Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Asylum seekers” in Belgium attack a Flemish boy and beat him without any mercy. Is this Europe you want for your children?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.
யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.

86bd1704-89fe-4a85-af57-548670e3caa0.jpe

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம்.

இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய்  வரும் போல கிடக்கு....
ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய்  வரும் போல கிடக்கு....
ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣

 

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

இந்த முறை கொஞ்சம் தலைகீழ்.......திதி பார்க்கின்றார்கள் போலிருக்கு...😂

2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

முந்தி வந்தாலும் பிந்தி வந்தாலும் சரி ஜெகஜோதியாய் கொண்டாடப்போவது அன்னையர் தினம் தானே🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.
யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.

யேர்மனியிலே இன்று பெரும்பாலான தமிழரது வீடுகளில் '' என்ன தந்தையர்தினம் முந்திவிட்டதே'' என்ற விடயம் உரையாடலாக இருந்திருக்கும். நானும் யோசித்தேன். இங்கு இறைபற்றுடையோர் இன்று கிறிஸ்த்துவின் விண்ணேற்றநாள் என்றல்லவா சொல்கிறார்கள். தந்தையர்தினத்திற்கும் விண்ணேற்றநாளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

அவன் அவளை அன்புடன் அணைத்து 

தன்னை அவளிடம் தந்த போதில் 

தந்தையாகி விடுகிறான் 

அது கடந்து ஐயிரண்டு திங்களின் பின் 

அவள் அன்புள்ள அன்னையாகினள் .......!   😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼
அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

436280239_860765919220871_59754191347807

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நேற்று உந்த றோட்டாலை உப்பிடியே நடந்து போகேக்க....உவர் கஞ்சல் காத்திகேசு எதிர்ப்பட வந்தார். என்னப்பா...எப்பிடியப்பா....குடும்ப நிலவரங்கள் விசாரிச்சு அளவளாவிய பிறகு....ஊர்ப்புதினம் பற்றி பெரியாய் கதைச்சம்....அப்ப காத்திகேசு சொன்னார்... உனக்கு தெரியுமோ உவர் சவுக்கு சங்கரை  போலிஸ் புடிச்சு உள்ளுக்கை வைச்சு கைய முறிச்சு போட்டாங்களாம்......இப்ப கையிலை புக்கை கட்டிக்கொண்டு உள்ளுக்கை இருக்கிறாராம் எண்டார்....

அப்ப நான் சொன்னன்...... சவுக்கு சங்கர் கேட்பார் இல்லாத நாதியற்றவர்.:cool:

இதே மாதிரி சீமானுக்கும் கையை முறிச்சு ஜெயில்ல போடுவினம் எண்டால் நடக்கிற கதையே வேறை, நாடே கொதிக்கும்  எண்டு சொல்லி வாயை மூடுறதுக்கிடையிலை.....கஞ்சல் காத்திகேசு எஸ்கேப் 😎

sp-UKOv-ZNTC7f-UWKx.jpg

 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்...
 எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக...
போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன.

இதைத்தான் அன்றே சொன்னார்கள்
அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎 

عکس متحرک پرندگان

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்...
 எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக...
போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன.

இதைத்தான் அன்றே சொன்னார்கள்
அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎 

عکس متحرک پرندگان

அதிகமாக படிச்ச படிச்சு மூளை கலங்கி போச்சு
அணுக் குண்டைத்தான் போட்டு கிட்டு 
அழிஞ்சு போக போகுது ...

என்று எப்பவோ பாட்டிலை சொல்லி   வைச்சாங்கள்  .

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Bild von Text „நம்மை தேவையில்லை என்று நினைப்பவர்களை விட்டு விடுங்கள்... அவர்கள் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நம்மை குற்றவாளியாக மாற்றிவிடுவார்கள்..!!“

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

443954780_429551366373533_89975733844147

நான் குட்டை என்று சேட்டையாடா செய்தீங்கள் இருவரும்........அனுபவியுங்கடா, நான் வாறன்......!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலரை சந்தோசப்படுத்த
பெரிசாய் கஷ்டப்பட 
தேவை இல்லை.
எங்கட கஷ்டங்களை 
சொன்னாலே போதும்......

Sterne gif - dreamies.de

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

444458217_122192065820006531_30397558609

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441496100_336658576119654_13178886210230

உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் .........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

442489726_435119105820958_87566724595307

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che   @பெருமாள் இரண்டு பேரையும்  கொஞ்சநாளாய் காணேல்லை. நான் நினைக்கிறன் இரண்டு பேரும் ஒரே  ஆள். வேறை வேறை ஐடியில வந்து எழுதீனம் எண்டு நினைக்கிறன். 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருப்பு கொள்ளாமல் இந்த இஸ்ரேல் காரனால் அவன் இவனுக்கு அடிக்க இவன் அவனுக்கு அடிக்க கடைசியில் கப்பல் பாதை சுற்றி வர அதே போல் பிளைட் கூட்டமும் ஏகத்துக்கு எகிறல் அடிக்க பெருமாளை இந்தபக்கம் வர விடாமல் பண்ணி விட்டது  கொஞ்சம் பிசி தான் நிறைய சொரிலங்கன் ரென்சன் இருக்கு யாழில் இறக்கணும் அதுக்காவது வருவேன்  சாமியார் 😀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441491781_2365883650283926_3809106527020

கலரா பிறந்தால் தொட்டியில் .....கருப்பா பிறந்தால் சட்டியில்........இதுதான் வாழ்க்கை........!  😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-5970.jpg

பல வருடம் கழித்து நாம் புகைப்படம் அல்லது ஓவியத்தில் மட்டும் தான் இருப்போம்.
அந்த படத்தை அடுத்த சந்ததி விரும்பினால் மட்டுமே வைத்திருப்பார்கள் 
நாம் பாவித்த பொருட்கள் எதுவுமே இருக்காது 
நாம் வாழ்ந்த வீட்டில் யாரோ எல்லாம் இருப்பார்கள் 
நாம் வாழ்ந்த வீடே வேறு மாதிரி இருக்கும்  
தினசரி நாம் நடந்து திரிந்த பாதைகள்  
சுற்றித் திரிந்த இடங்கள் எல்லாமே மாறிவிடும் 
இப்படி ஒருத்தன் இருந்தான் என்பதே 
யாருக்கும் தெரியாமல் போய் விடும் 
இதெல்லாம் யோசித்து பார்க்கும் போது 
என்ன பெரிய பிரச்சனை? என்ன பெரிய கவலை?

வாழ்க்கை ஒரு குறுகிய வட்டம்.

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.