Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்லின் மன்றோவின் அரிதான புகைப்பட ஆல்பம் ......!  😁

  • Replies 4.9k
  • Views 435.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ

நீ இந்த இரவில் பிறந்ததோ நெஞ்சம் மறந்து சிரிப்பதோ
சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
நீ இந்த இரவில் பிறந்ததோ நெஞ்சம் மறந்து சிரிப்பதோ
சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
💮 மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
💮 ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
💮 அரசியல்வாதியின் கல்லறையில்
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
💮 ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
இவ்வளவு தானா வாழ்க்கை❓
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆளப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓
நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே முறை வாழப்போகிறோம், எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.
பிறரை வாழ வைத்து வாழ்வோம்.
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

Bild

எப்பவாம் விவாகரத்து செய்வார்........!   😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

காதலிக்கும் போது மட்டும் தான்  
ரதியும் தேவதையும்..

கல்யாணம் ஆகிவிட்டால் 
மூஞ்சைய பார் முகரைய பார்..
.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

Bild

காதலிக்கும் போது மட்டும் தான்  
ரதியும் தேவதையும்..

கல்யாணம் ஆகிவிட்டால் 
மூஞ்சைய பார் முகரைய பார்..
.

காதலிக்கும் போது மட்டும்தான் ரதியும் தேவதையும் முகத்தைப் பார்த்து சொல்லுறது.......!

கல்யாணம் ஆகிவிட்டால் மூஞ்சையை பார் முகரையை பார் என்று முதுகுக்கு பின் நின்று மனசுக்குள் நினைப்பது.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎09‎-‎2021 at 09:31, குமாரசாமி said:

Bild

காதலிக்கும் போது மட்டும் தான்  
ரதியும் தேவதையும்..

கல்யாணம் ஆகிவிட்டால் 
மூஞ்சைய பார் முகரைய பார்..
.

என்ன பிரச்சனை 😠
 
 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'சுவாமி.... என்னடா.... கால் வலிக்கற்து.... If u don't mind, கால நீட்டிக்கவா ?-?? டேய்..... V17 Pro QUAD CAMERA'

ராகவா.... காலை மட்டும், நீட்டாதை.   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/9/2021 at 21:32, ரதி said:

என்ன பிரச்சனை 😠
 

அலுத்துப்போச்சுது போல...🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சின்ன ஊரிலுள்ள கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது.
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!
வக்கீல் :
"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
பாட்டி :
"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ?
உன்னைப்பத்தி சொல்லவா ?
நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...,
அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே..
ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..."
அதிர்ந்து போனார் வக்கீல்.
மெல்ல சமாளிச்சிகிட்டு,
"சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி :
"தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.
சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...
இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"
ஜட்ஜ் : (மேஜையை தட்டி)
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :
"கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „தொட்டு தாலி கட்டிய கணவனாக இருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி தொடுவதும் பந்பழிப்புக்கு சமமே...! பெண்ணை வெறும் சதையாக நினைக்காதே“

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „தொட்டு தாலி கட்டிய கணவனாக இருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி தொடுவதும் பந்பழிப்புக்கு சமமே...! பெண்ணை வெறும் சதையாக நினைக்காதே“

விருப்பம் இல்லாதமாதிரி நடித்தால் என்ன செய்யிறதாம்......(ராகவன் பார்முலா என்று சொல்லக்கூடாது).......!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, suvy said:

விருப்பம் இல்லாதமாதிரி நடித்தால் என்ன செய்யிறதாம்......(ராகவன் பார்முலா என்று சொல்லக்கூடாது).......!  🤔

இதுக்கெல்லாம் கோட்டு கேசு எண்டு போகவா முடியும்???
இன்று போய் நாளை வா எண்டு மனதை தேற்றிக்க வேண்டியதுதான்....:(

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இதுக்கெல்லாம் கோட்டு கேசு எண்டு போகவா முடியும்???
இன்று போய் நாளை வா எண்டு மனதை தேற்றிக்க வேண்டியதுதான்....:(

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, goshan_che said:

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் 🤣

 

Memories Of The Movie Theatre: A Boomer Looks Back On The Bigness Of The Big Screen

 

ஐயே நெஞ்சுக்கை குத்துது.....🤣

  • கருத்துக்கள உறவுகள்

மிரள வைக்கும் பயிர் சாகுபடி.......இஸ்ரேல்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இதுக்கெல்லாம் கோட்டு கேசு எண்டு போகவா முடியும்???
இன்று போய் நாளை வா எண்டு மனதை தேற்றிக்க வேண்டியதுதான்....:(

இல்லாட்டி வேற வீட்டை தேடி போக வேண்டியது தான் 
 

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் வழுக்கை அவளிடம் கண்டேன் ......!   😂

 

15 hours ago, ரதி said:

இல்லாட்டி வேற வீட்டை தேடி போக வேண்டியது தான் 
 

மாட்டோம் என்றா சொல்லுறோம்.....கொரோனா என்று எல்லா ஹோமும் பூட்டிக் கிடக்குது அதுதான்.........!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/9/2021 at 20:13, ரதி said:

இல்லாட்டி வேற வீட்டை தேடி போக வேண்டியது தான் 
 

யூ மீன் சின்ன வீடு? 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.