Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தவறணைக்கு....:cool:

அட..... இவ்வளவுதானா? நான் பயந்தே போய்விட்டேன்!

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

அட..... இவ்வளவுதானா? நான் பயந்தே போய்விட்டேன்!

ஐயா! நீங்கள் என்னத்தை எதிர்பாத்தியள்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐயா! நீங்கள் என்னத்தை எதிர்பாத்தியள்? 😂

முன்பொருநாள், நீங்கள்  ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட  ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு,  அது என்  மனதில் வந்து  எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ  என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

முன்பொருநாள், நீங்கள்  ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட  ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு,  அது என்  மனதில் வந்து  எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ  என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு. 

சும்மா ஒரு கதைக்கு எழுதினால் நம்பிவிடுவியளாக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிக்பாஸ் தொடங்கிவிட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு வரவேண்டுமென்ற மெனக்கெடல் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நோக்கமாக அவர்கள் எதனை சொன்னாலும் பின்னால் இருப்பது பணம் புரளும் சந்தையாக இதனை மாற்ற வேண்டும். 2030ல் உங்களுக்கு புரியும்.
 
நான் பார்க்கிறேன் பார்க்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி அது உங்களை வந்தடையும். ஒன்று எதிர்வினை. இல்லை ஆதரவு என்றே அது தன்னை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் கடந்து செல்வதாக சொல்லி கொண்டால் எழுதவில்லை என்று வேண்டுமானல் சொல்லி கொள்ளமுடியும் தெரியாது என சொல்ல முடியாது.
 
இது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வோர் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “ தான்
 
வேடிக்கை பார்க்கு நாம்..... ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எறிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எறி.. உனக்கு ஒரு டாலர் தருவேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக் கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அதுதான் நாம்
 
தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியையும் சொல்லமுடியும்.
 
வரலாற்றில் அந்த நிகழ்ச்சிகளை தடை செய்த பிறகு தான் மானுட அன்பு கொஞ்சம் புரிந்தது. மீண்டும் சிதைக்க இப்படியான நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகிறது. காலம் என்பதே அப்படித்தான்.. முன்னும் பின்னுமாய் அலைக்கழிப்பது....
 
உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். எந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பங்கேற்பாளராக இருக்காதீர்கள்.
 
எந்த நிகழ்ச்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அதுதான் அவர்களின் மூலதனம். அவர்கள் பொய்யாக ஒரு எண்ணிக்கையை சொல்லுவார்கள்... ஒரு கோடி பேர் வாக்களித்தார்கள் என்பார். நாமும் இவ்வளவு பேரா  ? என யோசித்து கையில் இருக்கும் அலைபேசியில் ஒரு பிரஸ் தானே என அமுக்குவோம். அங்கே தான் எல்லாம் தொடங்குகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அது பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நிலை.. ஆனால் அவர்கள் டார்கெட் நாம் தான். கொஞ்சம் தெளிவாக வேடிக்கை மட்டும் பாருங்கள்... எல்லாமே தலைகீழாகும்...
 
இது நடக்க வாய்ப்பில்லைதான்... ஆனாலும்.. முயற்சிப்போம்..
 
Ist möglicherweise ein Bild von 1 Person und Text „BIGGBOSS BIGG BOSS“
 
முகநூலில் வந்தது...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் நிசான் வேலுப்பிள்ளை.

 

  • கருத்துக்கள உறவுகள்

462765445_8380480145361055_3055867953214

வாய்... அகலமான,  போத்தலில் அடைக்கப் பட்ட கள்ளு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

463315955_8312328752227840_2702062768520

  • கருத்துக்கள உறவுகள்

xyzs.jpg

:cool:..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

464790438_3793438677565195_8532752576429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னதானத்துக்கு அரோகரா...🤣

465158739-10229835211836814-5538514553356697910-n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text

சரமாரியான  அருவாள் வெட்டில் முடிந்தது, முகநூல் கருத்து யுத்தம். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

464778777-27449648624650147-7683628788294075573-n.jpg

சரியாத்தானே சொல்லுறாரு...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Like Comment Send Sabapathy Ananthan 1d அமெரிக்காவிற்கு எப்படி ஆபிரகாம் லிங்கனோ- இந்தியாவிற்கு எப்படி மகாத்மா காந்தியோ- அப்படியே இலங்கை தமிழருக்கு --சுமந்திரன்-- Like comment Send Sabapathy Ananthan 1d அமெரிக்காவிற்கு எப்படி ஆபிரகாம் லிங்கனோ- இந்தியாவிற்கு எப்படி மகாத்மா காந்தியோ- அப்படியே இலங்கை தமிழர்கட்கு !!!--சுமந்திரன்-!!! 4 comments Like Comment Send TD Sponsored Not connected to Sabap Ananthan'

உண்மை தான் ஆனா கடைசில அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த முடிவை நினைக்கத்தான் பக்கின்னு இருக்கு.

Prashanthan Navaratnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொனால்ட் ரம்ப் முன்னிலையில்... 😎 

 

  • கருத்துக்கள உறவுகள்

kumar.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20241107-113355-Chrome.jpg

 

😁...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எப்பிடியிருக்கு.....? 🤣
கனடா ரமில்ஸ் :cool:

466020823-2766091870236383-8043429718883262748-n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க கண் வேர்க்குது . .......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பார்க்க கண் வேர்க்குது . .......!  😢

த‌லைவ‌ரே இது தான் உண்மையான‌ ப‌ழைய கால‌த்து அன்பு🙏🥰.....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரனுக்கு 
ஒரு நாள் பிச்சை போட்டால்
மறுநாளும் வருவான்.

கடன் கேட்டவனுக்கு
கடன் கொடுத்தால்
ஒரு நாளும், திரும்ப வரமாட்டான்.

Joseph Anthony Raj

😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

csm-crisis-gaza-israel-294021-web-e4854e2689.webp

பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அப்பாவிகள் வீடுகளை இடித்து தரமட்டம் செய்து விட்டால் நீ வெற்றி பெற்றவன் ஆகிவிடுமா? 

இது வரை நீ தீவிரவாதிகள் என்று சொல்லும்  உன் எதிரி போர் விதிமுறை மீறாமல் உன் இராணுவ முகாமை மட்டுமே தாக்குகின்றார்கள், ஆனால் நல்லவன் வேஷம் போடும் நீ பொதுமக்களை கொல்கின்றாய். 
அப்படியென்றால் யார் தீவிரவாதி? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

csm-crisis-gaza-israel-294021-web-e4854e2689.webp

பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அப்பாவிகள் வீடுகளை இடித்து தரமட்டம் செய்து விட்டால் நீ வெற்றி பெற்றவன் ஆகிவிடுமா? 

இது வரை நீ தீவிரவாதிகள் என்று சொல்லும்  உன் எதிரி போர் விதிமுறை மீறாமல் உன் இராணுவ முகாமை மட்டுமே தாக்குகின்றார்கள், ஆனால் நல்லவன் வேஷம் போடும் நீ பொதுமக்களை கொல்கின்றாய். 
அப்படியென்றால் யார் தீவிரவாதி? 

மிக‌ சிற‌ப்பு தாத்தா👍.................

  • கருத்துக்கள உறவுகள்

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

main-qimg-54bb265f60083089edd3315c33218fa6

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக………....ஏதோ சொன்னார் ,

இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த தந்தை வளர்த்து வந்தார்.

அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் .

ஆனா சில நேரங்கள்ல அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் எந்த முடிவுக்கும் வந்துடக்கூடாது.'

பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் "அவங்க கூடத்தான் பல நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்" னு.

வாழ்க்கை குறுகியது,

ஆனால் அழகானது…

வாழ்வோம்….

மகிழ்வோம் …..

THANKS - Sri Valar Rajan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.