Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'பதில் ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் வாழ்த்து... தமிழ் மக்கள் பிரச்சனை தீரும் என நம்பிக்கை'

பதில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் வாழ்த்து. 
தமிழ் மக்களின் பிரச்சினை  வாற தீபாவளிக்குள் தீரும் என நம்பிக்கை. 😂

தமிழருக்கு விடிவென்பது யாவர்க்கும் அடிபணியாத தலைவர்கள் இருந்த்தால் மட்டுமே. தமிழ் மக்களின் பிரச்சினை சோறுதான் என்று நினைக்கிறாரோ .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Hana said:

தமிழருக்கு விடிவென்பது யாவர்க்கும் அடிபணியாத தலைவர்கள் இருந்த்தால் மட்டுமே. தமிழ் மக்களின் பிரச்சினை சோறுதான் என்று நினைக்கிறாரோ .

முதல்லை சோத்து பிரச்சனையை தீர்ப்பம் எண்டு எங்கடை சம்பந்தம் சொன்னாலும் சொல்லும்...😷

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, animal, plein air et texte qui dit ’வைரல் போட்டோ: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரம் கண்டுபிடித்தது இப்படித்தான் மை விகடன் "எங்கள் கல்லூரி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் கரும்பு எடுத்துசெல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அப்போது மாடுகள் படும் கஷ்டத்தை பார்த்து அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்து ஒவ்வொரு கிராமமாக சென்று விவசாயிகளிடம் பேசினோம். அதன் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு புராஜக்டாக மாட்டு வண்டியின் முன்பகுதியில் மூன்றாவதாக ஒரு சக்கரத்தை பொருத்த புதிய சக்கரத்தை உருவாக்க ஆரம்பித்தோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரிக்குள் அதனை செய்து முடித்தோம். சாரதி என்று பெயரிட்டுள்ள இந்த சக்கரத்தை 2மாடுகளுக்கும் நடுவில் பொருத்தும் வகையில் தயாரித்தால் மாடுகளுக்கு பளு குறையும் என்று நினைத்தோம். இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாடுகளுக்கு வண்டியில் இருக்கும் 80 சதவீத எடை குறையும்." -ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள்’

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’புதுக்குறள் NR செல்லும் நெட்டும் உடைத்தாயின் இல்வாழ்க்கை அல்லும் பகலும் கெடும்.’

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’2V TN 608 72 A 7L Y8 TN72Y8 TN TN *Sri Lankans எந்த நாளைக்கு எந்த Number சொல்றேலோ அந்த Number மாட்டீனு வந்து பெற்றோல் அடிச்சுப்பேன்..’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’2V TN 608 72 A 7L Y8 TN72Y8 TN TN *Sri Lankans எந்த நாளைக்கு எந்த Number சொல்றேலோ அந்த Number மாட்டீனு வந்து பெற்றோல் அடிச்சுப்பேன்..’

இப்பிடி எல்லாம் வரும் என்று...  விவேக், முன்பே கணித்து உள்ளார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/100050725313019/videos/pcb.607527977614707/1213326636117978

https://www.facebook.com/100050725313019/videos/pcb.607527977614707/742405310416014

இரண்டு காணொளிகளையும்  கேட்டுப் பாருங்கள்.
இவர்கள்...  கூச்சம் இல்லாமல்,   எவ்வளவு வேகமாக கட்சி மாறுகிறார்கள் என்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

https://www.facebook.com/100050725313019/videos/pcb.607527977614707/1213326636117978

https://www.facebook.com/100050725313019/videos/pcb.607527977614707/742405310416014

இரண்டு காணொளிகளையும்  கேட்டுப் பாருங்கள்.
இவர்கள்...  கூச்சம் இல்லாமல்,   எவ்வளவு வேகமாக கட்சி மாறுகிறார்கள் என்று பாருங்கள்.

இப்படியானவர்கள் எப்படித் தான் மக்கள் முன் தோன்றுகிறார்களோ?

இணைப்புக்கு நன்றி சிறி.

On 19/7/2022 at 15:34, suvy said:

Peut être une image de 4 personnes, animal, plein air et texte qui dit ’வைரல் போட்டோ: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரம் கண்டுபிடித்தது இப்படித்தான் மை விகடன் "எங்கள் கல்லூரி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் கரும்பு எடுத்துசெல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அப்போது மாடுகள் படும் கஷ்டத்தை பார்த்து அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்து ஒவ்வொரு கிராமமாக சென்று விவசாயிகளிடம் பேசினோம். அதன் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு புராஜக்டாக மாட்டு வண்டியின் முன்பகுதியில் மூன்றாவதாக ஒரு சக்கரத்தை பொருத்த புதிய சக்கரத்தை உருவாக்க ஆரம்பித்தோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரிக்குள் அதனை செய்து முடித்தோம். சாரதி என்று பெயரிட்டுள்ள இந்த சக்கரத்தை 2மாடுகளுக்கும் நடுவில் பொருத்தும் வகையில் தயாரித்தால் மாடுகளுக்கு பளு குறையும் என்று நினைத்தோம். இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாடுகளுக்கு வண்டியில் இருக்கும் 80 சதவீத எடை குறையும்." -ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள்’

கல்லாரி மாணவர்கள் சாதனை செய்துள்ளனர்.

ஆனாலும் இந்த மாடுகள் இன்னும் கொஞ்ச காலத்தால் இல்லாமல் போய்விடும்.

இணைப்புக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people, people standing and indoor

நாலு பேர்... நாலு விதமாக கதைப்பார்கள், நீ.. வெளுத்து வாங்கு. 😂

இந்தப் படத்துக்கு... வேறு பொருத்தமான தலைப்பு, இருந்தால் சொல்லுங்க பிரண்ட்ஸ். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

தமிழ்நாட்டில்... சிலைகள் செய்து தரப்படும் வரிசையில், 
தேசியத் தலைவரின் உருவமும் இடம் பெற்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and indoor

நாலு பேர்... நாலு விதமாக கதைப்பார்கள், நீ.. வெளுத்து வாங்கு. 😂

இந்தப் படத்துக்கு... வேறு பொருத்தமான தலைப்பு, இருந்தால் சொல்லுங்க பிரண்ட்ஸ். 😜

நண்பேன்டா .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/100003048297403/videos/819996675663672  👈

இப்படி ஒரு தாவரத்தை.. முன்பு கண்டிருக்க மாட்டீர்கள். 
"ஊது பாவை", என்ற தாவரம், மழை காலத்தில் பூக்கும், தமிழ்நாட்டின் மருத்துவ தாவரம். 
நீராவி இயந்திரம், நீராவியை வெளியேற்றுவது போல.. 
அது, அதன் பூக்கள் மூலம், அதன் மகரந்தத்தை வெளியிடுகிறது. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசியாவின் அதிசயம் ...

Ist möglicherweise ein Bild von außen und Text

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

👉   https://www.facebook.com/100043617545957/videos/1033867533957176  👈

பெண்ணுடன் உறவு கொண்ட, புத்த பிக்குவுக்கு... இரத்தம் வர  அடி விழுந்தது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

👉   https://www.facebook.com/100043617545957/videos/1033867533957176  👈

பெண்ணுடன் உறவு கொண்ட, புத்த பிக்குவுக்கு... இரத்தம் வர  அடி விழுந்தது.

அடி ரத்தம் சிந்துது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

👉   https://www.facebook.com/100043617545957/videos/1033867533957176  👈

பெண்ணுடன் உறவு கொண்ட, புத்த பிக்குவுக்கு... இரத்தம் வர  அடி விழுந்தது.

அதுகேனப்பா அடி விலோனும்? 🤔

புத்தரை கும்பிட வந்த பொம்பிளையை மடக்கி.... அதை.... புரிசன் காரன் கையும், களவுமா பிடிச்சு விட்டானோ? 😯

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

அதுகேனப்பா அடி விலோனும்? 🤔

புத்தரை கும்பிட வந்த பொம்பிளையை மடக்கி.... அதை.... புரிசன் காரன் கையும், களவுமா பிடிச்சு விட்டானோ? 😯

விழுகிற பேச்சையும், அடியையும் பார்க்க… புருசன், அல்லது  பெண்ணின் சகோதரன் போலை   இருக்கு.
பாலியல் சேட்டைக்கு… பிக்கு அடி வாங்குவதை, இன்று தான் பார்க்கின்றேன்.
மற்றும் படி பிடித்து பொலிசில் குடுத்து விடுவார்கள்.
அவரும்… சில நாளில் வெளியே வந்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, personnes debout et texte qui dit ’ShareChat @Paravai m.bala ஏன்னே உடன்பிறப்ப அடிச்சீங்க? கலைஞர் வச்சிருந்த "pen" க்கு சிலை வக்கபோறாங்கன்னு சொன்னேன்.. அவரு பல "பெண்" வச்சிருந்ததா சொல்றாங்களே அதுல எந்த பெண்ணுன்னு’

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of text that says 'நல்லா ஞாபகம் வெச்சிக்கோங்க அந்த வீடு ஞாபகம் இருக்கட்டும் யாரும் போகக்கூடாது..... போன வாரம் வத்தல் காயப்போடும் போது எப்படியெல்லாம் விரட்டி அடிச்சா அந்த பொம்பளை.... நாளைக்கி காட்டுவோம் நாம யாருன்னு.......... "அமாவாசை ராக்ஸ்"'

May be an image of 1 person and text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஒரு அதிகாலைப்பொழுது..
கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... Walking போறேன்...
நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி,
"ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!
உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படித்தானே?"
கணவன்:- "அதுக்கில்லைம்மா, Walking போறது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி:- "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்:- "இல்லை இல்லை!
நீ வரவேணாம். விடு"
மனைவி:- "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்:- "ஐயோ இல்லை..
ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி:- "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்:- "மறுபடி பாரு..
நான் அப்படி சொல்லலை"
மனைவி: - அப்புடித்தான் சொன்னீங்க!
அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்:- "தயவு செஞ்சு விடு..
காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க...
நான் சண்டைக்காரிதான்"
கணவன்:- "Ok!
நானும் போகலை. போதுமா?"
மனைவி:- "உங்களுக்கு போக அலுப்பு,
அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்:- "சரி, நீ தூங்கு!
நான் தனியா போய்க்கிறேன்”
மனைவி:- "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்!
அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?"🙄🙄🙄🙄
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 6 people and text that says '000 M и R o o S உசநமிழ் មត់..ត mt டேய் மாறா வெள்ளைக்காரனையும் கெடுத்துவிட்டையடா'

டேய்  மாறா... வெள்ளைக்காரனையும், கெடுத்து விட்டாயடா...  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

May be a meme of 6 people and text that says '000 M и R o o S உசநமிழ் មត់..ត mt டேய் மாறா வெள்ளைக்காரனையும் கெடுத்துவிட்டையடா'

டேய்  மாறா... வெள்ளைக்காரனையும், கெடுத்து விட்டாயடா...  😂

இதைத்தான் பன்றியுடன் சேர்ந்த கன்றும் ------ தின்னும் என்பதோ? 🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.