Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200829-164859.jpg 👍..👌

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2020-08-30-15-54-00-016-com-a

👍..👌

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு விடிய வெள்ளன எழும்புறன்
சிலோனுக்கு ரிக்கற் எடுக்கிறன்
கட்டுநாயக்காவிலை இறங்கிறன்
மட்டக்களப்புக்கு பஸ் எடுக்கிறன்
ஆனைப்பந்தி பிள்ளையார் கோயிலுக்கு போறன்
கோசானுக்கு நல்ல புத்தியை குடு எண்டு விழுந்து பிரண்டு உருண்டு கும்புடுறன்
அப்பிடியே அந்தோனியார் கோயிலுக்கு போறன்
டாக்குத்தர்ரை அறுந்த நரம்பையெல்லாம் கனெக்சன் குடுக்கச்சொல்லி மன்றாடுறன்
அங்காலை மாமாங்க பிள்ளையாரிட்டை போறன்
பூக்காரர்ரை மண்டைக்குள்ளை இருக்கிறதை அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு கரைக்கிறதாய் நேர்த்தி வைக்கிறன்.

dreamies.de (s628v8xektj.gif)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

118585039_1247968175542198_5573161073303997409_n.jpg?_nc_cat=102&_nc_sid=dbeb18&_nc_ohc=JMju_Bke6pcAX9FX36l&_nc_ht=scontent-frt3-1.xx&oh=491b6e826654438bd98cdc378b0753e3&oe=5F70AC35

பாட்டி... வடை சுட்ட கதையில், உண்மையில்... வடையை சுட்டது  யார்? :grin: 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன ஒரு நடிப்புடா சாமி......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

118421138_2225368317608525_225994431999558993_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=DTxkbeHZUDUAX83q3RD&_nc_ht=scontent-frx5-1.xx&oh=c3f44059728e78ed093aacda8ebb04b3&oe=5F71862D

நித்தி மாதிரி.. கெளம்பிட்டாங்க போல..

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

நித்தி மாதிரி கெளம்பிட்டாங்க போல..

நம்மை விட கில்லாடிகள் இருக்கிறாங்களோ என்று கடுப்பாகிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2020-09-02-16-18-41-147-com-a

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

118402332_1203644939993164_377673352656793333_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=jx-WRQ-Sjm8AX9TRKUo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=923cc813655da6b8d7d4fa781b8ad9e6&oe=5F76AA7C

மூளை.. விக்கிற கடை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன் கையே தனக்குதவி......வீதி வியாபாரி.......!    👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

118402332_1203644939993164_377673352656793333_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=jx-WRQ-Sjm8AX9TRKUo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=923cc813655da6b8d7d4fa781b8ad9e6&oe=5F76AA7C

மூளை.. விக்கிற கடை. :grin:

மூளை விற்பவருக்கு மூளை இல்லை என்ன மூளை என்று எழுதவில்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசத்தலான கார் பார்க்கிங்.......!   😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரைநகர் சிவன் கோவிலில்......!   💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

118654914_1206042316420093_728249717512277945_n.jpg?_nc_cat=111&_nc_sid=dbeb18&_nc_ohc=dDO6MawaIrEAX8qq6MR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=ad6808cf11f9e47c6a49c2f5a0e6db13&oe=5F776BE2

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

உள்ள கோட்டல் முழுவதிலும் ஆண்கள் தானே கழுவுகிறார்கள்.
போதாக்குறைக்கு வீட்டிலும் களுவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

வெறும் 9000 ஆயிரம் மட்டும்தானா என்றுதான் குமுறுகிறார்.......மற்றும்படி அவர் பாத்திரத்தோடு பாத்ரூமும் கழுவ ரெடி .......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரச்சிறுமி ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

பொம்புளையள் ஒழுங்காய் கோப்பை கழுவினால் ஏன் ஆம்பிளையள் எண்டு குறிச்சு தேடீனம்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

பொம்புளையள் ஒழுங்காய் கோப்பை கழுவினால் ஏன் ஆம்பிளையள் எண்டு குறிச்சு தேடீனம்? :cool:

இந்த விளம்பரத்தை போட்டவர் பெண்ணாய் இருக்க கூடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சே....முன்பு இதொன்றும் தெரியாததனால  என்னால ஒலம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது.....!  😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

118484349_1884940968326046_8819538694864285937_n.png?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=syQW5YmktUYAX9lMh-o&_nc_ht=scontent-frt3-2.xx&oh=f259bb583aa4509d17f69cf67b802eca&oe=5F7BF843

26.jpg

நிகழ்காலத்திற்கு ஏதாவது பொருந்தி வருமென்றா அதில் பொருத்திவிட அதுதான் தோழர் மீம்ஸ் ..👍




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.