Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and text

ஐயருக்கும்.... ஸ்பிரே  அடிச்சாச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, standing and outdoor

படத்தில் இருப்பவர், யாரென்று தெரிகிறதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கலியுக அவதார புருஷர், தமிழக ஆண்களின் பொறாமைக்கு சொந்தகாரன்...நித்யானந்தா சுவாமிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

நம்ம பிரச்சனையும் அதே தான்....:95_v:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னமா பொருத்துறாங்கள்!!!!!!!!!!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சார் சார் என் பெண்டாட்டியை காணோம் ?

                                                                            யோ  இது போஸ்ட் ஆபிஸ் யா .

அய்யோ சந்தோசத்தில் எங்கை போறதின்னு தெரியலையே ..............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/13/2018 at 1:56 AM, குமாரசாமி said:

என்னமா பொருத்துறாங்கள்!!!!!!!!!!

மிக அருமையான காணொளி..

கிரான்க் சாஃப்ட், சிலிண்டர் கெட், பிஸ்டன்களை பொருத்துவது என எல்லாமே விலாவாரியாக அறிந்துகொள்ள முடிகிறது.. மிக முக்கியமான விடயம் இரு பாகங்களை இணைக்கும் போது எந்தவித ரப்பர் கேஸ்கட்டுகளோ ஓ ரிங்குகளோ அதிகமில்லாமல் பொருத்துவதுதான்.. பொருந்தும் பாகங்கள் அந்தளவிற்கு மிக மிக துல்லியமாக வடிவமைத்து உற்பத்தி செய்திருப்பதுதான்.

காணொளி பகிர்விற்கு மிக்க நன்றி, திரு.கு.சா.  :)

அடிக்கடி இம்மாதிரி காணொளிகளையும் இணையுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மா குஷ்பூ! தம்பி சிட்னி ராஜுவுக்கு ஒரு சீட்டு எடு......:27_sunglasses:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, sitting

பெட்டி...  களவு போனாலும் பறவாயில்லை.
பெண்டாட்டி... களவு போகக்  கூடாது. :grin:  :grin:  :grin:

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளிக்கிழமை விரதம் ஆலார்த்தி ஆராதனையுடன் இனிதே ஆரம்பம்.  ?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/14/2018 at 4:15 AM, ராசவன்னியன் said:

மிக அருமையான காணொளி..

கிரான்க் சாஃப்ட், சிலிண்டர் கெட், பிஸ்டன்களை பொருத்துவது என எல்லாமே விலாவாரியாக அறிந்துகொள்ள முடிகிறது.. மிக முக்கியமான விடயம் இரு பாகங்களை இணைக்கும் போது எந்தவித ரப்பர் கேஸ்கட்டுகளோ ஓ ரிங்குகளோ அதிகமில்லாமல் பொருத்துவதுதான்.. பொருந்தும் பாகங்கள் அந்தளவிற்கு மிக மிக துல்லியமாக வடிவமைத்து உற்பத்தி செய்திருப்பதுதான்.

காணொளி பகிர்விற்கு மிக்க நன்றி, திரு.கு.சா.  :)

அடிக்கடி இம்மாதிரி காணொளிகளையும் இணையுங்கள்..!

பழைய A40, சோமர்செட் கார்களுக்கு... யாழ்பாணத்திலை இப்பவும்... லேத் ஒர்க் செய்யிற அந்தமாதிரி வேலை ஆட்கள் இருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

வெள்ளிக்கிழமை விரதம் ஆலார்த்தி ஆராதனையுடன் இனிதே ஆரம்பம்.  ?

கன பொடியள் தங்களுக்கு இப்பிடியொரு ரீச்சர் வந்து படிப்பிக்கேல்லையெண்டு கவலைப்படுறாங்களாம். ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 9/12/2018 at 5:28 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, standing and outdoor

படத்தில் இருப்பவர், யாரென்று தெரிகிறதா?

கலியுக அவதார புருஷர், தமிழக ஆண்களின் பொறாமைக்கு சொந்தகாரன்...நித்யானந்தா சுவாமிகள். 

இவரது 'மகிமை' என்னவென்றால்..... இவரில் கை வைக்க முயலும் அரசுகள் பதிவுயிழந்து போவது தான்.

முதலில் கை வைத்தார் ஜெகதீஷ் செட்டர்.... பதவி பறி போனது... பின்னர் எடியூரப்பா.... பதவி போனது.... இன்றுவரை முதல்வராக முடியவில்லை...

சீத்தா ராமையா.... .. எச்சரித்தார்....பதவி பறி போனது...

போதுமான உறுப்பினர்கள் இல்லாவிடினும், காங்கிரஸ் ஆதரவுடன்  இப்போதைய முதல்வர் ஆகியுள்ள குமாரசாமி..... ஐயா என்னவும் செய்யுங்கோ...நான் உங்கள் பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்... 

மறுபக்கம்... தன்னிடம் கை வைக்க முனைந்ததால் தான் அம்மா மேல போனா.... ஆயா உள்ள போனா, பண்ணீர் பாதை இழந்தார்... அனுசரித்து போவதால் தான் எடப்பாடி இன்னும் பதவியில்... என்று பீலா...

பிறகென்ன... அவர் ராஜாங்கம் அமோகம்... 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Nathamuni said:

இவரிடம்,  போக இருந்த மதுரை ஆதீனம், அருந் தப்பில்  தப்பியது.
அப்படி  போயிருந்தால்... பல ஆயிரம் கோடி சொத்துக்களை, தனது  "ஜிகினா"  வேலை காட்டி அமுக்கி  இருப்பார்.
உலகம் அறிய... இவரின், பலான  சீடி வந்த பின்பும்....
வெட்கம் இல்லாமல், இன்னும் சாமியார் வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்.

எனக்கு.. ஆச்சரியமான விடயம் என்ன வென்றால்....
பார்ப்பனரான  காஞ்சி  ஜெயயேந்திரரை கைது செய்த காவல் துறை,
சூத்திரரான இவரின் ஆட்டங்களை பார்த்தும், கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இலங்கையை பிறப்பிடமாக கொண்டவரும், திருச்சியில்... பெரிய ஆச்சிரமம் வைத்திருந்த,
பிரேமானந்தா  ஒரு தப்பு, அதுகும்... வீடியோ வெளிவராமல் செய்ததற்கே...
மறியலில் வைத்து, இறக்க வைத்து விட்டார்கள்.

நித்தியில்.... ஏதோ ஒரு கவ(ர்)ச்சி உள்ளது போல் தெரிகிறது.       ?

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நித்தியில்.... ஏதோ ஒரு கவ(ர்)ச்சி உள்ளது போல் தெரிகிறது.

நக்கீரனில் சொல்கிறார்கள் நித்தி மேல்மட்டம் முதல் கீல் மட்டம் வரை கவனிக்க வேண்டிய வாறு கவனிக்குதாம் .

அதான் தப்பி பிழைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பெருமாள் said:

நக்கீரனில் சொல்கிறார்கள் நித்தி மேல்மட்டம் முதல் கீல் மட்டம் வரை கவனிக்க வேண்டிய வாறு கவனிக்குதாம் .

அதான் தப்பி பிழைக்குது .

இவரின்.... பலான  வீடியோவை எடுத்தவர், ஒரு கோடி ரூபாய் தரா விட்டால், 
அதனை  தொலைக்காட்சிக்கு, அனுப்பி விடுவேன் என்று பேரம் பேசிய போது...
காசு தரமுடியாது... வேணுமெண்டால்... தொலைக்காட்சிக்கு   அனுப்பி விடு, என்று கூறினாராம்.
அதன்.. பின், இவரின் வெள்ளை  கோவணம் தெரிந்த காட்சிகளை, சன்  ரீவி   ஒளி பரப்பியது.

அப்படி பார்க்கும் போது...  இவர் தனது காசில், கவனம் என்று தெரிகிறது.
இவர்... மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை... அரசியல் வாதிகளையும்,  அதிகாரிகளையும்  கவனிப்பது, என்றால்...
அவரின், சிஷ்யைகளாக... தான் இருக்க முடியும்.
இந்தியர்கள்... பெண் என்றால், 32 பல்லையும் காட்டிக்  கொண்டு, காலில் விழுவார்கள்.?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

Read more at: https://tamil.boldsky.com/insync/life/2018/facts-biography-personal-life-paramahamsa-nithyananda-022749.html

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, Nathamuni said:

நித்தியானந்த சுவாமிகளின், "பயோ டேட்டா" வை தந்த,
நாதமுனி சுவாமிகளுக்கு,   ஆண்டவன்  அருள் கிடைக்கட்டும். ?
இன்று வெள்ளிக்கிழமை.... பதிவுகள்  எல்லாம், சுவாமிகளின் பதிவுகளாக இருப்பது, ரொம்ப சந்தோஷம். ?
எல்லோருக்கும்.... மங்களம்  உண்டாகட்டும்.  ? 

பிற் குறிப்பு:  மப்பில,   மங்களத்தை...  பரிமளம்  என்று, வாசித்து  போடாதீங்கப்பு. :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, தமிழ் சிறி said:

இவரின்.... பலான  வீடியோவை எடுத்தவர், ஒரு கோடி ரூபாய் தரா விட்டால், 
அதனை  தொலைக்காட்சிக்கு, அனுப்பி விடுவேன் என்று பேரம் பேசிய போது...
காசு தரமுடியாது... வேணுமெண்டால்... தொலைக்காட்சிக்கு   அனுப்பி விடு, என்று கூறினாராம்.
அதன்.. பின், இவரின் வெள்ளை  கோவணம் தெரிந்த காட்சிகளை, சன்  ரீவி   ஒளி பரப்பியது.

அப்படி பார்க்கும் போது...  இவர் தனது காசில், கவனம் என்று தெரிகிறது.
இவர்... மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை... அரசியல் வாதிகளையும்,  அதிகாரிகளையும்  கவனிப்பது, என்றால்...
அவரின், சிஷ்யைகளாக... தான் இருக்க முடியும்.
இந்தியர்கள்... பெண் என்றால், 32 பல்லையும் காட்டிக்  கொண்டு, காலில் விழுவார்கள்.?

அந்த ஒளி நாடா அவருக்கு எதிர்மறையான விளம்பரத்தை உண்டு பண்ணி விட்டது அதன்பின்தான் அவரின் அட்டகாசம் கூடிக்கொண்டு செல்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பெருமாள் said:

அந்த ஒளி நாடா அவருக்கு எதிர்மறையான விளம்பரத்தை உண்டு பண்ணி விட்டது அதன்பின்தான் அவரின் அட்டகாசம் கூடிக்கொண்டு செல்கின்றது .

அந்தாளுக்கு... எக்கச் சக்கமான இடத்தில,  மச்சம்  உள்ளது போல் தெரிகின்றது, பெருமாள்.
என்ன... செய்வது   இந்த உலகத்தில்...  கேடு  கெட்டவர்கள்  தான், நன்றாக வாழ்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

அந்தாளுக்கு... எக்கச் சக்கமான இடத்தில,  மச்சம்  உள்ளது போல் தெரிகின்றது, பெருமாள்.
என்ன... செய்வது   இந்த உலகத்தில்...  கேடு  கெட்டவர்கள்  தான், நன்றாக வாழ்கிறார்கள்.  

இங்கை முருவன் வந்துட்டார்:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.