Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

Edited by Nathamuni

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான உருட்டல் 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

தலைவர் சிகிச்சைக்காக, பேச்சு வார்த்தைக்கு, சர்வதேச நகர்வை நிர்வகிக்க தளபதிகளை அனுப்பிய நகர்வை நீங்கள் இனப்படுகொலையாளிகளுக்கு தண்ணி ஊத்தி கொடுத்ததையும் சமன் செய்கிறீர்கள் பாருங்கள் — புல்லரிக்குது.

இங்கே யாரும் திமுக காங்கிரசை பற்றி ஒரு வரிதானும் எழுதவில்லை. 

ஆனால் இனப்படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக மீது வரும் உங்கள் மட்டற்ற கோபம் இனப்படுகொலையை செய்த கொலைகரங்களுக்கு ஊத்தி கொடுக்கும் போது எங்கே போனது என்றுதான் தேடுகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

....

அதுதானே. நீங்கள் பேசுவது பிழையே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

நான் மேலே தெளிவாக எழுதியிள்ளேன் காங்கிரஸ், திமுக இனப்படுகொலையின் பங்குதாரர்கள், உதவியவர்கள்.

ஆனால் எனக்கு அவர்கள் மீது உள்ள அதே கோபம் இனப்படுகொலை செய்த இனவெறி இராணுவம் மீது உண்டு.

ஆனால் நீங்கள்? அவர்களுக்கு டியூடி ப்ரீ சரக்கு சப்ளை செய்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

மற்றும் காங்கிரஸ் தீ.மு.கா பற்றி எங்கும் நான் கொடி பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு நாலுபேர் சீமானின் போலி நடிப்பை கேள்விகேட்டால் புண்ணில் புளிப்பை ஊற்றியது போல ஓடிவந்து சம்பந்தமே இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்.

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

இது கருத்துக்களம் களவிதியில் இதைத்தான் எழுது என்று ஒரு சட்டமும் இல்லையே.

ஆக நாதம் வந்தாலென்ன பெருமாள் வந்தாலென்ன எனது கருத்தை எழுதுவேன். 

இல்லை முல்லையில் பூத்த வைரம் என்று வந்து சேறடித்தாலும் என் கருத்தை எழுதிக்கொண்டே இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

35 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

உங்கள் முழு நேர எழுத்துக்கள், அதன் நோக்கம் தளம் அறிந்தது.... கவலை விடுங்கள்...

தொடருங்கள்... ரசிக்கிறோம்....  😜

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

Just now, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, shanthy said:

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

அப்படியே, நன்றி... பிறகு எதுக்கு கொந்தளிக்கிறீர்கள்.

******

31 minutes ago, goshan_che said:

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

31 minutes ago, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

ஆமானே.. 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

2 minutes ago, Nathamuni said:

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

3 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

 விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

கேட்டு வாங்குவீர்களோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, shanthy said:

இல்லை முல்லையில் பூத்த வைரம்

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, colomban said:

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

இல்லங் பரிப்பு என்றும் சொல்வார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.