Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 21:14, Justin said:

இந்த தளங்களில் இருந்து மருத்துவ தகவல்களை அப்டேற் செய்து கொள்ளும் தரத்தில் ஜஸ்ரின் இல்லை! உங்கள் போன்றோர் அப்படி இருப்பது ஆச்சரியமில்லை!😉

பல லட்ஷக்கணக்கானோர் தினமும் வந்து போகும் தளம்கள்  பொய்யும் பிரட்டுமா சொல்கின்றன ?

வெந்தயம் கூடாது என்று உங்களுக்கு மட்டும் அப்டேட் பண்ணும் தளத்தை அறிய தந்து நிரூபிக்கவும் .

Edited by பெருமாள்

  • Replies 156
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 06:03, பெருமாள் said:

பல லட்ஷக்கணக்கானோர் தினமும் வந்து போகும் தளம்கள்  பொய்யும் பிரட்டுமா சொல்கின்றன ?

வெந்தயம் கூடாது என்று உங்களுக்கு மட்டும் அப்டேட் பண்ணும் தளத்தை அறிய தந்து நிரூபிக்கவும் .

பெருமாள், உங்கள் பிரச்சினை வெந்தயமோ வேப்பிலையோ அல்ல, ஜஸ்ரின் காய்ச்சல். இதற்கு மருந்து உங்களிடம் மட்டும் தான்!😂

மருத்துவ ஆய்வுகளைப் பொறுத்த வரை, உங்களுக்கு இந்த தளங்கள் சொல்லும் விடயம் முழுவதும் சரியல்ல என்பது என் முடிவு. இந்த முடிவுக்கு நான் கொள்ளும் அடிப்படை உங்களுக்குப் புரியும் இணைய, காணொளி வடிவில் இல்லை - எனவே உங்களுக்கு விளங்கப் படுத்த என்னிடம் ஒன்றுமில்லை. 

வெந்தயம் நீரிழிவைக் குணப்படுத்துமா என்பது தான் கேள்வி, அதற்கு என் பதில்கள். நீங்கள் "வெந்தயம் கூடாது" என்று புரிந்து கொள்ள என்ன காரணமாக இருக்கும் என யோசிக்கிறேன். சொன்னால் வெட்டு விழலாம் - எனவே வேணாம்!😎

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

உங்கள் அறிவியல் கருத்துக்களில் மற்றவற்றை பிழை என்று நான்  எங்காவது சொல்லியுள்ளேனா?

யாழ் பலரும் பார்க்கும் தளம் இங்கு ஒரு பிழையான தகவலை இட்டு செல்வதை  சுட்டிக்காட்டினேன் அதுதவறா ? மற்றைய சமூக ஊடகங்களில் உள்ளது போல் யாழில்  நம்பிக்கையற்ற செய்திகளை விதைப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது  உசாத்துணையை இணையுங்கள் என்று கேட்க அது நான் படிப்பது வேறு தளம் இங்கு சொல்லமுடியாது என்கிறீர்கள் கருத்துக்களுக்கு கருத்தே ஒழிய கருத்தாளர்கள் மேல் தாக்குதல் அல்ல ஜஸ்டின் காய்ச்சல் என்பது போல் நானும் எழுதினால் எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

பெருமாள் - உங்களுக்கு முதலே தந்தாயிற்று உசாத்துணை - காய்ச்சல் கண்ணை மறைத்தால் நான் பொறுப்பல்ல.

மேலும் வெந்தயம் தீமை என்று எங்கும் நான் எழுதவில்லை. ஆனால் வெந்தயம் நீரிழிவைக் குணமாக்காது என்பதே என் கருத்து. உங்களுக்கு நிறுவ வேண்டிய அவசியம் எனக்கில்லை - என் மருத்துவ அறிவைக் கேள்விக்குள்ளாக்கும் தகுதியும் உங்களுக்கில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

பெருமாள் - உங்களுக்கு முதலே தந்தாயிற்று உசாத்துணை - காய்ச்சல் கண்ணை மறைத்தால் நான் பொறுப்பல்ல.

எங்கு எப்போது தந்தது ?

7 minutes ago, Justin said:

என் மருத்துவ அறிவைக் கேள்விக்குள்ளாக்கும் தகுதியும் உங்களுக்கில்லை!

சபாஷ் இதுக்கு மேல் ஒன்றுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சபாஷ் இதுக்கு மேல் ஒன்றுமில்லை 

அதைத் தானே இவ்வளவு நேரம் சொன்னேன்? இப்ப தான் வெளிச்சதா? 😪

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

அதைத் தானே இவ்வளவு நேரம் சொன்னேன்? இப்ப தான் வெளிச்சதா? 😪

46 வயதுக்காரர் என்கிறீர்கள் உங்கள் எழுத்தும் பிடிவாதமும் 70 அல்லது 80 வயது காரர் போல் உள்ளது என்னால் நம்ப முடியவில்லை பிழை என்றுதெரிந்தால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அடுத்த வேலைக்கு போய் விடுவம் ஆனால் பெரிய படிப்பு படித்தனான்  என்கிறீர்கள் பிழை என்றாலும் திரியில் கடைசியாய் எழுதுவது நானாகத்தான் இருக்கனும் என்று பிடிவாதமாய் உதவாத கருந்தென்றாலும் எழுதித்தான் ஆவேன் என்கிறீர்கள் இதுக்கு பிறகும் ஏதாவது சொல்லி முடிப்பியல் நன்றி வணக்கம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

36 minutes ago, பெருமாள் said:

இரண்டு பேரும்  சேர்ந்து கவுனி அரிசியை தீட்டி வெள்ளையாக்காமல் விடமாட்டியள் போலை கிடக்கு....😁

தவிடு....தவிடு பத்திரம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

46 வயதுக்காரர் என்கிறீர்கள் உங்கள் எழுத்தும் பிடிவாதமும் 70 அல்லது 80 வயது காரர் போல் உள்ளது என்னால் நம்ப முடியவில்லை பிழை என்றுதெரிந்தால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அடுத்த வேலைக்கு போய் விடுவம் ஆனால் பெரிய படிப்பு படித்தனான்  என்கிறீர்கள் பிழை என்றாலும் திரியில் கடைசியாய் எழுதுவது நானாகத்தான் இருக்கனும் என்று பிடிவாதமாய் உதவாத கருந்தென்றாலும் எழுதித்தான் ஆவேன் என்கிறீர்கள் இதுக்கு பிறகும் ஏதாவது சொல்லி முடிப்பியல் நன்றி வணக்கம் .

பவ்வியமாக போலிப் பரியாரியின் வீடியோ பற்றிய கருத்திலேயே உங்களுக்குச் சொல்ல முயன்றேன் - நான் உயிரியலோ, மருத்துவமோ படிப்பதும் பகிர்வதும் விக்கிபீடியாவில் இருந்தோ நீங்கள் தந்த இணைப்புகளில் இருந்தோ அல்ல! அப்படி நீங்கள் நினைக்கும் படி நான் எந்த ஆக்கமும் இங்கே எழுதவில்லை . இது உங்களுக்கு தெரியாது என்பதற்காக நான் மாங்கா மடையன் போல நடித்து உங்களுக்கு சொறிந்து கொண்டிருக்க முடியாது! 

எனவே ஆதாரமில்லாத இணைப்புகளில் இருந்து எதையும் நீங்கள் மருத்துவமாகப் பாவிக்கலாம் - ஆனால் உயிரியலில், விஞ்ஞான முறைமையில் பயிற்சியுடைய ஒருவர் சொன்னால் கேட்டு  விட்டு நகரலாம் - இல்லையேல் நம்பவில்லையென சொல்லி விட்டு நகரலாம். சும்மா உங்களுக்கு கடிக்கிற நேரமெல்லாம் ஜஸ்ரின் சொறிஞ்சு விட வேணுமெண்டு எதிர்பார்ப்பது ரூ மச்! 

( என் வயதைப் பாவிக்க ஒரு வழி கிடைத்து விட்டது, மகிழ்ச்சியாக இருக்குமென நினைக்கிறேன்?😎)

3 hours ago, குமாரசாமி said:

இரண்டு பேரும்  சேர்ந்து கவுனி அரிசியை தீட்டி வெள்ளையாக்காமல் விடமாட்டியள் போலை கிடக்கு....😁

தவிடு....தவிடு பத்திரம் :cool:

எவ்வளவு சீரியசாக ஒரு விடயத்தைப் பேசிக் கொண்டிருந்தோம்? பெருமாளுக்கு எப்பவும் விளையாட்டுப் புத்தி தான்!😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 17:02, குமாரசாமி said:

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

எனக்கும் அறிந்து கொள்ள வேண்டும் அண்ணா ...எப்படி இருந்தாலும் எவ்வளவு கலோரி எடுக்கிறோம்  எரிக்கிறோம் என்பதை பொறுத்து  ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்குமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சியாகதான் இதை சாப்பிட ருசியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2021 at 17:08, Justin said:

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

On 13/12/2021 at 00:16, குமாரசாமி said:

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

உந்த சுட்டி குறையுதா என்பதை அறிய நானும் ஆவலாய் உள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

உந்த சுட்டி குறையுதா என்பதை அறிய நானும் ஆவலாய் உள்ளேன். 

On 13/12/2021 at 20:04, ரதி said:

எனக்கும் அறிந்து கொள்ள வேண்டும் அண்ணா

போற போக்கிலை என்னை பரிசோதனை எலிக்குஞ்சு ரேஞ்சுக்கு கொண்டு வருவியள் போல கிடக்கு..🤣

White Rat GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போற போக்கிலை என்னை பரிசோதனை எலிக்குஞ்சு ரேஞ்சுக்கு கொண்டு வருவியள் போல கிடக்கு..🤣

White Rat GIFs | Tenor

அதேனெண்டா அரசர்கள் சாப்பிட்ட அரிசி எல்லோ! அதுவும் காசை சிலவளிச்சு நாங்களும் வாங்கிச் சாப்பிடத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமர்நாத்  விதைகள் [amarnath seeds] என்று  ஒரு  பைக்கற் கடையில் வேண்டி வைத்து உள்ளேன் ...இன்னும் பாவிக்கவில்லை .

https://www.thespruceeats.com/what-is-amaranth-5077691

Holland & Barrett Amaranth Seed 275g

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/12/2021 at 23:02, குமாரசாமி said:

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)

இன்று எனது  வழமையான இரத்த பரிசோதனை பெறுபேறுகள் சம்பந்தமாக எனது குடும்ப வைத்தியரை சந்தித்தேன். தனக்கு திருப்தியாக இருப்பதாக கூறினார்.

மிகுதியை பின்னர் எழுதுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/12/2021 at 13:10, உடையார் said:

கஞ்சியாகதான் இதை சாப்பிட ருசியாக இருக்கும்

நானும் கஞ்சியாக குடிப்பதுண்டு. இரவு உணவாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு மாதம் பரீட்சித்து பாருங்கள். சில வேளை உங்கள் உடம்பு வாசிக்கு பலன் தரலாம். 
எனக்கு நல்ல பலனை தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நானும் கஞ்சியாக குடிப்பதுண்டு. இரவு உணவாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு மாதம் பரீட்சித்து பாருங்கள். சில வேளை உங்கள் உடம்பு வாசிக்கு பலன் தரலாம். 
எனக்கு நல்ல பலனை தருகின்றது.

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

நான் இப்ப கொஞ்ச நாளாய் கத்துறதை குறைச்சிட்டன் எண்டு தெரியேல்லையே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நான் இப்ப கொஞ்ச நாளாய் கத்துறதை குறைச்சிட்டன் எண்டு தெரியேல்லையே? 😎

ம் கொஞ்சநாள வெட்டுக்கொத்தை காணேல.
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கோணும்.

இப்ப திண்ணை திறந்துவிட வேதாளம் முருக்கைமரம் ஏறுதோ தெரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

அவர் எப்பவும் கூல்தான் எழுத்துக்கள் அப்படியொரு தோரணை கொடுக்குது போல் உள்ளது .

31 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் கொஞ்சநாள வெட்டுக்கொத்தை காணேல.
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கோணும்.

இப்ப திண்ணை திறந்துவிட வேதாளம் முருக்கைமரம் ஏறுதோ தெரியல்ல.

பகிடி என்னவெண்டால் உங்களை இவ்வளவுநாளும் 45களிலும் வேறு ஒருத்தரை 70களிலும் இடம் மாத்தி பார்த்து விட்டேன் அண்ணா இன்றுதான் தெளிவு வந்தது நன்றி உங்கள் தேநீருக்கு 😃

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

அவர் எப்பவும் கூல்தான் எழுத்துக்கள் அப்படியொரு தோரணை கொடுக்குது போல் உள்ளது .

பகிடி என்னவெண்டால் உங்களை இவ்வளவுநாளும் 45களிலும் வேறு ஒருத்தரை 70களிலும் இடம் மாத்தி பார்த்து விட்டேன் அண்ணா இன்றுதான் தெளிவு வந்தது நன்றி உங்கள் தேநீருக்கு 😃

இருவரும் சோடியா திண்ணையில் இறங்குங்கொ பாப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.