Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை.

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

DF0BE087-2112-435C-9403-91C7A8284022.jpeg

E61E4536-3231-4BF4-83BF-A08498C46E28.jpeg

BF32EE80-CAA6-427F-AA5D-9FAD5FF3CA79.jpeg

7DB655EC-8ABB-49F8-B82C-71AEE4B909EA.jpeg

https://athavannews.com/2022/1280952

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் ..பிரதி பண்ணப்பட்டது..

முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை ஏற்படுத்திய மே!
அதே மேயில் மனித பேரவலத்தைத் தந்தவனுக்கு உச்சம் தொடும் அவலம் மே அம்மே!
வெற்றி மமதையில் மே யில் இறுமிய சிங்கத்திற்கு முகத்தில் அவர் மக்களே கரியை அள்ளிப் பூசியதால்......
வாலை சுருட்டி ஒடுங்கிய காலமும் மே!
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!
 
இந்த இல்லத்தின் முன்னால் பாற்சோறும் பொங்கி உண்ணப்பட்டது..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

paadada.jpeg?resize=900%2C1170&ssl=1

  • கருத்துக்கள உறவுகள்

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை
நீர்கொழும்பில் 
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு

3 minutes ago, Sasi_varnam said:

இவை தொடர்பாக பலர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

1. இது நன்கு திட்டமிடப்பட்டு நடக்கும் வன்முறை
2. எரிக்கப்பட்ட எந்த இடத்திலும் எந்த அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.
3. எரிக்கப்பட்ட் எந்த இடத்திலும் பொலிசாரோ அல்லத பாதுகாவலர்களோ இல்லை
4. இவ்வளவு துரிதமாக எரிய வேண்டுமெனில் அதற்கான எரிபொருள் அதிகமாக தேவை. தட்டுப்பாடான நிலையில், ஊரடங்கு நேரத்தில் இவர்களுக்கு எப்படி இந்தளவுக்கு எரிபொருள் கிடைத்தது?

5. இவ்வளவு வேகமாக ஒரு குறிப்பிட்ட குறுகிய கால அவகாசத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது போன்று எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் எரிக்க முடியும்?

6. இராணுவத்தை கையில் வைத்து இருக்கும் கோத்தா, இன்னும் எதிராக / தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது

ஆக, இது மகிந்த & கோத்தாவின் நிகழ்ச்சி நிரலில் நடப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. வன்முறையை காரணம் காட்டி, மக்கள் போரட்டத்தினை ஒரு சில நாட்களுக்குள் முடிக்கும் எண்ணம்.

அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டால் நாளை என்ன நடக்கும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். எந்த விலை கொடுத்தாலும் அதை தடுக்க பார்ப்பார்கள். 

என்ன இப்ப இந்த வீடுகழில் இர்ரவிரவா பால் புக்கை செய்கிறார்களோ அல்லது இந்த வீடுகளை எல்லாம் புக்கை ஆக்குகிறார்களோ நாளைக்கு விடிய இன்னும் கொஞ்சம்  இந்த நம்பர் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறைக்கு வன்முறைதான் தீர்வும் பதிலும் என்பதை சிங்களமே நீரூபித்துக்கொண்டிருக்கின்றது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவலத்தை தந்தவனுக்கே அவலத்தை திருப்பிக்கொடு....

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2022 at 00:48, நிழலி said:

இவை தொடர்பாக பலர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

1. இது நன்கு திட்டமிடப்பட்டு நடக்கும் வன்முறை
2. எரிக்கப்பட்ட எந்த இடத்திலும் எந்த அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.
3. எரிக்கப்பட்ட் எந்த இடத்திலும் பொலிசாரோ அல்லத பாதுகாவலர்களோ இல்லை
4. இவ்வளவு துரிதமாக எரிய வேண்டுமெனில் அதற்கான எரிபொருள் அதிகமாக தேவை. தட்டுப்பாடான நிலையில், ஊரடங்கு நேரத்தில் இவர்களுக்கு எப்படி இந்தளவுக்கு எரிபொருள் கிடைத்தது?

5. இவ்வளவு வேகமாக ஒரு குறிப்பிட்ட குறுகிய கால அவகாசத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது போன்று எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் எரிக்க முடியும்?

6. இராணுவத்தை கையில் வைத்து இருக்கும் கோத்தா, இன்னும் எதிராக / தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது

ஆக, இது மகிந்த & கோத்தாவின் நிகழ்ச்சி நிரலில் நடப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. வன்முறையை காரணம் காட்டி, மக்கள் போரட்டத்தினை ஒரு சில நாட்களுக்குள் முடிக்கும் எண்ணம்.

அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டால் நாளை என்ன நடக்கும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். எந்த விலை கொடுத்தாலும் அதை தடுக்க பார்ப்பார்கள். 

இவற்றுக்கு எல்லாம் காப்புறுதி இருக்காம்!
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம் போல.
மக்களின் கோபத்தை குறைக்கவும், அது குறையாமல் மக்கள் கொந்தளித்தால் வன்முறையை காரணம் காட்டி அடக்குமுறைகளை திணிக்கலாம்.
நேற்று 10/05/22 விமானநிலையம் வரை சென்ற நண்பர் கூறினார் நீர்கொழும்பு வரை ஆமி,பொலீஸ் சாதரணமாக விசாரித்து விட்டதாக, அதன் பின்னர் பொதுமக்கள் வாகனங்களில் ஏறி விசாரணையும் தேடுதலும் செய்வதாக! பொலிஸாரும் இராணுவத்தினரும் பார்வையாளர்களாக இருப்பதாகவும் கூறினார்.

2 hours ago, ஏராளன் said:

இராணுவத்தளபதிகளில் ஒருவரது மகன் என் நண்பராக இருக்கின்றார். அவர் சொல்கின்றார், இராணுவத்தில் உள்ள பெரும்பாலானோர் மகிந்தவுக்கு எதிரான மனனிலையில் தான் உள்ளார்கள் என்று. இராணுவத்தினரின் குடும்பங்கள் அனேகமானோர் தென்னிலங்கையின் கிராமங்களில் வாழ்கின்றவர்கள் என்பதால், அவர்களின் குடும்பம் இந்த பொருளாதார மற்றும் விவசாயத்துக்கான உரம் இல்லாமை போன்றவற்றால் பாதிப்பட்டுள்ளனர் என்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.