Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் கோபாலபுரத்து எலும்பு துண்டு என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் அண்ணனுக்கு....😂

 

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2024 at 04:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உடனடியாக விண்ணப்பிக்குக..

kumar2.jpg

😁.................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று சீமான் பெரியாரை விமர்சிக்கும் போது பாஜக அதரவு தெரிவித்தால் சீமான் ஆரியத்து துணைபோகிறார்! 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இந்த நான்கு பேரில்... இந்தப் பெண்ணின், கணவன் யார்? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துன்பம் இல்லை என்றால் இன்பமும் இல்லை.
வெறுமை என்பது அது வாழ்க்கையின் வலி.

ob-dfba83-barre-violette.gif

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில்லாத பையில் அடைக்கப்பட்ட மனிதர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-cff2b45b500cf7a14c97e51e2a17f407

On 15/1/2025 at 10:45, தமிழ் சிறி said:

இந்த நான்கு பேரில்... இந்தப் பெண்ணின், கணவன் யார்? 😂

எலியை அனுப்புவர் .

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2025 at 11:45, தமிழ் சிறி said:

No photo description available.

இந்த நான்கு பேரில்... இந்தப் பெண்ணின், கணவன் யார்? 😂

 

11 minutes ago, பெருமாள் said:

 

எலியை அனுப்புவர் .

சரியான பதில் பெருமாள். 😂
கணவருக்குத்தான் தெரியும்… தனது மனைவி எதனைக் கண்டு பயப்பட்டு கீழே பாய்வார் என்று… 🤣
 

  • கருத்துக்கள உறவுகள்

sadc.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

57989df919adac02b546d66f18c3af09-d79e5eb1.webp

ஹங்கேரி ஜனாதிபதி விக்ரர் ஓர்பன் கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று எடுத்த படம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250128-205637-Chrome.jpg

😁👍.................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

475038999_18370344370191508_721636997503

  · ஆயிரம் பேரு வரலாம், போகலாம். ஆனால் காலத்துக்கும் அளவும் மாறாம, சுவையிலும் தனக்கு ஈடு இணை இல்லாத ஒருத்தன் உண்டு எனில் அவன் இவன் தான்.
இவன் முள்ளெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. வறுத்தா அப்படியே சாப்பிடலாம், குழம்புல போட்டா, கையை வச்சதும் தனியா வரும் சதை, முள்ளை பிரிச்சு முழுசா ரசிச்சு ருசிக்கலாம்.
கவளை, 4 மீனும் கொஞ்சம் குழம்பும் சட்டி சோறும் சட்டுனு மாயமாகும். இவன் கூட வெந்த ஒரு துண்டு மாங்காய்க்கு இன்னும் ஒரு சட்டி சோறு கேட்கும் மனசு.
இவனை குளிப்பாட்டி அழக்காக்க கொஞ்சம் மெனக்கெடனும், ஆனால் சாப்பிடும்போது அத்தனை அலுப்பும் போய் ஆனந்த......!  😂
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக்.
மறைந்தாலும் மகா நடிகன்.

போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா… 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை தீர்ந்த பின்னர் தான்- 
சிரிப்பேன் என்றால்-
உங்களால் கடைசி வரை -
சிரிக்கவே முடியாது.

images.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா, அலுவலை முடிச்சமா என போய்கிட்டே இருக்கணும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

476158103_3350681375065477_8815833878978

  · 
வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்
வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம். ..........
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடினாய்....!
பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனை போல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுத்தாய்.....!
இவை போன்ற எல்லா சொர்கத்தையும்
மூன்றே மாதம் தந்துவிட்டு...
எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...!
என் வெளிநாட்டு கணவா!ٌ
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு மூன்று மாதம்,கனவுகளோடு எத்தனை மாதம்?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...!
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....!
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...!
2 வருடமொருமுறை கணவன் ...!
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ
இது வரமா ..? சாபமா..?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா...!
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…..!
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு.....!
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்....!
மூன்று மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு, உல்லாச பயணம்..!
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
விரைவுத்தபாலில் காசோலை வரும்,காதல் வருமா..?
பணத்தை தரும் பாரத வங்கி ! பாசம் தருமா..?
நீ இழுத்து சென்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்....,அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
உன் வெளிநாட்டு தேடுதலில்,தொலைந்து போனது - நம் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த பாஸ்போர்ட் நமக்கு வேண்டாம்,கிழித்துவிடு!
விசா ரத்து செய்துவிட்டு வா,என் காதல் கணவனே,இல்லையென்றால் விவாக ரத்து செய்து விட்டு போ.!
நீ தொலைபேசியில் கொடுத்த அனைத்து முத்தத்ததையும் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறேன்.........
என்றாவது ஒரு நாள் அதையெல்லாம் உனக்கு நேரில் தரவேண்டும் என்ற ஏக்கத்தோடு........!!
கனவுகளோடும்,அதைவிட ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளோடும் ..........!
  • கருத்துக்கள உறவுகள்

476095567_1190209433110855_1930117737237

  • கருத்துக்கள உறவுகள்

cda.jpg

  • கருத்துக்கள உறவுகள்

476134826_1125822679554632_2025271690854

  • கருத்துக்கள உறவுகள்

 

sinthika.jpg

வேலை தேடும் படலத்தில் யாருக்கெல்லாம் காலை உணவாக தேத்தண்ணி  இருந்தது ? ரெல் மீ ..

  • கருத்துக்கள உறவுகள்

476627664_9766167480060104_4197688485517

  • கருத்துக்கள உறவுகள்

480243841_936583925313561_18510409334347

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.