Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gjyy-f-AW0-AA5hgt.jpg

மேற் சட்டையின் முதல் பொத்தானை போடாத ஆணை பார்த்து ஒழுங்கில்லாதவன் என சொல்லும் சமூகம் ...

ஜன்னல் வைத்து மேற் சட்டை அணியும் மாதரை பார்த்து எதுவுமே சொல்வதில்லை.

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

480647659_3551139961854436_8627737388621

கத்தரியில் எத்தனை எத்தனை ரகங்கள் ........... எதை வாங்குவது என்றே தெரியவில்லை .......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

480923605_622547523720474_51373002018494

  • கருத்துக்கள உறவுகள்

480484780_1672066807078957_3416189160198

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி குடிமகன் கடை தெரியாம தடுமாறபடாது கண்டியளோ ..

jdjd.jpg

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தி குடிமகன் கடை தெரியாம தடுமாறபடாது கண்டியளோ ..

jdjd.jpg

குடிப்பவனுக்கு மும்மொழி கொள்கை

படிப்பவனுக்கு 2 மட்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

480983118_1321157235871333_8488456858067

  • கருத்துக்கள உறவுகள்

480708679_122188533644122027_34793919875

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

480708679_122188533644122027_34793919875

Wurst களின் சுவை…. வித்தியாசமாகவும், மிக அருமையாகவும் இருக்கும்.

பொரிக்க, அவிக்க, கிறில் பண்ண, அப்படியே சாப்பிட என்றும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனிச் சிறப்பாகவும் Wurst வகைகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமை காலையில்… Wurst பொரித்து, Chilly Sauce ம், உடன் வாங்கிய பாணும் சாப்பிட அந்த மாதிரி இருக்கும். 😋

பகிர்விற்கு நன்றி சுவியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gk-HZZrcac-AAj-PZl.jpg

அமைதி கூட

பல நேரங்களில்

பிறர் பார்வைக்கு

திமிராகவே

தெரிகின்றது.....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

480708679_122188533644122027_34793919875

மெல்லிய குளிர் காலத்தில் ஒரு பிறாற் வூஸ்ட்டும் (சென்வ் அல்லது கெச்சப்) உடன் சாப்பிட கொண்டெழுப்பும்.😋

  • கருத்துக்கள உறவுகள்

481247794_651614964058990_14765895303839

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

481247794_651614964058990_14765895303839

நல்லதா பார்த்து ஒன்றை கொழுவிக் கொண்டு போறதை விட்டுட்டு

ஏன் அலைவான்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லதா பார்த்து ஒன்றை கொழுவிக் கொண்டு போறதை விட்டுட்டு

ஏன் அலைவான்?

இவர் தொலைத்தது.... Adidas, Puma, Nike, Reebok ஆக இருக்குமோ.

இப்பிடியான இடங்களுக்கு, அதுகளை ஏன் போட்டுக் கொண்டு வாறார்.

  • கருத்துக்கள உறவுகள்

481083674_3898508413724458_6115775014919

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக பாருங்கள் ..........

வேலைச்சலிப்பு மற்றும் டிப்ரெஷன் உள்ளவர்கள் அடிக்கடி பாருங்கள்

சிரிப்பு எல்லா மனிதர்களுக்கும் நல்ல நிவாரணம்

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2025 at 15:17, nunavilan said:

மெல்லிய குளிர் காலத்தில் ஒரு பிறாற் வூஸ்ட்டும் (சென்வ் அல்லது கெச்சப்) உடன் சாப்பிட கொண்டெழுப்பும்.😋

சுவிஸ் நாட்டில் ப்ராட்பூஸ்ட் டும் ஒரு சாதாரண பாணும் சின்ன சின்ன ஊர் திருவிழாக்களில் விற்பார்கள் அதை ஒத்த ருசியை வேறு எங்கும் நான் இதுவரை சுவைத்ததில்லை. அதுபோல இத்தாலியில் சால்சித்தா என்று அழைப்பார்கள் அதுவும் ஒரு தனி சுவை.

அதே நினைப்பில் ஒரு முறை ஜேர்மன் ரயிலில் உள்ள உணவகத்தில் ப்ராட்பூஸ்ட் பார்த்துவிட்டு ரொம்ப பசியில் ஆசைப்பட்டு வாங்கினேன் உண்ணவே முடியவில்லை அவ்வளவு கேவலமாக இருந்தது பத்தியில் நிறுத்தி விட்டிட்டேன்

சுவிஸ் ப்ராடவூஸ்ட்

இத்தாலிய சால்சித்தா சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் வாங்கி சுவையுங்கள்

salsiccia-grillen.jpg

Italian Salsiccia

2107_Genussbooklet_Tipp_6.jpg

St. Galler Bratwurst

  • கருத்துக்கள உறவுகள்

481273988_946271137678173_11014295876500

  • கருத்துக்கள உறவுகள்

"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி..! "

jjjjz.jpg

டிஸ்கி : புரிந்தவர்கள் பிஸ்தா பாதாம் கலந்த முந்திரி கேக்

  • கருத்துக்கள உறவுகள்

481229889_947555634216390_51106545452337

  • கருத்துக்கள உறவுகள்

477734846_1022849919876347_1365493392575

உச்சா.... போன மெத்தை என்றாலும்,

வீதியில் வைக்கப் பட்டுள்ள கமெராவை மறைக்க பயன்பட்டு இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய நாடுகளின் போர் நிலைமைகளும் அதைப் போட்டவர்களின் மன நிலைமைகளும் ......... முழுக்க வரலாற்றுப் பதிவு . ....... இது இன்றும் வேறு ரூபத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . ....... ஜப்பானில் நடந்தது போலவே ஈழத்திலும் அமைதிக்காகப் போர் என்று சொல்லி மனிதப் பேரழிவை ஏற்படுத்தினார்கள் ......... ஒருமுறை கேளுங்கள் ........! 😪

அணுகுண்டு தயாரித்தாலும் , அதைப் பாவித்தலும் ......!

  • கருத்துக்கள உறவுகள்

481919587_489214187592383_45987198481943

இது ஒன்றும் சிகப்பு வர்ணமோ அல்லது துரு எனப்படும் கறளோ அல்ல வெற்றிலைத் துப்பல் ............! 😚

  • கருத்துக்கள உறவுகள்

481780108_950729033899050_21036842810180

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.