Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்படியே கேள்வியை மாத்திக் கேட்க்கலாமே 

முன்னர்.... பொய் என்று சொன்ன போது... ஏன் Sunday times லிங்க் தரவில்லை என்று

எல்லாம் ஒரு காரணத்தோட தான்....

அந்த மூன்றாவது விசயம்... ஒருநாள் ஆதாரம் வரும்.... 😜

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

  • Replies 186
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

1997 

96 அல்ல

படுகொலை செய்யப்படும்போது 12 வயது.
கிளிநொச்சி கனிஸ்டாவில்தான் 5ம் வகுப்பு படித்தவன்

இல்லை பிறந்தது 01/10/1996

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

அது மட்டுமல்ல... இந்திய ராணுவத்துடன் தீரத்துடன் போராடி இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த, தைரியமிக்க இலங்கையர் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியவர் பிரேமதாசா.

இந்த குறிப்பினை, கஜேந்திரன், விக்கியர், ஸ்ரீதரன், சாணக்கியன் போன்றவர்கள் கூட சிங்களவர்கள் மண்டையில் ஏறுவதுபோல பாராளுமன்றில் சொல்வதில்லையே என்று நிணைப்பதுண்டு.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

நன்றி மீரா. பாலா அண்ணை, யோகி, மாத்தையா போன்றோர் அங்கே நிண்டது தெரியும். இவர்கள் எப்படி மீண்டும் யாழ் வந்தார்கள் என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை🙏🏾.

அடேலின் புத்தகத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்திய ஆமி காலத்தின் பின் பகுதியில் இருந்ததாக மேலோட்டமாக சொல்லி இருப்பார். மேலதிக விபரங்கள் இருந்த நியாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, நன்னிச் சோழன் said:

1997 
96 அல்ல

இது பிழையான தகவல்

3 hours ago, MEERA said:

இல்லை பிறந்தது 01/10/1996

இது சரியான தகவல்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

நான் சில சிங்கள, ஆங்கில தளங்களில், சென்று, வேறு பெயர்களில், இப்படி கருத்துக்களை வைத்து விடுவேன்...

I can't disagree என்பார்கள்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

அப்படி புகழ்ந்தவருக்கே ………….. என்று கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

உங்களை போல தவறை ஒத்து கொள்ள தயங்குவது இல்லை நான்.

தவிர யாரின் அபிமானத்தை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை. 

இதே யாழ்களத்யில் சுமந்திரனின் அரசியலை ஆதரித்து விட்டு, பின் நேரிடையாக அவரை நம்பியது தவறு என ஒத்து கொண்டவன் நான்.

மேலே மிக தெளிவாக எழுதியுள்ளேன். வாசிக்க கடினமாக இருந்தால் மீண்டும் ஒரு தரம். மூன்று விடயங்களினதும் சாராம்சம்.

——————

முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

போதும்.... நிறுத்துங்கோ...

எப்போதும்.... இப்பொது சொருகியது...

உங்களுக்கே சரியாக படுகிறதா? மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்... அதை இங்கே விதைக்கிறார்கள் என்று.

மீராவும், நன்னியரும் நிக்கிறார்கள்... எங்கே, மீண்டும் சொல்லுங்கள் பார்ப்போம்... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே..

👆🏼இதுதான் “ஒரு காலமும்” போகவில்லை என்று நான் எழுதியதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதுதான் உங்கள் விளக்கமின்மையின் ஆரம்பம். 

நான் இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலோ தலைவரின் குடும்பம் “ஒரு காலமும்” அல்லது “எப்போதும்” வெளிநாட்டில் வாழவில்லை என எழுதவில்லை.

நான் அப்படி எழுதியதாக நீங்கள் ஆதாரம் காட்டினால் - ஒத்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இதை பதிந்தது யாரோ??

Quote

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்..

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதை பதிந்தது யாரோ??

நீங்கள் மேற்கோடிட்ட இரு பதிவுகளையும் வாசியுங்கள். நான் சொல்வது விளங்கும்.

அதைதான் மீராவும் மேலே 2000 காலத்தை பற்றி கதைக்கிறோம், 89/90 ஐ அல்ல என கூறினார். நீங்கள் விளங்குவதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

இன்னும் போகேல்லியா?🤣

மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை.

இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும்.

தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை.

ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன்.

சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இனி என்ன ஆதாரம் வேண்டும்?

தல... இன்னும், இன்னும் அலம்பறை பண்ணி மொக்கையீனப் படக்கூடாது.

நான் மிக தெளிவாக சொல்லிவிட்டேன்.....

நான் சந்திரிக்கா பாஸ்போட் உடன் துவாரகாவுக்கு நல்வாழ்த்து அட்டையும் அனுப்பியிருந்தார் என்று வாசித்ததாக.....

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அது பொய் செய்தியா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று நேர்மையாக சொன்னேன்.

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அப்படி ஒரு செய்தியே பொய்யாக திரிக்கப்பட்ட செய்தி என்றே ஆரம்பத்தில் இருந்து கூறுகிறேன். அதைதான் ஏனைய உறவுகளும் வந்து கூறினார்கள்.

செய்தி போட்டது சிங்கள ஊடகமும், இந்திய ஊடகமும் - அவற்றின் நம்பகதன்மை பற்றி ஊரே அறியும்.

நீங்கள் செய்தி வந்த இணைப்பை இணைத்தீர்கள் - ஆனால் அந்த செய்தியே ஒரு பொய்.

9 minutes ago, Nathamuni said:

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

ஐயோ மீண்டும் வாசிப்பதில் பிரச்சனையா?

உண்மை என நிரூபிக்க சொன்னது விக்கிமகன் மீதான அவதூறை. அதை நீங்கள் நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை.

அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன்.

இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே. 

அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன். 

நான் சொல்வது விளங்குதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உருட்டென்டா.... உருட்டு..... வெறித்தனமாக உருட்டு.....

வந்தவர்கள்......ஜவர்..... ஓடியே போய்விட்டார்கள்.....

ஆறாவாக நானும்...... கிளம்புகிறேன்....

அடுத்தவர் பொய் சொல்வதாக..... இனிமேலாவது..... தான்தோன்றித்தனமாக அடித்து விடாதீர்கள்....

அதுக்குள்ள.... ஏஜன்ட் புரவகேற்றர் என்று..... சும்மா ஜோக் அடிச்சுக் சிரிப்புக் காட்டிக் கொண்டு....

நீஙகள் பொய் என்று சொல்லும் அணைத்துமே...... பொய் என ஆதாரம் காட்டினால்..... சிங்கள ஊடகம், இந்திய ஊடகம் என்கிறீர்கள்..... ஆனால் செய்தியை பகிர்ந்து PTI எனும் பெரிய செய்தி நிறுவனம் என்பதை கவனிக்கவில்லை போலும்.

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

கோசன் பொய் சும்மா சொல்ல ஏலாத, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

அப்போ உங்கள் அபிப்பிராயபடி, தலைவர் தனது மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார். 

இதுதான் 6 பக்கமாக நான் சொல்லமுனைந்தது. ஏற்று கொண்டமைக்கு நன்றி.

கோஷான், @MEERA@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி யார் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டியள். ஏனென்றால் இலங்கை புலனாய்வும், சிங்கள, இந்திய ஊடகமும் எடுக்கும் வாந்தி உங்களுக்கு வேதவாக்கு.

இதை மீள மீள விதைப்பதே உங்கள் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

43 minutes ago, goshan_che said:

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

Kebab எப்படி, நல்லமா?

உருண்டு, பிரண்டு உருட்டினாலும்...... இன்று முறையாக சிக்குண்டு போனியள் என்பதில் மாற்று கருத்து இல்லை.... 😁

அடுத்த விடயத்துக்கு, ஆதாரம் வரும் போது... முழசப்போகிறீர்கள்....😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

எப்போதுமே மட்டும் இல்லை ஒரு காலத்திலும் ஆதாரம் தராதவர் நீங்கள் அல்லவா🤣.

ஆனால் பலருக்கு இன்று உண்மை விளங்கி இருக்கும் என்ற திருப்தி எனக்கு😎.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.