Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

447984399_771403851831570_51599212938244

இணையத்திலை... பொண்ணு பார்க்கிறது தப்பில்லை.  அதுக்கு முன்னாடி... 😂

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி இருந்த ஜேர்மன் பொலிஸ், இப்பிடி ஆகீட்டுது.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

448027221_10161090778885973_438779273527

447974394_10161090786040973_306971500520

  • கருத்துக்கள உறவுகள்

448041543_476440364909785_34008097048660

 

448046589_476494771571011_66382708666585

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

448041543_476440364909785_34008097048660

 

448046589_476494771571011_66382708666585

Too...............latemma

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

Too...............latemma

448106031_476389648248190_27439994460295

  • கருத்துக்கள உறவுகள்

447287033_1862981000781126_8368792135782

 

 

May be an image of 4 people, people studying and text that says 'Pradeep Eswara 1m. 1m ஏன் அந்த மாலைய கழட்டி வச்சிட்டு Exam hall க்கு உள்ள போனா பரிட்சை எழுத விட மாட்டாங்களா'

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 

May be an image of 4 people, people studying and text that says 'Pradeep Eswara 1m. 1m ஏன் அந்த மாலைய கழட்டி வச்சிட்டு Exam hall க்கு உள்ள போனா பரிட்சை எழுத விட மாட்டாங்களா'

கழட்டினால் பிட்டு துண்டுகள் விழுந்திடும்......., நீங்கள் வேற .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

447761135_1017312876477031_5406167697355

  • கருத்துக்கள உறவுகள்

448045541_1109296963468927_2968143914988

  • கருத்துக்கள உறவுகள்

447661214_415724561447827_84220664948734

நாங்களும் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தோம்......!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

447661214_415724561447827_84220664948734

நாங்களும் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தோம்......!  😢

போர் இல்லாத காலங்களிலையே சிக்கனமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இனம் தமிழினம்.
அக்காலங்களிலும் தமிழ் மண்ணில் பசியால் இறந்த என்றொரு சரித்திரம் இன்னும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

448748798_122160384062197709_38640523918

எனக்கு சிவனை மிகவும் பிடிக்கும்.........என் அப்பனை எந்த இடத்திலும் எப்படியும் நின்று வணங்கலாம் ஒரு பூ அல்லது ஒரு இலை அல்லது ஒரு சிறங்கை நீர் ஐயனுக்கு அமிர்தமாகும்........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

449087294_485071894046632_83779928880268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Biden and Trump agree to debate in June and September, but at odds over key  details | The Times of Israel

நாளைக்கு தொடங்குது அமெரிக்கன் கூத்து....😂

Walking Terror GIF

காணத்தவறாதீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

Biden and Trump agree to debate in June and September, but at odds over key  details | The Times of Israel

நாளைக்கு தொடங்குது அமெரிக்கன் கூத்து....😂

Walking Terror GIF

காணத்தவறாதீர்கள் 🤣

கொஞ்சம் பொறுங்கோ

யூலியானை வெளியே விட்டிருக்கு என்னத்தை அவிழ்த்துவிட போறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கோ

யூலியானை வெளியே விட்டிருக்கு என்னத்தை அவிழ்த்துவிட போறாரோ?

இனிமேல் ஒன்றையும் அவிழ்க்கக் கூடாது என ஒப்பந்தமாமே அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாளைக்கு தொடங்குது அமெரிக்கன் கூத்து....😂

காணத்தவறாதீர்கள் 🤣

 

நாங்கள், அந்தக் கூத்தை  நேற்று பார்த்திட்டோம்.  😂

@nunavilan  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

449159559_10230381019296969_258242053119

  • கருத்துக்கள உறவுகள்

449443330_488219477065207_17397227328756

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20190702-144250.jpg

தேவதைகள் குத்தினால் குத்தும் ஊசி கூட வலிக்காது ..

குத்தியன் குமாரசாமி 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 02:53, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கோ

யூலியானை வெளியே விட்டிருக்கு என்னத்தை அவிழ்த்துவிட போறாரோ?

அவருக்கு பல்லை கலட்டி விட்டு இருக்கினம் விஷம் இல்லைஎன்று  யூலியனின் முக்கிய சோர்ஸ் டார்க் வெப்பில் உள்ளார்கள் ரஷ்யர்கள் கடந்தவாரம் uk nhs செர்விசை ஹக் பண்ணி பிளக் மெயில் பண்ணி காரியம் முடியாமல் அவுட் பண்ணி உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 04:25, தமிழ் சிறி said:

449443330_488219477065207_17397227328756

பையன் தான் இந்த மீம்ஸ் செய்திருப்பாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text „ஒருத்தர ரொம்ப நாள் கழிச்சு பாத்தா எப்படி இருக்கன்னு கேட்டு பழகுங்கப்பா... f/alwzsmle அத விட்டுட்டு தொப்ப விழுந்துருச்சு,செ சொட்ட விழுந்துருச்சு.. வயசான மாதிரி ஆயிட்டன்னு, சொல்லி மனச சங்கடபடுத்தாதீங்க..“

உப்பிடிப்பட்ட ஆக்கள் வீட்டுக்கு வீடு இருக்கானுகள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.