Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4 பேர் மற்றும் , ’பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தையும், தர்மத்தையும் முதலில் கற்று கொடுங்கள். இல்லையெனில் இன்றைய உலகில் மற்றவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அதர்மத்தை கற்று கொடுப்பார்கள்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

நூறு வீதம் உண்மை.👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

ப‌ட‌ம் பார்க்க‌ முடியாம‌ல் இருக்கு த‌மிழ் சிறி அண்ணா
முடிந்தால் மீண்டும் இணையுங்கோ 😂😁🤣

பையா… சில படங்களை, முகநூலில் இருந்து எடுக்கும் போது..
சம்பந்தப் பட்ட முகநூல் பொறுப்பாளர், சில நாட்களில் தனது படத்தை நீக்கினால்
 இங்கு இணைத்த அந்தப் படமும் நீக்கப் பட்டு விடும் என்பதால்…
மீண்டும் அந்தப் படத்தை எடுப்பது சிரமம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, outdoors and text

"சவச்சிங்சூ" என்றால்... என்ன என்று தெரியுமா.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100004846276706/videos/477455917886679  👈

இதுக்குத்  தான் சொல்றது, 
அடுத்தவன் வீட்டிலை,  என்ன எரியுது எண்டு பார்க்காமல்  
நம்ம வீட்டிலை,  என்ன கருகுது எண்டு பாருங்கள்.  🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அப்போ புரியல இப்போ புரியுது'

அப்போ புரியலை, இப்போ புரியுது. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 7 personnes et texte qui dit ’பணம் வந்தா நிம்மதி இருக்காது... இருக் Me நிம்மதி இல்லாட்டியும் பரவால பணம் வாரதுக்கு எதாவது வழி சொல்லுங்க சுவாமி’

அது தெரியாமல் தானே சுவாமியே மரத்துக்கு கீழ் இருக்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

சோறு வேணும் என கேட்ட  கணவரை, வெட்டிய மனைவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை பார்க்கவும், சுவாரஸ்யம் காத்திருக்கு......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்.....👍🏼

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

 

 

Edited by அன்புத்தம்பி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2023 at 15:59, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100004846276706/videos/477455917886679  👈

இதுக்குத்  தான் சொல்றது, 
அடுத்தவன் வீட்டிலை,  என்ன எரியுது எண்டு பார்க்காமல்  
நம்ம வீட்டிலை,  என்ன கருகுது எண்டு பாருங்கள்.  🤣

லொல் 🤣😁😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் சாப்பிடலாம்.....😂

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது.

ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர்.

இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.

 

 

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் எப்புர்றா!? 🤣

சின்னத்தம்பி, நாட்டாமை

வாரிசு பொங்கல்

பிரபு தோளில் சாய்ந்து

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2023 at 19:52, குமாரசாமி said:

அடேய் எப்புர்றா!? 🤣

சின்னத்தம்பி, நாட்டாமை

வாரிசு பொங்கல்

பிரபு தோளில் சாய்ந்து

கண்டது இது.

காணாதது?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அடேய் எப்புர்றா!? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'DERS திருக்குறள் சொன்னா பிரியாணி இலவசம்!! 15 வயதுக்குட்பட்டவர்கள் 10 திருக்குறள் சொன்னால் பரியாணி இலவசம்! DRSWAMIJI அடேங்கப்பா.. எல்லா பிரியாணியும் இருக்கு.. "புலால் மறுத்தல்" அதிகாரத்துல பத்து குறள் சொல்லி ஒரு சிக்கன் பிரியாணியும், "கொல்லாமை" அதிகாரத்துல பத்து குறள் சொல்லி ஒரு மட்டன் பிரியாணியும் வாங்கிட்டு கிளம்பிற வேண்டியதுதான்.'

பத்து திருக்குறள் சொன்னால்.... பிரியாணி இலவசம்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.