Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரங்காரின் குதூகலங்கள்.....!   🐒

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Edited by குமாரசாமி
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்சிங்கங்களும் கடற்பறவைகளும் மீன்சந்தையில் மீன்கள் கொள்வனவு செய்கின்றன......!   🕊️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bild

 

என்ரை சித்தியும் சித்தப்பாவும்.....
பிறந்த இடம் கரவெட்டி- துன்னாலை
வளர்ந்த இடம் அமெரிக்கா..😎


பின்னாலை பெரிய கதையே இருக்கு....🙃

அப்பிடியெண்டால் சித்தி பரிமளத்துக்கு என்ன முறை???

Happy Dance Gif GIF - HappyDance Gif Rajinikanth - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

கடற்சிங்கங்களும் கடற்பறவைகளும் மீன்சந்தையில் மீன்கள் கொள்வனவு செய்கின்றன......!   🕊️

அடபாவி பறவையின் தொண்டைக்குள் போன மீனையே வலு லாவகமாக திரும்ப எடுக்கிறானே?

அவைகளுக்கு போட்ட மீனை எதுவும் உண்ணக் காணலை.

மேசையில் இருக்கும் மீனைத் தின்பதிலேயே எல்லோர் கவனமும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

.... அப்பிடியெண்டால் சித்தி, பரிமளத்துக்கு என்ன முறை???

முதலில் பரிமளம், ஒங்களுக்கு என்ன முறை..?🤗 என தெளிவுபடுத்தி சொன்னால் நல்லது..! 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயரப் பாய்தலில் அசத்தும் மாடு........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

103 வருட... கொழும்பு,  கோட்டை  புகையிரத நிலையம். 
டிஜிற்றல் மணிக்கூடு  மட்டுமே... அதில் உள்ள புதிய மாற்றம். :)

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

முதலில் பரிமளம், ஒங்களுக்கு என்ன முறை..?🤗 என தெளிவுபடுத்தி சொன்னால் நல்லது..! 😜

விடிய விடிய இராமர் கதையாம்.....விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை  எண்ட மாதிரி கிடக்கு......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடிய விடிய இராமர் கதையாம்.....விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை  எண்ட மாதிரி கிடக்கு......😎

இந்த சமாளிப்பு வேணாம்..! 🤗

ராமர் சீதையை கல்யாணம் கட்டி தன் மனைவியாக்கினார். நீங்கள் பரிமளத்தை என்ன செய்தீர்கள்..?

பரிமளம் உங்களுக்கு மனைவியா..? துணைவியா..? இணைவியா..? தோழியா..? அதை சொல்லுங்கள்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்ப் இல்லாமல் காற்றடிக்கிறார்.....நீங்களும் உங்கள் வாகனத்தின் காற்றைப் புடுங்கி விட்டுவிட்டு வரும் வாகனத்தை நிறுத்தி இதேமாதிரி டியூப்பால் காத்தடிச்சு மீண்டும் ஓடலாம்......!  👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் குட்டி பூனைக்குட்டி போல இருக்கு இதுவும் பால் குடிக்குமா?
என்றுதான் பார்க்கும் போது தோன்றிச்சு .....
 

 
இப்ப பார்த்தால் பால் வைக்கவே பயமா இருக்கு 
பாத்திரத்தையும் சேர்த்து விழுங்கும்போல இருக்கு 

 

எந்த புத்துக்குள் எந்த பாம்பு கிடைக்கும் என்றே புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

இந்த பெண் குட்டி பூனைக்குட்டி போல இருக்கு இதுவும் பால் குடிக்குமா?
என்றுதான் பார்க்கும் போது தோன்றிச்சு .....
 

37 minutes ago, Maruthankerny said:

இந்த பெண் குட்டி பூனைக்குட்டி போல இருக்கு இதுவும் பால் குடிக்குமா?
என்றுதான் பார்க்கும் போது தோன்றிச்சு .....
 

 
இப்ப பார்த்தால் பால் வைக்கவே பயமா இருக்கு 
பாத்திரத்தையும் சேர்த்து விழுங்கும்போல இருக்கு 

 

எந்த புத்துக்குள் எந்த பாம்பு கிடைக்கும் என்றே புரியவில்லை 

 

எங்கடை நெடுக்கர் இதைத்தானே கொஞ்சக்காலமாய் யாழ்களத்திலை இடிச்சு உரைச்சவர்...😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இந்த சமாளிப்பு வேணாம்..! 🤗

ராமர் சீதையை கல்யாணம் கட்டி தன் மனைவியாக்கினார். நீங்கள் பரிமளத்தை என்ன செய்தீர்கள்..?

பரிமளம் உங்களுக்கு மனைவியா..? துணைவியா..? இணைவியா..? தோழியா..? அதை சொல்லுங்கள்.😜

சார்!   நீங்க  ஒட்டுமொத்த துபாய்க்கே கரண்டு கனெக்சன் குடுத்தவரு..!!!!  😍

என்ரை கனெக்சன் ஆரோடை எண்டு இன்னுமா தெரியல...???? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எங்கடை நெடுக்கர் இதைத்தானே கொஞ்சக்காலமாய் யாழ்களத்திலை இடிச்சு உரைச்சவர்...😁

 

எனக்கு ஞாபகம் இல்லை 
எந்த திரியில் என்பது ஞாபகம் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சார்!   நீங்க  ஒட்டுமொத்த துபாய்க்கே கரண்டு கனெக்சன் குடுத்தவரு..!!!!  😍

என்ரை கனெக்சன் ஆரோடை எண்டு இன்னுமா தெரியல...???? 😎

கடைசியில் 'கரணவாய்' பரிமளத்தை 'இணைவி' ரேஞ்சுக்கு மூன்றாம் தாரமாக்கிவிட்டதற்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன். 😡😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

பம்ப் இல்லாமல் காற்றடிக்கிறார்.....நீங்களும் உங்கள் வாகனத்தின் காற்றைப் புடுங்கி விட்டுவிட்டு வரும் வாகனத்தை நிறுத்தி இதேமாதிரி டியூப்பால் காத்தடிச்சு மீண்டும் ஓடலாம்......!  👍

15 வருடமாய் Other Wheels, Tyres & Trims Vehicle Parts & Accessories 2 x QUICK FIX CAR  EMERGENCY FLAT TYRE INFLATE PUNCTURE REPAIR KIT FAST DISPATCH  nguyencuongcomputer.com

இதுதான் நம்ம பஞ்சர் ஓட்டுவது காருக்குள் ஒன்று இரண்டு தயாராக  இருப்பது நல்லது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, பெருமாள் said:

15 வருடமாய் Other Wheels, Tyres & Trims Vehicle Parts & Accessories 2 x QUICK FIX CAR  EMERGENCY FLAT TYRE INFLATE PUNCTURE REPAIR KIT FAST DISPATCH  nguyencuongcomputer.com

இதுதான் நம்ம பஞ்சர் ஓட்டுவது காருக்குள் ஒன்று இரண்டு தயாராக  இருப்பது நல்லது .

இவர்தான் இதையும் செய்கிறார் பாருங்கள்......அவர்களுடைய வேலைக்கும் அறிவுக்கும்  இது மேலான விஷயம்தானே பெருமாள்......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பணம் தான் முக்கியம் கெளரவம் முக்கியமில்லை ...இடதுசாரி அபிமானியா கியுபா போ...வலதுசாரி அபிமானியா தாய்லாந்து போ....இதுதான் உலகம் ..பணம் பணம் ....
    • இந்த விடயத்தில் தனியாக புலிவால்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்பது என் நிலைப்பாடு ...70 வருடங்களுக்கு முதல் திட்டமிட்ட வகையில் அரச அதிகாரிகள் ஊடாக வடக்கு கிழக்கு நிலங்களை அபகரிக்கின்றனர். இது சகலரும் அறிந்த விடயம் ...இஸ்ரேல் ஆயுதபலத்துடன் பகிரங்கமாக நிலங்களை அபகரிக்கின்றனர் ...சிங்கள அரசுகள் அரச அதிகாரிகள் ஊடாக அபகரிக்கின்றனர்...
    • சின்ன கரெக்சன் நான் ஒருபோதும் பிள்ளையானுக்கு வாக்களிக்கவில்லை, கருணாவுக்கு வாக்களித்தேன் ஆனால் கருணா  வெல்லவில்லை, வென்றவர்களே வெத்து வேட்டு எனும் போது வெல்லாத கருணாவை நான் கேள்வி கேட்க முடியாது. கிழக்கில் கூத்தமைப்பு விட்ட  பிழை மகாபிழை, அது எப்படி தமிழர்களிடம் இருந்து மகாண சபையை சாணக்கியத்தனமாக புடுங்கினோம் பார்த்தீர்களா என்று முஸ்லிம்களை அடுத்தடுத்த தேர்தலில் கொக்கரிக்க வைத்த பிழை
    • ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு… இனிய அகவை தின வாழ்த்துக்கள்.. சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇 விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏
    • இல்லை உங்கள் எடுகோளே பிழை. 1. நீங்கள் ஏதோ கூட்டமைப்பு கிழக்கில் மொக்குத்தனம் பண்ணியமைக்கு அவர்கள் யாழ்பாணத்தவர் என்பதுதான் காரணம் என்பது போலவும். கிழக்கை மட்டும் அவர்கள் கைவிட்டது போலவும் கதை சொல்கிறீர்கள். இது ஒரு பொய்யாய கதையாடல். False narrative 2. கிழக்கில் என்ன பிழை விட்டதோ அதைத்தான் வடக்கிலும் கூட்டமைப்பு விட்டது.  இதில் பிரதேச வஞ்சிப்பு இல்லை. எங்கும் அவர்களுக்கு சுயநலனே பிரதானம். கூட்டமைப்பு மட்டும் அல்ல, சைக்கிள், விக்கி, சங்கு எல்லா கோமாளிகளும்தான். 3. கிழக்கில் கருணா பிள்ளையான் போல வடக்கில் டக்லஸ், கேபி. 4. எவராவது வந்து என்னிடம் எனக்கு வடக்கில் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டது ஆகவே நான் டக்லசை ஆதரிக்க போகிறேன் என்றாலும் என் பதில் மேலே உங்களுக்கு சொன்னதுதான். 5. தேசிய கொள்கையை வரித்து கொண்ட எவரும், விலகி இருக்கலாம், புதியதாக அருச்சுனாவோ, கிருஸ்ணாவோ எவரையும் கொண்டு வர முயற்சிக்கலாம், அருண் தம்பிமுத்து, அங்கயனோடு கூடப்போகலாம், ஆனால் டக்லஸ், கருணா, பிள்ளையான்….இல்லை. அது அடிப்படை கொள்கை விளக்க கோளாறு என்பதைதான் காட்டுகிறது. 6. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழ அரசியல் வேறு. சீமானை நான் ஏன் எதிர்கிறேன் என்பதற்கு யாழ் முழுவதும் நான் கூறிய விளக்கம் உள்ளது. 7. இதில் சோகம் என்னவெண்டால் யாழில் எல்லாரையும் புரொக்சி,  தேசிக்காயென. நக்கலாக என கூறி விட்டு, கடைசியில் நீங்களே பிள்ளையான், கருணா ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்றதும். இப்போ அது சும்மா டிரை பண்ணி பார்த்தோம் என கதை விடுகிறீர்கள். பிள்ளையானும், கருணாவும் முஸ்லிம்களை, சிங்களவரை எதிர்த்து கல்முனை, மேய்ச்சல் தரை எதிலும் ஒரு சிறு தீர்வையாவது பெற்று தருவார்கள் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைத்தோர் - ஒன்றில் தெரிந்தே பொய் கூறினர். அல்லது அடி முட்டாள்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.