Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 3 புள்ளி உறுதி, எத்தனை பேர் மேல தாவப் போறாங்களோ! எதுக்கும் பொறுத்திருந்து பாப்பம்.🤔

https://www.t20worldcup.com/tournament-stats

Edited by ஏராளன்
add link

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிய‌ விட‌
நியுசிலாந் வென்று ஆக‌னும் என்று நினைத்தேன்

எல்லாம் த‌லை கீழா போச்சு
சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்து கொஞ்ச‌மும் எடு ப‌ட‌ வில்லை...............😀😁

  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் தோல்விக்கு
நியுசிலாந்தின் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரே கார‌ண‌ம்..................இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரும் ஒரு விக்கேட் கூட‌ எடுக்காம‌ ர‌ன்ஸ் விட்டுக் கொடுத்தார்க‌ள்..........................

  • கருத்துக்கள உறவுகள்

Toss வின் பண்ணினால் வெற்றி உறுதி. பாவம் வில்லியம்ஸன். எத்தனை finals தோற்றுவிட்டார்கள்!  விளையாட்டில் வெல்வதற்கு அதிஷ்டமும் வேண்டும் என்பது உறுதியாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

Toss வின் பண்ணினால் வெற்றி உறுதி. பாவம் வில்லியம்ஸன். எத்தனை finals தோற்றுவிட்டார்கள்!  விளையாட்டில் வெல்வதற்கு அதிஷ்டமும் வேண்டும் என்பது உறுதியாகிறது.

Good guys never win 🙁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Toss வின் பண்ணினால் வெற்றி உறுதி. பாவம் வில்லியம்ஸன். எத்தனை finals தோற்றுவிட்டார்கள்!  விளையாட்டில் வெல்வதற்கு அதிஷ்டமும் வேண்டும் என்பது உறுதியாகிறது.

உண்மை தான்
நியுசிலாந்
ச‌ந்திச்ச‌

மூன்று பின‌லில் மூன்றிலும் நியுசிலாந் தான் Bat  ப‌ண்ணின‌து

2015
2019
2021 இந்த‌ மூன்று உல‌க‌ கோப்பையிலும்...............😢😓

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் பான்ஸ் எல்லாரும் வாங்கோ
சோக‌த்துக்கு குசா தாத்தாவின் க‌ள்ளுக் கொட்டில்ல‌ போய் ஒரு க‌ப் க‌ள்ளு அடிச்சிட்டு குப்பிர‌ ப‌டுப்போம்.................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் பான்ஸ் எல்லாரும் வாங்கோ
சோக‌த்துக்கு குசா தாத்தாவின் க‌ள்ளுக் கொட்டில்ல‌ போய் ஒரு க‌ப் க‌ள்ளு அடிச்சிட்டு குப்பிர‌ ப‌டுப்போம்.................😁😀

இன்னும் புள்ளிகள் இருக்குதாம் ......நம்பிக்கையை இழக்கக் கூடாது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இன்னும் புள்ளிகள் இருக்குதாம் ......நம்பிக்கையை இழக்கக் கூடாது......!  👍

இது புள்ளிக்கான‌ ப‌திவு இல்லை சுவி அண்ணா

நியுசிலாந் தோத்து விட்ட‌தே என்ற‌ க‌வ‌லைக் காண்டி

ந‌ல்ல‌ அணி ஆனால் முக்கிய‌மான‌ விளையாட்டில் தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திக்கின‌ம்
நியுசிலாந் அணிய‌ நேசிக்கும் ப‌ல‌ருக்கு இது மிகுந்த‌ வ‌ருத்த‌ம் அளிக்கும்..............😢😓

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 58) இலிருந்து 63) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND 210/2

சரியாகக் கணித்தவர்கள்: முதல்வன், ஏராளன், மறுத்தான், வாதவூரான், நுணாவிலான், கறுப்பி

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி WI
வாத்தியார் RSA
ஏராளன் IND
பையன்26 NZL
ஈழப்பிரியன் WI
கோஷான் சே ENG
மறுத்தான் IND
நந்தன் PAK
வாதவூரான் IND
சுவைப்பிரியன் AUS
கிருபன் BAN
நுணாவிலான் IND
நீர்வேலியான் ENG
எப்போதும் தமிழன் ENG
குமாரசாமி NZL
தமிழ் சிறி ENG
கறுப்பி IND
கல்யாணி PAK
ரதி RSA
அஹஸ்தியன் SRI
பிரபா சிதம்பரநாதன் AUS

 

 

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

NED 44/10 (All Out)

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
முதல்வன் PNG
சுவி OMA
வாத்தியார் OMA
ஏராளன் NAM
பையன்26 IRL
ஈழப்பிரியன் IRL
கோஷான் சே PNG
மறுத்தான் PNG
நந்தன் SRI
வாதவூரான் SCO
சுவைப்பிரியன் NAM
கிருபன் PNG
நுணாவிலான் WI
நீர்வேலியான் NAM
எப்போதும் தமிழன் PNG
குமாரசாமி OMA
தமிழ் சிறி PNG
கறுப்பி PNG
கல்யாணி NAM
ரதி PNG
அஹஸ்தியன் PNG
பிரபா சிதம்பரநாதன் OMA

 

 

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

BABAR AZAM (PAK)  - 303

சரியாகக் கணித்தவர்: நுணாவிலான்

போட்டியாளர் பதில்
முதல்வன் Virat Kohli
சுவி KL Rahul
வாத்தியார் Quinton de Kock
ஏராளன் KL Rahul
பையன்26 KL Rahul
ஈழப்பிரியன் Kieron Pollard
கோஷான் சே Jos Buttler
மறுத்தான் Virat Kohli
நந்தன் Aaron Finch
வாதவூரான் KL Rahul
சுவைப்பிரியன் Steve Smith
கிருபன் Dawid Malan
நுணாவிலான் Babar Azam
நீர்வேலியான் Dawid Malan
எப்போதும் தமிழன் KL Rahul
குமாரசாமி Evin Lewis
தமிழ் சிறி Dawid Malan
கறுப்பி KL Rahul
கல்யாணி
Mohammad Rizwan
ரதி David Warner
அஹஸ்தியன் KL Rahul
பிரபா சிதம்பரநாதன் Virat Kohli

 

 

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

BABAR AZAM (PAK)  - 303

சரியாகக் கணித்தவர்கள்: வாத்தியார், நுணாவிலான், எப்போதும் தமிழன், கல்யாணி

போட்டியாளர் பதில்
முதல்வன் NZL
சுவி WI
வாத்தியார் PAK
ஏராளன் IND
பையன்26 IND
ஈழப்பிரியன் WI
கோஷான் சே IND
மறுத்தான் IND
நந்தன் AUS
வாதவூரான் WI
சுவைப்பிரியன் ENG
கிருபன் ENG
நுணாவிலான் PAK
நீர்வேலியான் IND
எப்போதும் தமிழன் PAK
குமாரசாமி IND
தமிழ் சிறி IND
கறுப்பி IND
கல்யாணி PAK
ரதி SRI
அஹஸ்தியன் IND
பிரபா சிதம்பரநாதன் AUS

 

 

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

WANINDU HASARANGA (SRI) - 16

சரியாகக் கணித்தவர்கள்: வாதவூரான், ரதி

போட்டியாளர் பதில்
முதல்வன் Jasprit Bumrah
சுவி
Ravichandran Ashwin
வாத்தியார்
Mohammad Saifuddin
ஏராளன் Jasprit Bumrah
பையன்26 Trent Boult
ஈழப்பிரியன் Andre Russell
கோஷான் சே Rashid Khan
மறுத்தான்
Chamika Karunaratne
நந்தன் Tim Southee
வாதவூரான்
Wanindu Hasaranga
சுவைப்பிரியன்
Ravichandran Ashwin
கிருபன் Tabraiz Shamsi
நுணாவிலான் Rashid Khan
நீர்வேலியான் Adil Rashid
எப்போதும் தமிழன் Shakib Al Hasan
குமாரசாமி Tim Southee
தமிழ் சிறி Shakib Al Hasan
கறுப்பி Trent Boult
கல்யாணி Jasprit Bumrah
ரதி
Wanindu Hasaranga
அஹஸ்தியன் Rashid Khan
பிரபா சிதம்பரநாதன் Rashid Khan

 

 

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்! )

WANINDU HASARANGA (SRI) - 16

சரியாகக் கணித்தவர்கள்: மறுத்தான், கறுப்பி, ரதி

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி ENG
வாத்தியார் BAN
ஏராளன் IND
பையன்26 NZL
ஈழப்பிரியன் WI
கோஷான் சே AUS
மறுத்தான் SRI
நந்தன் NZL
வாதவூரான் PAK
சுவைப்பிரியன் NZL
கிருபன் ENG
நுணாவிலான் IND
நீர்வேலியான் AUS
எப்போதும் தமிழன் RSA
குமாரசாமி NZL
தமிழ் சிறி ENG
கறுப்பி SRI
கல்யாணி IND
ரதி SRI
அஹஸ்தியன் AFG
பிரபா சிதம்பரநாதன் AUS

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியாளர்களில் அவுஸ்திரேலியாவின் வெற்றியை சரியாகக் கணித்த பிரபா சிதம்பரநாதனுக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

Crown GIF - Rihanna Crown Queen GIFs

 

புட்போட்டில தொத்திக் கொண்டு வந்து ஒருமாதிரி ஒரு சீட்டை பிடிச்சாச்சு.. பார்ப்போம் காளியின் கடாச்சம் இனி எப்படி போகும் என்று😁

1 hour ago, பையன்26 said:

நியுசிலாந் அணிய‌ நேசிக்கும் ப‌ல‌ருக்கு இது மிகுந்த‌ வ‌ருத்த‌ம் அளிக்கும்..............😢😓

உண்மைதான்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 58) இலிருந்து 63)  வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 94
2 வாதவூரான் 93
3 ஏராளன் 90
4 எப்போதும் தமிழன் 87
5 நீர்வேலியான் 85
6 ரதி 85
7 நுணாவிலான் 84
8 வாத்தியார் 82
9 பிரபா சிதம்பரநாதன் 82
10 கல்யாணி 81
11 நந்தன் 80
12 கறுப்பி 80
13 கிருபன் 78
14 மறுத்தான் 77
15 சுவைப்பிரியன் 75
16 தமிழ் சிறி 74
17 அஹஸ்தியன் 74
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 70
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

கேள்விகள் 64) இலிருந்து 69)  வரைக்கான பதில்கள், கணிப்புக்கள், இறுதிப் புள்ளிகளும் நிலைகளும் பின்னர் தரப்படும்.

யாழ் களப் போட்டியில் வெல்பவர் யாரென்பதை தொடுதிரையில்/கணணித்திரையில் காண தொடர்ந்து இணைந்திருங்கள்!🤠

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இந்த சனம் என்னை முதல்வராக நம்புகிறது. 🤣🤣🤣

எதிர்காலத்தை சிறப்பாக கணித்த ஒருவருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு மீண்டும் மக்களாகலாம் என்று இருக்கிறேன்.

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

“என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா “

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

இன்னுமா இந்த சனம் என்னை முதல்வராக நம்புகிறது. 🤣🤣🤣

எதிர்காலத்தை சிறப்பாக கணித்த ஒருவருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு மீண்டும் மக்களாகலாம் என்று இருக்கிறேன்.

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

என்டாலும் உங்க‌ளின் க‌ணிப்புக‌ள் மிக‌ சிற‌ப்பு அண்ணா

யாழ்க்க‌ள‌ போட்டிக‌ளில் நான் பின் த‌ங்கிய‌ போட்டி என்றால் இந்த‌ உலக‌ கோப்பை போட்டி தான்................என்ற‌ க‌ணிப்பில் தீயை வைக்க‌ ஹா ஹா

என‌க்கு புள்ளிய‌ விட‌ நியுசிலாந் தோத்த‌து தான் பெரும் ம‌ன‌ உளைச்ச‌லா இருக்கு.................😓😢

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இன்னும் புள்ளிகள் இருக்குதாம்

யாருக்கு?

யாருக்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

யாருக்கு?

யாருக்கோ🤣

பையன் மனம் தளரக்கூடாது என்று நான் ஒரு ஆறுதலுக்கு சொன்னால் உங்களுக்கு எகத்தாளமாய் இருக்கு......எல்லாம் ஈழப்பிரியன் பக்கத்தில் வந்து நிக்கிற தைரியம்......!  😂

GIF THREAD XII: What the....helve?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 64) இலிருந்து 69) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

 

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

JOS BUTTLER (ENG) -  101*

சரியாகக் கணித்தவர்கள்: நந்தன், வாதவூரான்

போட்டியாளர் பதில்
முதல்வன் Virat Kohli
சுவி Chris Gayle
வாத்தியார் Glenn Maxwell
ஏராளன் Rohit Sharma
பையன்26 Evin Lewis
ஈழப்பிரியன் Kieron Pollard
கோஷான் சே Rishabh Pant
மறுத்தான் Jonny Bairstow
நந்தன் Jos Buttler
வாதவூரான் Jos Buttler
சுவைப்பிரியன் Virat Kohli
கிருபன் Quinton de Kock
நுணாவிலான் KL Rahul
நீர்வேலியான் KL Rahul
எப்போதும் தமிழன் KL Rahul
குமாரசாமி Evin Lewis
தமிழ் சிறி Quinton de Kock
கறுப்பி Glenn Maxwell
கல்யாணி KL Rahul
ரதி Steve Smith
அஹஸ்தியன் KL Rahul
பிரபா சிதம்பரநாதன் David Warner

 

 

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

JOS BUTTLER (ENG) -  101*

சரியாகக் கணித்தவர்கள்: கோஷான் சே, மறுத்தான், நந்தன், வாதவூரான், எப்போதும் தமிழன், தமிழ் சிறி, கறுப்பி

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி WI
வாத்தியார் AUS
ஏராளன் IND
பையன்26 WI
ஈழப்பிரியன் WI
கோஷான் சே ENG
மறுத்தான் ENG
நந்தன் ENG
வாதவூரான் ENG
சுவைப்பிரியன் WI
கிருபன் AUS
நுணாவிலான் PAK
நீர்வேலியான் IND
எப்போதும் தமிழன் ENG
குமாரசாமி WI
தமிழ் சிறி ENG
கறுப்பி ENG
கல்யாணி PAK
ரதி PAK
அஹஸ்தியன் IND
பிரபா சிதம்பரநாதன் IND

 

 

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

ADAM ZAMPA     (AUS) - 5/19 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
முதல்வன் Jasprit Bumrah
சுவி
Mohammad Nabi
வாத்தியார் Mitchell Starc
ஏராளன் Axar Patel
பையன்26 Trent Boult
ஈழப்பிரியன் Andre Russell
கோஷான் சே
Ravichandran Ashwin
மறுத்தான் Mitchell Santner
நந்தன்
Mohammad Wasim
வாதவூரான்
Ravichandran Ashwin
சுவைப்பிரியன் Jasprit Bumrah
கிருபன் Shakib Al Hasan
நுணாவிலான் Trent Boult
நீர்வேலியான் Tabraiz Shamsi
எப்போதும் தமிழன் Tabraiz Shamsi
குமாரசாமி Tim Southee
தமிழ் சிறி Tabraiz Shamsi
கறுப்பி Mitchell Starc
கல்யாணி Kagiso Rabada
ரதி
Wanindu Hasaranga
அஹஸ்தியன் Anrich Nortje
பிரபா சிதம்பரநாதன் Tim Southee

 

 

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ADAM ZAMPA     (AUS) - 5/19 

சரியாகக் கணித்தவர்: பிரபா சிதம்பரநாதன்

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி IND
வாத்தியார் IND
ஏராளன் IND
பையன்26 NZL
ஈழப்பிரியன் WI
கோஷான் சே IND
மறுத்தான் NZL
நந்தன் PAK
வாதவூரான் BAN
சுவைப்பிரியன் RSA
கிருபன் RSA
நுணாவிலான் RSA
நீர்வேலியான் AFG
எப்போதும் தமிழன் RSA
குமாரசாமி NZL
தமிழ் சிறி IND
கறுப்பி IND
கல்யாணி RSA
ரதி RSA
அஹஸ்தியன் RSA
பிரபா சிதம்பரநாதன் AUS

 

 

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Player of the series     David Warner     (AUS) - The opener finished with 289 runs from seven innings 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

 

 

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Player of the series     David Warner     (AUS)

சரியாகக் கணித்தவர்: சுவைப்பிரியன்

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி IND
வாத்தியார் PAK
ஏராளன் IND
பையன்26 IND
ஈழப்பிரியன் WI
கோஷான் சே PAK
மறுத்தான் WI
நந்தன் NZL
வாதவூரான் ENG
சுவைப்பிரியன் AUS
கிருபன் ENG
நுணாவிலான் IND
நீர்வேலியான் IND
எப்போதும் தமிழன் IND
குமாரசாமி WI
தமிழ் சிறி IND
கறுப்பி WI
கல்யாணி ENG
ரதி IND
அஹஸ்தியன் PAK
பிரபா சிதம்பரநாதன் IND

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரான் 👏💐

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் வாழ்த்துக்கள். கலந்துகொண்டு திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இனி Qatar football world cup 2022இல் சந்திப்போம்.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை நடத்துவதற்கும் சேர்த்து கிருபனுக்கு வேலையில் சம்பளம் கொடுக்கின்றார்கள் போல. உங்கள் வேலைத்தளத்தில் இப்போதும் ஆட்களை எடுக்கின்றார்களா? 

கள நிலவரத்தை பார்த்தால் கிரீடம் மணிவாசகர் வசம் செல்லும் போல் தோன்றுகின்றது. 

அனைவருக்கும் வாழ்த்துக்கள், entertainmentஇற்கு நன்றி! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்க‌ள் வாதவூரான் அண்ணா...................😍🙏

உங்க‌ளிம் க‌ணிப்பு மிக‌ சிற‌ப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 வாதவூரான் 100
2 முதல்வன் 94
3 ஏராளன் 90
4 எப்போதும் தமிழன் 90
5 நந்தன் 87
6 நீர்வேலியான் 85
7 ரதி 85
8 பிரபா சிதம்பரநாதன் 85
9 நுணாவிலான் 84
10 கறுப்பி 83
11 வாத்தியார் 82
12 கல்யாணி 81
13 மறுத்தான் 80
14 சுவைப்பிரியன் 78
15 கிருபன் 78
16 தமிழ் சிறி 77
17 அஹஸ்தியன் 74
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  100 புள்ளிகளை எடுத்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @நந்தன் மற்றும் @முதல்வன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வாதவூரான் க்கு   வாழ்த்துக்கள்!

👏👏👏

You Won Willy Wonka And The Chocolate Factory GIF - You Won Willy Wonka And The Chocolate Factory Youre The Champ GIFs

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை சிறப்புற நடத்திய ஜிக்கு பாராட்டுகள்.

வெற்றியீட்டிய வாதவூரானுக்கு வாழ்துக்கள்.

நான் இறுதி முடிவு வரும் வரை வாழ்த்து ஏதும் சொல்லவில்லை - ஒருநாள், வார முதல்வர்கள் அனைவருக்கும் வாழ்துக்கள்.

இந்த போட்டியில் மட்டும் அல்ல, எப்போதும் யாழில் எல்லாரையும் தாங்கி நிற்கும் எங்கள் சுவி அண்ணாவுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா அந்த‌ ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசை வாதவூரான் அண்ணாவுக்கு யார் மூல‌ம் அனுப்பி வைக்க‌ போறீங்க‌ள் லொல்..............😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த போட்டியை நடத்துவதற்கும் சேர்த்து கிருபனுக்கு வேலையில் சம்பளம் கொடுக்கின்றார்கள் போல. உங்கள் வேலைத்தளத்தில் இப்போதும் ஆட்களை எடுக்கின்றார்களா? 

ஓம். பல திறமையானவர்களைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம். Hard working என்பதை விட smart ஆக work செய்பவர்களும், சிக்கலான பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பவர்களையும்தான் எடுப்பது. சும்மா வாயால வெட்டி வீழ்த்துபவர்களை அதற்கென இருக்கும் டிபார்ட்மென்ற்றுக்கு அனுப்பிவிடுவோம் அல்லது வீட்டுக்கே அனுப்பிவிடுவோம்!

மற்றது வேலைத்தளத்தில் (நான் போவதில்லை) திரும்பும் இடமெல்லாம் ரீவியில் ஸ்போர்ட்ஸ் போய்க்கொண்டிருக்கும். டெஸ்க்கிலும் சிலர் ரீவியை வைத்து கிரிக்கெட் பார்க்கும்  வசதியும் இருக்கு😛

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

இந்த போட்டியில் மட்டும் அல்ல, எப்போதும் யாழில் எல்லாரையும் தாங்கி நிற்கும் எங்கள் சுவி அண்ணாவுக்கு நன்றி. 

வ‌டுவா ராஸ்கெல்
சுவி அண்ணா என்றால் உங்க‌ளுக்கு காமெடியா தெரியிறார் போல‌

ஜ‌பிஎல் போட்டியில் சுவி அண்ணா இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்த‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்.................😁😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.