Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 17:23, விளங்க நினைப்பவன் said:

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

அண்ணைமார் அக்காமாரிலதான் மயங்கிறது வழமை. அதையும் மீறி அண்ணைமார் அப்பு மாரில மயங்கிவிடுகின்றனர் என்று கூறுகிறீரே... எங்கேயோ இடிக்குதே...😉

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் சிலர் வழமைக்கு மாறாக நடப்பது எனக்கும் இடிக்குது தான்.

On 4/7/2022 at 02:12, kalyani said:

காதை தீட்டி மேற்குலகு எவ்வளவு கொள்ளை அடித்தது என்ற கணக்கை சொல்லவா அல்லது புத்தியை தீட்டி தேடி பார்க்கிறீர்களா??🙃

சரி உங்கள் விருப்படி அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எடுபோம். அவர்கள் கொள்ளை அடித்தாலும் நீங்கள் அங்கே வலிந்து தேடி வந்து வசதியாக உங்கள் வாழ்வை அனுபவிக்க தக்கதாக தானே அவர்கள் நாடுகளை வைத்திருக்கிறார்கள். புரினில் நீங்கள் மயங்கி பிரசாரம்  செய்து திரிந்தாலும் அவர் கொள்ளையடித்து நீங்கள் கூட தீண்ட விரும்பாத நாடாக ரஷ்யாவை வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணைமார் சிலர் வழமைக்கு மாறாக நடப்பது எனக்கும் இடிக்குது தான்.

சரி உங்கள் விருப்படி அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எடுபோம். அவர்கள் கொள்ளை அடித்தாலும் நீங்கள் அங்கே வலிந்து தேடி வந்து வசதியாக உங்கள் வாழ்வை அனுபவிக்க தக்கதாக தானே அவர்கள் நாடுகளை வைத்திருக்கிறார்கள். புரினில் நீங்கள் மயங்கி பிரசாரம்  செய்து திரிந்தாலும் அவர் கொள்ளையடித்து நீங்கள் கூட தீண்ட விரும்பாத நாடாக ரஷ்யாவை வைத்திருக்கிறார்.

புட்டினை ஆதரிப்பதற்கு காரணம்  சும்மா இருந்த ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த  யூக்ரேனை தூண்டி விட்டு கூத்து பார்ப்பது தான்.நேட்டோ உலகின் பல நாடுகளில் ஆக்கிரமித்து அநியாயமாக கொன்றதோடு மட்டுமில்லாமல் எமது போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் கரடி  புகுந்த மாதிரி புகுந்து  எல்லாவற்றையும் நாசமாக்கியவர்களும் இந்த மேற்கு நாட்டவர்களே.
ஆனையிறவு இனி அடிக்க முடியாது என்று அங்கு போய் கூறியவர்கள் , அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமான புலிகளுடன் பேச முடியாது என்றவர்கள் எப்படி நடுநிலையாளர்களாக வர முடியும்? எப்படி பயங்கரவாத தலபாஙளுடன் ஒளித்தும் ஒளிக்காமலும் பேச்சுவார்த்தை நடாத்தி இருக்க முடியும்?
ரஸ்யா எமக்கு எதிராக  ஜெனிவாவில் வாக்களித்தது எனில்  புரட்சி வாத கியூபாவும் எமக்கு எதிராக வாக்களித்ததே??
சிறிலங்கா தான் எமக்கு இலவச கல்வியும், இலவச மருத்துவமும் நாம் அங்கு இருக்கும் போது தந்தது. அத்ற்காக அவர்கள் நல்லவர்கள் ஆகி விட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kalyani said:

அவர்களின் ஒரு பகுதியாக இருந்த  யூக்ரேனை

இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு. 

உங்கள் மிகுதி கேள்விக்கான பதில்.

தார்மீக வெளியுறவு கொள்கை என்று ஏதும் இல்லை. எல்லா நாடும் சுயநல அடிப்படையில் அணி சேர்ந்தும், பிரிந்தும், அணிசேராமல் நிற்க ஒரு அணியை உருவாக்கியும் மட்டுமே வெளியுறவை முன்னெடுக்கும்.

இதில் நல்லவன், கெட்டவன், தப்பே செய்யாதவன், ஒப்பீட்டளவில் நல்லவன் - எதுவும் பொருட்டுல்லை.

what is in your best interest என்பதே கேள்வி.

நமது இனத்துக்கும் அப்படியே. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு. 

1991 க்கு முன்பு யூக்ரேன் என்ற நாடு இருந்ததா?

11 hours ago, goshan_che said:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, kalyani said:

1991 க்கு முன்பு யூக்ரேன் என்ற நாடு இருந்ததா?

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சித்தாந்த நம்பிக்கைபடி உக்ரேன் ரஷ்யாவின் ஒரு பகுதி தான்.ஆதாரங்களை நம்பபோவதில்லை. 2009 தமிழீழம் நாடு உருவாகியிருந்தால் ரஷ்யா சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின்படி அதை மறுபடியும் ஆக்கிமிக்கும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

உக்ரேனின் ஒரு பகுதியை போலந்து விழுங்கியதை நீங்களும் விழுங்கியதை மென்மையாக கண்டிக்கிறேன்.

gettyimages-479599786.webp

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மார்ச் ஆரம்பத்தில் ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

உக்ரேனின் ஒரு பகுதியை போலந்து விழுங்கியதை நீங்களும் விழுங்கியதை மென்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் தரப்பட்டதே ஒழிய உக்ரேனின் பூரண வரலாறை எழுதவில்லை.

தர்க்கம் புஸ்வாணம் ஆனதும் இப்படி குப்பாடிதனம் பண்ணுவது உங்கள் வழமை என்பது எதிர்பார்த்ததே.

3 hours ago, கிருபன் said:

மார்ச் ஆரம்பத்தில் ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

நீங்கள் என்னதான் இணைத்தாலும் கல்யாணி படிக்கணுமே😆

  • கருத்துக்கள உறவுகள்
Kissinger says Ukraine must give up land to Russia, warns West not to seek to humiliate Putin with defeat. #RussiaUkraineWar
 
Image
  • கருத்துக்கள உறவுகள்

 Kissinger  🤣
இது சிலருக்கு மிகவும் வயதாகும் போது வருகின்ற பிரச்சனை தான். தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்பார்கள் மற்றும் இவர் ரஷ்ய கொம்பனிகளில் முதலீடுகள் செய்திருக்கிறாராம்.  இவர் பேட்டியை கேட்டுவிட்டு பிரபா சிதம்பரநாதன் கவலைபட்டவா. கவலை கொள்ள வேண்டியதில்லை 👍

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, kalyani said:
Kissinger says Ukraine must give up land to Russia, warns West not to seek to humiliate Putin with defeat. #RussiaUkraineWar
 
Image

கீசிங்ஜர் சொல்வது அறளை என நான் நினைக்கவில்லை. எப்போதும் போல அவர் நடைமுறை சாத்தியமாக கதைக்கிறார்.

ஆனால் மேமாதம் வந்து, யாழிலும் அலசபட்ட செய்திதை கல்யாணி இப்போ தூக்கீட்டு வாறார் எண்டா - ரஸ்யா எங்கயோ முறையா வாங்கீட்டு எண்டு அர்த்தம்😆.

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

 Kissinger  🤣
இது சிலருக்கு மிகவும் வயதாகும் போது வருகின்ற பிரச்சனை தான். தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்பார்கள் மற்றும் இவர் ரஷ்ய கொம்பனிகளில் முதலீடுகள் செய்திருக்கிறாராம்.  இவர் பேட்டியை கேட்டுவிட்டு பிரபா சிதம்பரநாதன் கவலைபட்டவா. கவலை கொள்ள வேண்டியதில்லை 👍

உண்மையில் கீசிஞ்சர் முதலீடுகளுக்காக கதைக்கிறார் என்றால் அதுவும் புட்டினை வழிக்கு கொண்டு வர ஒரு வழியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.