Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

Featured Replies

18 minutes ago, பெருமாள் said:

இரண்டு திரி உங்களுக்காக காத்துகொண்டு இருக்குது அங்குவந்து உண்மை சொல்லலாமே இங்கு ஏன் குழு வாதம் செய்கிறீர்கள் ?

எல்லா திரிக்கும் விளக்கமாக பதில் எழுதியாச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

அவர் இன்னும் இரண்டு பெக் கூட அடிச்சு இருந்தால், செந்தமிழும் கேக்க கூடியதாக இருக்கும். குடிகாரன் பேச்சு  விடிஞ்சா போச்சு. 🤪

Edited by zuma

11 minutes ago, பெருமாள் said:

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

உங்களுக்கும் தான் மாம்பழம் வெட்டி பரிமாறிக்கிடக்கு முழுக்க பார்த்து பிரஷரை ஏத்தவேண்டாம் 🤣

இதை பார்தது பிரஷர் ஏறாது. சிரிப்பு தான் வரும்.  

இவ்வாறு தமிழ் தேசியத்தைப் பேசிப்பேசி மக்களை உசுப்பேற்றி அழைத்துச் சென்று இறுதியில்,  எதிரியிடம்  மக்களைப்பலிகொடுப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த மாதிரி உளறுபவர்களைக் கணக்கெடுப்பது கிடையாது என்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. 

மக்களை உசுப்பேற்றிப் பலி கொடுத்துவிட்டு அவர்களுக்கு நினைவு வணக்கம் செய்வதும், படிக்கும் வயதில் இளைஞர்களை உசுப்பேற்றி பலி கொடுத்து விட்டு, அவர்களுக்கு வீரவணக்கம் செய்ததும் தான் தமிழ் தேசியவாதிகள் கடந்த பல தசாப்தங்களாக செய்த சாதனை. 

இந்த மடையர்களை ஒதுக்கி விட்டு படித்த அறிவுபூர்வமாக சிந்திக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால் தான் தமிழ் சிங்கள மக்களிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி பழைய இரு பக்க தேசியவாதிகளும் போட்டு உடைத்தவற்றைத் திருத்த முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

உங்களின் வழமையான, முக்கியமான ஒரு காரணத்தை தவற விட்டு விட்டீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன் சகோதரா! இல்லை, தவிர்த்து விட்டீர்கள் என்றால் நீங்கள் திருந்தியது சந்தோசமே.

புத்தகத்தை எப்போதும் தலைகீழாகப் பிடித்துத்தான் வாசிப்பீர்கள் போல..😂

நேராகப் பிடித்து வாசித்தால் நான் எழுதியதை ச்ரியாக ப் புரிந்து கொள்ள முடியும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சரி இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் அதையாவது சொல்லுங்க ?

Fake news sitesல் எங்கு இருக்கு பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்படவில்லை என்று ?

முதலில் Fake news sites என்றால் என்னவென்று தெரியுமா ?

Joseph Goebbels இவரை உங்களுக்குத் தெரியுமா பெருமாள்? 

  • கருத்துக்கள உறவுகள்

விசாரித்து பார்த்ததில் மணற்குடியிருப்பு (பீட்டரின் பகுதி) காணிக்குள் கோயிற்குடியிருப்பு மாடு மேயக்கூடாது என்று எழுந்த தகராறில் கோயிற்குடியிருப்பு பெண் சிங்கம் ஒன்று ஹென்மெட்டால் போட்ட போட்டில் பீட்டரின் தாடை சின்னாபின்னம் ஆகியதாம்🤣.

இதுவரை தன்னை தாக்கியதுக்க்கும் மேலே உள்ள பேட்டிக்கும் சம்பந்தமிருப்பதாக பீட்டர் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

Joseph Goebbels இவரை உங்களுக்குத் தெரியுமா பெருமாள்? 

நன்றாகவே தெரியும் பல்கலையில் திறமையாக படித்து  பட்டம் வாங்கியவர்  யூத எதிர்ப்பு ஒருகட்டத்தில் படுதோல்வியை தரும் என்பதை கணித்தே இருந்தார் ஆனாலும் ஹிட்லருடனான அந்நியம் இறப்பு வரையிலும் குறையவே இல்லை இங்கு நம்மாட்கள் தோல்வி என்றதும் விடிகாலையில் இருந்து தூங்கப்போகும் மட்டும் திட்டுவது போல் அவர் நடந்து கொள்ளவில்லை என்பதை கவனிக்கவும் .வரலாற்றின் பாரிய யூத படுகொலை குற்றவாளி பிறவி குறைபாடு உடைய காரணத்தினால் ராணுவ ஆள் சேர்ப்பில் விலக்கப்படடவர் அரசியலுக்குள் வியாபார உத்தியை கலந்தடித்து வெற்றிக்கு வழி அமைத்தவர் கடைசியாக ஒன்று..... அவரின் வாழ்வின் முக்கிய குறிக்கோள் பாதிரியார் ஆவது சிலவேளை அது நடந்து இருந்தால் சரித்திரம் வேறுவிதமாக ஒடியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நான் எழுதியதன் நோக்கமும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நான் எழுதியதன் நோக்கமும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

எனக்கு புரியுதோ இல்லையோ என் கவலை அதுவன்று 

12 வருடமா ஒருத்தர் உங்களை பேய்க்காட்டி கொண்டு இருக்கிறார் அதை முதலில் கவனியுங்க 🤣

5 hours ago, goshan_che said:

விசாரித்து பார்த்ததில் மணற்குடியிருப்பு (பீட்டரின் பகுதி) காணிக்குள் கோயிற்குடியிருப்பு மாடு மேயக்கூடாது என்று எழுந்த தகராறில் கோயிற்குடியிருப்பு பெண் சிங்கம் ஒன்று ஹென்மெட்டால் போட்ட போட்டில் பீட்டரின் தாடை சின்னாபின்னம் ஆகியதாம்🤣.

இதுவரை தன்னை தாக்கியதுக்க்கும் மேலே உள்ள பேட்டிக்கும் சம்பந்தமிருப்பதாக பீட்டர் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.

யாழ் போதனா வைத்திய சாலையில் தாடை உட் பகுதியில் "பிளேட்" பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றேன்...! என்னை தாக்கிய அந்த கும்பல் பொலிசாரின் உதவியுடன் இன்னும் வெளியில் உலாவுகின்றனர்..!
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எனக்கு புரியுதோ இல்லையோ என் கவலை அதுவன்று 

12 வருடமா ஒருத்தர் உங்களை பேய்க்காட்டி கொண்டு இருக்கிறார் அதை முதலில் கவனியுங்க 🤣

யாழ் போதனா வைத்திய சாலையில் தாடை உட் பகுதியில் "பிளேட்" பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றேன்...! என்னை தாக்கிய அந்த கும்பல் பொலிசாரின் உதவியுடன் இன்னும் வெளியில் உலாவுகின்றனர்..!
 
அதே இளஞ்செழியன் அதே முகபுத்தகத்தில் தனக்கு மாட்டு மேச்சல் பிரச்சனையால் ஒரு குழு தாடையை உடைத்தது என மனித உரிமை ஆணையத்தில் முறை பாடு கொடுத்த கடிதத்தை வெளியிட்டுளார் பெரும்ஸ்.

https://m.facebook.com/peter.ilancheliyan.1/posts/pcb.640706230405841/?photo_id=640706137072517&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.640706230405841%26photo%3D640706137072517%26profileid%3D100006348432734%26source%3D49%26refid%3D17%26_ft_%3Dmf_story_key.640706230405841%3Atop_level_post_id.640706230405841%3Atl_objid.640706230405841%3Acontent_owner_id_new.100033994102656%3Athrowback_story_fbid.640706230405841%3Aphoto_attachments_list.[640706137072517%2C640706193739178]%3Astory_location.4%3Astory_attachment_style.album%3Athid.100033994102656%3A306061129499414%3A2%3A0%3A1641023999%3A-1050869704924532575%3A%3A%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் இளஞ்செழியன் தமிழர்களிடையே அரசியலில் பெரிய ஆளாக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

சுமந்திரன்தான் மாடு மேச்சவரோ ? இருக்கலாம், அண்மையில் விதைச்ச வயல உழுதவரெல்லோ...😂

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

11 hours ago, goshan_che said:

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

அப்படியா! அவரது தாடையை உடைத்தது  சுமந்திரன் ஆட்கள்  என்று பெருமாள் இங்கு கூறியது அவரது வழமையான கப்சாவில் ஒன்றா?😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

ஊரில் தொடர்ந்து வாழனும் அல்லவா ?

1 hour ago, tulpen said:

அப்படியா! அவரது தாடையை உடைத்தது  சுமந்திரன் ஆட்கள்  என்று பெருமாள் இங்கு கூறியது அவரது வழமையான கப்சாவில் ஒன்றா?

ஆரம்பத்தில் உள்ள கருத்துக்களில் சுமத்திரனின் ஆட்கள் என்றுதான் போட்டு இருந்தார் ஏனோ அந்த பதிவை அவரின் முகநூலில் இருந்து தூக்கி விட்டார் சிலவேளை நாட்க்கள் செல்ல அல்லது தேர்தல் நெருங்க உண்மையை சொன்னாலும் சொல்லுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரில் தொடர்ந்து வாழனும் அல்லவா ?

அப்படி என்றால் யார் மீதும் முறைப்பாடு கொடுக்காமல் அல்லவா ஒதுங்கி போயிருப்பார்? ஏன் தேவையில்லாமல் மாட்டு பிரச்சனையை உள்ளே கொண்டு வாறார்?

சுமந்திரன் பொய் பித்தலாட்டம் செய்கிறார் என சொல்லியபடி நாமே சம்பந்தமில்லாத மாட்டு பிரச்சனையை எல்லாம் சுமந்திரன் தலையில் கட்டினால் - அவர் மேல் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டும் இப்படி காழ்புணர்ச்சியில் வருவதே என்று பலர் சிந்திப்பதில் வியப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

ஏன்  அந்த பதிவை நீக்கினார் பிறகு மாட்டு பிரச்சனையை கொண்டுவந்தார் பின்பு தனக்கு அடித்தவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள் உண்மையில் சுமத்திரன்  கூட்டத்துக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தும் இருக்கலாம் ஆனால் யாழில் பீற்றர் ன் பேட்டியை இணைத்தபோது சுமத்திரனின் ஆதரவாளர் என்பவரிடம் இருந்துவந்த அநாகரிகமான கருத்தை பார்க்கும்போது இன்னும் ஊத்தி கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்கிறார் இதேபோல் தான் கனடா கேள்வி கேட்டவர்களையும் எடுத்தவுடன் கூறி சென்றவர்கள் .

ஐயோ பெருமாள், 

நீங்கள் கூறியபடியே சுமந்திரன்தான் பீற்றறின் தாடையை உடைத்தவர். இப்போது  திருப்தியா..?

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; ஆனால் சண்டை இருக்கப்படாது; சாந்தமாக உரையாடுங்கள்.. 😊

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; ஆனால் சண்டை இருக்கப்படாது; சாந்தமாக உரையாடுங்கள்.. 😊

🤣 அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பிதானே தோழர்.

அது சரி டீவில நத்தார் சிறப்புப்படம் திருவிளையாடலா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

ஏன்  அந்த பதிவை நீக்கினார் பிறகு மாட்டு பிரச்சனையை கொண்டுவந்தார் பின்பு தனக்கு அடித்தவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள் உண்மையில் சுமத்திரன்  கூட்டத்துக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தும் இருக்கலாம் ஆனால் யாழில் பீற்றர் ன் பேட்டியை இணைத்தபோது சுமத்திரனின் ஆதரவாளர் என்பவரிடம் இருந்துவந்த அநாகரிகமான கருத்தை பார்க்கும்போது இன்னும் ஊத்தி கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்கிறார் இதேபோல் தான் கனடா கேள்வி கேட்டவர்களையும் எடுத்தவுடன் கூறி சென்றவர்கள் .

பெருமாள் அவர்களே,

Whatsup, முகநூல் இருக்கும் அநேகர் மாதிரி, எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அடித்து விடுபவைகளை தூக்கி திரியும் கே** பயல்கள் அல்ல, யாழ் களத்தில் இருப்பவர்கள். அவர்கள் அறிவியல் ரீதியாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் ( Evidence based)  தான் செய்திகளை அணுகுகின்றார்கள் , அதனை தான் நிர்வாகமும் ஊக்கிவிக்கின்றது. அடுத்த முறை ஏதாவது செய்தி சொல்லும் போது   அதற்க்கு ஆதாரமாக ஒரு screenshot ஆவது  எடுத்து வையுங்கள், அது உங்கள் செய்திக்கு வலு சேர்க்கும். இது எனது தாழ்மையான அபிப்ராயம்.

** சுயதணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

நீங்கள் சொன்னதை சுட்டிக்காட்டினால் ஏனய்யா  குத்தி முறியிரியல் ஒரு பேட்டியில் நபர் கருத்துக்கள் கூற உரிமையுண்டு அதற்குள் நீங்கள் ஏனய்யா இரண்டு பெக்  ஊத்தி  கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்று அவரின் நம்பகத்தன்மையை உடைக்கிறீர்கள் நீங்கள் என்ன ஆதாரத்தில் குடிசிட்டுதான் வந்து  உள்ளார் இன்னும் இரண்டு பெக் கொடுத்தால் எனும் கருத்துக்கு ஆதாரமாய் அவர் எங்கு குடித்தவர் எப்போ குடித்தவர் அதை நீங்கள் பார்த்தது உண்டா ?

ஓவர் புளுகு உடம்புக்கு கூடாது சகோதரம் .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.