச்சுது!!😢

நீங்களே இப்படி அழுதால்

பையனின் நிலையை கொஞ்சம் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

Vivek Comedy GIF - Vivek Comedy Throw - Discover & Share GIFs

ஸ்ரீலங்கா 7 ஓவருக்குள்ள 45 எடுத்து முடிச்சு வைத்து விட்டார்கள்......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, அறுவாங்களால 15 புள்ளிகள் போச்சுது!! நெதர்லாந்து 40 அடிச்சதோடை குறைந்த ஓட்டமெடுக்கும் அணியும் உறுதியாகிவிட்டது.

A2, B1, B2 எல்லாம் மாறி போச்சுது!!😢

நெத‌ர்லாந் அணியில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் கூட‌ தென் ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள்

இன்று விளையாடின‌ Roelof Erasmus van Der Merwe இவ‌ர் கொஞ்ச‌ வ‌ருட‌ம் தென் ஆபிரிக்கா தேசிய‌ அணிக்காக‌ விளையாடின‌வ‌ர் 
பிற‌க்கு தென் ஆபிரிக்கா அணியில் இருந்து இவ‌ர் ஓர‌ம் க‌ட்ட‌ , நெத‌ர்லாந் அணிக்கு வ‌ந்திட்டார்

இவ‌ர் ஜபிஎல்ல‌ எல்லாம் விளையாடின‌வ‌ர்

இங்லாந் Somerset Country Cricket Clubபில் இப்ப‌வும் ஒப்ப‌ந்த‌தில் இருக்கிறார்

இவ‌ரை மாதிரி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் நெத‌ர்லாந் அணியில் இருந்து இப்ப‌டி ப‌டு தோல்வி 

இந்த‌ வீர‌ர்க‌ளை  அதிக‌ம் ந‌ம்பினேன் க‌ட‌சியில் ஏமாற்ற‌ம் தான் ந‌ண்பா................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 10 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது. 

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 2 விக்கெட் இழப்புடன் 7.1 ஓவர்களில்  45 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 20
2 ரதி 20
3 முதல்வன் 18
4 ஏராளன் 18
5 ஈழப்பிரியன் 18
6 மறுத்தான் 18
7 நந்தன் 18
8 வாதவூரான் 18
9 சுவைப்பிரியன் 18
10 எப்போதும் தமிழன் 18
11 பிரபா சிதம்பரநாதன் 18
12 வாத்தியார் 16
13 கோஷான் சே 16
14 கிருபன் 16
15 நுணாவிலான் 16
16 நீர்வேலியான் 16
17 குமாரசாமி 16
18 தமிழ் சிறி 16
19 கல்யாணி 16
20 அஹஸ்தியன் 16
21 சுவி 14
22 பையன்26 14

பையனுக்கு இன்று ஒத்தாசையாக அதல பாதாளத்தில் இருப்பவர் நம்ம பிரான்ஸ் ஐயா😂

Feel Like A Sir Feel Like A Lord GIF - Feel Like A Sir Feel Like A Lord Feel GIFs

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 10 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது. 

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 2 விக்கெட் இழப்புடன் 7.1 ஓவர்களில்  45 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 20
2 ரதி 20
3 முதல்வன் 18
4 ஏராளன் 18
5 ஈழப்பிரியன் 18
6 மறுத்தான் 18
7 நந்தன் 18
8 வாதவூரான் 18
9 சுவைப்பிரியன் 18
10 எப்போதும் தமிழன் 18
11 பிரபா சிதம்பரநாதன் 18
12 வாத்தியார் 16
13 கோஷான் சே 16
14 கிருபன் 16
15 நுணாவிலான் 16
16 நீர்வேலியான் 16
17 குமாரசாமி 16
18 தமிழ் சிறி 16
19 கல்யாணி 16
20 அஹஸ்தியன் 16
21 சுவி 14
22 பையன்26 14

பையனுக்கு இன்று ஒத்தாசையாக அதல பாதாளத்தில் இருப்பவர் நம்ம பிரான்ஸ் ஐயா😂

Feel Like A Sir Feel Like A Lord GIF - Feel Like A Sir Feel Like A Lord Feel GIFs

அப்பாடா என‌க்கு துணையா சுவி அண்ணா இருக்கிறார் ஹா ஹா............😁😀
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

பிரிவு A இலிருந்து சிறிலங்காவும் நமீபியாவும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

பிரிவு B இலிருந்து ஸ்கொட்லாந்தும் பங்களாதேஷும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

 

large.8F5A8871-088C-4602-BDB4-2EA19286DB83.jpeg.32bc7d9d5248d45399bd0ab6819baaf1.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
David Wiese 

த‌னி ஒருவ‌னாய் முத‌ல் முறை உல‌க‌ கோப்பைக்கு நாம்பியாவை கொண்டு சென்று இருக்கிறார்

இப்ப‌ தென் ஆபிரிக்கா தேர்வுக்குழு யோசிப்பின‌ம் ஏன் இவ‌னை அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டினோம் என்று ஹா ஹா

இந்த‌ வீர‌ர் இல்லாட்டி நாம்பியா குருப்பில் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ந்து இருக்கும்................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

பிரிவு A இலிருந்து சிறிலங்காவும் நமீபியாவும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

யாராவது நமீபியாவை தெரிவு செய்துள்ளனரா?

20 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

கறுப்பியும் ரதியும் 

முதல்வர் துணைமுதல்வராக இரண்டாவது நாளாகவும் நீடிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்று பிரிவு A க்கான கேள்விகள் 13) இலிருந்து 15) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

பிரிவு A இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்:

#1. சிறிலங்கா

#2: நமீபியா

 

போட்டியாளர் IRL     NAM    NED     SRI
         
முதல்வன் IRL     SRI
சுவி     NED SRI
வாத்தியார் IRL     SRI
ஏராளன் IRL     SRI
பையன்26     NED SRI
ஈழப்பிரியன் IRL     SRI
கோஷான் சே IRL     SRI
மறுத்தான் IRL     SRI
நந்தன் IRL     SRI
வாதவூரான் IRL     SRI
சுவைப்பிரியன் IRL     SRI
கிருபன்     NED SRI
நுணாவிலான்     NED SRI
நீர்வேலியான் IRL     SRI
எப்போதும் தமிழன் IRL     SRI
குமாரசாமி     NED SRI
தமிழ் சிறி IRL     SRI
கறுப்பி IRL     SRI
கல்யாணி     NED SRI
ரதி IRL     SRI
அஹஸ்தியன் IRL     SRI
பிரபா சிதம்பரநாதன் IRL     SRI

 

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1. சிறிலங்கா

#2: நமீபியா

போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்)
#A2 - ? (1 புள்ளிகள்)
முதல்வன் SRI IRL
சுவி SRI NED
வாத்தியார் SRI IRL
ஏராளன் SRI IRL
பையன்26 SRI NED
ஈழப்பிரியன் SRI IRL
கோஷான் சே IRL SRI
மறுத்தான் IRL SRI
நந்தன் SRI IRL
வாதவூரான் SRI IRL
சுவைப்பிரியன் SRI IRL
கிருபன் SRI NED
நுணாவிலான் SRI NED
நீர்வேலியான் SRI IRL
எப்போதும் தமிழன் SRI IRL
குமாரசாமி SRI NED
தமிழ் சிறி SRI IRL
கறுப்பி SRI IRL
கல்யாணி SRI NED
ரதி SRI IRL
அஹஸ்தியன் SRI IRL
பிரபா சிதம்பரநாதன் SRI IRL

 

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

 

சரியான பதில்: நெதர்லாந்து

சரியான பதிலைத் தெரிவு செய்த அதிஸ்டசாலி: ரதி💃

போட்டியாளர் பதில்
முதல்வன் NAM
சுவி NAM
வாத்தியார் NAM
ஏராளன் NAM
பையன்26 NAM
ஈழப்பிரியன் NAM
கோஷான் சே NAM
மறுத்தான் NAM
நந்தன் NAM
வாதவூரான் NAM
சுவைப்பிரியன் NAM
கிருபன் NAM
நுணாவிலான் NAM
நீர்வேலியான் NAM
எப்போதும் தமிழன் NAM
குமாரசாமி NAM
தமிழ் சிறி NAM
கறுப்பி NAM
கல்யாணி NAM
ரதி NED
அஹஸ்தியன் NAM
பிரபா சிதம்பரநாதன் NAM
  • கருத்துக்கள உறவுகள்

அய‌ர்லாந் ப‌ல‌ருக்கு இன்று ஆப்பு வைத்து விட்டாது
ஜ‌ ஆம் சொ காப்பி ஹா ஹா..................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 13) முதல் 15) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ரதி 25
2 கறுப்பி 24
3 முதல்வன் 22
4 ஏராளன் 22
5 ஈழப்பிரியன் 22
6 நந்தன் 22
7 வாதவூரான் 22
8 சுவைப்பிரியன் 22
9 எப்போதும் தமிழன் 22
10 பிரபா சிதம்பரநாதன் 22
11 வாத்தியார் 20
12 மறுத்தான் 20
13 கிருபன் 20
14 நுணாவிலான் 20
15 நீர்வேலியான் 20
16 குமாரசாமி 20
17 தமிழ் சிறி 20
18 கல்யாணி 20
19 அஹஸ்தியன் 20
20 சுவி 18
21 பையன்26 18
22 கோஷான் சே 18

 

இப்போது பையன், பிரான்ஸ் ஐயாவுடன் ஐக்கியமாகி அதல பாதாளத்தில் நிற்பவர் நம்ம யாழ் கள தல 🤯

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் ரதி.

அடுத்த மூன்று கேள்விகளுக்கு புள்ளிகள் கொடுக்க சறுக்கு மரத்தில் யார் மேலே வருகின்றார்கள் என்று பார்ப்போம்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி.......!  👍

10 minutes ago, பையன்26 said:

அய‌ர்லாந் ப‌ல‌ருக்கு இன்று ஆப்பு வைத்து விட்டாது
ஜ‌ ஆம் சொ காப்பி ஹா ஹா..................😁😀

நானும்தான் பையா .....!

When you finally submit your last secondary but it's two weeks after Labor  Day: premed

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை என்றாலும் முதல்வர் .

Come on Rathy,where are you?

வாழ்த்துக்கள்.

எங்க கோசானின் சத்தத்தைக் காணேல.

மூச்சுவிட ஏலாமல் தவிக்கிறாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்று பிரிவு B க்கான கேள்விகள் 16) இலிருந்து 18) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

பிரிவு B இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்:

#1. ஸ்கொட்லாந்து

#2: பங்களாதேஷ்

 

போட்டியாளர் BAN OMA PNG SCO
         
முதல்வன் BAN     SCO
சுவி BAN     SCO
வாத்தியார் BAN OMA    
ஏராளன் BAN     SCO
பையன்26 BAN OMA    
ஈழப்பிரியன் BAN     SCO
கோஷான் சே BAN     SCO
மறுத்தான் BAN     SCO
நந்தன் BAN     SCO
வாதவூரான் BAN     SCO
சுவைப்பிரியன் BAN     SCO
கிருபன் BAN     SCO
நுணாவிலான் BAN     SCO
நீர்வேலியான் BAN     SCO
எப்போதும் தமிழன் BAN     SCO
குமாரசாமி BAN OMA    
தமிழ் சிறி BAN     SCO
கறுப்பி BAN     SCO
கல்யாணி BAN     SCO
ரதி BAN     SCO
அஹஸ்தியன் BAN OMA    
பிரபா சிதம்பரநாதன் BAN     SCO


 

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1. ஸ்கொட்லாந்து

#2: பங்களாதேஷ்

யாழ் களப் போட்டியாளர்கள் மறுத்தான், நந்தன் சரியாக முன்னணியில் வரும் அணிகளைக் கணித்துள்ளனர்.

 

போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்)
#B2 - ? (1 புள்ளிகள்)
முதல்வன் BAN SCO
சுவி BAN SCO
வாத்தியார் BAN OMA
ஏராளன் BAN SCO
பையன்26 BAN OMA
ஈழப்பிரியன் BAN SCO
கோஷான் சே BAN SCO
மறுத்தான் SCO BAN
நந்தன் SCO BAN
வாதவூரான் BAN SCO
சுவைப்பிரியன் BAN SCO
கிருபன் BAN SCO
நுணாவிலான் BAN SCO
நீர்வேலியான் BAN SCO
எப்போதும் தமிழன் BAN SCO
குமாரசாமி BAN OMA
தமிழ் சிறி BAN SCO
கறுப்பி BAN SCO
கல்யாணி BAN SCO
ரதி BAN SCO
அஹஸ்தியன் BAN OMA
பிரபா சிதம்பரநாதன் BAN SCO

 

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

 

சரியான பதில்: பபுவா நியூகினி

 

போட்டியாளர் பதில்
முதல்வன் PNG
சுவி OMA
வாத்தியார் PNG
ஏராளன் PNG
பையன்26 PNG
ஈழப்பிரியன் PNG
கோஷான் சே PNG
மறுத்தான் PNG
நந்தன் PNG
வாதவூரான் PNG
சுவைப்பிரியன் PNG
கிருபன் PNG
நுணாவிலான் PNG
நீர்வேலியான் OMA
எப்போதும் தமிழன் PNG
குமாரசாமி PNG
தமிழ் சிறி PNG
கறுப்பி OMA
கல்யாணி PNG
ரதி PNG
அஹஸ்தியன் PNG
பிரபா சிதம்பரநாதன் PNG

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு தடவை என்றாலும் முதல்வர் .

Come on Rathy,where are you?

வாழ்த்துக்கள்.

எங்க கோசானின் சத்தத்தைக் காணேல.

மூச்சுவிட ஏலாமல் தவிக்கிறாரோ?

குசா தாத்தாவின்
வெற்றிய‌யிட்டு கோசான் யாழுக்கு லீவு போட்டுட்டாறார்
மேல‌ எழுதினார் பார்க்க‌ வில்லையா..........................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

குசா தாத்தாவின்
வெற்றிய‌யிட்டு கோசான் யாழுக்கு லீவு போட்டுட்டாறார்
மேல‌ எழுதினார் பார்க்க‌ வில்லையா..........................😁😀

ஒழிச்சு நிக்கிறார் பையா.

நீங்க மீண்டும் கீழே வரப் போறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒழிச்சு நிக்கிறார் பையா.

நீங்க மீண்டும் கீழே வரப் போறீங்க.

க‌ட்ட‌த்துரை
இப்ப‌ தான் ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து இருக்கு

உண்மையான‌ உல‌க‌ கோப்பை நாளைக்கு தான் தொட‌ங்குது

உல‌க‌ கோப்பை முடிவில் யார் முன்னுக்கு யார் பின்னுக்கு என்று தெரியும் ஹா ஹா.................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 30
2 ரதி 30
3 மறுத்தான் 28
4 கறுப்பி 28
5 முதல்வன் 27
6 ஏராளன் 27
7 ஈழப்பிரியன் 27
8 வாதவூரான் 27
9 சுவைப்பிரியன் 27
10 எப்போதும் தமிழன் 27
11 பிரபா சிதம்பரநாதன் 27
12 கிருபன் 25
13 நுணாவிலான் 25
14 தமிழ் சிறி 25
15 கல்யாணி 25
16 நீர்வேலியான் 24
17 வாத்தியார் 23
18 கோஷான் சே 23
19 குமாரசாமி 23
20 அஹஸ்தியன் 23
21 சுவி 22
22 பையன்26 21

 

வாழ்த்துக்கள் நந்தன் 🦀

பையன் :228_baby_chick: பிரான்ஸ் ஐயாவுடன் 🍾 ஐக்கியமாகி அதல பாதாளத்திற்கு மீண்டுவிட்டார் 

Drag Underground The Mole People GIF - Drag Underground The Mole People Kidnapped GIFs

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

1 நந்தன் 30

ஆகா நந்தன் டக்கென்று மேல போட்டார்.

வாழ்த்துக்கள்.

26 minutes ago, ஈழப்பிரியன் said:
29 minutes ago, பையன்26 said:

குசா தாத்தாவின்
வெற்றிய‌யிட்டு கோசான் யாழுக்கு லீவு போட்டுட்டாறார்
மேல‌ எழுதினார் பார்க்க‌ வில்லையா..........................😁😀

ஒழிச்சு நிக்கிறார் பையா.

நீங்க மீண்டும் கீழே வரப் போறீங்க

பையா இனி வருவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (23 ஒக்டோபர்) சுப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

நாளைய இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  vs   RSA

 

16 பேர் அவுஸ்திரேலியா  வெல்வதாகவும்   06 பேர் தென்னாபிரிக்கா  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

அவுஸ்திரேலியா

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
பிரபா சிதம்பரநாதன்

 

தென்னாபிரிக்கா

சுவி
பையன்26
கிருபன்
குமாரசாமி
ரதி
அஹஸ்தியன்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👫

 

 

👇

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்    

ENG  vs  WI

 

15 பேர் இங்கிலாந்து  வெல்வதாகவும்   07 பேர் மேற்கிந்தியத் தீவுகள்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
கோஷான் சே
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

மேற்கிந்தியத் தீவுகள்

சுவி
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
நுணாவிலான்
குமாரசாமி
கறுப்பி

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 30
2 ரதி 30
3 மறுத்தான் 28
4 கறுப்பி 28
5 முதல்வன் 27
6 ஏராளன் 27
7 ஈழப்பிரியன் 27
8 வாதவூரான் 27
9 சுவைப்பிரியன் 27
10 எப்போதும் தமிழன் 27
11 பிரபா சிதம்பரநாதன் 27
12 கிருபன் 25
13 நுணாவிலான் 25
14 தமிழ் சிறி 25
15 கல்யாணி 25
16 நீர்வேலியான் 24
17 வாத்தியார் 23
18 கோஷான் சே 23
19 குமாரசாமி 23
20 அஹஸ்தியன் 23
21 சுவி 22
22 பையன்26 21

 

வாழ்த்துக்கள் நந்தன் 🦀

பையன் :228_baby_chick: பிரான்ஸ் ஐயாவுடன் 🍾 ஐக்கியமாகி அதல பாதாளத்திற்கு மீண்டுவிட்டார் 

Drag Underground The Mole People GIF - Drag Underground The Mole People Kidnapped GIFs

எல்லா கேள்வியளையும் ஒண்டா கணித்து போடாமல். பிரித்து பிரித்து போட்டு தற்காலிகமாக ஒரு பத்து நிமிசம் கோசானை பாதாள உலகுக்கு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன் 🤣.

இதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைகுழு விசாரணை தேவை😎

 

நாளைக்கு நந்தன் இரெண்டு போட்டியிலும் என்னொட நிக்கிறார்😀.

ஆளுக்கு இப்பவே பதற தொடங்கி இருக்கும்🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.