Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

iMay be an image of text

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இரவுச்செய்தி-  குமாரசாமி இன்றிரவு 22.35 அளவில்  கோசான் அவர்களால் தாக்கப்பட்டார். 😎

கோசான் :-  புத்தகம் வாசிக்காத மனிதனும், புதிதா யோசிக்காத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை 🤣

Will Smith Chris Rock GIF - Will Smith Chris Rock Bitch Slap - Descubre &  Comparte GIFs

குமாரசாமி:- வாவ்.....உவாவ்......உவாவ் இன்றைய இரவு மறக்க முடியாத இரவு 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people sitting, people standing, crowd and outdoors

நேற்றைய  புதுவருட பொங்கலை... காலிமுகத் திடலில்  கொண்டாடும், பிக்குகள். 😛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்பாட்டம் கப்புடு ....கா ....கா ......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் சிந்திக்க.....

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பம்/லவ் எண்டால் இப்பிடியிருக்கோணும்....😂
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நாம் கஸ்டப்பட்டு உழைத்தாலும்....
எமது வயிற்றுப்பசியை எங்கோ உள்ள ஒரு நாட்டின் நாணயம் (Dollar) கட்டுப்படுத்துகிறது என்றால்....
நாம் எப்படியான அடிமைதனத்தில் இருக்கிறோம் என்பதை பாதிக்கப்படும் அனைவரும் சிந்திக்கவேண்டும் .
 
Money Counting Money GIF - Money Counting Money - Descubre & Comparte GIFs
 
இப்படிக்கு
சிலோன் 😂
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and people standing

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்....
சுமந்திரன், மாவை, சித்தார்த்தன் நடத்திய கூட்டத்தில்...
மக்களை விட... வெறும் கதிரைகளே அதிகம்.

இது... தமிழ் தேசிய  கூட்டமைப்பின், 
அரசியல் போக்கினால் வந்த கோபம்.
இனியாவது... புரிந்து கொண்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'திருபர்: தமிழ்நாடு ஆண்மீக பூமி என்கிறீர்கள் இங்குதானே திக போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்களும் வளருகிறது A Internatios கவியரசர் கண்ணதாசன் மனிதனுக்கு தேவையில்லாத இடத்திலும் கூட மயிர் வளரத்தான் செய்கிறது அது போலத்தான் தமிழ் நாட்டில் தி.கவும்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'போராட்டக் களம் சென்று பேராதரவு வழங்குங்கள்! வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள் ந.லோகதயாளன்) சென்று முழுமையான ஆதரவு அரசிலிருந்து அனைத்து வழங்க வேண்டும். ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் -இவ்வாறு தமிழ்த் தேசியக் களையும் பதவி விலகக் கோரி கூட்டமைப்பின் பேச்சாளரும் கொழும்பு- காலிமுகத்திடலில் நாடாளுமன்ற நமன்றஉறுப்பினருமான இளைஞர்கள் முன்னெடுத்துவ ஏ.சுமந்திரன் கோரிக்கை ரும் போராட்டத்துக்கு வடக்கு, விடுத்தார். கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் நாட்டின் தற்போதைய'

போராட்டக் களம்  சென்று, பேராதரவு வழங்குங்கள்.
வடக்கு, கிழக்கு... இளைஞர்களிடம், சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள். 

காணாமல் ஆக்கப் பட்டோரின்  பெற்றோர்.... 
2000 நாட்களாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். 
அங்கு சுமந்திரன், ஒரு முறையாவது  போராடப்  போனவரா?

நா# #கு ஏன், போர்த்தேங்காய். சுமந்திரன்  பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people, beard and text that says 'ஒரு கண்ணு WhatsApp'na... f NENJAM MARAPPATHILLAI AAAAAAAANAAAS WEENEN இன்னொரு கண்ணு Faebook..'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

ஓ   சொல்றியா... மாமா,  ஓ  சொல்றியா... 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

May be a meme of 4 people, beard and text that says 'ஒரு கண்ணு WhatsApp'na... f NENJAM MARAPPATHILLAI AAAAAAAANAAAS WEENEN இன்னொரு கண்ணு Faebook..'

அப்ப யாழ்களம் நெற்றிக்கண்ணு 😁

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - गृहपृष्‍ठ | Facebook

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன் 😎

kum.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'BREAKING NEWS THE TIMES NDIA சமயம் கள் பாடப்புத்தகங்களில் கலைஞர் வாழ்க்கை வரலாறு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு வரும் கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் கொண்டுவரப்படும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பேச்சு 08/04/2022 tamil.samayam.com ISAMAYAM TAMIL'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 5 people, fruit and text

~ இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் 😀 .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா புத்தகங்களை படிச்சாலும் சரி இல்லை எல்லா புத்தகங்களை வாங்கி வடிவுக்கு அடுக்கி  வைச்சாலும் சரி...... சக மனிதத்தை மதிக்க தெரியணும்.யதார்த்தமாக சிந்திக்கணும்...:cool:

இக்கருத்து யாழ்கள கோத்தபாயக்களுக்கும் உரித்தாகட்டும்.🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2022 at 15:17, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'BREAKING NEWS THE TIMES NDIA சமயம் கள் பாடப்புத்தகங்களில் கலைஞர் வாழ்க்கை வரலாறு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு வரும் கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் கொண்டுவரப்படும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பேச்சு 08/04/2022 tamil.samayam.com ISAMAYAM TAMIL'

நாசமா போச்சு இனிவரும் தலைமுறை இரண்டு பெண்டாட்டி மணமுடிப்பது எந்த கூச்சமும் இன்றி கல்யாணம் கட்டி கொண்டாடப்போறாங்கள் .

 

May be an image of 2 people and text that says "KK 54 NEWS TAMR பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் தொடக்கத்தில் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர் 2007 2007-ம் ஆண்டு அரசியல் பிரவேசம் (மாநிலங்னாப்பியர்) 2009-ல் ஈழத்தமிழர்களுக்காக எம்.பி பதவியை துறந்தார் 2018-ல் நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது 2019 முதல் மக்களவை உறுப்பினர் திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 05 JAN 22 கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் இன்று"

பொய்களின் மொழி 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and text that says 'நூறு ரூபாய் உன் வருவாய் என்றாலும் அதற்கு உண்டான வாழ்க்கையை வாழப் பழகு; நிம்மதி உன்னைக் கட்டி அணைக்கும்..!'

  • கருத்துக்கள உறவுகள்
நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம்.
வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர்.
- இதுதான் அந்த ஓவியக் காட்சி.
இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி!
இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே?
அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது.
அது எப்படி?
இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர்.
சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை.
அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள்.
சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.
கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை.
அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள்.
"எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.
அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள்.
"எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?"
"ஆமாம்!"
"உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?"
"ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள்.
உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள்.
"அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள்.
கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள்.
இந்த சம்பவத்தில் தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான்.

 

278739074_3239807083012435_8764087673996

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people sitting and people standing

சிங்களத்  தலைவர்களுடன்... போராட்டத்தில் கலந்துகொள்ளும் சுமந்திரன், 
“ தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல்... 
சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது” 
என்ற உண்மையை... உரத்து கூற வேண்டும்.

Bala Chandran

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'LTTE couldn't RAJAPAKS destory us for 30 years..... ST Rajapaksa's took only 3 years MONEY ML to destroy SL !!! Return our money back & get out !!! #GOHOMEGOTA 2022 #GOHOM'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and big cat

புட்டினும்... புலியும். 
இந்தப் படத்தைப் பார்த்து... செலென்ஸ்கி ஆதரவாளர்கள் கதறட்டும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டமனாறு தொடக்கம் அம்பன் குடத்தனை நாகர்கோவில் நோக்கிய நெடுஞ்சாலையின் அழகிய தோற்றம். :cool:

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.