Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

 

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் அந்தப் பெண் குண்டிப் பக்கத்தால் இடித்து விட வாகனம் பிரண்டுவிட்டது.

2 hours ago, ஏராளன் said:

நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் அந்தப் பெண் குண்டிப் பக்கத்தால் இடித்து விட வாகனம் பிரண்டுவிட்டது.

 

அண்ணை இது எனக்குத் தெரியலயே! கண்டக்ரரிடம் கட்டவேண்டுமீ!

  • கருத்துக்கள உறவுகள்

kumara.jpg

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

மிக்சர் இப்படி செய்ங்க இவ்ளோ ஈசியானு ஆச்சர்யப்படுவீங்க  ... 

@goshan_che  இதோ உங்களுக்காக...😂

 

உப்பு தூக்கலாய் இருக்கணுமாம்....😎

🤣 உப்பு அறவே கூடாது…ரோசம் கீசம் வந்து தொலைச்சால் கோஷ்சனால் யாழில் எழுதேலுமே🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Kandiah57 said:

எது கோஷனுக்கு   மிக்சரா. அல்லதுஅந்த.   .........?????? 🤣

கோசானுக்கு ஏற்கனவே பல மிக்ஸர்கள் அத்துப்படி போல் தெரிகின்றது...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் இன்று நத்தார்  கொண்டாட்ட சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் சவூதி அரேபியாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு வைத்தியர் கார் மூலம் மக்களை கொலை செய்தும் படுகாயப்படுத்தியும் உள்ளார்.😡

Der geräumte Weihnachtsmarkt in Magdeburg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேடு கெட்ட மனிதாபிமானம் இல்லாதவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக விண்ணப்பிக்குக..

kumar2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கேடு கெட்ட மனிதாபிமானம் இல்லாதவர்கள் 

அவர்களை உலகமெல்லாம் இழுத்து விட்டது அமெரிக்காதான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

99 வீதமானவர்கள் ஆடையின்றி இருந்தால் 
அங்கே ஒருவர் ஆடையுடன் போனால் 
விசர் என்றுதான் சொல்வார்கள்.

ob-dfba83-barre-violette.gif

  • கருத்துக்கள உறவுகள்

471324400_1295698901584439_4068737606112

அந்த நாய் சொல்லுறத இது கேட்டால்தானே .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

471416970_1142151390610059_6962413971049

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

471419885-9506902112653310-6358740711527670509-n.jpg

ஆரோ ஒருத்தன் மணியாய் யோசிச்சிருக்கிறான் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Carter und Breschnew in Wien 1979

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தனது நூறாவது வயதில் காலமாகிவிட்டார்.
எனக்கு பிடித்த அமெரிக்க அரசியல்வாதிகளில் இவர் முதன்மையானவர்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லை என்பவர்கள் எப்போதுமே கடவுளை அவமதிப்பதில்லை.
கடவுள்கள் பக்தர்களாலேயே அவமதிக்கப்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2024 at 21:14, குமாரசாமி said:

99 வீதமானவர்கள் ஆடையின்றி இருந்தால் 
அங்கே ஒருவர் ஆடையுடன் போனால் 
விசர் என்றுதான் சொல்வார்கள்.

ob-dfba83-barre-violette.gif

இப்பிடி மரியாதையா எளிமையா சொல்லுங்கோ சாமியார், "ஆடையில்லா ஊரில், கோமணம் கட்டியவன் விசாரன் பைத்தியக்காரன்." அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம்.

"அம்மண தேசத்தில், கோமணம் கட்டியவன் விசரன் பைத்தியக்காரன்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும்  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் உண்டியலில் வேண்டுதல் பணம்..

kumar-samy.jpg

மனோதத்துவ நிபுணர்கள் கூற்று என்ன.? 
திருமணம் ஆகி 1 வருடம் கழிந்த கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரின் வேண்டுதலா இருக்க கூடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள்  நலனே என் நலன்.
இதோ உங்களுக்காக....😎

471609417-582429824539921-3043344288672441732-n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

Samsung...  சம்சுதீனாக, (மதம்)  மாறிய தருணம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

472709890_8732769686849122_7855120268292

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.